4TamilMedia செய்திகள் | |
- “இரக்கம் காண்பிப்பது” ஒரு நோய் : குறும்படம்
- உபிக்கு புல்லட் ரயில் பாதை வேண்டும் என்றால் நிலம் இலவசமாக வழங்க தயார்:அகிலேஷ் யாதவ்
- ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பாகிஸ்தானுக்கு போர் விமானம் ஏன்:அமெரிக்க குழு
- விழித்துக் கொண்டார் இளையராஜா
- ஜவஹர்லால் நேரு பல்கலை:பாஜக எம் எல் ஏவிடம் அமித் ஷா விளக்கம்
- பதான்கோட் விமான தளத்தில் பாகிஸ்தான் புலனாய்வு குழுவுக்கு அனுமதி இல்லை:பாரிக்கர்
- எகிப்தில் ஆயுட்தண்டனை விதிக்கப்பட்ட 4 வயது சிறுவன் விடுதலை!
- நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ இலங்கை வருகை; ஜனாதிபதி மைத்திரியோடு பேச்சு!
- நேபாளில் பயணிகளை ஏற்றிச்சென்ற சிறிய ரக விமானம் மாயம்!
- மே முதல் வாரத்தில் தமிழகத்துக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கலாம்!
- பிரபாகரன்களை உருவாக்குதல்! (புருஜோத்தமன் தங்கமயில்)
- தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துக்கொள்ள பரோலில் வெளிவந்தார் நளினி!
- தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் தொலைப்பேசியில் வாழ்த்து!
- வடக்கில் இன்று பூரண ஹர்த்தால்!
- அம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கட் மைதானம் திருமணத்துக்காக வாடகைக்கு; தயாசிறி ஜயசேகர தகவல்!
- அதிகளவு நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கும்: தெக்கெஹிக்கே நக்காவோ
- ஞானசார தேரருக்கு பிணை!
- நம்பிக்கையின் ஒளிக்கீற்றாய் - ஆதிரை
- 2016 பேர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் தங்கக் கரடி விருதை வென்ற ஆவணத் திரைப்படம்!
| “இரக்கம் காண்பிப்பது” ஒரு நோய் : குறும்படம் Posted:
இன்னொருவர் மீது நீங்கள் காண்பிக்கும் அதீத «இரக்கம்», ஒரு நோயாகும். அது உங்கள் வாழ்வை சீரழிக்க கூடியது. இந்த நோயிலிருந்து எப்படி மீள்வது? Read more ... |
| உபிக்கு புல்லட் ரயில் பாதை வேண்டும் என்றால் நிலம் இலவசமாக வழங்க தயார்:அகிலேஷ் யாதவ் Posted:
உத்திரப் பிரதேசத்துக்கு புல்லட் ரயில்விடத் திட்டமிட்டு ரயில் பாதை அமைக்க வேண்டும் என்றால், அதற்கான நிலம் இலவசமாக வழங்கப்படும் என்று Read more ... |
| Posted:
ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பாகிஸ்தானுக்கு எஃப்-16 போர் விமானம் ஏன் என்று அமெரிக்க வெளிநாட்டு விவகாரங்களுக்கான குழு கேள்வி எழுப்பி உள்ளது. Read more ... |
| Posted:
‘இந்த ஒருமுறை விட்டுடுறோம். ஆனால் இந்த ஒரு முறைதான்’ என்று எச்சரித்துள்ளது தயாரிப்பாளர் சங்கம். அதுவும் இந்த சலுகை இளையராஜாவுக்காக! Read more ... |
| ஜவஹர்லால் நேரு பல்கலை:பாஜக எம் எல் ஏவிடம் அமித் ஷா விளக்கம் Posted:
ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் குறித்த கருத்துக்களைத் தெரிவித்த பாஜக எம் எல் ஏவிடம், அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா விளக்கம் கேட்டுள்ளார். Read more ... |
| பதான்கோட் விமான தளத்தில் பாகிஸ்தான் புலனாய்வு குழுவுக்கு அனுமதி இல்லை:பாரிக்கர் Posted:
பதான்கோட் விமான தளத்தில் பாகிஸ்தான் புலனாய்வு குழுவுக்கு விசாரணை செய்ய அனுமதி இல்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார். Read more ... |
| எகிப்தில் ஆயுட்தண்டனை விதிக்கப்பட்ட 4 வயது சிறுவன் விடுதலை! Posted:
ஆபிரிக்க நாடான எகிப்தில் நான்கு வயது சிறுவன் ஒருவருனுக்கு, கொலைக்குற்றச்சாட்டுக்காக ஆயுட் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது தவறாக நடந்த ஒன்று என்று அந்நாட்டு அதிகாரிகள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். Read more ... |
| நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ இலங்கை வருகை; ஜனாதிபதி மைத்திரியோடு பேச்சு! Posted:
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ள நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இன்று புதன்கிழமை காலை சந்திப்பொன்று இடம்பெற்றது. Read more ... |
| நேபாளில் பயணிகளை ஏற்றிச்சென்ற சிறிய ரக விமானம் மாயம்! Posted: |
| மே முதல் வாரத்தில் தமிழகத்துக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கலாம்! Posted:
மே 5ம் திகதி தமிழகத்துக்கு சட்டப்பேரவைத் தேர்தல் என்கிற அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகலாம் என்கிற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. Read more ... |
| பிரபாகரன்களை உருவாக்குதல்! (புருஜோத்தமன் தங்கமயில்) Posted:
தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் தொடர் அக்கறையோடு இருப்பதாக காட்டிக் கொள்ளும் ஒரு சில தரப்புக்களுக்கு மிக அவசரமாக மீண்டுமொரு பிரபாகரன் தேவைப்படுகின்றார். அது, தமிழ் மக்களை மீண்டும் ஓர்மத்தோடு ஒரே புள்ளியில் இணைத்து எந்தவித விட்டுக்கொடுப்புமின்றி உரிமைப் போராட்டங்களை முன்னொடுக்கும் நோக்கிலானது அல்ல. மாறாக, தங்களுடைய அரசியல் ஆளுமைக் குறைபாட்டையும், பொறுப்பற்ற தனங்களையும் மூடி மறைப்பதற்கானது. ஆம், அப்படித்தான் கொள்ள வேண்டியிருக்கின்றது. Read more ... |
| தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துக்கொள்ள பரோலில் வெளிவந்தார் நளினி! Posted:
முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைதான நளினி, தமது தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துக்கொள்ள இன்று ஒருநாள் பரோலில் வெளிவந்துள்ளார். Read more ... |
| தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் தொலைப்பேசியில் வாழ்த்து! Posted:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாளுக்கு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தொலைப்பேசி மூலம் வாழ்த்து கூறியதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. Read more ... |
| வடக்கில் இன்று பூரண ஹர்த்தால்! Posted:
வவுனியாவில் வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட மாணவி ஹரிஸ்ணவிக்கு நீதி வேண்டி இன்று புதன்கிழமை வடக்கு மாகாணம் முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. Read more ... |
| அம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கட் மைதானம் திருமணத்துக்காக வாடகைக்கு; தயாசிறி ஜயசேகர தகவல்! Posted:
அம்பாந்தோட்டை சூரியவெவவில் அமைக்கப்பட்ட சர்வதேச கிரிக்கட் மைதானம், கிரிக்கட் போட்டிகள் நடைபெறாத நிலையில் 10,000 ரூபா கட்டணம் அறவிடப்பட்டு திருமண வைபவங்களுக்கு வழங்கப்படுவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். Read more ... |
| அதிகளவு நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கும்: தெக்கெஹிக்கே நக்காவோ Posted:
இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி கடந்த ஆண்டுகளை விட அதிகளவான நிதியை எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் வழங்கவுள்ளதாக அதன் தலைவர் தெக்கெஹிக்கே நக்காவோ (Takehiko Nakao) தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து காணாமற்போன ஊடகவியாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். Read more ... |
| நம்பிக்கையின் ஒளிக்கீற்றாய் - ஆதிரை Posted:
அதிகாலை 3.45. Read more ... |
| 2016 பேர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் தங்கக் கரடி விருதை வென்ற ஆவணத் திரைப்படம்! Posted:
Fire at Sea திரைப்பட இயக்குனர் Gianfranco Rosi, தங்கக் கரடி விருதுடன் இந்த வருடத்திற்கான பேர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் தங்கக் கரடி விருது வென்றிருக்கும் திரைப்படம் «Fire at Sea» (கடலில் தீ). இன்றைய நடப்புலகின் மிக முக்கிய பிரச்சினைகளில் ஒன்றான ஐரோப்பிய நாடுகளுக்கான அகதிகளின் படையெடுப்பே இக்கதையின் உருவாக்கத்திற்கும் காரணமாகியிருக்கிறது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


















