மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ரெயிலில் சென்றபோது எலி கடித்து காயம் அடைந்த பயணிக்கு ரூ.10 ஆயிரம் நஷ்டஈடு: நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
- மத்தியப் பிரதேசம் சிறையில் இருந்து தப்பியோடிய சிமி தீவிரவாதிகள் ஒடிசாவில் கைது
- சபரிமலையில் பிளாஸ்டிக் பாட்டிலில் குடிநீர்– குளிர்பானங்கள் விற்க தடை: கேரள ஐகோர்ட்டு உத்தரவு
- டெல்லி மாணவர்கள் போராட்டம்: போலீஸ் அதிகாரிகள் 14 பேர் மாற்றம்
- விபத்தில் சிக்கி உயிர் விடும் முன்பு உடல் உறுப்புகளை தானம் செய்யும்படி கூறிய இளைஞர்
- திருப்பதியில் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கோயில் அருகே குண்டுவெடித்ததாக பரபரப்பு
- விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய வாலிபரை காப்பாற்றிய மம்தா பானர்ஜி
- சிறப்பு ரெயில்களுக்கு இனி கூடுதல் கட்டணம்: ரெயில்வே அமைச்சகம் முடிவு
- ராகுல் காந்தி மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்ய போலீசார் மறுப்பு
- 28 ஆண்டுகளுக்கு பின்னர் பட்டம் பெற்ற ஷாருக்கான்
- புதிய முதல்-மந்திரியை நியமிக்க அருணாசல பிரதேச கவர்னருக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
- பாராளுமன்றத்தில் டெல்லி பல்கலைக்கழக மாணவர் விவகாரத்தை விவாதிக்க தயார்: வெங்கையா நாயுடு பேட்டி
- தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம் ரத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மறுஆய்வு மனுதாக்கல்
- அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கு வட்டி குறைப்பு: மத்திய அரசு
- கைகலப்பு தானே, கொலையா நடந்து விட்டது? ஜே.என்.யு மாணவர்கள் தாக்குதல் குறித்து மத்திய இணை மந்திரி சர்ச்சை பேச்சு
- டெல்லி லஞ்ச ஒழிப்பு தலைமை அதிகாரி முகேஷ் குமார் மீனா அந்தமான்-நிக்கோபார் தீவுக்கு அதிரடி இடமாற்றம்
- அருணாச்சல பிரதேச விவகாரம்: குடியரசு தலைவரை காங்., தலைவர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை
- ரூ.500 கோடிக்கு மேல் கடன் வாங்கி கட்டாதவர்கள் விவரத்தை அளிக்க வேண்டும்: ரிசர்வ் வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
- பூடான் பிரதமர் ஷெரிங் தோப்ஹய் உடன் வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் சந்திப்பு
- டெல்லியில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியுடன் நீதிபதி சி.எஸ்.கர்ணன் சந்திப்பு
| Posted: 16 Feb 2016 10:37 PM PST கேரள மாநிலம் கோட்டயத்தை அடுத்த காஞ்சிரப்பள்ளியை சேர்ந்தவர் சி.ஜே. புஷ். இவர் கடந்த 2012–ம் ஆண்டு மார்ச் மாதம் மும்பை–எர்ணாகுளம் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஏ.சி. பெட்டியில் பயணம் செய்தார். திருச்சூரை கடந்து ரெயில் சென்று கொண்டிருந்தபோது, அவரது இடது கை |
| மத்தியப் பிரதேசம் சிறையில் இருந்து தப்பியோடிய சிமி தீவிரவாதிகள் ஒடிசாவில் கைது Posted: 16 Feb 2016 09:57 PM PST மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிறையில் இருந்து கடந்த 2013-ம் ஆண்டு தப்பியோடிய சிமி தீவிரவாதிகள் நான்கு பேரை துப்பாக்கிச் சண்டைக்கு பிறகு போலீசார் இன்று கைது செய்துள்ளனர். மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் கண்ட்வா மாவட்டத்தில் உள்ள மத்திய |
| சபரிமலையில் பிளாஸ்டிக் பாட்டிலில் குடிநீர்– குளிர்பானங்கள் விற்க தடை: கேரள ஐகோர்ட்டு உத்தரவு Posted: 16 Feb 2016 09:43 PM PST பிரசித்திபெற்ற சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மகரவிளக்கு பூஜை மற்றும் மண்டல பூஜையின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரள்வார்கள். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதமும் சபரிமலைக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் போதும் அதிகளவு அய்யப்ப பக்தர்கள் |
| டெல்லி மாணவர்கள் போராட்டம்: போலீஸ் அதிகாரிகள் 14 பேர் மாற்றம் Posted: 16 Feb 2016 09:28 PM PST டெல்லி பல்கலைக் கழக மாணவர் சங்க தலைவர் கன்கையாகுமார் தேசத்துரோக வழக்கில் கைதான விவகாரம் சர்ச்சையை அதிகப்படுத்தியுள்ளது. மாணவர்கள் கைது மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்களால் மத்திய அரசு கடும் அதிருப்தி அடைந்துள்ளது. |
| விபத்தில் சிக்கி உயிர் விடும் முன்பு உடல் உறுப்புகளை தானம் செய்யும்படி கூறிய இளைஞர் Posted: 16 Feb 2016 08:46 PM PST கர்நாடகா மாநிலம் துமகுரு மாவட்டம் கியூபி எனும் ஊரை சேர்ந்தவர் ஹரிஷ். 26 வயதான இவர் பெங்களூர் ஒயிட் பீல்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கர்நாடகாவில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக அவர் தனது 'பைக்'கில் சொந்த ஊருக்கு சென்றிருந்தார். |
| திருப்பதியில் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கோயில் அருகே குண்டுவெடித்ததாக பரபரப்பு Posted: 16 Feb 2016 08:24 PM PST திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கோயில் அருகே இன்று காலை குண்டு வெடித்த சப்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் பரபரப்படைந்தனர். கபிலத்தீர்த்தம் செல்லும் பாதையில் உள்ள ஹரே ராமா ஹரே கிருஷ்ணா |
| விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய வாலிபரை காப்பாற்றிய மம்தா பானர்ஜி Posted: 16 Feb 2016 08:08 PM PST சாலை விபத்தில் சிக்கி, காயமடைந்து, உயிருக்குப் போராடிய வாலிபரை மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி உரிய நேரத்தில் உதவிசெய்து காப்பாற்றிய தகவல் வெளியாகியுள்ளது. நேற்று பிற்பகல் 2 மணியளவில் கொல்கத்தா நகரில் உள்ள ராணி ரஷ்மோனி நிழற்சாலையில் இருசக்கர வாகனத்தில் |
| சிறப்பு ரெயில்களுக்கு இனி கூடுதல் கட்டணம்: ரெயில்வே அமைச்சகம் முடிவு Posted: 16 Feb 2016 08:04 PM PST பண்டிகை காலங்கள் மற்றும் முக்கிய தொடர் விடுமுறை நாட்களில் பயணிகள் எண்ணிக்கை வருவது அதிகரிப்பதால் விமானங்கள் மற்றும் பஸ்களில் கட்டணம் அதிகரிக்கப்படுவதுண்டு. இதன் மூலம் விமான நிறுவனங்களுக்கு கூடுதல் வருவாய் கிடைத்து வருகிறது. |
| ராகுல் காந்தி மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்ய போலீசார் மறுப்பு Posted: 16 Feb 2016 07:40 PM PST காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்ய கான்பூர் நகர போலீசார் மறுத்துள்ளனர். பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஒருவனான அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட நினைவு தினத்தை டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் கடைபிடித்தனர். இதனை அடுத்து மாணவர் |
| 28 ஆண்டுகளுக்கு பின்னர் பட்டம் பெற்ற ஷாருக்கான் Posted: 16 Feb 2016 07:26 PM PST நடிகர் ஷாருக்கான் டெல்லியில் பிறந்து வளர்ந்தவர். அங்குள்ள ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் படித்து தேறினார். 1988-ம் ஆண்டு கல்லூரியில் இருந்து வெளியேறிய அவர், பட்டம் பெறாமல் விட்டு விட்டார். அவர் மும்பை வந்து இந்திப்பட உலகில் நுழைந்து, முன்னணி நட்சத்திரமாகி விட்டார். இந்த நிலையில் தனது 'பேன்' (விசிறி) படத்தின் பாடல் வெளியீட்டுக் |
| புதிய முதல்-மந்திரியை நியமிக்க அருணாசல பிரதேச கவர்னருக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு Posted: 16 Feb 2016 06:55 PM PST அருணாசலபிரதேசத்தில் ஆட்சி செய்து வந்த காங்கிரசில் பிளவு ஏற்பட்டதால், அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அதற்கு எதிராக அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஜே.எஸ்.கேகர் தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட பெஞ்ச் விசாரித்து வருகிறது. |
| பாராளுமன்றத்தில் டெல்லி பல்கலைக்கழக மாணவர் விவகாரத்தை விவாதிக்க தயார்: வெங்கையா நாயுடு பேட்டி Posted: 16 Feb 2016 06:44 PM PST பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. 25-ந்தேதி ரெயில்வே பட்ஜெட்டும், 29-ந்தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த குளிர்கால கூட்டத்தொடரின்போது மத்திய அரசு நிலுவையில் உள்ள சரக்கு மற்றும் சேவை வரி மசோதா, ரியல்எஸ்டேட் மசோதா, திவால் |
