| 'ஓகே கண்மணி' - 'ஓகே ஜானு' ஆனது Posted:  மணிரத்னம் இயக்கத்தில், துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளியான படம் ''ஓ காதல் கண்மணி அலைஸ் ஓகே கண்மணி''. மணிரத்னத்திற்கு மீண்டும் ஒரு பிரேக் தந்த இப்படம் இப்போது இந்தியில் ரீ-மேக் ஆக உள்ளது. ஆதித்யா ராய் கபூர், ஸ்ரத்தா கபூர் ஹீரோ-ஹீரோயினாக நடிக்க, ஷாத் அலி இயக்குகிறார். இந்நிலையில் ... |
| 'ஜகா ஜசூஸ்' ரிலீஸ் தள்ளிவைப்பு Posted:  ரன்பீர் கபூர், கத்ரீனா கைப் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஜகா ஜசூஸ்'. இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்நிலையில் கத்ரீனா கைப் நடித்துள்ள பிட்டூர் படம் ரிலீஸ்க்கு தயாராகிவிட்டது. இதன் புரமோஷன் வேலைகள் தற்போது நடந்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கத்ரீனாவிடம் 'ஜகா ஜசூஸ்' படம் பற்றி ... |
| விக்கிபீடியாவின் டாப்-100 சர்ச்சை பிரபலங்கள்.... ரஜினி, ஷாரூக்கை பின்தள்ளிய விஜய்! Posted:  சர்வதேச இணைய தகவல் பெட்டகமான விக்கிபீடியா இணையதளம் வெளியிட்டுள்ள சர்வதேச அளவிலான சர்ச்சைக்குரிய பிரபலங்கள் பட்டியலில் ரஜினி, விஜய் உள்ளிட்ட 6 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் நடிகர் விஜய், ரஜினி, ஷாரூக் ஆகியோரை பின்னுக்கு தள்ளியுள்ளார். விக்கிபீடியா இணையதளம், பிரபலங்களுக்கென பிரத்யேக பக்கத்தை உருவாக்கி அதில் அவ்வப்போது ... |
| நிவின்பாலியை மீண்டும் தமிழுக்கு அழைத்துவரும் மிஷ்கின் உதவியாளர்..! Posted:  தமிழுக்கு அவ்வப்போது வந்து செல்லும் மற்ற மலையாள ஹீரோக்களின் பட்டியலில் நிவின்பாலியை சேர்த்துவிட முடியாது. காரணம் மற்றவர்கள் எல்லோரும் மலையாளத்தில் நிலையான இடத்தை பிடித்தபின் தான் தமிழிலும் கால் பதிக்க விரும்பினார்கள்.. ஆனால் நிவின்பாலி கதாநாயகனாக அறிமுகமான ஓரிரு வருடத்திலேயே தனது நண்பர் அல்போன்ஸ் புத்ரன் அழைத்தார் ... |
| டைட்டிலை மாற்றச்சொல்லி திலீப் கடைமுன் ஆர்ப்பாட்டம்..! Posted:  நேற்று சொன்ன ஒரு செய்தியின் ஈரம் காய்வதற்குள் அடுத்ததாக அதேபோல இன்னொரு செய்தி.. நமக்குத்தான் அது செய்தி.. ஆனால் அதில் சம்பந்தப்பட்டுள்ள மலையாள ஜனப்ரிய நாயகன் திலீப்பிற்கு அது அடிமேல் அடி என்பதுதான் வருத்தம் தரும் விஷயம். 'வெல்கம் டூ சென்ட்ரல் ஜெயில்' என திலீப் நடிக்கும் ஒரு படத்திற்கு டைட்டில் வைத்திருக்கிறார்கள். ஆனால் ... |
| முடியை சிவப்பாக்க ரூ.55 லட்சமா? கத்ரீனா கைப் மறுப்பு Posted:  மும்பை: பிட்டூர் என்ற பாலிவுட் திரைப்படத்தில் நடித்துள்ள, கத்ரீனா கைப்பின், தலைமுடியை செந்நிறமாக மாற்ற, 55 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது; இத்தகவலை, அவர் மறுத்துள்ளார். கத்ரீனா, தபு, ஆதித்யராய் கபூர், லாரா தத்தா, உள்ளிட்டோர் நடிப்பில், பிட்டூர் திரைப்படம் உருவாகி உள்ளது. விரைவில், இந்த ... |
| 'விசாரணை'-யை பார்த்து வியந்தேன் - கமல் பாராட்டு Posted:  வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் விசாரணை. ஆட்டோ டிரைவர் சந்திரகுமார் எழுதிய லாக்அப் என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. விசாரணை கைதிகள் போலீசாரால் எந்த அளவிற்க்கு துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதை சொல்கிற படம். தனது வொண்டர்ஃபார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரித்துள்ளார். வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனம் இணை ... |
| அம்மணி வெளியாவதில் சிக்கல் Posted:  ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே படங்களை இயக்கிய நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கி உள்ள படம் 'அம்மணி'. இது 40 வயது நடுத்தர பெண்ணுக்கும், 80வயது அநாதை பெண்ணுக்கும் இடையில் பூக்கும் அன்பை பிரதானமாக கொண்ட படம். இதன் படப்பிடிப்புகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிந்து 4 மாதங்களாகிவிட்டது. படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. ஆனால் ... |
| ஃபக்ரே இரண்டாம் பாகம் உருவாகிறது Posted:  பாலிவுட்டில், 2013-ம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் காமெடி படம் ஃபக்ரே. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்கள். இதுப்பற்றி தயாரிப்பாளர் ரித்தேஷ் சித்வானி கூறியிருப்பதாவது... தில் தடக்கனே டூ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற போது, நம்முடைய பல படங்களில் சிலவற்றை ஏன் இரண்டாம் பாகம் தயாரிக்க கூடாது என்று ... |
| பாடல்கள், பின்னணி இசை இல்லாத படம் Posted:  10 எண்றதுக்குள்ள படத்துக்கு பிறகு விஜய் மில்டன், 'கோலி சோடா' போன்று சிறு பட்ஜெட்டில் சொந்தமாக ஒரு படம் தயாரித்து இயக்க இருக்கிறார். அதற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இதில் பரத் மற்றும் இயக்குனர் ராஜகுமாரன் (தேவயானியின் கணவர்) ஹீரோக்களாக நடிக்கிறார்கள். ராஜகுமாரனுக்கு ஜோடியாக தேவயானியே நடிக்கலாம் என்று தெரிகிறது. இருவரும் ... |
| பார்க்கலாம் பழகலாம் - ஓவியனின் காதல் கதை Posted:  புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் படம் 'பார்க்கலாம் பழகலாம்'. ஏ.எம்.பாஸ்கர் இயக்கி உள்ளார். சாதிக் ஹாசன் இசை அமைத்துள்ளார். சிவசங்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தனீஷ், அனீஷா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இது ஓவியன் ஒருவனின் நிஜமான காதல் கதை என்கிறார் இயக்குனர் ஏ.எம்.பாஸ்கர். அவர் மேலும் கூறியதாவது: ஹீரோ ஒரு எளிய ஓவியன். பஸ் ... |
| அழியாத கோலங்கள், பாலுமகேந்திராவுக்கு சமர்ப்பணம்: இயக்குனர் நெகிழ்ச்சி Posted:  பத்திரிக்கையாளரான எம்.ஆர்.பாரதி, 'அழியாத கோலங்கள்' என்ற படத்தை இயக்கி இருக்கிறார். பிரகாஷ்ராஜ், அர்ச்சனா, ரேவதி, ஈஸ்வரி ராவ், நாசர் நடித்துள்ளனர். ராஜேஷ் கே.நாயர் ஒளிப்பதிவு செய்துள்ளார். அரவிந்த் சித்தார்த் இசை அமைத்துள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு ரெடியாகிவிட்டது. "அழியாத கோலங்கள் பாலுமகேந்திராவின் ... |
| அரண்மனை கதைக்கு உரிமை கொண்டாடும் இன்னொருவர் Posted:  இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் அரண்மணை 2. குஷ்பு தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் கதை நான் தயாரித்த ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் கதை என்று தயாரிப்பாளர் முத்துராமன் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் முடிவில் முத்துராமனுக்கு கதைக்காக பணம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில் கதைக்கு சொந்தம் ... |
