ஈகரை தமிழ் களஞ்சியம் |
- நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க...!!
- இளையராஜாவின் இசையில் அடுத்து வரவுள்ள படம் "கிடா பூசாரி மகுடி.'
- கவிஞர் அப்துல் ரஹ்மான் எழுதிய கவிதைகளுக்கு இசையமைத்துள்ளார் தாஜ் நூர்.
- சொந்த லாக்கருக்கு கள்ள சாவி தயார் பண்றாரே...!!
- தினசரி செய்திகள் - பிப்ரவரி '!6- தொடர் பதிவு
- ஊதா நல்லது...
- கல்பனா சாவ்லா - நம்பிக்கையின் மறு உருவம் ----கல்பனா சாவ்லா நினைவு தின சிறப்பு பதிவு
- இருசக்கர வாகனத்தில் இந்தியாவை சுற்றும் பெங்களூரு பெண்
- பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ
- பக்தி பாடல்கள் - தொடர் பதிவு
- சிந்திக்க வைக்கும் சின்னக் கவிதை
- ஆண்கள் சொல்ல வருவதை பெண்கள் சரியாகவே புரிந்து கொள்வதில்லை!
- செவ்வாய் கிரகத்தில் செல்பி எடுத்த நாசாவின் கியூரியாசிட்டி ரோவர்!
- ‘என்னை திட்டுன நல்ல உள்ளங்களுக்கு நன்றி!’ – ‘நீயா நானா’ நமீதா!
- பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு
- ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு
- அமெரிக்கா உட்பட 25 நாடுகளை அச்சுறுத்தும் ‘ஜிகா’ வைரஸ்: கருத்தரிக்க வேண்டாம் என பெண்களுக்கு எச்சரிக்கை
- டெல்லி டூ சென்னை இரண்டு நிமிடம்
- அரிய புத்தங்கள்
- மீண்டும் ஒரு அய்லான் சிறுவன்!
- லட்சுமிமேனனின் முகநூல் பக்கத்தில் நீக்கப்பட்ட பதிவுகள் இவைதான்
- பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை குறித்து 10 நாட்களுக்குள் ஜெ. முடிவு
- நாகேஷ் 25
- என்று தணியும் இந்த selfie மோகம்
- ஸ்டாலினும் ---மறுமொழிகளும்
- சினி துளிகள்!
- இன்று அன்று | 1992 பிப்ரவரி 1: தண்டிக்கப்படாத குற்றவாளி!
- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் அறிவுரையாளராக சேவாக் நியமனம்
- அடடே… ஆஸ்திரேலியாவுக்கு மெட்ரோ ரயில் பெட்டிகள் அனுப்பி இந்தியா சாதனை!
- தங்கம் குறித்த செந்திகள் - தொடர் பதிவு
- இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும் அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ).
- சின்ன சின்ன கவிதைகள் - ரசித்தவை - தொடர் பதிவு
- புத்திசாலிகள் மறுபடியும் செய்யத் துணியாத 10 தவறுகள்...!
- முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பெடியின் கணவர் மரணம்
- கேரளாவில் திருநங்கையர் இயக்கும் 'ஜி - டாக்சி' சேவை அறிமுகம்
| நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க...!! Posted: 01 Feb 2016 03:36 PM PST ![]() |
| இளையராஜாவின் இசையில் அடுத்து வரவுள்ள படம் "கிடா பூசாரி மகுடி.' Posted: 01 Feb 2016 03:20 PM PST - "தாரை தப்பட்டை' படத்தையடுத்து இளையராஜாவின் இசையில் அடுத்து வரவுள்ள படம் "கிடா பூசாரி மகுடி.' தென் மாவட்ட மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் தமிழ், நட்சத்திரா, சிங்கம் புலி, சீனிவாசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்துக்கு இசையமைப்பதற்காக இப்படத்தின் இயக்குநர் ஜெயக்குமார் இளையராஜாவை அணுகினார். கதையைக் கேட்ட இளையராஜா, ""படமாக்கி விட்டு வாருங்கள். பின்னர் பார்க்கலாம்…" என இயக்குநரை அனுப்பி வைத்து விட்டார். கிராமத்துச் சூழலில் உருவான இப்படம் இளையராஜாவுக்கு பிடித்து ... |
