Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை

Posted: 02 Feb 2016 11:34 AM PST

- எரித்திரியா நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆண்களும் குறைந்த பட்சம் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறில்லாவிட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. - நாட்டின் பெண்கள் தொகை அதிகமாகவும் ஆண்களின் தொகை குறைவாகவும் காணப்படுவதே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. - எரித்திரியா நாட்டில் உள்ள மொத்த சனத்தொகை 4 மில்லியன்களாகும். - 1998-2000 ஆம் ஆண்டு வரையான காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தில் 150,000 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதனால் ...

உங்களால் முடிகிறதா பாருங்கள் :)

Posted: 02 Feb 2016 11:25 AM PST

Guest, படத்தை மட்டும் பார்த்துவிட்டு, பதில் சொல்ல உங்களால் முடிகிறதா பாருங்கள் புன்னகை .......பிறகு விடையை சரி பார்த்துவிட்டு உண்மையை இங்கு பகிருங்கள் புன்னகை


யோக லட்சுமி வீட்டுக் கதவைத் தட்டப் போறா..!

Posted: 02 Feb 2016 11:23 AM PST

– கரும்புன்னு பெயர் வச்சது தப்பாப் போச்சா….ஏன்? – ஆபிசில சக்கையாய் பிழியறாங்களே…! – ——————————— – உன் கடைசி ஆசை என்ன? – தி.நகர் ரெங்கநாதன் தெருவுல சாயந்திர வேளையில காலாற நடந்து போகணும்..! – ————————————- – சார்…இன்னைக்கு குலுக்கலை வாங்கிட்டுப் போங்க… காலையிலே யோககலட்சுமி வீட்டுக் கதவைத் தட்டப் போறா..! – யோவ்…போனவாரம் நான் தனலட்சுமி வீட்டுக்கதவைத் தட்ன விவகாரமே இன்னமும் தீரலை…! – ———————————–

அழகிய ஆபரணங்கள்

Posted: 02 Feb 2016 11:21 AM PST

அழகிய ஆபரணங்கள் உதடுகளுக்கு ஆபரணம் உண்மையன்றி வேறில்லை இதயத்திற்கு ஆபரணம் இரக்கமன்றி வேறில்லை கண்களுக்கு ஆபரணம் கனிவன்றி வேறில்லை பெண்களுக்கு ஆபரணம் புன்னகையன்றி வேறில்லை செவிகளுக்கு ஆபரணம் செந்தமிழன்றி வேறில்லை கவிகளுக்கு ஆபரணம் கற்பனையன்றி வேறில்லை கரங்களுக்கு ஆபரணம் கொடையன்றி வேறில்லை மரங்களுக்கு ஆபரணம் மலர்களன்றி வேறில்லை இல்லத்துக்கு ஆபரணம் இல்லாளன்றி வேறில்லை உள்ளத்துக்கு ஆபரணம் உருக்கமன்றி வேறில்லை ச. சந்திரசேகரன்

வாழ்க்கை!

Posted: 02 Feb 2016 08:33 AM PST

தலை கலைந்து, முகம் வெளிறி வந்த கணவனை பார்த்தவுடன், ராதாவின் அடி வயிற்றில் பயம், அமிலமாய் உருண்டது. ''என்னாச்சுங்க?'' ''எல்லாம் முடிஞ்சு போச்சு,'' என்றவன், சோபாவில் தொப்பென்று அமர்ந்தான். கையில், பாலிதீன் பையில் ஏதோ பார்சல்! ''என்ன சொல்றீங்க...'' ''இனி, சொல்றதுக்கு எதுவுமே இல்ல; பெரிய மனுஷங்க கூடிப் பேசி முடிவு செய்துட்டாங்க. கடன் தலைக்கு மேல போயிருச்சு. இனி, பணத்தை கொடுப்போங்கிற நம்பிக்கை, பணம் கொடுத்தவனுக்கு இல்ல. அதனால, கடையை அவன் பேருக்கு எழுதிக் கொடுக்கணும்ன்னு முடிவாகிடுச்சு. ''வெத்து ...

மஹா பெரியவா (தொடர்)IV --தெய்வம் தந்த சோறு

Posted: 02 Feb 2016 08:04 AM PST

மகா பெரியவா காலுக்கு கீழே உள்ள மூலிகை! பெரியவாளுடைய அனுக்ரஹத்தை அனுபவிக்காதவர்களே கிடையாது! ஜாதி, மதம், இனம், மொழி எதுவுமே, யாருக்குமே பெரியவாளிடம் வருவதற்கு ஒரு தடையாக  இருந்ததில்லை. ஒரு வைஷ்ணவ குடும்பம்பத்தை சேர்ந்தவர்கள் பெரியவாளிடம் மிகுந்த பக்தி பூண்டிருந்தார்கள். ஆனாலும், அவர்களுடைய ப்ராரப்தம், குடும்பத்தில் தொடர்ந்து ஒரே கஷ்டங்கள். அவர்களுக்குத் தெரிந்த ஒரு தீக்ஷதர் சொன்ன பரிஹாரத்தால், குத்துவிளக்கில் ஸரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதியை ஆவாஹனம் பண்ணி நித்யம் பூஜை பண்ணிக்கொண்டு வந்தாள் ...

[REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்

Posted: 02 Feb 2016 07:35 AM PST

அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள் வேண்டும். அவர் எழுதிய "சிவா trilogy" இல் உள்ள 2 புத்தகங்கள் வேண்டும். யாராவது இருந்தால் பதிவிடவும். 3'ம் பாகம் இன்னும் தமிழில் வெளி வர வில்லை

1. மெழுக'வின் அமரர்கள் - The Immortals of Meluha
2.நாகர்களின் ரகசியம் - The Secret of the Nagas

மிக்க நன்றி.

அனுபவத் துளிகள்

Posted: 02 Feb 2016 05:34 AM PST

அனுபவத் துளிகள் 01. காக்கை (நேரிசை ஆசிரியப்பா) ஆழ்துளைக் கிணற்றின் அருஞ்சுவை நீரை வாழ்தினத் தேவையில் வற்றா திருக்க வான்வெளி பார்த்த மாடித் தொட்டியில் தானாய்ச் சேர்க்கும் தனியொரு மின்விசை! நீரால் தொட்டி நிறைந்தே வழியும் நேரம் பார்த்தே நீரைப் பருக வாயசம் அமரும் வழிகுழாய்! மாயம் இஃதெவண்? மனத்தெழும் மலைப்பே! [வாயசம் = காக்கை] --ரமணி, 21/09/2015 *****

ரமணி ஹைக்கூ

Posted: 02 Feb 2016 05:13 AM PST

ரமணி ஹைக்கூ
03/11/2015

1.
ஓவியக் கண்காட்சி
அகலும் விழிகள் நடுவே
கறுப்புக் கண்ணாடி

2.
அடைமழை அழிக்கதவு
ஓசையுடன் தாழ்ப்பாள் திறந்தார்
காற்றில் குழந்தையின் முகம்

3.
விண்வெளியில் பம்பரம்
சாட்டை எது? அப்பா ஆய்வு
மகன் கையில் பட்டம்

*****

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

Posted: 02 Feb 2016 04:07 AM PST

TALLY SOFTWERE ல இரண்டு நாள் முன்னால போட்ட பில்லை இன்றைய தேதிக்கு எப்படி மாற்றுவது? அப்படி மாற்றினால் பில் நம்பர் மாறுகிறது. செட்டிங்ஸ்ல ஏதும் மாத்தனுமா? எங்க ஆஃபிஸ் மேல உள்ள மேடம் மாத்துறாங்க . ஆனா பில் மாறாம அப்படியே பிரிண்ட் வருகிறது. பிரிண்ட் அவுட்டில் மட்டும் தேதி மாறி இருக்கிறது. டேலி லெட்ஜரில் மாறாமல் வரிசையாக இருக்கிறது.  இப்படி செய்யமுடியுமா? தெரிந்தால் எப்படி என்று சொல்லுங்க. அந்த மேடம் கிட்ட  அங்கே வேலை செய்றவங்க கேட்டா  அவுங்க சொல்லித் தரமாட்டேங்குறாங்களாம் . இது தெரிஞ்சா என் ...

அனுமந்தபுரம் அழகிய கோலங்கள்

Posted: 02 Feb 2016 03:09 AM PST

அருள்மிகு அகோர வீரபத்திரர் திருக்கோயில், அனுமந்தபுரம் சென்னையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் சிங்கப்பெருமாள் கோவிலுக்கு கிழக்கில் சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அனுமந்தபுரம் என்னும் சிறிய கிராமம். சிவபெருமானின் மூத்த புதல்வர் வீரபத்திரரர் சாமி கோவில் இங்கு உள்ளது. தக்கன் நடத்திய வேள்வியை அழிக்கவும் அவனுக்கு துணையாக இருந்த விஷ்ணு,பிரம்மன்,இந்திரன் முதலான தேவர்களைகைக் கொன்று துவசம் செய்யவும் சிவபெருமானால் படைக்கப் பட்டவர் வீரபத்திரர். தக்கன் வேள்வியை அழித்து தேவாதி தேவர்களைக் ...

கவியருவி ம. ரமேஷ் கவிதைகள்

Posted: 02 Feb 2016 01:00 AM PST

குதர்க்கம்

இன்றும் -
நெருஞ்சி முள்ளில்
நடக்கிற போது
பரதன் குலத்தோர்
செருப்பை
பறித்துக் கொள்கிறார்கள்

தேனுபுரீஸ்வரர் கோவில், மாடம்பக்கம்,சென்னை

Posted: 02 Feb 2016 12:08 AM PST

தல சிறப்பு: மூலஸ்தானத்தில் சுவாமி சதுர பீடத்தில், சுமார் ஒரு ஜாண் உயரத்தில் சிறிய மூர்த்தியாக காட்சி தருகிறார். லிங்க அகலம் 3 விரற்கிடை (மூன்று விரல்களை சேர்த்து வைத்தால் இருக்கும் அளவு) மட்டுமே இருக்கிறது. பசு மிதித்த தழும்பும், கல்லடி பட்ட பள்ளமும் இருக்கிறது. லிங்கத்தில் சிறிய மண்டபம் போன்ற அமைப்பும், நாகாபரணமும் அணிவிக்கப்பட்டுள்ளது. மூர்த்தி சிறியது. கீர்த்தி பெரியது. பொது தகவல்: இக்கோயிலிலுள்ள தூண்களில் பல சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கிறது. தூணில் சிற்பமாக சரபேஸ்வரர் காட்சி தருகிறார். ...

படித்ததில் பிடித்த நகைச்சுவைகள் - தொடர் பதிவு

Posted: 01 Feb 2016 10:44 PM PST

– உதடுகளில் ஏன் ரேகைகள்..? – வழுக்காமல் இருக்க…! – மதன் பதில் – ————————— – ஒரு தலைக்காதல் நல்லதா? – ஒரு விதத்தில் நல்லது…திருமண ஆபத்து கிடையாதல்லவா..?! – ——————————– – என் மனைவி என்னை தெய்வீகமாக நினைக்கிறா…! – அப்ப, உங்களை மனுசனாவே மதிக்கிறதில்லைன்னு சொல்லுங்க..! – ———————————-

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை (பல்சுவை) - தொடர் பதிவு

Posted: 01 Feb 2016 10:42 PM PST

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Posted: 01 Feb 2016 09:54 PM PST

மெட்ராஸ் தொடர் மழையினால்  நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை  எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸ்ன்   ஒரு அற்புதமான போட்டோ   

நாவலாசிரியர் குஷ்வந்த் சிங் (Khushwant Singh) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 2).

Posted: 01 Feb 2016 09:33 PM PST

- உலகப் புகழ்பெற்ற பத்திரிகையாளர், நாவலாசிரியர் குஷ்வந்த் சிங் (Khushwant Singh) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 2). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:  பாகிஸ்தானில் பிறந்தவர். டெல்லி, லாகூரில் கல்லூரிப் படிப்பை முடித்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கிங்ஸ் கல்லூரியில் சட்டம் பயின்றார்.  லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி னார். 1947-ல் இந்திய வெளியுற வுத் துறையில் பணியாற்றினார். மத்திய திட்டக்குழுவுக்காக 1957-ல் 'யோஜனா' மாத இதழைத் தொடங்கினார்.  அகில இந்திய ...

பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி

Posted: 01 Feb 2016 09:28 PM PST

பதின் பருவம்.  பார்ப்பவை எல்லாம் வண்ணத்துப்பூச்சிகளாய் வண்ணமயமாய் தெரிந்தது அவளுக்கு!!  வானத்தில் பறக்கும் சிட்டுக்குருவியாய்சிறகுகளை விரித்து மகிழ்ச்சி என்னும்  வண்ண மலர்களால் இறக்கை விரித்து சந்தோஷவானில் சிறகடித்து கொண்டிருந்தாள்!!  இளமைக்கே உரிய வனப்பு அவள் வயதில் தெரிந்தது!!  விழிகளில் வெளிச்சம் பார்வையில் பரவசம் பார்ப்பவர்களை தடுமாற செய்யும் அழகு ஒருசேர ஒன்றமைய பெற்றிருந்தாள்!!  ஆளுமையில் அடுத்தவர் ஆடிப்போகும் அளவுக்கு திறமைகளை பெற்றிருந்தாள்!  பட்டதெல்லாம் நல்லதாக நினைத்தாள்!!  வாலிப ...

உதவி தேவை - தொண்டை வலிக்கு நிவாரணம்

Posted: 01 Feb 2016 09:10 PM PST

உறவுகள் அனைவருக்கும் வணக்கம் '
நான் மூன்று நாட்களாக தொண்டை வலியில் அவஸ்தை படுகிறேன் , மருத்துவம் எதாவது சொலுங்களேன்

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)II

Posted: 01 Feb 2016 08:59 PM PST

வாவ் ! திரி இரண்டாக  பிரிந்து விட்டதா?...... ....................... . . கிட்ட தட்ட ஒரு வருடம் போய் இருக்கு அந்த திரி .....நன்றி நண்பர்களே ! இது  முதல்  திரி  இன்  link: //படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்// பார்த்து  ரசியுங்கள்  

பரதத்தில் புதுமை புகுத்திய அபிராமி

Posted: 01 Feb 2016 06:54 PM PST

- புதுமைகளைப் புகுத்தி சுறுசுறுப்பும் விறுவிறுப்புமாக சுழன்று ஆடிய ஜி.அபிராமியின் நடனம், சென்னை மயிலாபூர் ஃபைன் ஆர்ட்ஸ் சபாவில், அண்மையில் நடைபெற்றது. இந்நடன நிகழ்ச்சியில் ஜெயந்தி சுந்தர்ராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். லக்னோவில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் அபிராமி, அலகாபாத்தில் உள்ள பிரயாக் சங்கீத் சமிதி நடத்திவரும் பரதக்கலையின் உயரிய பட்டயப்படிப்பான, ஆறு ஆண்டுகள் நடத்தப்படும் 'விஷாரத்' படிப்பை இந்த இள வயதிலேயே முடித்து உள்ளார். நடனத்தை எட்டு வயதில் கற்கத் தொடங்கிய அவர், ...

சிறுவர்களின் கவிதைகள்

Posted: 01 Feb 2016 06:36 PM PST

பாரத்தை இறக்கிவைக்கத் தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை பாரமல்ல.... -

Posted: 01 Feb 2016 05:56 PM PST

ஒரு ஜென் குரு. அவருடன் அவரது சீடன்... குடிலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்... வழியில் ஒரு ஆறு... அந்த ஆற்றிலே இறங்கி நடந்தனர்... ஓர் இளம்பெண்ணும் ஆற்றைக் கடந்து கொண்டிருந்தாள்... திடீரென ஆற்றில் வெள்ளம். ...அதிவேகமாக நீர்மட்டம் உயர்ந்துவிட்டது.... அந்தப் பெண்ணோ வெள்ளத்தில் தத்தளித்தாள்... உயிருக்குப் போராடினாள்... ஜென் குரு பட்டென்று அவளை நெருங்கி அப்படியே தூக்கினார்... தன் தலைக்குமேல் அவளைத் தூக்கியபடி ஆற்றைக் கடந்து அக்கரையை அடைந்தார்.... அந்தப் பெண்ணை இறக்கி விட்டு விட்டு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™