4TamilMedia செய்திகள் | |
- சுதந்திர தினத்திற்கு முன் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி கொழும்பில் பேரணி!
- இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க ஜெயலலிதா கடிதம்!
- பெப்பரவரி மாத ராசி பலன்கள்
- வாக்குச் சாவடிகளுக்கு அரசியல் கட்சியினர் கூட்டமாக வருவதற்குத் தடை;ராஜேஷ் லக்கானி
- அனுமதி பெறாமல் போராட்டம் நடத்திய மக்கள் நல பணியாளர்கள் கைது
- பழ.கருப்பையா வீட்டைத் தாக்கியவர்கள் இரண்டே நாளில் ஜாமீனில் விடுவிப்பு
- பாலா எதையும் கேட்கலையே?
- 2ஜி வழக்கு:குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு இறுதி வாதம் தொடங்கியது
- ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் இனி நவீன சீருடையில் தோற்றம்!
- டெல்லி அரசு மருத்துவமனைகளில் 100சதவிகிதம் மருந்து இருப்பு உறுதி:கெஜ்ரிவால்
- மாநிலத்தின் முன்னேற்றத்துக்கு செய்யும் செயல்களைக் கூட பாஜக அரசியலாக்கப் பார்க்கிறது:நிதீஷ் குமார்
- வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்!
- கூட்டணி தர்மத்தை கடைப்பிடித்து மெஹபூபாவுக்கு பாஜக ஆதரவு அளிக்க வேண்டும்: மக்கள் ஜனநாயகக் கட்சி
- பஷிலுக்கு எதிர்ப்பு; மஹிந்த அணியின் கட்சித் தலைவராகின்றார் தினேஷ் குணவர்த்தன(?)
- நாளை கோவை வருகிறார் மோடி; காவல்துறை பலத்த பாதுகாப்பு!
- நல்லாட்சி அரசாங்கம் சிங்கத்தின் வாலில் ஏறிவிட்டது: ரோஹித்த ராஜபக்ஷ
- எனது மகனுக்குப் பதில் என்னைச் சிறைப்பிடித்திருக்கலாம்: மஹிந்த ராஜபக்ஷ
- தமிழ் மக்கள் பேரவையினால் முன்மொழியப்பட்டுள்ள அரசியல் தீர்வுத் திட்ட முன் வரைவு! (முழுமையான வடிவம்)
- கட்சிகள் மக்கள் மனமறிந்து நடந்து கொள்ள வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்
- தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் தேர்தல் திகதியை அறிவிக்க ஆலோசனை!
- யாருடனும் கூட்டணிக்கு செல்வதில்லை என்று பத்திரம் எழுதிக் கொடுக்கத் தயார்: ராமதாஸ்
- கடந்த ஆண்டில் நக்சலைட் வன்முறை குறைவு: உள்துறை அமைச்சகம்
- தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட முன்வரைபு வெளியீடு!
- தமிழில் தேசிய கீதம் பாடப்படுவது அவசியமானது; இனவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்: மனோ கணேசன்
- டெல்லி துப்புரவு பணியாளர்களுக்கு கெஜ்ரிவால் ஆதரவு!
- தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம்கள்!
- முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!
| சுதந்திர தினத்திற்கு முன் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி கொழும்பில் பேரணி! Posted:
சுதந்திர தினத்திற்கு முன் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யுமாறு கோரி அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு கொழும்பில் இன்று திங்கட்கிழமை பேரணியொன்றை நடத்தியது. Read more ... |
| இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க ஜெயலலிதா கடிதம்! Posted: ஏற்கனவே தமிழக மீனவர்கள் 6 பேர் இலங்கை சிறையில் உள்ள நிலையில், நேற்று சிறைப் பிடிக்கப்பட்ட 9 மீனவர்களோடு சேர்த்து 15 மீனவர்களை விடுவிக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். Read more ... |
| Posted: |
| வாக்குச் சாவடிகளுக்கு அரசியல் கட்சியினர் கூட்டமாக வருவதற்குத் தடை;ராஜேஷ் லக்கானி Posted:
Read more ... |
| அனுமதி பெறாமல் போராட்டம் நடத்திய மக்கள் நல பணியாளர்கள் கைது Posted:
சென்னையில் அனுமதி பெறாமல் போராட்டம் நடத்திய மக்கள் நல பணியாளர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். Read more ... |
| பழ.கருப்பையா வீட்டைத் தாக்கியவர்கள் இரண்டே நாளில் ஜாமீனில் விடுவிப்பு Posted:
அதிமுக முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா வீட்டைத் தாக்கியவர்கள் இரண்டே நாளில் சொந்த ஜாமீனில் வெளிவந்துள்ளனர். Read more ... |
| Posted: |
| 2ஜி வழக்கு:குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு இறுதி வாதம் தொடங்கியது Posted:
Read more ... |
| ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் இனி நவீன சீருடையில் தோற்றம்! Posted:
Read more ... |
| டெல்லி அரசு மருத்துவமனைகளில் 100சதவிகிதம் மருந்து இருப்பு உறுதி:கெஜ்ரிவால் Posted:
Read more ... |
| மாநிலத்தின் முன்னேற்றத்துக்கு செய்யும் செயல்களைக் கூட பாஜக அரசியலாக்கப் பார்க்கிறது:நிதீஷ் குமார் Posted:
Read more ... |
| வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்! Posted:
வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழ் மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டமொன்றை தற்போது (இன்று திங்கட்கிழமை) முன்னெடுத்துள்ளனர். Read more ... |
| கூட்டணி தர்மத்தை கடைப்பிடித்து மெஹபூபாவுக்கு பாஜக ஆதரவு அளிக்க வேண்டும்: மக்கள் ஜனநாயகக் கட்சி Posted:
கூட்டணி தர்மத்தை கடைப்பிடித்து மெஹபூபாவுக்கு பாஜக ஆதரவு அளிக்க வேண்டும் என்று மக்கள் ஜனநாயகக் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. Read more ... |
| பஷிலுக்கு எதிர்ப்பு; மஹிந்த அணியின் கட்சித் தலைவராகின்றார் தினேஷ் குணவர்த்தன(?) Posted:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினை முன்மொழியும் தரப்பான கூட்டு எதிரணி தோற்றுவிக்கவுள்ள புதிய அரசியல் கட்சியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more ... |
| நாளை கோவை வருகிறார் மோடி; காவல்துறை பலத்த பாதுகாப்பு! Posted:
பிரதமர் நரேந்திர மோடி நாளைய தினம் கோவை வருவதை ஒட்டி, கோவை மாநகரம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் வந்துள்ளது. Read more ... |
| நல்லாட்சி அரசாங்கம் சிங்கத்தின் வாலில் ஏறிவிட்டது: ரோஹித்த ராஜபக்ஷ Posted:
“நல்லாட்சி அரசாங்கம் சிங்கத்தின் வாலில் ஏறிவிட்டது. தற்போது அந்தச் சிங்கம் உங்களை துண்டு துண்டாக கிழித்தெறியாது என்று எதிர்பார்க்க வேண்டாம்.” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூன்றாவது மகன் ரோஹித்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| எனது மகனுக்குப் பதில் என்னைச் சிறைப்பிடித்திருக்கலாம்: மஹிந்த ராஜபக்ஷ Posted:
தனது மகனுக்கு பதிலாக தன்னை சிறை பிடித்திருந்தால், அது சிறந்த விடயமாக இருந்திருக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| தமிழ் மக்கள் பேரவையினால் முன்மொழியப்பட்டுள்ள அரசியல் தீர்வுத் திட்ட முன் வரைவு! (முழுமையான வடிவம்) Posted: |
| கட்சிகள் மக்கள் மனமறிந்து நடந்து கொள்ள வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன் Posted:
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டோம் என்ற ஒரே காரணத்திற்காக மக்கள் நலம் சார்ந்த விடயங்களில் மக்களின் மனமறிய முற்படாமல் தான்தோன்றித்தனமாகச் செயற்படக் கூடாது. கட்சிகள் மக்கள் மனமறிந்து நடந்து கொள்ள வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் தேர்தல் திகதியை அறிவிக்க ஆலோசனை! Posted:
தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் திகதியை அறிவிக்க இன்று டெல்லியில் ஆலோசனை நடைப்பெருகிறது. தமிழகம், கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை ஆட்சிக் காலம் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது.இந்நிலையில் இந்த 5 மாநிலங்களின் தேர்தல் திகதியை அறிவிக்க தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையில் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற உள்ளதாக தமிழகத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். தமிழகத்துக்கு மட்டும் 85 ஆயிரம் வாக்கு எந்திரங்கள் தேவை என்றும், இந்த வாக்கு எந்திரங்கள் ராஜஸ்தான், மகாராஷ்டிர ஆகிய மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட உள்ளது என்றும் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். அதோடு தேர்தல் பணிகளில் 3 லட்சம் அரசு பணியாளர்களை ஈடுபடுத்த உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்க்கொள்ள அனைத்துக் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை,விருப்ப மனு பெறுதல் என்று தயாராகி வருகின்றன என்பதுக் குறிப்பிடத் தக்கது.
Read more ... |
| யாருடனும் கூட்டணிக்கு செல்வதில்லை என்று பத்திரம் எழுதிக் கொடுக்கத் தயார்: ராமதாஸ் Posted:
நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்கள் யாருடனும் கூட்டணிக்கு செல்வதில்லை என்று பத்திரம் எழுதிக் கொடுக்கத் தயார் என்று பாமக தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார். Read more ... |
| கடந்த ஆண்டில் நக்சலைட் வன்முறை குறைவு: உள்துறை அமைச்சகம் Posted:
கடந்த ஆண்டில் நக்சலைட் வன்முறை குறைந்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. Read more ... |
| தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட முன்வரைபு வெளியீடு! Posted:
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட முன்வரைபு நகல் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது. Read more ... |
| தமிழில் தேசிய கீதம் பாடப்படுவது அவசியமானது; இனவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்: மனோ கணேசன் Posted:
“சுதந்திர தின விழாவில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடுவது தொடர்பில், ஜனநாயக இடதுசாரி முன்னணி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, தனது ஒன்றிணைந்த எதிர்க்கட்சி (மஹிந்த அணி) கூட்டாளியும், பிவிதுரு ஹெலஉறுமய கட்சியின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு எடுத்துக்கூறி, தொட்டதற்கெல்லாம் இனவாதம் பேசி, நாட்டை மீண்டும் இனத்துவேஷ குட்டையில் ஆழ்த்த முயல வேண்டாம் என புத்திமதி கூறி அவரை திருத்த முயல வேண்டும்.” என்று தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். Read more ... |
| டெல்லி துப்புரவு பணியாளர்களுக்கு கெஜ்ரிவால் ஆதரவு! Posted:
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டெல்லி துப்புரவு பணியாளர்களுக்கு, அம்மாநில முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் ஆதரவு தெரிவித்துள்ளார். Read more ... |
| தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம்கள்! Posted:
இன்று தமிழகம் முழுவதும் வாக்காளர்கள் பட்டியல் சரிபார்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. Read more ... |
| முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்! Posted:
தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சென்னைதலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சரவைக் கூட்டம் கூடியது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

பெப்ரவரி மாதத்திற்குரிய பன்னிரு ராசிகளுக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளும் வாக்குச் சாவடிகளுக்கு அரசியல் கட்சியினர் கூட்டமாக வருவதற்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று தமிழகத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.


டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் 2ஜி அலைக்கற்றை மோசடி வழக்கின் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு இறுதிக்கட்ட வாதம் இன்று தொடங்கி உள்ளது.
ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் இனி நவீன சீருடையில் தோற்றம் அளிப்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி அரசு மருத்துவமனைகளில் மருந்து இருப்பு 100சதவிகிதம் என்பது உறுதி செய்யப்பட்டு உளது என்று அம்மாநில முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
மாநிலத்தின் முன்னேற்றத்துக்கு செய்யும் செயல்களைக் கூட பாஜக அரசியலாக்கப் பார்க்கிறது என்று பீகார் முதல்வர் நிதீஷ் குமார் கூறியுள்ளார்.













