Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “படைவீரர்களுக்கான விசேட விருசர ...” plus 19 more

Tamilwin Latest News: “படைவீரர்களுக்கான விசேட விருசர ...” plus 19 more

Link to Lankasri

படைவீரர்களுக்கான விசேட விருசர ...

Posted: 24 Jan 2016 05:21 PM PST

படைவீரர்களுக்கான விசேட விருசர அட்டை இன்றைய தினம் விநியோகம் செய்யப்பட உள்ளது.

வரலாற்றை சிதைத்தவர்கள்! மீண்டும் ...

Posted: 24 Jan 2016 05:12 PM PST

இலங்கையில் சிங்களமும், பௌத்தமுமே முதன்மை என்கிறது மஹாவம்சம். ஆதலால் சிங்களம் ஆட்சிப்பிடம் ஏற வேண்டும் என்றும், பௌத்தம் அரச அங்கீகாரம் பெற்ற மதமாக என்றும் நிலைத்து நிற்க வேண்டும் என்கிறது அது.

யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டம்

Posted: 24 Jan 2016 04:59 PM PST

யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

பிரபாகரன் ஒழுக்கத்தை சிதைத்தவர் ...

Posted: 24 Jan 2016 04:41 PM PST

உலக வரலாற்றில் விடுதலைப் புலிகளுக்கு நிகரான அமைப்பு உள்ளதா...? கருணாவின் பிரிவில் நியாயம் உள்ளதா..? கருணா கூறும் பிரதேச வாதம் சரியானதா...?

சுதந்திரக் கட்சியின் ...

Posted: 24 Jan 2016 04:36 PM PST

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழு நாளை அவசரமாக கூடவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியை ...

Posted: 24 Jan 2016 04:23 PM PST

ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிக்கக்கூடிய கட்சிக்கு ஆதரவளிக்கப்படும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

ஐ.தே.க.வின் தேசியப் பட்டியலுக்கு ...

Posted: 24 Jan 2016 03:48 PM PST

முன்னாள் அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்த்தனவின் மறைவை அடுத்து ஏற்பட்டுள்ள ஐ.தே.க.வின் தேசியப் பட்டியல் வெற்றிடத்துக்கு சதுர சேனாரத்ன கட்சியின் செயலாளர் பெயர் முன்மொழியப்படவுள்ளது.

படுகொலை ...

Posted: 24 Jan 2016 02:11 PM PST

பத்திரிகையாளர்களுக்கு எதிராக அதிக வன்முறைகள் நடத்தப்பட்ட மாதம் ஜனவரி. கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் நாள் சண்டே லீடர்ஸ் பத்திரிகையின் துணிவு மிக்க ஆசிரியரான லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டார். பத்திரிகை சுதந்திரத்திற்காக கடுமையாக போராடிய நபர் அவர்.

அமெரிக்காவில் சக்தி வாய்ந்த ...

Posted: 24 Jan 2016 02:03 PM PST

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளின் வரவு செலவுக் ...

Posted: 24 Jan 2016 01:09 PM PST

அரசியல் கட்சிகளின் வரவு செலவுக் கணக்கை சமர்ப்பிப்பதற்கு காலக்கெடு விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுதான் கடைசி போட்டியா? ...

Posted: 24 Jan 2016 03:59 AM PST

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 1-4 என்று தோல்வியுற்றதையடுத்து டோனியிடம் வழக்கமாக கேட்பது போல் அவரது ஓய்வு பற்றிய கேள்வி கேட்கப்பட்டது.

சிசிஎல்-6: 83 ஓட்டங்களில் சென்னையை ...

Posted: 24 Jan 2016 02:01 AM PST

இந்தியர்களைப் பொறுத்தவரையில் அதிகம் விரும்பும் விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் தான்.

முதலிடம் பெறுமா இந்தியா?

Posted: 24 Jan 2016 01:15 AM PST

அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரை வென்றால் இந்தியா தரவரிசையில் முதலிடம் பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

டோனிக்கு பஞ்ச் இருக்கிறதா?

Posted: 23 Jan 2016 11:49 PM PST

இந்திய அணிக்காக டோனி, கடந்த 2007ம் ஆண்டு டி20 உலகக்கிண்ணம், 2011ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கிண்ணம், 2013ல் மினி உலகக்கிண்ணம் என வென்று கொடுத்தாலும், சமீப காலமாக ஒரு வெற்றி கூட பெற முடியாமல் தடுமாறி வருகிறார்.

மருத்துவமனையில் ...

Posted: 23 Jan 2016 09:28 PM PST

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான டேரன் லேமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மனிஷ் பாண்டேவை புகழ்ந்த டோனி

Posted: 23 Jan 2016 09:10 PM PST

இந்திய அணி கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது என இந்திய அணித்தலைவர் டோனி தெரிவித்துள்ளார்.

தோல்விக்கு என்ன காரணம்? சொல்கிறார் ...

Posted: 23 Jan 2016 09:05 PM PST

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் மோசமான களத்தடுப்பே தோல்விக்கு காரணம் என அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

கங்குலி அணித்தலைவர்: ...

Posted: 23 Jan 2016 05:41 AM PST

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான சிறந்த இந்திய ஒருநாள் கனவு அணியை முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண் தயார் செய்துள்ளார்.

22 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையை ...

Posted: 23 Jan 2016 04:23 AM PST

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி வீரராக வலம் வந்த ஷிவ்நரைன் சந்தர்பால் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார்.

நான் கூட இலங்கை அணி நியூசிலாந்தை ...

Posted: 23 Jan 2016 02:34 AM PST

இலங்கை அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணம் பற்றி முன்னாள் அணித்தலைவர் ஜெயவர்த்தனே கருத்து தெரிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™