Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

‘ஒரே நாடு ஒரே தேசம்’ எனும் கோசம் சொல்லும் செய்தி!

Posted:

பிரித்தானியக் காலனித்துவத்திலிருந்து விடுதலை பெற்ற ஒருங்கிணைந்த இலங்கையின் 68வது சுதந்திர தினம் இன்று (பெப்ரவரி 04) அனுஷ்டிக்கப்படுகின்றது.


Read more ...

ஒற்றுமையும், சகோதரத்துவமும் சரியாக இருந்திருந்தால் நாட்டில் பிரச்சினைகள் உருவாகியிருக்காது: மைத்திரிபால ...

Posted:

இலங்கையர்களாகிய நாம், உயிர் தியாகத்துடன் போராடி 1948இல் சுதந்திரம் பெற்றோம். ஜாதி, மத, பேதமின்றி அதற்காக போராடினோம். எனினும் ஒற்றுமை, சகோதரத்துவம் சரியாக இருந்திருந்தால் நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகள் உருவாகியிருக்காது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

ஐ.நா.வின் கைது உத்தரவை ஏற்பேன்: ஜூலியன் அசேஞ்ச்

Posted:

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு தனக்கு எதிராக கைது உத்தரவினை விடுத்தால், அதனை ஏற்றுக்கொள்வேன் என்று விக்கிலீக்ஸின் நிறுவுனர் ஜூலியன் அசேஞ்சே தெரிவித்துள்ளார். 


Read more ...

குப்பை கூளமாக கிடக்கும் தலை நகர் டெல்லி

Posted:

மாநகராட்சி துப்புரவுத் பணியாளர்களின் வேலை நிறுத்தத்தால் குப்பை கூளமாக கிடக்கிறது தலை நகர் டெல்லி.


Read more ...

இளம் நடிகைகள் உஷார், எரிச்சலில் உதவி இயக்குனர்கள்

Posted:

விக்னேஷ் சிவன், நயன்தாரா லவ்வுக்கு பின் எந்த நடிகையும் நிம்மதியாக படப்பிடிப்புக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக குமுறுகிறது இளம் நடிகைகள் வட்டாரம்.


Read more ...

பனிச்சரிவில் சிக்கி இந்திய பாதுகாப்பு வீரர்கள் பத்து பேர் பலி

Posted:

காஷ்மீர் எல்லையில் பனிச்சரிவில் சிக்கி இந்திய பாதுகாப்பு வீரர்கள் பத்து பேர் பலியாகி உள்ளனர் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.


Read more ...

இலங்கையின் 68வது சுதந்திர தினத்தில் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது!

Posted:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு காலிமுகத் திடலில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற இலங்கையின் 68வது சுதந்திர தின நிகழ்வின் இறுதியில் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது. 


Read more ...

தமிழகத்தில் ஜிகா வைரஸ் குறித்த அச்சம் தேவையில்லை: தமிழக அரசு

Posted:

தமிழகத்தில் ஜிகா வைரஸ் குறித்த அச்சம் தேவையில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 


Read more ...

கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி தீவிரம்: சுந்தர்

Posted:

கூடங்குளம் முதலாம் அணு உலையில் மின் உற்பத்தி தீவிரம் அடைந்துள்ளது என்று அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் கூறியுள்ளார். 


Read more ...

மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு!

Posted:

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிரிதி ராணிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பிலிருந்து இப்போது இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 


Read more ...

ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

Posted:

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூட உள்ளது. 


Read more ...

கே.பி. என்கிற குமரன் பத்மநாதன் மீதான விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்!

Posted:

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பி. என்கிற குமரன் பத்மநாதனுக்கும், விடுதலைப் புலிகளுடன் உள்ள தொடர்புகள் குறித்து தொடர்விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்படுவதாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். 


Read more ...

முப்பது நாடுகளைச் சேர்ந்த இராஜதந்திரிகள் குழு வடக்கு விஜயம்!

Posted:

மோதல்களுக்குப் பின்னரான வடக்கு மாகாணத்தின் தற்போதையை நிலவரங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக முப்பது நாடுகளைச் சேர்ந்த இராஜதந்திரிகள் குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றை நேற்று புதன்கிழமை மேற்கொண்டது. 


Read more ...

சுதந்திர தினத்தன்று தேசியக்கொடிக்குப் பதிலாக புலிக்கொடியா ஏற்றுவது?; ரணில் கேள்வி!

Posted:

இலங்கையின் சுதந்திர தினத்தன்று தேசியக்கொடிக்குப் பதிலாக புலிக்கொடியையா ஏற்றுவது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். 


Read more ...

சமூக, கலாசார மரபுரிமைகளை பாதுகாத்து எதிர்கால வெற்றிகளை நோக்கி நகர்வோம்; சுதந்திர தினச் செய்தியில் மைத்திரி!

Posted:

கடந்த காலத்தின் பலமான சமூக, கலாசார மரபுரிமைகளை ஆர்வத்துடன் பாதுகாத்து எதிர்கால வெற்றிகளை நோக்கி முன்னேறும் அதேநேரம், சுதேச அறிவையும் திறன்களையும் அபிவிருத்தி செய்வதிலேயே எமது சுதந்திரத்தின் பலம் பெரிதும் தங்கியுள்ளது என்பது எமது நம்பிக்கையாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

சுவையான அன்பர்கள் தின டெசர்ட் வகைகள் : புகைப்படங்கள்

Posted:

பிரதான உணவுக்கு பின் தரப்படும் இனிப்பு வகையே டெசர்ட் எனப்படுகிறது.


Read more ...

எங்கே எமது சுதந்திரம்?

Posted:

எங்கே போனாவோ அருந்தா வருவா பிறகு கொஞ்ச நாளைக்கு காணாமல் போவா. திடீரென்று வந்து கதை விடுவா. என்று நினைக்கிறீர்களா. அதுதான் நான் முற்றத்தில் இருந்து கதைப்பம் எண்டு வந்தன்.


Read more ...

இந்த அண்டம் எவ்வளவு பெரியது? : 70 களிலேயே ஆச்சரியப்படுத்திய ஒரு காணொளி!

Posted:

Power of 10 (10 இன் மகிமை) எனப் பெயரிடப்பட்ட இக் காணொளி வெளிவந்தது 1977ம் ஆண்டில். இன்றைய கிராபிக்ஸ் தொழில்நுட்பங்களை வைத்து இப்படி பிரயோசனமாக எதையும் செய்யலாமே என நாம் எண்ணாததை, அந்தக் காலத்திலேயே செய்து பிரமிப்பு ஏற்படுத்தியிருக்கிறார்கள்.


Read more ...

இரு கைகளாலும் பந்து வீசிய கமிந்து மென்டிஸ்! (வீடியோ இணைப்பு)

Posted:

பங்களாதேஷில் இடம்பெற்று வரும் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டிகளில், இலங்கையின் கமிந்து மென்டிஸ் இரு கைகளாலும் பந்து வீசியமை சர்வதேச கவனம் பெற்றுள்ளது. 


Read more ...

ரணில் விக்ரமசிங்க- சரத் பொன்சேகா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து!

Posted:

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஜனநாயகக் கட்சியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. 


Read more ...

ஊழலை ஒழிக்காவிடில் அரசுக்கு எதிராக மக்கள் ஒத்துழையாமை இயக்கம் நடத்தலாம்: மும்பை நீதிமன்றம்

Posted:

ஊழலை ஒழிக்காவிடில் அரசுக்கு எதிராக மக்கள் ஒத்துழையாமை இயக்கம் நடத்தலாம் என்று மும்பை உயர் நீதி மன்றம் தெரிவித்துள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. 


Read more ...

விண்ணப்பித்த மூன்று நாட்களில் பாஸ்போர்ட் எனப்படும் கடவுச்சீட்டு!

Posted:

விண்ணப்பித்த மூன்றே நாட்களில் பாஸ்போர்ட் எனப்படும் கடவுச் சீட்டு வழங்கப்படும் என்று, பாஸ்போர்ட் மண்டல அதிகாரி பாலமுருகன் தெரிவித்துள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™