Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

கெயில் நிறுவனம் குழாய்களைப் பாதிக்கக் கூடாது என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல:கருணாநிதி

Posted:

கெயில் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சீராய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ள திமுக தலைவர் கருணாநிதி, கெயில்
நிறுவனம் குழாய்களைப் பாதிக்கக் கூடாது என்பது திமுகவின் நிலைப்ப்பாடு அல்ல என்று கூறியுள்ளார்.


Read more ...

அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக கோயில்களில் பொது விருந்து

Posted:

பேரறிஞர் அண்ணா நினைவுதினத்தை முன்னிட்டு இந்து அறநிலையத் துறைக்குச்  சொந்தமான கோயில்களில் சிறப்புப் பிரார்த்தனை மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி நடைப்பெற்றது.


Read more ...

நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரையில் தமிழ் மக்களுக்கு சுதந்திர தினம் கிடையாது: சிவஞானம் சிறீதரன்

Posted:

அரசியல் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரையில் சுதந்திர தினம் என்ற ஒன்று தமிழ் மக்களுக்கு கிடையாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

இந்திய இளைஞர்கள் ஐ.எஸ். இயக்கத்தில் சேர்வதைத் தடுக்க ஆலோசனை: ராஜ்நாத் சிங்

Posted:

இந்திய இளைஞர்கள் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்வதைத் தடுக்க ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். 


Read more ...

நடப்பாண்டில் தகவல் தொழில் நுட்பத்துறையில் இரண்டரை லட்சம் வேலை வாய்ப்பு:மத்திய அரசு

Posted:

நடப்பாண்டில் தகவல் தொழில் நுட்பத்துறையில் இரண்டரை லட்சம் புதிய வேலை வாய்ப்புக்கள் இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Read more ...

கர்ப்பிணிப் பெண்கள் ஷிகா வைரஸ் பாதித்த நாடுகளுக்கு செல்ல வேண்டாம்: மத்திய அரசு

Posted:

கர்ப்பிணிப் பெண்கள் ஷிகா வைரஸ் பாதித்த நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.


Read more ...

காதல் ஜோடி, கண்களில் மூடி

Posted:

எங்கு போனாலும் ஒன்றாகவே சுற்றிக் கொண்டிருந்த ஜோடிதான் ப்ரியா ஆனந்தும், கார்த்தி மகன் கௌதம் கார்த்திக்கும்!


Read more ...

ஹெலிகாப்டர் ஒப்பந்த விவகாரத்தில் சோனியாவுக்கு எதிரான ஆதாரத்தைக் கேட்டாரா பிரதமர்?

Posted:

இத்தாலி நிறுவனத்துடனான ஹெலிகாப்டர் ஒப்பந்த விவகாரத்தில் சோனியாவுக்கு எதிரான ஆதாரத்தைக் கேட்டாரா பிரதமர் நரேந்திர மோடி என்பதை விளக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.


Read more ...

உத்தரவைப் புறக்கணித்தால் பதவியிழக்க நேரிடும்; நவாஸ் ஷெரிப்புக்கு பாக்’ உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!

Posted:

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் நீதிமன்றங்கள் விடுக்கும் உத்தரவுகளை தொடர்ந்தும் புறக்கணித்தால், பதவியிழக்க வேண்டிய ஏற்படும் என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


Read more ...

ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் ஊதியம் இனி அவரவர் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்!

Posted:

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் ஊதியம் இனி அவரவர் வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 


Read more ...

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டம் கோருவது என்ன?! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted:

தமிழ் மக்கள் பேரவை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டு சில மாதங்களுக்குள்ளேயே, அரசியல் தீர்வுத் திட்ட யோசனைகள் அடங்கிய முன்வரைவினை வெளியிட்டிருக்கின்றது. பேரவையின் உருவாக்கம் மீதான ஆதரவும் அதிருப்தியும் தமிழ்த் தேசிய உரையாடல் பரப்பில் இருந்து இன்னும் அகலவில்லை. அப்படியான நிலையில், எதிர்பார்க்கப்பட்டதைத் தாண்டிய வேகத்தில் பேரவை தன்னுடைய முதல் நடவடிக்கையாக அரசியல் தீர்வுத் திட்ட முன்வரைவினை மக்கள் முன் வைத்திருக்கின்றது. 


Read more ...

பேரறிஞர் அண்ணாவின் 47வது நினைவு தினம் இன்று!

Posted:

பேரறிஞர் அண்ணாவின் 47வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. 


Read more ...

வடக்கின் புதிய ஆளுநராகிறார் ரெஜினோல்ட் குரே(?)

Posted:

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் மேல் மாகாண முதலமைச்சர் ரெஜினோல்ட் குரே நியமிக்கப்படலாம் என்று தெரிகின்றது. 


Read more ...

ஐ.தே.க.வுடன் இணைந்து சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த சில தரப்புக்கள் முயற்சி: நிமல் சிறிபால டி சில்வா

Posted:

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இரகசிய ஒப்பந்தங்களைப் போட்டுக் கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தும் முயற்சிகளில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உள்ளிட்ட சிலர் முனைவதாகவும், அந்த முயற்சிகளை அனுமதிக்கப் போவதில்லை என்றும் ஸ்ரீலங்கா சுத்திரக் கட்சியின் உபதலைவரும் போக்குவரத்து அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். 


Read more ...

பாரிய நிதி மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரங்கள் அதிகரிப்பு!

Posted:

பாரிய நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


Read more ...

மத விவகாரங்களில் பாராளுமன்றம் தலையிட முடியாது: ரணில் விக்ரமசிங்க

Posted:

மத விவகாரங்களிலோ, ஒழுக்கக் கட்டுப்பாடுகளிலோ பாராளுமன்றம் தலையிட முடியாது. கோரிக்கை முன்வைக்கப்பட்டால் மாத்திரமே தேவையான சட்டங்களை இயற்ற முடியும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக-தேமுதிக-பாஜக: சுப்ரமணிய சாமி

Posted:

வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக,தேமுதிக,பாஜக கூட்டணி
இருக்கலாம் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி ட்வீட் செய்துள்ளார்.


Read more ...

தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படாத ரயில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்: கருணாநிதி

Posted:

தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படாத புதிய ரயில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார். 


Read more ...

கோவை மாநகருக்கு வந்தது மகிழ்ச்சி: நரேந்திர மோடி

Posted:

கோவை மாநகருக்கு வந்தது மகிழ்ச்சி என்று கோவை வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பேசி உரையை ஆரம்பித்தார். 


Read more ...

பாதிக்கப்பட்ட மக்களை மைத்திரி அரசாங்கம் ஏமாற்றுகின்றது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted:

இறுதி மோதல்களின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் தவறுகின்றது. அது, ஏமாற்றும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபடுகின்றது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 


Read more ...

ரிசர்வ் வங்கியின் குறுகிய கால வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!

Posted:

ரிசர்வ் வங்கியின் குறுகிய கால வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். 


Read more ...

மத்திய அரசின் கெயில் எரிவாயுத் திட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி!

Posted:

மத்திய அரசின் கெயில் எரிவாயுத் திட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவுப் பிறப்பித்துள்ளது. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™