Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ஜாட் சமூகத்தினர் போராட்டம்: ரெயில் நிலையம் தீவைத்து எரிப்பு

Posted: 19 Feb 2016 10:44 PM PST

ஹரியானாவில் இடஒதுக்கீடு கோரி 'ஜாட்' சமூகத்தினர் நடத்திய போராட்டத்தில் நேற்று பயங்கர வன்முறை வெடித்தது. டெல்லி-ஹிசார் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரோஹ்டக் பைபாஸ் சாலையில் ஜாட் போராட்டக்காரர்கள் ஒன்று சேர்ந்தனர். இவர்கள்

பத்மநாபசுவாமி கோவில் கல் மண்டபம் இடிப்பு: இடிபாடுகளில் அமர்ந்து திருவிதாங்கூர் ராணி போராட்டம்

Posted: 19 Feb 2016 10:02 PM PST

கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற கோவில்களில் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலும் ஒன்று. திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இக்கோவிலின் ரகசிய நிலவறைகளில் பல ஆயிரம் கோடி மதிப்பிலான தங்க, வைர,

நாட்டில் அமைதி நிலவ பேச்சு நடத்த வாருங்கள்: மாவோயிஸ்டுகளுக்கு ராஜ்நாத்சிங் அழைப்பு

Posted: 19 Feb 2016 09:32 PM PST

ஆந்திரா, தெலுங்கானாவில் பல மலை கிராமங்கள் மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ளது. தீவிரவாதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே அடிக்கடி மோதல் நடந்து

விபரீதத்தில் முடிந்த உற்சாக துப்பாக்கிச் சூடு: தலையில் குண்டு பாய்ந்து மணமகன் பரிதாப பலி

Posted: 19 Feb 2016 09:11 PM PST

வசதி படைத்த செல்வந்தர்களின் திருமண விழாக்கள் மற்றும் அரசியல் கட்சி வேட்பாளர்களின் வெற்றி ஊர்வலங்கள் போன்றவற்றில் சிலர் உற்சாக மிகுதியில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் பற்றி 22–ந்தேதி ஆலோசனை

Posted: 19 Feb 2016 08:58 PM PST

கேரளாவில் பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிப்பதில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளம் வக்கீல்கள் சங்கம் சுப்ரீம் கோர்ட்டில்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயருகிறது

Posted: 19 Feb 2016 08:47 PM PST

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அக விலைப்படி உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக மத்திய அரசு ஊழியர், தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் கே.கே.என். குட்டி கூறியதாவது:– மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படி

நேபாளப் பிரதமர் கே.பி.ஒலி பிரதமர் மோடியுடன் இன்று சந்திப்பு

Posted: 19 Feb 2016 08:42 PM PST

இந்தியாவில் 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நேபாளப் பிரதமர் இன்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார். இந்தியாவில் 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நேபாள பிரதமர் நேற்றிரவு புதுடெல்லி வந்தடைந்தார். அவரை மத்திய வெளியுறத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் வரவேற்றார். நேபாள பிரதமர் கே.பி.ஒலியுடன்

மதுபார்கள் மூடப்பட்டதால் கேரளாவில் மது விற்பனை 25 சதவீதம் குறைந்தது

Posted: 19 Feb 2016 08:31 PM PST

கேரளாவில் உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு மாநிலத்தில் மது விலக்கை படிப்படியாக அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்தது. அதன் முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள 700–க்கும் மேற்பட்ட

இந்திய மீனவர்கள் 40 பேர் பாக். கடற்படையினரால் கைது: 7 படகுகள் பறிமுதல்

Posted: 19 Feb 2016 08:20 PM PST

அரபிக்கடலில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த 40 மீனவர்களை பாகிஸ்தான் கடலோரக் காவல் படையினர் கைது செய்துள்ளனர். மீனவர்கள் சென்ற ஏழு படகுகளும் ஜகாவு கடற்பகுதி அருகே பாகிஸ்தான்

தலையில் இரும்பு கம்பி பாய்ந்த கட்டுமான தொழிலாளி பேசும் திறனை இழந்த பரிதாபம்

Posted: 19 Feb 2016 07:57 PM PST

மும்பை மலாடு மேற்கு தானாஜி நகர் பகுதியில் புதிதாக அடுக்குமாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதில், கட்டுமான தொழிலாளியாக முகமது குட்டு (வயது 24) என்பவர் பணிபுரிந்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் இவர் கட்டிட வளாகத்தில் சிமெண்டு

நீதிபதி சி.எஸ்.கர்ணன் இடமாற்றம் தொடர்பான உத்தரவு: பிரதமர் அலுவலகத்துக்கு சட்ட அமைச்சகம் அனுப்பியது

Posted: 19 Feb 2016 06:53 PM PST

சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக இருக்கும் சி.எஸ்.கர்ணனை கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு பணியிட மாற்றம் செய்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கடந்த 12-ந் தேதி உத்தரவு பிறப்பித்தார். ஆனால், இது தொடர்பாக 15-ந் தேதி தாமாக வழக்கு பதிவு செய்த நீதிபதி சி.எஸ்.கர்ணன், தன்னை பணியிட மாற்றம் செய்து சுப்ரீம் கோர்ட்டு

ஜார்கண்ட் மாநிலத்தில் பெண் உள்பட 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

Posted: 19 Feb 2016 05:06 PM PST

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து 35 கி.மீ தொலைவில் உள்ளது காக்கர்பேடா என்ற கிராமம். இந்த கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டுகளை சுற்றிவளைத்தனர்.

பட்ஜெட் கூட்டத் தொடர்: ஹமீது அன்சாரி தலைமையில் இன்று மாநிலங்களவை அனைத்து கட்சி கூட்டம்

Posted: 19 Feb 2016 04:25 PM PST

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 23-ம் தேதி தொடங்குகிறது. கூட்டத் தொடரின் முதல் அமர்வு, பிப்ரவரி 23ம் தேதி தொடங்கி மார்ச் 16ம் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டாவது அமர்வு ஏப்ரல் 25ம் தேதி முதல் மே 13ம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஜாட் இடஒதுக்கீடு போராட்ட வன்முறையில் 3 பேர் பலி: ராஜ்நாத் சிங் தலைமையில் அவசர ஆலோசனை

Posted: 19 Feb 2016 03:22 PM PST

ஹரியானாவில், இடஒதுக்கீடு கோரி, 'ஜாட்' சமூகத்தினர் நடத்திய போராட்டத்தில், நேற்று பயங்கர வன்முறை வெடித்தது. டெல்லி-ஹிசார் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரோஹ்டக் பைபாஸ் சாலையில் ஜாட் போராட்டக்காரர்கள் ஒன்று சேர்ந்தனர். இவர்கள்

பிரசார் பாரதி பகுதி நேர உறுப்பினராக ஹிந்தி நடிகை கஜோல் நியமனம்

Posted: 19 Feb 2016 03:06 PM PST

மத்திய அரசின் பிரசார் பாரதி அமைப்பின் பகுதி நேர உறுப்பினராக, பிரபல இந்தி நடிகை, கஜோல் நியமிக்கப்பட்டு உள்ளார். 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை சுமார் 5 ஆண்டுகள் கஜோல் இந்த பதவியில் இருப்பார். தூர்தர்ஷன், 'டிவி' சேனல், அகில இந்திய வானொலி போன்றவை, மத்திய அரசின் பிரசார் பாரதி வாரியத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.

ஜி.எஸ்.டி கமிட்டி சேர்மனாக மேற்குவங்க மாநில வங்க நிதி மந்திரி தேர்வு

Posted: 19 Feb 2016 01:41 PM PST

மேற்குவங்க மாநில நிதி மந்திரி அமித் மிஸ்ரா, சரக்கு மற்றும் சேவை வரி மசோதா(ஜி.எஸ்.டி) கமிட்டி சேர்மனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மத்திய நிதித் துறை இணை மந்திரி ஜெயந்த் சின்ஹா இந்த அறிவிப்பை வெளிட்டார்.

பாபா அணு ஆராய்ச்சி மைய இயக்குனராக விஞ்ஞானி கே.என்.வியாஸ் நியமனம்

Posted: 19 Feb 2016 11:35 AM PST

பாபா அணு ஆராய்ச்சி மையம் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற ஒரு அணு ஆராய்ச்சி நிலையம் ஆகும், இது மும்பையில் அமைந்துள்ளது. இந்தியாவின் முதன்மையான அணுசக்தி ஆராய்ச்சி நிலையமாக இதனை இந்தியாவின் புகழ் பெற்ற அறிவியல் வல்லுனரான ஹோமி பாபா அவர்கள்

கண்ணையா குமார் மீதான தாக்குதலை தடுக்க போலீசார் தவறிவிட்டனர்: தேசிய மனித உரிமை ஆணையம் அறிக்கை

Posted: 19 Feb 2016 09:54 AM PST

கண்ணையா குமார் மீதான தாக்குதலை தடுக்க டெல்லி போலீசார் தவறிவிட்டதாக, தேசிய மனித உரிமை ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இன்று தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தேசிய மனித உரிமை ஆணையம் கூறியுள்ளதாவது:-

அருணாச்சல பிரதேச புதிய முதல்வராக கலிகோ புல் பதவியேற்றார்

Posted: 19 Feb 2016 08:56 AM PST

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் நபம் துகி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. கடந்த ஆண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 14 பேர் அவரை எதிர்த்தனர். இதனால் அவர்கள் 14 பேரையும் தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் அறிவித்தார். கவுகாத்தி ஐகோர்ட்டு, அந்த 14 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கத்துக்கு தடை விதித்தது. இதனால் அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இதைத்

சிறைக்குள் ஹர்திக் பட்டேல் உண்ணாவிரதம் எதிரொலி: குஜராத்தில் மீண்டும் வன்முறை-2 பஸ்களுக்கு தீ வைப்பு

Posted: 19 Feb 2016 08:22 AM PST

குஜராத்தில் பட்டேல் சமூகத்தினரை ஓபிசி பிரிவில் சேர்த்து கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கடந்த ஆண்டு தீவிர போராட்டம் நடைபெற்றது. இளம் போராட்டக்குழு தலைவர் ஹர்திக் பட்டேல் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. கலவரத்தை ஒடுக்க துணை ராணுவப்படையை வரவழைக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்தது. ஹர்திக் பட்டேல் மற்றும்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™