| கவிஞர் அப்துல் ரஹ்மான் எழுதிய கவிதைகளுக்கு இசையமைத்துள்ளார் தாஜ் நூர். Posted: 01 Feb 2016 03:16 PM PST கவிஞர் அப்துல் ரஹ்மான் எழுதிய கவிதைகளுக்கு இசையமைத்துள்ளார் தாஜ் நூர். "மகரந்த மலை' என்ற தலைப்பில் தனி இசைக் குறுந்தகடாக அது வெளியாகியுள்ளது. சினிமாக்களுக்கு இசையமைக்கும் அதே வேளையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாகும் ஆல்பங்களுக்கும் இசையமைத்து த னித்து தெரிகிறார் தாஜ் நூர். தற்போது எஸ்.ஏ.சந்திரசேகர், பா.விஜய் இணைந்து நடிக்கும் "நையப்புடை', "வெங்காயம்' பட இயக்குநர் சங்ககிரி ராச்குமாரின் "நெடும்பா', பாடலாசிரியர் சினேகன் ஹீரோவாக நடிக்கும் "பொம்மி வீரன்', "காந்தாரி', ... |
| சொந்த லாக்கருக்கு கள்ள சாவி தயார் பண்றாரே...!! Posted: 01 Feb 2016 03:03 PM PST - - ![]() |
| தினசரி செய்திகள் - பிப்ரவரி '!6- தொடர் பதிவு Posted: 01 Feb 2016 02:55 PM PST பிப். 15-இல் இடைக்கால நிதிநிலை அறிக்கை? பாஜக உறுதி அளிக்கும் வரை ஆட்சி அமைக்க முடியாது இந்தியாவில் உள்கட்டமைப்பை முழுமையாக மேம்படுத்த ரூ.67 லட்சம் கோடி தேவை: கட்கரி நாடு முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் 2.64 கோடி வழக்குகள் தேக்கம் குறுந்தொழில் முனைவோருக்கு மோடி அரசு ரூ.1 லட்சம் கோடி கடன் வழங்கியுள்ளது: அமித் ஷா சமநிலை இணையச் சேவையை உறுதிசெய்ய மத்திய அரசு தயக்கம் ஆந்திரத்தில் இடஒதுக்கீடு கோரி போராட்டம் - வன்முறை; ரயிலுக்கு தீ வைப்பு --- மாணவர் வேமூலா ... |
| Posted: 01 Feb 2016 02:46 PM PST - படுக்கை அறையில் ஊதா நிற விளக்குகளை அமைத்துக் கொள்வதால் அந்த ஊதா விளக்கின் வெளிச்சம் நரம்புகளுக்கு அமைதியையும் தெம்பையும் உண்டு பண்ணுகிறதாம். இந்த ஊதா வெளிச்சம் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகப்படுத்துகிறதாம். – ————————- சி.ரகுபதி கதிர், வார இதழ் |
| கல்பனா சாவ்லா - நம்பிக்கையின் மறு உருவம் ----கல்பனா சாவ்லா நினைவு தின சிறப்பு பதிவு Posted: 01 Feb 2016 02:44 PM PST கல்பனா சாவ்லா - நம்பிக்கையின் மறு உருவம் ====================================== 2003 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் தேதி கொலம்பியா வான்கலம் விண்ணில் சிதைந்தது. இந்திய சமூகமும் ஒட்டுமொத்த விண்வெளி சமூகமும் சோகத்தில் மூழ்கியது. 41 வயதில் வானத்தில் ஒரு நட்சத்திரமாகிப்போன இந்தியாவின் முதல் வீராங்கனை கல்பனா சாவ்லாவைப் பற்றிதான் தெரிந்துகொள்ள இருக்கிறோம். 1961 ஆம் ஆண்டு ஜூலை முதல் தேதி இந்தியாவின் ஹரியானா மாநிலத்திலுள்ள கர்னால் என்ற சிறிய நகரத்தில் பிறந்தார் கல்பனா சாவ்லா. நான்கு பிள்ளைகளில் அவர்தான் ... |
| இருசக்கர வாகனத்தில் இந்தியாவை சுற்றும் பெங்களூரு பெண் Posted: 01 Feb 2016 02:43 PM PST - பெண்களுக்கு பாதுகாப்பான நாடு இந்தியா என்பதை உணர்த்தும் வகையில் நாடு முழுவதும் 110 நாட்கள் தனது இருசக்கர வாகனத்தில் தனிமையில் சுற்றி வருகிறார் பெங்களூருவை சேர்ந்த பெண் இஷாகுப்தா. கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் இஷாகுப்தா (37). இவர், பெண்களுக்கு இந்தியா பாதுகாப்பான நாடு என்பதை உணர்த்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் தனது பயணத்தை குடியரசு தினமான ஜன. 26-ம் தேதி சென் னையில் தொடங்கினார். தனது பயணத்தில் 110 நாட்களில் 110 நகரங்கள், கிராமங்கள் என மொ த்தம் 38 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை கடந்து ... |
