Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஐ.தே.க- ஜனநாயகக் கட்சி இடையே நாளை ஒப்பந்தம் கைச்சாத்து; சரத் பொன்சேகா அமைச்சராகிறார்!

Posted:

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக் கட்சிக்கும் இடையே நாளை புதன்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளது. 


Read more ...

சிரியக் குழந்தைகளின் கல்விக்கு உலக நாடுகள் உதவ வேண்டும்: மலாலா

Posted:

சிரியாவின் உள்நாட்டு மோதல்களினால் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கியுள்ள குழந்தைகளில் கல்விக்கு உலக நாடுகள் உதவ வேண்டும் என்று நோபல் பரிசினைப் வென்ற மலாலா யூசுஃப்சாய் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


Read more ...

இலங்கை இருபதுக்கு20 அணியின் தலைவராக மலிங்கவும், உபதலைவராக மத்தியூஸூம் நியமனம்!

Posted:

எதிர்வரும் மார்ச் மாதம் இந்தியாவில் ஆரம்பிக்கவுள்ள உலகக் கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடர் மற்றும் ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளுக்கு இலங்கை அணியின் தலைவராக லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார். 


Read more ...

எஸ்விஎஸ் இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் விடுதியில் சிபிசிஐடி சோதனை!

Posted:

எஸ்விஎஸ் இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் விடுதியில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 


Read more ...

அரண்மனை2- விமர்சனம்

Posted:

தூத்துக்குடி ஆசாமி சாத்துக்குடியை நறுக்குவது மாதிரி சுலபமாக கையாள்கிற விஷயங்களில் ஒன்று ஆவிப்படம் எடுப்பது! மெல்லிசாக ஒரு கதையிருந்தால் போதும்.


Read more ...

தேர்தலில் விஜய்யின் ஆதரவு யாருக்கு?

Posted:

இந்த எலக்ஷன்ல நம்ம நற்பணி இயக்கம் என்னங்ணா பண்றது? என்று தொணப்ப ஆரம்பித்திருக்கிறார்களாம் விஜய் ரசிகர்கள்.


Read more ...

பழ.கருப்பையா மீண்டும் காங்கிரஸில் இணைய வேண்டும்: இவிகேஎஸ். இளங்கோவன்

Posted:

பழ.கருப்பையா மீண்டும் காங்கிரஸில் இணைய வேண்டும்:என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் இவிகேஎஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.


Read more ...

மத்திய அரசின் ஆயுதம்தாங்கிய படைகளுக்கு முதன் முதலில் தமிழகப் பெண் அதிகாரி தலைமை பொறுப்பு!

Posted:

மத்திய அரசின் ஆயுதம்தாங்கிய எல்லைப்பாதுகாப்புப் படைகளுக்கு முதன் முதலில் தமிழகப் பெண் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் தலைமை பொறுப்புக்கு நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.


Read more ...

போருக்கான காரணம் மற்றும் அதன்பின்புல சரித்திர ஆவணங்களை கையளிக்க சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை!

Posted:

போருக்கான காரணம் மற்றும் அதன்பின்புலங்கள் தொடர்பிலான சரித்திர ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு புதிய அரசியலமைப்புக்கான யோசனைகளைச் சமர்பிப்பதற்காக வடக்கு மாகாண சபையினால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் குழுவிடம் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். 


Read more ...

காஷ்மீர் சட்டப்பேரவை கலைக்கப்படலாம்(?)

Posted:

காஷ்மீரில் ஆட்சி அமைக்க கூட்டணிக் கட்சிகளிடையே உடன்பாடு எட்டப்படவில்லை என்பதால், அங்கு சட்டப்பேரவை கலைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. 


Read more ...

யோசித்த ராஜபக்ஷவின் கைதை எதிர்த்து மஹிந்த அணி 10 இலட்சம் தேங்காய்களை உடைக்க தீர்மானம்!

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோசித்த ராஜபக்ஷ நிதி மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து கூட்டு எதிரணி (மஹிந்த அணி) அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. 


Read more ...

பொறுப்புக்கூறல் இல்லை எனில் நல்லிணக்கம் சாத்தியமில்லை: ரணில் விக்ரமசிங்க

Posted:

‘இலங்கையில் பொறுப்புக்கூறல் இல்லை எனில் நல்லிணக்கம் சாத்தியமில்லை. நல்லிணக்கமின்றி பொறுப்புக்கூறல் சாத்தியமில்லை.’ என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

டெல்லி கிரிக்கெட் சங்க ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்: ஜெட்லி நீதிமன்றில் கோரிக்கை!

Posted:

டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக தான் இருந்த அனைத்து ஆண்டுகளின் ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வேண்டுகோள் வைத்துள்ளார். 


Read more ...

கடந்த காலத்தில் இழைத்த தவறுகளை எண்ணி வருந்துகின்றேன்: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

கடந்த காலத்தில் தான் இழைத்த தவறுகள் சில ஞாபகத்துக்கு வருவதாகவும், அவற்றை எண்ணி வருந்துவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தெரிந்து கொள்ளும் விடயத்தினை அரசு பரிசீலிக்கின்றது: மேனகா ...

Posted:

கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதைத் தெரிவிக்கலாமா என்பது மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது என்று மத்திய குழந்தைகள் மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார். 


Read more ...

சிரியாவில் தொடர் தற்கொலைத் தாக்குதல்; 75 பேர் பலி!

Posted:

சிரியாவில் தலைநகர் டமாஸ்கஸில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து நடத்தப்பட்ட மூன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 75 பேர் உயிரிழந்துள்ளனர். 


Read more ...

எமில் காந்தன் மீதான பிடியாணை – சிவப்பு அறிவித்தல்கள் இரத்து!

Posted:

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர் என்று கூறப்படும் எமில் காந்தன் மீது விடுக்கப்பட்டிருந்த பிடியாணை மற்றும் சிவப்பு அறிவித்தல்களை மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை இரத்துச் செய்துள்ளது. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™