| தணிக்கை குழு ஆளும் கட்சிக்கு கட்டுப்படுகிறது: மணிரத்னம் குற்றச்சாட்டு Posted:  பெங்களூரில் நடந்து வரும் சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குனர் மணிரத்னம் கலந்து கொண்டார். விழாவையொட்டி நடந்த கருத்தரங்கில் அவர் பேசும்போது கூறியதாவது: தணிக்கை குழு சுயசார்புடன் செயல்படும் அமைப்பு. ஆனால் பல ஆண்டுகளாக அப்படி அது நடந்து கொள்வதில்லை. தன் சுயசார்பை இழந்து ஆளும் கட்சிக்கு கட்டுப்பட்டு, அதன் விருப்பப்படி ... |
| சல்மான் உடனான உறவு பற்றி விவரிக்க தேவையில்லை - கத்ரீனா Posted:  சல்மான்கானும், கத்ரீனா கைப்பும் ஒருகாலத்தில் காதலர்களாக வலம் வந்தவர்கள், பின்னர் அவர்களுக்கு இடையே பிரிவு ஏற்பட்ட பின்னர், கத்ரீனா கைப், ரன்பீரை காதலிக்க தொடங்கினார். சிலகாலம் காதலர்களாக வலம் வந்த இவர்களுக்குள், சமீபத்தில் ஒரு சிறிய விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கத்ரீனாவிடம், சல்மான் உடனான உறவு குறித்து கேட்டபோது, அவர் ... |
| ருத்ராக்ஷா படத்தில் ரம்யா கிருஷ்ணன் Posted:  பாகுபலி, சொக்கடே சின்னி நயன என தொடர் வெற்றிப் படங்களில் நடித்து வரும் நடிகை ரம்யா கிருஷ்ணன் அடுத்ததாக தனது கணவர் கிருஷ்ண வம்சி இயக்கும் ருத்ராக்ஷா எனும் திகில் படத்தில் நடிக்கவுள்ளார். ஐந்து முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடிக்கவுள்ள இப்படத்தில் முதன்மை நாயகியாக நடிக்க அனுஷ்கா மற்றும் சமந்தாவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று ... |
| தெலுங்கு படத்தில் நடிக்கும் அக்ஷய் குமார் Posted:  இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் எந்திரன் படத்தில் வில்லனாக நடிக்கும் ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் அடுத்ததாக தெலுங்கு படத்திலும் நடிக்கவுள்ளார். பாகுபலி வில்லன் ராணாவும், அக்ஷய் குமாரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் இணைந்து மராத்திய திரைப்படமான போஸ்டர் பாய்ஸ் எனும் படத்தின் தெலுங்கு ரீமேக்கை ... |
| மோகன் பாபுவின் கனவு நிறைவேறியது Posted:  தெலுங்கு திரை உலகின் வெற்றி பட இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் தசரத், இயக்கத்தில் உருவாகியுள்ள சௌரியா படத்தில் நடிகர் மஞ்சு மனோஜ் மற்றும் நடிகை ரெஜினா நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை ஐதராபாத்தில் நடைபெற்றது. தயாரிப்பாளர் சிவக்குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ... |
| இளம் நடிகரைப் புகழும் டோலிவுட்டின் முன்னணி நடிகர்கள் Posted:  நடிகர் சசிக்குமார் மற்றும் நடிகை லக்ஷ்மி மேனன் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற சுந்தரபாண்டியன் திரைப்படம், தெலுங்கில் ஸ்பீடுனொடு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தெலுங்கு திரை உலகின் இளம் நடிகர் பெல்லம்கொண்ட ஸ்ரீநிவாஸுடன், நடிகை சொனாரிக்கா இணைந்து நடிக்கும் ஸ்பீடுனொடு படத்தின் பாடல்கள் அண்மையில் வெளிவந்து ரசிகர்கள் ... |
| அடுத்தடுத்து திரைக்கு வரும் ரோஹித் படங்கள் Posted:  டோலிவுட்டில் பல படங்களை கையில் வைத்துக் கொண்டு பரபரப்பாக இயக்கி வரும் இளம் நடிகர் நர ரோஹித் நடிப்பில் துந்தரி, சாவித்ரி என அடுத்தடுத்து படங்கள் திரைக்கு வர தயாராகி வருகின்றது. சிவகார்த்திகேயேன் மற்றும் ஹன்சிகா நடிப்பில் வெளிவந்தது வெற்றி பெற்ற மான் கராதே படத்தின் தெலுங்கு ரீமேக்கான துந்தரி படத்தை இயக்குனர் குமார் நாகேந்திரா ... |