| Posted: 01 Feb 2016 12:28 PM PST - – முழுவதும் வெள்ளி ஜரிகையிலே உருவாக்கப்பட்ட பட்டினை உடுத்தி பவனி வந்த பிரபல மாடல் சாகித்யாவிடம் புடவை அனுபவங்கள் பற்றிய சில கேள்விகள்: * உங்களுக்கு புடவை கட்ட தெரியுமா? ''நம்புங்க! எனக்கு நிஜமாகவே புடவை உடுத்த தெரியும். 16 வயதிலே புடவை உடுத்த ஆரம்பிச்சேன். இப்போது ஏழெட்டு ஸ்டைல்களில் புடவை உடுத்துவேன்'' * எந்த ஸ்டைலில் உடுத்துவது உங்களுக்கு அதிக அழகு தரும்? ''இந்தியா முழுவதும் சவுத் இண்டியன் ஸ்டைலுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அந்த ஸ்டைலில் நானும் ரொம்ப அழகாக இருப்பேன்'' * ... |
| Posted: 01 Feb 2016 12:28 PM PST ![]() |
| சிந்திக்க வைக்கும் சின்னக் கவிதை Posted: 01 Feb 2016 12:22 PM PST என் மக்கள் போரைப் பார்த்ததில்லை கண்ணிவெடி கண்டதில்லை பதுங்கு குழி இறங்கியதில்லை பீரங்கி சப்தம் கேட்டதில்லை பசி அறிந்ததில்லை சொந்த பந்தம் இழந்ததில்லை வெயில் மழை நனைந்ததில்லை அகதி முகாம் நுழைந்ததில்லை அடி உதை வாங்கியதில்லை கை கால்கள் இழந்ததில்லை கற்பழிந்து துடித்ததில்லை – ராணுவம் முன் நடுங்கியதில்லை ராத்திரிப்பகலாய் அலைந்ததில்லை பெற்ற பிள்ளைகளைத் தேடியதில்லை உற்றவர் பிணம் கண்டு வாடியதில்லை – தொலைக்காட்சி செய்திகள் பார்த்து பார்த்து இனப்படுகொலை கண்டு வேதனைப்படும் தமிழர்களுக்காக – கோடியில் ... |
| ஆண்கள் சொல்ல வருவதை பெண்கள் சரியாகவே புரிந்து கொள்வதில்லை! Posted: 01 Feb 2016 12:10 PM PST ஸ்நாக்ஸ் என்ன கொண்டு வந்திருக்கேன்னு கேட்டா முத்தம் கொடுங்கன்னு கேட்கிறியே…அப்போதான் சொல்வியா? – ஐயோ….டீச்சர், உலர் திராட்சை எடுத்த்துக்கிட்டு வந்திருக்கேன்றதைத்தான், நான் 'இஸ்மிஸ்'னு சொன்னேன்…! – ஜெயாப்ரியன் – ————————————- – பேசாம காளைகளை நாலு டீமா பிரிக்கிறோம், ஏலம் விடறோம். அபிஷேக் பச்சன், ஷாருகான், அம்பானி, மல்லையா நாலு பேரையும் ஆளுக்கொரு டீமுக்கு ஓனர் ஆக்கிறோம். அப்புறம் பாருங்க நடக்கிற கூத்தை உலக அளவுல நம்ம ஜல்லிக்கட்டு பேமஸ் ஆயிடும்! – ———————————- – - - சாப்பிட்ட ... |
| செவ்வாய் கிரகத்தில் செல்பி எடுத்த நாசாவின் கியூரியாசிட்டி ரோவர்! Posted: 01 Feb 2016 12:05 PM PST வாஷிங்டன்: நாசா செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய கியூரியாசிட்டி ரோவர் செல்பி படம் எடுத்து அனுப்பியுள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக 5 மாதத்திற்கு கியூரியாசிட்டி ரோவர் என்ற ரோபோவை அனுப்பி வைத்தது. இந்த ரோபோ கடந்த 5 மாதமாக செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்தும், அங்குள்ள பாறைகளை துளையிட்டு மாதிரிகளை சேகரித்தும், அவற்றை படம் எடுத்து நாசாவு ஆய்வு மையத்திற்கு அனுப்பி வருகிறது. இந்நிலையில், ஆய்வு மேற்கொண்டு கியூரியாசிட்டி ரோபோ, செவ்வாய் கிரகத்தில் ... |
| ‘என்னை திட்டுன நல்ல உள்ளங்களுக்கு நன்றி!’ – ‘நீயா நானா’ நமீதா! Posted: 01 Feb 2016 11:54 AM PST --- "சொல்லுங்க நீங்க யாரு… இதுக்கு முன்னாடி பாம்பேல என்ன பண்ணிட்டு இருந்தீங்க?'' என்று 'பாட்ஷா' ரஜினியிடம் கேட்பது போல கேட்டதும்…. கலகலவென சிரிக்கிறார் நமீதா. சமீபத்தில் 'இந்த பொண்ணுங்களே இப்படித்தான்…' என பாய்ஸ் கேர்ள்ஸுக்கு இடையே நடந்த காரசார 'நீயா நானா' விவாதத்தில் உருவான ஸ்டார்..! - ---------- |
| பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு Posted: 01 Feb 2016 11:47 AM PST ![]() |
| ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு Posted: 01 Feb 2016 11:32 AM PST கடவுள் அவதாரமான ராமன் தமது மனைவி சீதையைத் தண்டித்தது அநீதியானது என்று பிகார் மாநிலம் பாட்னா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். பீகார் மாநிலம் சீதாமார்ஹி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாக்கூர் சந்தன் சிங் என்ற வழக்கறிஞர் தனது மனுவில் இதை தெரிவித்துள்ளார். கடவுள் அவதாரமான ராமன், தமது மனைவி சீதையை, இலங்கையிலிருந்து மீட்டு வந்த பின்னர் கைவிட்டுள்ளதை வழக்கறிஞர் தாக்கூர் கண்டித்துள்ளார். இந்த முடிவை சலவைத் தொழிலாளி ஒருவர் சீதை குறித்துப் பேசியதை அடிப்படையாக வைத்து அவர் எடுத்துள்ளதாகவும், இந்த ... |
| Posted: 01 Feb 2016 11:13 AM PST ஜிகா வைரஸ் பாதிப்பு காரணமாக பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் கொசு மருந்து தெளிக்கும் சுகாதார ஊழியர். படம்: புளூம்பெர்க் பிரேசில், அமெரிக்கா உட்பட 25 நாடுகளில் ஜிகா வைரஸ் வேக மாகப் பரவி வருகிறது. இந்த வைரஸ் காய்ச்சலை குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப் படாததால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன. கடந்த ஆண்டு மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் பரவியது. இதில் 10 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். பல்லா யிரக்கணக்கானோர் பாதிக்கப் பட்டனர். அந்த வைரஸ் பாதிப்பு தற்போது குறைந்துள்ளது. அதற்குள் ... |
| டெல்லி டூ சென்னை இரண்டு நிமிடம் Posted: 01 Feb 2016 11:13 AM PST வெறும் 11 நிமிடங்களில் லண்டன் டூ நியூயார்க் செல்லும் புதிய ஹைப்பர்சானிக் விமானம்! இந்த ஹைப்பர்சானிக் பயணிகள் விமானத்தை உருவாக்கும் முயற்சிகள் மிக தீவிரமாக நடந்து வருகின்றன. அந்த விதத்தில், வெறும் 11 நிமிடங்களில் லண்டனிலிருந்து நியூயார்க் செல்லும் அதிவேக ஹைப்பர்சானிக் ரக விமானத்தை கனடா நாட்டு விமானவியல் துறை பொறியாளர் வெளியிட்டிருக்கிறார். கனடா நாட்டு பொறியாளர் பம்பார்டியர் விமான தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வரும் தலைமை பொறியாளர் சார்லஸ் இந்த விமானத் திட்டத்தை உருவாக்கியிருக்கிறார். வேகம் இந்த ... |
| Posted: 01 Feb 2016 09:28 AM PST இந்த தரவிறக்க சுட்டியில் நிறைய சித்தர்களின் அரிய புத்தங்கள் உள்ளது பயன் படுத்தவும் என்றும் அன்புடன் ஜெ.செந்தில்குமார் |
| Posted: 01 Feb 2016 07:40 AM PST மீண்டும் ஒரு அய்லான் சிறுவன்! கடந்த ஆண்டு உலகையே உலுக்கிய அய்லான் என்ற அகதிச் சிறுவனைப் போன்றே, மீண்டும் ஒரு சிறுவனின் உடல் துருக்கி கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது. காவலர் ஒருவர் அச்சிறுவனின் உடலை எடுத்துச் செல்லும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் பார்ப்பவர்களின் மனதை நெகிழ வைத்துள்ளது. அதிக எண்ணிக்கையில் அகதிகளை ஏற்றிக் கொண்டு வந்த படகு ஒன்று, துருக்கி கடல் பகுதியில், கிரீஸ் நாட்டின் லெஸ்பாஸ் தீவு அருகே கடலில் மூழ்கியது. தகவல் அறிந்த துருக்கி கடற்பாதுகாப்பு ... |
| லட்சுமிமேனனின் முகநூல் பக்கத்தில் நீக்கப்பட்ட பதிவுகள் இவைதான் Posted: 01 Feb 2016 06:54 AM PST - பெண்கள் இதைச் செய்யக்கூடாது, அதைச் செய்யக்கூடாது, இப்படி உடை உடுத்த வேண்டும் அப்படி உடை உடுத்த வேண்டும் என பத்தம்சக் கோட்பாடுகள் மட்டும் தான் இன்னும் வெளியாகவில்லை. - அந்த அளவிக்கு பெண்களுக்கு அட்வைஸும், அடக்குமுறையும் அதிகரித்து விட்டன. இதற்கு ஏதிராகப் பலரும் பலவிதமாகக் கேள்விகள் எழுப்பி வருகிறார்கள். -- |
| பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை குறித்து 10 நாட்களுக்குள் ஜெ. முடிவு Posted: 01 Feb 2016 06:15 AM PST ராஜிவ் வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட 7 தமிழரை விடுதலை செய்வது குறித்து 10 நாட்களுக்குள் முதல்வர் ஜெயலலிதா முடிவெடுப்பார் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 25 ஆண்டுகளாக எனது மகன் பேரறிவாளன் செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவித்து வருகிறார். அவரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், வாக்குமூலம் பெற்றவர்கள் பேரறிவாளனை விடுதலை செய்யலாம் என்று கூறினார்கள். ஆனால் விடுதலை என்பது எட்டாக்கனியாகவே இருந்து ... |
| Posted: 01 Feb 2016 05:45 AM PST நாகேஷ்... மாறும் உடல் மொழி... ஏறி இறங்கும் குரல் ஜாலம்... தமிழர்களின் 40 ஆண்டு கால சாயங்காலச் சந்தோஷம். ஈர்க்குச்சி உடம்பால், சிரிப்புத் தீக்குச்சி கிழித்தவர்!... * பூர்வீகம் மைசூர். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரான தந்தை ஊர் ஊராகப் பணியாற்ற, குடும்பம் மட்டும் தமிழ்நாட்டில் தாராபுரத்தில் இருந்தது. தாராபுரம் பீமராய அக்ரஹாரம்தான் நாகேஷ் வளர்ந்த தொட்டில்! * பெற்றோர் கிருஷ்ணராவ் - ருக்மணி வைத்த பெயர் நாகேஸ்வரன். பின்னாளில் நாகேஷ் ஆனது. வீட்டுச் செல்லப் பெயர் - குண்டப்பா! * பள்ளி நாடகத்தில் நாகேஷுக்கு ... |
| என்று தணியும் இந்த selfie மோகம் Posted: 01 Feb 2016 05:22 AM PST என்று தணியும் இந்த selfie மோகம் சென்னை: தண்டவாளத்தில் செல்ஃபி எடுக்க முயன்ற மாணவர் ரயில் மோதி பலி சென்னை வண்டலூர் அருகே ரயில் தண்டவாளத்தில் நின்று வேகமாக வரும் மின்சார ரயில் பின்னணியில் செல்ஃபி எடுக்க முயன்ற மாணவர், அதே ரயில் மோதி பரிதாபமாக பலியானார். சம்பவம் குறித்து போலீஸார் கூறும்போது, "தினேஷ் குமார். 11 வகுப்பு மாணவர். இவர் தனது நண்பருடன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வண்டலூர் ரயில் நிலையம் சென்றுள்ளார். அப்போது, அவர் தண்டவாளத்தில் நின்று கொண்டு வேகமாக வரும் மின்சார ரயில் ... |
| Posted: 01 Feb 2016 05:10 AM PST இது எப்பிடி இருக்கு ??? ஸ்டாலினும் ---மறுமொழிகளும் கச்சத்தீவை மீட்பதற்கு ஜெயலலிதா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: ஸ்டாலின் குற்றச்சாட்டு ---------------------------------------------------------------------- மறுமொழிகள் 1.vaishnavdevi :எப்படி தான் பேசவருதோ? நாங்க என்ன மறந்தா போய்விட்டோம்.. மதுவை உள்நுழைத்து, தீவை விட்ட கதை எல்லாம் எங்களுக்கு தெரியும்? ஏன் போன ஆட்சி உங்களோடையது தானே.. அப்போ என்ன செய்தீங்க? - வைஷ்ணவதேவி 2 Bala . கண்களை மூடிக்கொண்டு தாரை வார்த்தது நீங்கள்! ... |
