Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


திருமணத்துக்கு மறுத்ததால் காதலியை கொன்று வீட்டில் புதைத்த காதலன்

Posted: 13 Feb 2016 10:37 PM PST

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குர்ரம்கொண்டா மண்டலம் சுங்கி ரெட்டிகாரி பல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சேமநாராயண ரெட்டி. இவர் அதே ஊரில் ஒரு கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த நபிதா என்ற பெண்ணும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது: தரிசனத்துக்கு 18 மணி நேரம் ஆகிறது

Posted: 13 Feb 2016 10:32 PM PST

சூரிய பகவானின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று ரத சப்தமி விழா நடந்தது. மினி பிரமோற்சவம் என்று அழைக்கப்படும் இந்த விழாவில் மலையப்பசாமி இன்று ஒரே நாளில் 7 வாகனங்களில் வீதி உலா வருகிறார். காலை சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி மாட வீதியில் உலா வந்தார். இதையடுத்து சின்னசேஷ வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம்,

நேதாஜி தொடர்பான மேலும் 25 ரகசிய கோப்புகள் வரும் 23-ம் தேதி வெளியாகும்: மந்திரி தகவல்

Posted: 13 Feb 2016 10:09 PM PST

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது, நாட்டின் விடுதலைக்காக மிகப்பெரிய படையை உருவாக்கி உலக புகழ்பெற்றவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். 1948–ம் ஆண்டு அவர் விமான விபத்தில் இறந்து விட்டதாக கூறப்பட்டது. இதற்கிடையே அவர் விமான விபத்துக்கு பிறகு உயிருடன் இருந்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. அவரது மரணம் குறித்து

தோசை விலை குறையாததற்கு காரணம் என்ன?: ரிசர்வ் வங்கி கவர்னரின் ருசிகர விளக்கம்

Posted: 13 Feb 2016 09:54 PM PST

இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் கேரள மாநிலம், கொச்சி நகரில் நடைபெற்ற விழாவில் அவ்வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் கலந்து கொண்டார். அப்போது, அவருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது ஒரு மாணவி ஆணித்தரமான கேள்வி ஒன்றை எழுப்பினார். பணவீக்கம் குறைந்துள்ளது, விலைவாசி கட்டுக்குள் இருக்கிறது என கூறப்படும் நிலையில் மக்கள் அதிகமாக விரும்பி சாப்பிடும் தோசையின் விலை

ஆந்திராவில் வினோத சடங்கு: பெண் வேடத்தில் வீடு வீடாக சென்று ஆசி பெறும் மணமகன்

Posted: 13 Feb 2016 09:41 PM PST

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள என்.எஸ். கொண்டா கிராமத்தில் மீசையுடன் வலம் வந்த ஒரு பெண்ணை பார்த்து பலர் ஆச்சரியம் அடைந்தனர். பட்டுச்சேலை கட்டி, கையில் உள்ள தட்டில் மஞ்சள், குங்குமம் மற்றும் ரவிக்கை துண்டு போன்ற மங்கள பொருட்களை வைத்து வீடு வீடாக

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.1 கோடியில் வைர கிரீடம்: கோவையை சேர்ந்த பக்தர் காணிக்கை

Posted: 13 Feb 2016 09:31 PM PST

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள வைர கிரீடத்தை தமிழக பக்தர் காணிக்கையாக வழங்கினார். கோவையை சேர்ந்த பாலமுருகன் – அபர்ணா தம்பதிகள் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்தனர். மதியம் நைவேத்ய இடைவேளையில் சாமியை தரிசனம் செய்தனர்.