| Posted: 16 Feb 2016 06:09 PM PST தே.மு.தி.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ், வி.சி.சந்திரகுமார், எல்.வெங்கடேசன், சி.எச்.சேகர், கே.தினகரன், எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர் கடந்த ஆண்டு கவர்னர் உரையின்போது குறுக்கிட்டு ரகளை செய்ததாகவும் சபாநாயகர் உள்ளிட்டோரை தாக்க முயற்சித்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டு கடந்த ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி இடைநீக்கம் செய்யப்பட்டனர். |
| அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கு வட்டி குறைப்பு: மத்திய அரசு Posted: 16 Feb 2016 04:00 PM PST அஞ்சலகங்களில் ஒரு வருடம், இரண்டு வருடம் மற்றும் மூன்று வருடங்களில் முதிர்ச்சி அடையத்தக்க சேமிப்பு திட்டங்கள், கிசான் விகாஸ் பத்திரம் மற்றும் 5 ஆண்டுகால தொடர் வைப்பு திட்டம் போன்றவற்றுக்கான வட்டி விகிதம், இதே கால அளவு கொண்ட வங்கி முதலீட்டு திட்டங்களுக்கான வட்டியை விட 0.25 சதவீதம் அதிகமாக உள்ளது. |
| Posted: 16 Feb 2016 03:45 PM PST பாராளுமன்ற தாக்குதல் தீவிரவாதிகளில் ஒருவனான அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட நினைவு தினத்தை டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் கடைபிடித்தனர். இதனை அடுத்து மாணவர் அமைப்பு தலைவர் கண்ணையா குமார் உட்பட 7 பேர் தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டு, மூன்று நாள் போலீஸ் காவலில் அடைக்கப்பட்டனர். |
| டெல்லி லஞ்ச ஒழிப்பு தலைமை அதிகாரி முகேஷ் குமார் மீனா அந்தமான்-நிக்கோபார் தீவுக்கு அதிரடி இடமாற்றம் Posted: 16 Feb 2016 03:30 PM PST டெல்லி லஞ்ச ஒழிப்பு துறையின் தலைமை அதிகாரியாக முகேஷ்குமார் மீனா கடந்த ஆண்டு ஜூன் மாதம் துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்-கால் நியமிக்கப்பட்டார். முகேஷ் குமார் மீனா மீது பல்வேறு புகார்கள் இருப்பதால் அவர் லஞ்ச |
| அருணாச்சல பிரதேச விவகாரம்: குடியரசு தலைவரை காங்., தலைவர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை Posted: 16 Feb 2016 02:06 PM PST அருணாச்சல பிரதேச முதல் மந்திரியாக இருந்த நமம் துகிக்கு எதிராக கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 14 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் சிலர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்ததால் 60 உறுப்பினர்கள் |
| Posted: 16 Feb 2016 01:44 PM PST சுப்ரீம் கோர்ட்டில் 2005-ம் ஆண்டு பொதுமக்கள் நலனுக்காக வாதாடுவோர் மையம் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாநில அரசுகளுக்கு சொந்தமான வீட்டுவசதி மற்றும் ஊரக மேம்பாட்டு கழகம் (ஹட்கோ) சில கம்பெனிகளுக்கு வழங்கியுள்ள கடன்கள் குறித்து புகார் செய்தது. |
| பூடான் பிரதமர் ஷெரிங் தோப்ஹய் உடன் வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் சந்திப்பு Posted: 16 Feb 2016 12:40 PM PST மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜை பூடான் பிரதமர் ஷெரிங் தோப்ஹய் நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இருநாடுகளுக்கு இடையேயான பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. முக்கியமாக பூடானில் இந்தியா |
| டெல்லியில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியுடன் நீதிபதி சி.எஸ்.கர்ணன் சந்திப்பு Posted: 16 Feb 2016 12:30 PM PST சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றி வந்த சி.எஸ்.கர்ணன் அண்மையில் கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்தது. ஆனால், இந்த உத்தரவுக்கு எதிராக நீதிபதி சி.எஸ். கர்ணன் தடைவிதிப்பதாக அறிவித்தார் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |