Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ஏறுமுகமும் இல்லை; இறங்குமுகமும் இல்லை...: ஜீவா

Posted:

யார் கண்பட்டதோ தெரியவில்லை. தொடர்ந்து சறுக்கல்களை சந்தித்து வருகிறார் ஜீவா. இதனால், கடந்தாண்டு, இவர் நடித்த எந்த படமும் வெளியாகவில்லை. இந்தாண்டு, தனக்கேற்ற நல்ல கதைகளாக தேர்வு செய்து, மீண்டும் முழு வீச்சில் களம் இறங்கியுள்ளார்; அவருடன் ஒரு சந்திப்பு...

போக்கிரி ராஜா படம் பற்றி ?
ரஜினி சார் நடித்து, சூப்பர் ஹிட்டான ...

மீண்டும் இணையும் ஜோடி!

Posted:

த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தில், தன்னை ஆபாசமாக நடிக்க வைத்ததாக, அந்த படத்தின் இயக்குனர் மீது, பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார் கயல் ஆனந்தி. அவரது இயக்கத்தில், இனி, நடிக்க மாட்டேன் என்றும் கூறியிருந்தார். இந்த படத்தில், ஆனந்தியுடன் ஹீரோவாக நடித்தவர் ஜி.வி.பிரகாஷ். இதனால், ஜி.வி.,யுடனும், ஆனந்தி, இனி ஜோடி சேர மாட்டார் என்றே அனைவரும் ...

கிசு கிசுவுக்கு முற்றுப்புள்ளி!

Posted:

'போக்கிரி ராஜா படத்துக்கு பின், புதிய படங்களில் நடிப்பதை, தவிர்க்கிறார் ஹன்சிகா' என்ற தகவல், சமீபகாலமாக, கோலிவுட்டில் உலா வந்தது. இதற்கேற்ப, மனிதன் என்ற படத்தில் மட்டுமே நடித்து வந்தார் அவர். 'ஒருவேளை, கல்யாணம் செய்து, மும்பையில் செட்டிலாகப் போகிறாரோ' என்றும் கிசு கிசுக்கப்பட்டது. ஆனால், இந்த தகவலை பொய்யாக்கும் விதமாக, ஜெயம் ...

யானைக்கு ஒரு காலம் வந்தால்...!

Posted:

தன் தாய்மொழியான தெலுங்கு திரையுலகம் சுத்தமாக கைவிட்டு விட்டதால், கவலையில் மூழ்கியுள்ளார் சுப்பிரமணியபுரம் ஸ்வாதி. 'மலையாளம், தமிழில் இருந்து வரும் நடிகைகளை தான், தெலுங்கில் கொண்டாடுகின்றனர். சொந்த ஊர்காரியை துாக்கி எறிகின்றனர்' என, புலம்புகிறார் அவர். தெலுங்கில், ஒரு படம் கூட, கைவசம் இல்லாத நிலையிலும், ஆறுதல் அளிக்கும் ...

இனி, நல்ல காலம் தான்!

Posted:

மிகப் பெரிய வெற்றியை எதிர்பார்த்து காத்திருந்த சோனம் கபூர், நீரஜா படம் மூலம், கில்லியாக, சொல்லி அடித்திருக்கிறார். பாலிவுட்டில் இப்போது அம்மணியின் பெயர் தான், அனைவரது பேச்சிலும் அடிபடுகிறது. ஷாபனா ஆஸ்மியுடன், அவர் இணைந்து நடித்த இந்த படம், கடந்த ஒரு வாரத்தில் மட்டும், 22 கோடி ரூபாயை வசூலித்து, பாலிவுட் பாக்ஸ் ஆபீசை அதிர ...

இனி, நல்ல காலம் தான்!

Posted:

மிகப் பெரிய வெற்றியை எதிர்பார்த்து காத்திருந்த சோனம் கபூர், நீரஜா படம் மூலம், கில்லியாக, சொல்லி அடித்திருக்கிறார். பாலிவுட்டில் இப்போது அம்மணியின் பெயர் தான், அனைவரது பேச்சிலும் அடிபடுகிறது. ஷாபனா ஆஸ்மியுடன், அவர் இணைந்து நடித்த இந்த படம், கடந்த ஒரு வாரத்தில் மட்டும், 22 கோடி ரூபாயை வசூலித்து, பாலிவுட் பாக்ஸ் ஆபீசை அதிர ...

காசு, பணம், துட்டு...!

Posted:

இப்போது, கோலிவுட்டில் அதிக படங்களில் நடிக்கும் முன்னணி நடிகை யாராக இருக்கும் என நினைக்கிறீர்கள்? ஹன்சிகா, நயன்தாரா, சமந்தா என நீங்கள் நினைத்தால், அது, முற்றிலும் தவறு. காக்கா முட்டை ஐஸ்வர்யா தான், இப்போது அதிக படங்களில் நடிக்கிறார். இடம் பொருள் ஏவல், குற்றமும் தண்டனையும், தீபாவளி துப்பாக்கி, ஹலோ நான் பேய் பேசுறேன், ஆறாது சினம், ...

காமெடி ஹீரோ என்ற அடையாளம் வேண்டாம் - மனீஷ் பால்

Posted:

சின்னத்திரையில் மிகவும் திறமையான தொகுப்பாளர் மனீஷ் பால். நேஷனல் ஜியோகிராபிக் சேனலில் இவர் தொகுத்து வழங்கும் சயின்ஸ் ஆப் ஸ்டுபிட்டு நிகழ்ச்சி மிகவும் பிரபலம். சின்னத்திரை மட்டுமல்லாது சினிமாவிலும் முத்திரை பதித்துள்ள மனீஷ் பால், இப்போது 'தேரே பின்லேடன் டெட் ஆர் அலைவ்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் பற்றியும், இதில் ...

சாய் பல்லவியை சிபாரிசு செய்த சுஹாசினி..!

Posted:

இன்னும் உறுதிப்படுத்தப்படாமலும், அதேசமயம் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து எந்த மறுப்பும் வெளியாகமலும் உலவிக்கொண்டு இருக்கும் செய்திதான் மணிரத்னத்தின் புதிய படத்தில் கதாநாயகனாக கார்த்தி நடிப்பதும் அவருக்கு ஜோடியாக 'பிரேமம்' புகழ் சாய் பல்லவி நடிப்பதும். இந்தப்படத்தில் துல்கர் சல்மான் நடிப்பதாக இருந்து பின்னர் கால்ஷீட் ...

'புலி முருகன்' சண்டைக்காட்சி வெளியில் கசிந்தது எப்படி...?

Posted:

மலையாள சினிமாவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் படம் தான் மோகன்லாலின் 'புலி முருகன்'.. ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து படமாக்கிவரும் படக்குழுவினர், படத்தின் காட்சி சம்பந்தமான எந்த புகைப்படமும் வெளியே போகாமல் கண்கொத்தி பாம்பாக கவனித்துக்கொண்டு வருகின்றனர்.. இதுவரை அதிகாரப்பூர்வமாக 'புலி முருகன்' ...

விக்ரம் - ரசிகர் சந்திப்பின் பின்னணியில் சேனலின் டி.ஆர்.பி ரேட்டிங்..?

Posted:

கடந்த இரண்டு நாட்களாக விக்ரம் பற்றிய வீடியோ ஒன்றுதான் சோஷியல் மீடியாக்களில் பலராலும் திருபித்திருபி ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அப்படி என்ன இருக்கிறது அந்த வீடியோவில்..? சமீபத்தில் நடைபெற்ற ஆசியாநெட் சினிமா விருது வழங்கும் விழாவில் விக்ரம் கலந்துகொண்டார் அல்லவா..? அந்த விழாவில் இருக்கையில் அமர்ந்திருந்த விக்ரமை மலையாள ரசிகர் ...

'போக்கிரி ராஜா' படத்திற்கு 'யு' சர்டிபிகேட்

Posted:

'தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்' படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா மற்றும் பலர் நடித்துள்ள படம் 'போக்கிரி ராஜா'. இந்தப் படத்திற்கான சென்சார் நடந்து அனைவரும் பார்க்கும்படியான 'யு' சர்டிபிகேட் வழங்கியுள்ளனர். அதைத் தொடர்ந்து படத்தை மார்ச் மாதம் 4ம் தேதி வெளியிடுவதற்கான அனைத்து வேலைகளும் ...

மோசடிக்கான ஆணிவேரையும் அடையாளம் காட்டும் கணிதன்

Posted:

'காக்க காக்க', 'துப்பாக்கி' உட்பட பல வெற்றிப் படங்களை தயரித்த 'கலைப்புலி' எஸ்.தாணுவின் 'வி.கிரியேஷன்ஸ்' நிறுவனம் தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் 'கபாலி' மற்றும் விஜய் நடிப்பில் 'தெறி' ஆகிய படங்களை பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறது. இவ்விரு படங்களுக்கு இடையில் அதர்வா கதாநாயகனாக நடித்துள்ள 'கணிதன்' ...

மாறுபட்ட தோற்றத்தில், ரஜினியுடன் பிறந்தநாள் கொண்டாடிய 'அட்டகத்தி' தினேஷ்

Posted:

கபாலி' படத்தின் படப்பிடிப்புக் காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட்ட போது ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்புப் புகைப்படங்கள் அதிகமாக வெளிவந்தன. அதன்பின் படக்குழு தரப்பிலிருந்து கேட்டுக் கொண்டதால் அப்படி வெளியாகும் படங்களும் குறைந்தது. இந்த நிலையில் இன்று(பிப்.,24) 'அட்டகத்தி' தினேஷின் பிறந்தநாளன்று ...

தமிழில் ராணாவின் சின்னதிரை அறிமுகம்

Posted:

பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான தெலுங்கு நடிகர் ராணா பெங்களூர் டேய்ஸ் படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பிற்கு பின்னர் தமிழிலும் கவனம் செலுத்த துவங்கி விட்டார். பாகுபலி-2 படத்திற்கு தயாராகி வரும் ராணா, தெலுங்கு மற்றும் தமிழில் மட்டுமல்லாது தற்போது தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றிலும் ...

கட்சி தாவல் வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த சிரஞ்சீவி

Posted:

தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி பிரஜா ராஜ்ஜியம் கட்சி ஆரம்பித்தார். மேலும் தனது கட்சியை காங்கிரசில் இணைத்த சிரஞ்சீவி தற்போது அக்கட்சியின் சார்பில் ராஜ்ய சபா எம்.பியாகவுள்ளார். கடந்த பார்லிமென்ட் தேர்தலில் சந்தித்த சில அரசியல் பூசல்களுக்கு பின்னர் அரசியலிலிருந்து ஒதுங்கி திரை உலகில் நுழைந்தார். இந்நிலையில் ...

தெலுங்கு பிரேமத்திற்கு பெரிய வரவேற்பு

Posted:

மலையாளத்திலும், நேரடி மலையாளப்படமாக தமிழிலும் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற பிரேமம் படம் தெலுங்கில் மஜ்னு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. சித்தாரா எண்டர்டையின்மென்ட் பட நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் சண்டூ மொண்டெடி இயக்கும் இப்படத்தில் நாக சைதன்யா நாயகனாக நடிக்கின்றார். முன்று நாயகிகள் நடிக்கும் ...

பிப்ரவரி 26ல் தெலுங்கு பேசும் மிருதன்

Posted:

இயக்குனர் சக்தி செளந்தர் ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி இருக்கும் மிருதன் தமிழில் பிப்ரவரி 19-ம் தேதி திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், பெரும் வசூல் செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் முதல் வாரத்தில் ரூ.10.66 கோடியும், தமிழ்நாட்டு வசூல் இணைத்து உலகளவில் ரூ.20.13 கோடி வசூல் செய்திருப்பதாக ஐங்கரன் ...

இயக்குனருக்கு விலையுயர்ந்த பரிசு - ஜுனியர் என்.டி.ஆர் அசத்தல்

Posted:

பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பில் மிர்ச்சி, மகேஷ் பாபு நடிப்பில் ஸ்ரீமந்துடு போன்ற வெற்றிப் படங்களை இயக்கி இயக்குனர் கொரடலா சிவா அடுத்ததாக ஜுனியர் என்.டி.ஆர் நடிப்பில் ஜனதா கேரேச் படத்தை இயக்குகின்றார். இயக்குனர் சிவாவிற்கு ஜுனியர் என்.டி.ஆர் விலையுயர்ந்த கைகடிகாரம் ஒன்றை பரிசாகக் கொடுத்து அசத்தியுள்ளார்.

பொதுவாக ...

ரஜினிகாந்தை மிஞ்சும் 'பாகுபலி' பிரபாஸ்

Posted:

தென்னிந்திய நடிகர்கள் ஹிந்தித் திரையுலகில் அவ்வளவு சீக்கிரம் கால் பதித்து வெற்றிக் கொடி நாட்டிவிட முடியாது. ரஜினிகாந்துடன் ஒப்பிடும் போது கமல்ஹாசன் அதிகமான ஹிந்திப் படங்களில் நாயகனாக நடித்து அங்கு வெற்றிகரமான நாயகனாகவும் வலம் வந்தார். ஆனால், ஒரு கட்டத்தில் அவராலும் அங்கு தாக்குப் பிடிக்க முடியவில்லை. ரஜினிகாந்த் தனி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™