டெல்லி மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு: காங். தலைவர் ஆனந்தசர்மா மீது போராட்டக்காரர்கள் திடீர் தாக்குதல்

Posted: 13 Feb 2016 09:03 PM PST

பாராளுமன்ற தாக்குதல் தீவிரவாதிகளில் ஒருவனான அப்சல் குருவின் நினைவு தினத்தை டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் கடைபிடித்தனர். அப்போது இந்தியாவை எதிர்த்தும் பாகிஸ்தானை ஆதரித்தும் கோஷமிடப்பட்டன. இதையடுத்து மாணவர் சங்க தலைவர் காண்யாகுமார் உள்பட 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுனந்தா மர்ம மரணம்: சசிதரூரிடம் 5 மணி நேரம் விசாரணை

Posted: 13 Feb 2016 08:57 PM PST

முன்னாள் மத்திய மந்திரி சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லியில் உள்ள ஒரு ஓட்டலில் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். சசிதரூரிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருந்த நிலையில் அவர் மரணம் அடைந்ததால் சந்தேகம் எழுந்தது. இதுபற்றி டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சுனந்தாவின் உடல் உள் உறுப்புகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு

ரெயிலில் இருந்து தவறி விழுந்து தண்டவாளத்தில் உயிருக்கு போராடிய இளம்பெண்

Posted: 13 Feb 2016 07:37 PM PST

ரெயிலில் இருந்து தவறி விழுந்து தண்டவாளத்தில் கிடந்த இளம்பெண் மோட்டார் மேனின் சாதுர்யத்தால் உயிருடன் மீட்கப்பட்டார். மும்பை ஜோகேஷ்வரி பகுதியை சேர்ந்தவர் அஞ்சலி பவார் (வயது 21). இவர் தானேயில் உள்ள தனியார் கம்பெனியில் பணி புரிந்து வருகிறார். வழக்கம் போல் நேற்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டு தாதர் ரெயில்

மும்பையில் இருந்து தமிழகம் வரும் ரெயில்களின் நேரம் மாற்றம்: கோவை, சென்னை ரெயில்கள் தாமதமாக இயக்கம்

Posted: 13 Feb 2016 06:51 PM PST

கர்ஜத்தில் இன்று பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மும்பை வரும் மற்றும் மும்பையில் இருந்து புறப்படும் தமிழக ரெயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. கோவை, சென்னை ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. மத்திய ரெயில்வே வழித்தடத்தில் அமைந்துள்ள கர்ஜத் ரெயில்நிலையத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 11.20 மணி முதல்

தந்தையின் இறுதி சடங்கை நிறைவேற்றிய புதுமைப்பெண்

Posted: 13 Feb 2016 06:37 PM PST

தானே மாவட்டம் பத்லாப்பூர் பகுதியை சேர்ந்தவர் குர்சர்(வயது 56). இவருக்கு 3 மகள்கள். குர்சர் ஒருவரின் வருமானத்தில் தான் அவரின் குடும்பம் நடந்து வந்தது. வறுமையின் பிடியில் இருந்த போதிலும் போராடி தனது மூத்த மகள் தீபிகாவை (வயது24) பி.காம் பட்டப்படிப்பு வரை படிக்கவைத்தார். மற்ற இரண்டு பேரையும் நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால் அவரின் கனவுகளுக்கு காலம் முட்டுக்கட்டை போட்டது. திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட குர்சர் படுத்த படுக்கையானார்.

மேக் இன் இந்தியா வார விழா: தேவேந்திர பட்னாவிஸ் மீது சிவசேனா தாக்கு

Posted: 13 Feb 2016 06:27 PM PST

பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் 'மேக் இன் இந்தியா' வார விழா நேற்று மும்பையில் கோலாகலமாக தொடங்கியது. இந்த நிலையில், ''வெளிநாடு சுற்றுப்பயணம் மூலம் எவ்வளவு முதலீடு கொண்டு வந்தீர்கள்?'' என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது. 'மேக் இன் இந்தியா' (இந்தியாவில் தயாரிப்போம்) திட்டத்தை ஊக்குவிக்கவும், மராட்டியத்தில் தொழில் முதலீட்டை பெருக்கவும் 'மேக்

நேரு பல்கலைக் கழக மாணவர்கள் கைது விவகாரம்: நீதி விசாரணைக்கு டெல்லி அரசு உத்தரவு

Posted: 13 Feb 2016 04:26 PM PST

இந்திய பாராளுமன்றம் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளி அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட நாளை(பிப். 9-) துக்கதினமாக அனுசரிக்கப்போவதாக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தை சேர்ந்த சிலர் அறிவித்தனர். அப்சல் குருவின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக பேரணியும், இரங்கல் கூட்டமும் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஐகோர்ட் நீதிபதிகளை வேறு மாநிலங்களுக்கு மாற்ற கொலீஜியம் பரிந்துரை

Posted: 13 Feb 2016 04:08 PM PST

நாடுமுழுவதும் உள்ள ஐகோர்ட் நீதிபதிகளில் மாறுதல்களுக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்குர் தலைமையிலான, கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. மெட்ராஸ், கர்நாடகா, அலகாபாத் மற்றும் டெல்லி ஐகோர்ட்

ஸ்மார்ட் நகரம் தேர்வு செய்வதில் எந்தவித பாரபட்சம் காட்டப்படவில்லை: வெங்கையா நாயுடு

Posted: 13 Feb 2016 04:02 PM PST

ஸ்மார்ட் நகரங்கள் தேர்வு செய்வதில் பாகுபாடு காட்டப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை மத்திய நகர்புற மேம்பாட்டுத் துறை மந்திரி வெங்கையா நாயுடு மறுப்பு தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசம் மாநில இந்தூர் நகரில் ஸ்மார்ட் நகரம் திட்டத்தினை வெங்கையா நாயுடு நேற்று தொடங்கி வைத்தார்.

டெல்லியில் மீண்டும் தேர்தல் நடைபெற்றால் ஆம் ஆத்மி 48 தொகுதிகளில் வெற்றி பெறும்: கருத்துக்கணிப்பில் தகவல்

Posted: 13 Feb 2016 03:36 PM PST

தலைநகர் டெல்லியில் தற்பொது தேர்தல் நடைபெற்றால், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 48 இடங்களில் வெற்றி பெறுவதோடு, 47 சதவீதம் வாக்குகளையும் பெறும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

காற்று மாசுபாட்டால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் உயிரிழப்பு: இந்தியா, சீனாவில் அதிகம்

Posted: 13 Feb 2016 02:45 PM PST

காற்று மாசுபாட்டினால் உலகம் முழுவதும் ஆண்டு தோறும் 55 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இதில் பாதிக்கு மேற்பட்ட உயிரிழப்பு வேகமாக வளர்ந்து வரும் சீனா, இந்தியா நாடுகளில் தான் நிகழ்கிறது. அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள

மேக் இன் இந்தியா திட்டம்: நிலையான வட்டி, சீர்திருத்தங்களை அரசு செய்யும் என்று பிரதமர் மோடி உறுதி

Posted: 13 Feb 2016 01:01 PM PST

மும்பையில் 'மேக் இன் இந்தியா' வாரத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, நிலைத்த மற்றும் யூகிக்கக் கூடிய வரி விதிப்புகள் செய்யப்படும் என்று உறுதியளித்தார். நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:-

பல்கலைக் கழகத்தின் குரல் வளையை நெறிப்பவர்களே தேச துரோகிகள்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

Posted: 13 Feb 2016 10:13 AM PST

இந்திய பாராளுமன்றம் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளி அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட நாளை துக்கதினமாக அனுசரிக்கப்போவதாக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தை சேர்ந்த சிலர் அறிவித்தனர். அப்சல் குருவின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக

ராணுவ வீரர்களின் உயிரிழப்பை தடுக்க ஆளில்லா ஹை-டெக் ரோபோ வாகனங்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த திட்டம்

Posted: 13 Feb 2016 10:07 AM PST

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சியாச்சின் பனிமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 10 இந்திய ராணுவ வீரர்கள் தங்கள் இன்னுயிரை நீத்தனர். நாடு முழுவதும் பெரும் சோகத்தை இந்நிகழ்வு ஏற்படுத்தியிருந்த நிலையில், சியாச்சின் போன்ற -50 டிகிரி சென்டிகிரேட் அளவுக்கும் கீழ் குளிர் நிலவி வரும் கடும்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™