| Posted: 01 Feb 2016 04:32 AM PST - * பேராண்மை படம் போன்று, ஒரு படத்தில் நடிக்க கதை கேட்டிருக்கிறார் ஆர்யா. – ---------------------------------- - * தமிழில் தனக்கு இருந்த பரபரப்பு குறைந்து விட்டதால், தாய்மொழியான தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார் ஸ்ரீ திவ்யா. – ————————————— |
| இன்று அன்று | 1992 பிப்ரவரி 1: தண்டிக்கப்படாத குற்றவாளி! Posted: 01 Feb 2016 03:09 AM PST - மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் 1984-ல் ஏற்பட்ட விஷவாயுக் கசிவு சம்பவத்தை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாது. 16,000-க்கும் மேற்பட்டோரின் மரணத்துக்கும், லட்சக்கணக்கானோரின் உடல் நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதற்கும், தலைமுறை தலைமுறையாக உடல் குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறப்பதற்கும் காரணமான அந்தச் சம்பவத்துக்குக் காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டர்ஸன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. டெல்லியிலிருந்து பத்திரமாக அமெரிக்காவுக்கு ... |
| கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் அறிவுரையாளராக சேவாக் நியமனம் Posted: 01 Feb 2016 02:59 AM PST - சேவாகிற்கு புதிய பொறுப்பு. | படம்: அகிலேஷ் குமார். ---------------------------------------------------- - கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஐபிஎல் அணியின் வீர்ர்களுக்கு ஊக்கமளிக்க நம்பிக்கை அறிவுரையாளராக ஓய்வு பெற்ற அதிரடி வீரர் விரேந்திர சேவாக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலைமைப் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கருடன் இணைந்து, வீரர்களை ஊக்குவிப்பதில் தன் பணியைச் செய்யவிருக்கிறார். மேலும் அணித்தேர்வு ஆகிய விவகாரங்களிலும் சேவாக் ஆலோசனை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து கிங்ஸ் லெவன் ... |
| அடடே… ஆஸ்திரேலியாவுக்கு மெட்ரோ ரயில் பெட்டிகள் அனுப்பி இந்தியா சாதனை! Posted: 01 Feb 2016 01:00 AM PST - வெளிநாடுகளில் இருந்து நவீன ரக ரயில்பெட்டிகளை இறக்குமதி செய்வதுதான் இந்தியாவின் வழக்கம். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு கூட பிரேசில் நாட்டில் இருந்துதான் நவீன ரயில் பெட்டிகள் வரவழைக்கப்பட்டன. ஆனால் தற்போது முதல் முறையாக நவீனத்தின் உச்சத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய நாட்டுக்கு நவீன ரயில் பெட்டிகளை அனுப்பி இந்தியா சாதனை படைத்துள்ளது. |
| தங்கம் குறித்த செந்திகள் - தொடர் பதிவு Posted: 01 Feb 2016 12:29 AM PST - சென்னை : தங்கம் விலை இன்று(பிப். 1ம் தேதி) சவரனுக்கு ரூ.32 அதிகரித்துள்ளது. - சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,538-க்கும், சவரனுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.20,304-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.27,140-க்கும் விற்பனையாகிறது. - வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.37.40-க்கும், பார்வெள்ளி மட்டும் கிலோவுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.34,970-க்கும் விற்பனையாகிறது. - ---------------------------- தினமலர் படம் ... |
| இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும் அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ). Posted: 01 Feb 2016 12:25 AM PST லூசிபியர் , இலுமிநாட்டி , நியூ வேர்ல்ட் ஆர்டர் இவைகளை சிலர் கேள்வி பட்டிருக்கலாம் , சிலர் இதை முதல் முறை கேள்வி பட கூடும். இந்த பதிவு இவர்களை பற்றி உலகம் அறிந்ததும் , இவர்களின் நோக்கமும் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்பது தான். லுசிபியர் என்பது சாத்தானை வழிபாடும் கூட்டத்திற்கு சொல்வது. என்னடா இது ஆரம்பத்திலே சாத்தானா ? என்று நினைக்க வேண்டாம். நீங்கள் விரும்பினாலும் வெறுத்தாலும் சாத்தானின் கொள்கை தான் உலகத்தில் அதிகமாக இயங்கி கொண்டிருக்கிறது. இந்த தொடரில் நீங்கள் இந்த மூன்றிற்கும் சொந்தமான ... |
| சின்ன சின்ன கவிதைகள் - ரசித்தவை - தொடர் பதிவு Posted: 01 Feb 2016 12:13 AM PST - ஆனந்தம் ----------- - - வறண்ட நதியில் வளமான வளர்ச்சி குழந்தைகளின் மணல் வீடு - பாஸ்கர சோதிலிங்கம் |
| புத்திசாலிகள் மறுபடியும் செய்யத் துணியாத 10 தவறுகள்...! Posted: 31 Jan 2016 06:45 PM PST தவறுகள் எப்போதும் மன்னிக்கப்படுபவையே… -ஒப்புக்கொள்ளபட்டால்…" – புரூஸ் லீ நாம் எல்லாரும் தப்பு செய்வோம். ஆன எங்க அந்த தவறை ஒத்துக்கொண்டால் சுய மரியாதை போய்விடுமோ என்ற வறட்டு பிடிவாதத்தோட இருப்போம். இதான் நம்ம பிரச்னையே. ஆனா அதே தவற என்னைக்கு ஒத்துக்கிட்டு அதிலிருந்து பாடம் கத்துக்கிறோமோ அன்னைக்குதான் அந்த தவற நாம மறுபடியும் செய்யமாட்டோம். இதுதான் இன்றைக்கு ஒவ்வொருத்தரோட முன்னேற்றத்தின் போராட்டக் களம். மிச்சிகன் மாகாண பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், தவறு செய்பவர்களை இரண்டு பிரிவாகப் பிரிக்கின்றனர். ... |
| முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பெடியின் கணவர் மரணம் Posted: 31 Jan 2016 05:07 PM PST - அமிர்தசரஸ், இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண்பெடியின் கணவர் பிரிஜ்பேடி நேற்று மரணம் அடைந்தார். இந்த தம்பதியருக்கு 9.3.1972 அன்று திருமணம் நடந்தது. சைன் பரூச்சா என்ற ஒரு மகள் இருக்கிறார். கிரண்பெடி பணி நிமித்தமாக பல நகரங்களுக்கு இடம் மாறினாலும், பிரிஜ்பேடி சொந்த நகரமான அமிர்தசரசிலேயே வாழ்ந்து, போதையால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு கல்வி வழங்கும் 'வித்யா மந்திர்' அமைப்பை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. |
| கேரளாவில் திருநங்கையர் இயக்கும் 'ஜி - டாக்சி' சேவை அறிமுகம் Posted: 31 Jan 2016 04:43 PM PST திருவனந்தபுரம்: நாட்டிலேயே முதல் முறையாக, திருநங்கையரால் நடத்தப்படும், 'ஜி - டாக்சி' சேவையை துவக்க, கேரள அரசு திட்டமிட்டுள்ளது. கேரளாவில், பெண்களால், பெண்களுக்காக இயக்கப்படும், 'ஷி - டாக்சி' சேவைக்கு, மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. அதை பின்பற்றி, திருநங்கையரை, சமூக நீரோட்டத்தில் இணைக்கும் திட்டமாக, ஜி - டாக்சி எனப்படும், வாடகைக் கார் சேவையை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. கேரள அரசின் சமூக நீதித்துறை உருவாக்கிய இந்த திட்டத்தின்படி, கார்களின் உரிமையாளராகவும், கார்களை இயக்குபவராகவும் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |



