ஈகரை தமிழ் களஞ்சியம் |
- அமரரின் அமர விழிகள்
- ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே.....
- நவீன குடும்ப விளக்கு _சசி
- பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா?
- தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்
- அமுத மொழிகள்...
- "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"
- தமிழ் கடவுள் முருகனின் பெயர்கள்
- கோவையில் இப்படி சிந்திக்கிறாங்க...!!
- ஆண் Vs பெண்
- இந்த வார சினிமா செய்திகள்
- விலையில்லா மது ...!
- முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
- வள்ளி திருமணம் - தைபூச சிறப்பு பதிவு
- முருகனின் ஜென்ம நட்சத்திரம்!
- முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்?
- நேதாஜி 25
- தேசிய கீதம் - அறிந்த தகவல்களும் அறியாத செய்திகளும்
- எங்கும் இன்பம் பொங்கட்டும்!
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (152)
- அற்புதங்கள் நிறைந்த தைப்பூசம் - சிறப்பு பதிவு
- அருட்பெருஞ்சோதி ஆண்டவரான இறைவனோடு இரண்டறக் கலந்து சோதி அடைந்த தைபூச நாள்
- தேசிய கீதம் அறிவிக்கப்பட்ட நாள் இன்று
- மதவெறி என்னவெல்லாம் செய்யவைக்கிறது...?
- கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி கணினியில் படிக்கலாம்!
- ஏஞ்சல் நீர்வீழ்ச்சி- பொது அறிவு தகவல்
- சுஜாதா அவர்களின் திரைக்கதை எழுதுவது எப்படி புத்தகம் வேண்டும்
- பெண் புன்னகை
- – கொண்டைச் சேவல்
- கோடிப் பூக்கள்
- தொடத் தொடத் தொல்காப்பியம்(413)
- வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை வாய்ப்பு
- ஹோமி பாபா நினைவு தின சிறப்பு பதிவு
- மேடம் டுசாட்டில் கேஜரிவாலுக்கு மெழுகு சிலை?
| Posted: 24 Jan 2016 02:59 PM PST அமரரின் அமர விழிகள் - எந்தன் கவிதை பயனுற வாழ்வோம் உலகத்தாரே பார்வைதானம் உடன் செய்வீரே பார்க்க நீவீர் இல்லாவிடினும் பரலோகம் நீர் சென்ற பின்னும் பார் பார்க்கும் உந்தன் விழியே பாராவிருவர் பார்வை வழியே பார்வை பேசும் இறவா மொழியே ச.சந்திரசேகரன் |
| ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... Posted: 24 Jan 2016 11:19 AM PST ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே..... காலை பொழுதில் குளிர்ந்த நீரில் குளித்த ஞாபகம் கால்கள் கிழிக்க பாலம் ஏறி குதித்த ஞாபகம்-மீனை காவிரியாற்றில் கலங்கிய நீரில் பிடித்த ஞாபகம் கால்வாய் பொந்தின் நண்டு கொடுக்கை ஒடித்த ஞாபகம் கற்கள் இடுக்கில் ஒழிந்த பாம்பை பிடித்த ஞாபகம்-அதன் கழுத்தில் கயிறை கட்ட பாம்பும் துடித்த ஞாபகம் கயிறில் இருந்த பாம்பு நழுவி நெளிந்த ஞாபகம் கால்கள் இடறி நானும் நீரில் விழுந்த ஞாபகம் சேமை இலையின் சிவந்த நீரை குடித்த ஞாபகம் சேமந்தண்டில் இருந்த வண்டு கடித்த ... |
| Posted: 24 Jan 2016 11:17 AM PST கோழிகள் கூவவில்லை என்றாலும் சட்டென்று எழுந்திருக்க முடியவில்லை என்றாலும் சிறிது படுக்கையில் உருண்டு புரண்டு பார்த்தால் மணி 5:30 ஆகா! மணி ஆகிவிட்டதே! எழுந்திருத்து தன் சுத்தம் பேணி வாசல் தெளித்து கோலமிட்டு குதூகலமாய் புத்துணர்ச்சியோடு அடுக்களைக்குள் நுழைந்தால் அவள் மட்டும் தான் அடுக்களையின் ராணி! ராஜாவிற்கு அடுக்களைக்குள் வேலை உண்டு ஆனால் ராஜா செய்யவது இல்லை! ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும் அடுக்களையை ஆள்பவள் பெண் தான்! மனதுக்குள் தனக்கு பிடித்த பாடல்களையே ஸ்லோகன்களையோ ... |
| பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? Posted: 24 Jan 2016 09:30 AM PST பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? – ஒரு குட்டிக்கதை – இரண்டு மன்னர்களுக்குள் சண்டை.தோற்றவனிடம் வென்றவன் சொன்னான் "நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே" – கேள்வி : ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்? – (வென்ற மன்னனின் காதலி அவனிடம் இக்கேள்வியைக் கேட்டு விட்டு விடை சொன்னால் தான் நமக்கு திருமணம் என்று சொல்லியிருந்தாள்) – தோற்ற மன்னன் பலரிடம் கேட்டான்.விடை கிடைக்கவில்லை.கடைசியாக சிலர் சொன்னதால் ஒரு சூனியக்காரக் கிழவியிடம் ... |
| Posted: 24 Jan 2016 08:02 AM PST கந்தர் அலங்காரம் தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானமென்றும் இடுங்கோ ளிருந்த படியிருங் கோளெழு பாருமுய்யக் கொடுங்கோபச் சூருடன் குன்றந் திறக்கத் தொளைக்கவை வேல் விடுங்கோ னருள்வந்து தானே யுமக்கு வெளிப்படுமே. ... 16 சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச் சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே. ... 72 ஒவ்வொரு குலத்திற்கும் ஒரு குலதெய்வம் இருக்கிறது என்றால் ஒட்டுமொத்த ... |
| Posted: 24 Jan 2016 07:47 AM PST - ![]() |
| "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" Posted: 24 Jan 2016 07:31 AM PST மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள். கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் ... |
| தமிழ் கடவுள் முருகனின் பெயர்கள் Posted: 24 Jan 2016 07:27 AM PST - 1.அமரேசன் 2.அன்பழகன் 3.அழகப்பன் 4.பால முருகன் 5. பாலசுப்ரமணியம் 6.சந்திரகாந்தன் 7.சந்திரமுகன் 8.தனபாலன் 9.தீனரீசன் 10.தீஷிதன் - |
| கோவையில் இப்படி சிந்திக்கிறாங்க...!! Posted: 24 Jan 2016 06:44 AM PST - தொடரும்... |
| Posted: 24 Jan 2016 05:48 AM PST - - குமுதம் |
| Posted: 24 Jan 2016 05:21 AM PST – தெலுங்கு சினிமாவில், சமந்தாவின் ஆதிக்கம் குறைந்து விட்டதால், அவரது இடத்தை, ராகுல் ப்ரீத் சிங் கேட்ச் செய்து, 'ஷாக்' கொடுத்து விட்டார். இதனால், செம டென்ஷனில் இருக்கும் சமந்தா, முன்னணி கதாநாயகர்களுடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு நடத்தி, படங்களை இழுத்து வருகிறார். அத்துடன், தயாரிப்பாளர்களை கவரும் நோக்கில், தன் படக்கூலியையும், கணிசமாக குறைத்துள்ளார். ஆகாச வல்லிடி அதிர இடித்தது! – ——————————— — எலீசா |
| Posted: 24 Jan 2016 02:46 AM PST - தொடரும்... |
| முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்? Posted: 24 Jan 2016 01:30 AM PST முருகக் கடவுளுக்கு கந்தன், குமாரன், வேலன், சரவண பவன், ஆறுமுகம் குகன், விசாகன், குருநாதன் என்று எத்தனையோ பெயர்கள் இருக்கிறது. எப்படி முருகனுக்கு மட்டும் இத்தனை பெயர்கள் என்று நமக்குள் பல கேள்விகள் எழலாம். ஒவ்வொரு பெயருக்கும் ஒரு சில காரணங்கள் இருக்கிறது. ஒரு சில பெயர்களுக்கு மட்டுமாவது அதற்கான காரணத்தை நாம் தெரிந்து கொள்ளலாமே? முருகன்: முருகு என்றால் அழகு என்பார்கள். இந்த சொல்லுக்கு இளமை, அழகு, மணம், கடவுள் தன்மை, தேன் என்று பல பொருள்களும் இருக்கிறது. ஆதலால் முருகன் மாறாத இளமையும், அழியாத ... |
| வள்ளி திருமணம் - தைபூச சிறப்பு பதிவு Posted: 24 Jan 2016 01:03 AM PST தில்லைக் கூத்தனின் நடனத்தைக் கண்ட மஹாவிஷ்ணுவின் ஆனந்தப் பரவச நிலையில் ஏற்பட்ட ஆனந்தக் கண்ணீரிலிருந்து தோன்றிய இரு மங்கையரே அமிர்தவல்லி, சுந்தரவல்லி. இருவரும் கந்தனை மணக்க விரும்ப, கந்தனோ, தன் அவதார நோக்கம் நிறைவேறும் வரையில் திருமணம் இல்லை எனவும் அது வரையில் இருவரையும், ஒருத்தியை விண்ணிலும், மற்றொருத்தியை மண்ணிலும் பிறந்து தவத்தில் ஈடுபடும்படியும் சொல்லுகின்றான். விண்ணில் பிறந்த குழந்தையான தெய்வானையை தேவேந்திரனின் யானையான ஐராவதம் வளர்த்து வருகின்றது. யானைக் கூட்டத்துக்கே இயல்பாக ... |
| Posted: 24 Jan 2016 12:50 AM PST - – முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரம் கார்த்திகை. இருப்பினும், பூச நட்சத்திரமே உகந்த நட்சத்திரமாக கருதப் படுகிறது. சிவ பெருமானின் நெற்றிக் கண்ணில் உருவான ஆறுமுகப் பெருமானை, சரவண பொய்கையில், கார்த்திகைப் பெண்கள் தாமரை மலர்களால் தாங்கியது, பூசத்தன்று தான் என்கிறது கந்தபுராணம். – ———————————— |
| முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Posted: 24 Jan 2016 12:48 AM PST முருகனின் சிறப்பு நாட்களில் காவடிகளை எடுப்பதைப் பார்த்திருப்பீர்கள். பால் காவடி, பன்னீர் காவடி, வேல் காவடி என்று பல வகைக் காவடிகளைப் பார்த்திருப்பீர்கள் இந்தக் காவடியைப் பற்றிய ஒரு புராணக் கதையைப் பார்ப்போமா? ஒரு சமயம் அகஸ்திய முனிவர் சிவகிரி, சக்தி கிரி என்ற இரு மலைகளைத் தன் இருப்பிடத்திற்கு எடுத்துச் செல்ல ஆசைப்பட்டு அதற்காக இடும்பன் என்ற அசுரனை நியமித்தார். இடும்பன் ஒருவன் தான் சூரபத்மன் வழியில் வந்தவர்களில் எஞ்சிநின்றான். சூரபத்மனும், சுராசுரனும் ஸ்ரீமுருகப் பெருமானால் அழிக்கப்பட்டனர். ... |
| Posted: 24 Jan 2016 12:42 AM PST நேதாஜி 25 சுபாஷ் சந்திரபோஸ்... இந்தியர்களின் ஆயுதக் கையாளுமையை உலகறியச் செய்தவர். இந்தியாவுக்கு என முதல் ராணுவத்தைக் கட்டமைத்தவர். காந்தியை எதிர்த்த காங்கிரஸ் கலகக்காரர். தன் மரணத்தையே மர்மமாக்கியவர். அவரது வாழ்க்கையின் திறந்த பக்கங்களில் இருந்து... *ஜனவரி 23, 1897-ம் வருடம் ஜானகிநாத் போஸ் - பிரபாவதி தேவி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். குடும்பத்தின் 14 குழந்தைகளில் 9-வது குழந்தை போஸ்! *கல்கத்தா மாநிலக் கல்லூரியில் படிக்கும்போது, இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களைச் சொன்னதால், ... |
| தேசிய கீதம் - அறிந்த தகவல்களும் அறியாத செய்திகளும் Posted: 24 Jan 2016 12:36 AM PST சுதந்திர இந்தியாவின் மிக முக்கியமான மூன்று அடையாளங்கள், தேசிய கீதம், தேசியச் சின்னம் மற்றும் தேசியக் கொடி. இந்த மூன்றையும் அதன் வரலாறு அறியாமலேயே பயன்படுத்திவருகிறோம். 'ஜன கண மன' எனத் தொடங்கும் நமது தேசிய கீதத்தைப் பாடுகிறவர்களில் எத்தனை பேருக்கு அதன் தமிழ் அர்த்தம் தெரியும்? தேசிய கீதத்தின் அர்த்தம் தெரியாமலேயே பாடுவது தவறு இல்லையா? மகாகவி ரவீந்திரநாத் தாகூரால் எழுதப்பட்ட இந்தப் பாடல், 52 வினாடிகள் ஒலிக்கக்கூடியது. நாம் பாடும் தேசிய கீதம் வெறும் முதல் பத்திதான். மொத்தம் ஐந்து பத்திகளை தாகூர் ... |
| Posted: 24 Jan 2016 12:07 AM PST - அலைபாயும் எண்ணங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள வடிகாலாய் வாய்த்தது தான் திண்ணைப் பேச்சென்பதை என்றோ மறந்தோம்! – உழைத்துக் களைத்த வேளைகளில் உறவுகள் சூழ்ந்திட ஒன்றுகூடி உணர்வுகளை பகிர்ந்த பொழுதுகளை எல்லாம் தொலைக்காட்சி, கணினிக்கு பின் தொலைத்தோம்! – ஒரு நொடி துக்கம் மறுநொடி சிரிப்பு வரும் நொடி எதிர்பார்ப்பு… கைபேசியும், வலைதளமும் நம்மைக் கடத்திப் போவதால் எந்த நிகழ்வையும் மனதில் இருத்திப் பார்க்கும் தகைமையை இழந்தோம்! – இன்றைய நாகரிகத்தின் பொருள் ஆடம்பரம் எழுதாச் சட்டமாகி நேர்மையையும், ... |
| Posted: 24 Jan 2016 12:04 AM PST தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| அற்புதங்கள் நிறைந்த தைப்பூசம் - சிறப்பு பதிவு Posted: 24 Jan 2016 12:02 AM PST ஆண்டாண்டு காலமாய் தை மாதத்தில் வரும் பௌர்ணமியும் பூச நட்சத்திரமும் கூடிய நாளை தைப்பூசத் திருநாளாகக் கொண்டாடி வருகிறோம். மற்ற மாதங்களில் வரும் பூச நட்சத்திரங்களைவிட தை மாதத்தில் வரும் பூச நட்சத்திற்கு சிறப்பான "நட்சத்திர அந்தஸ்து' உண்டு. காரணம் பல ஆன்மிக அற்புதங்கள் இந்த நன்னாளில் நிகழ்ந்திருக்கின்றன. பண்டைக்கால தமிழகத்தில் தைப்பூசத்தன்று புனித நீராடுதல் மிகுந்த பக்தி உணர்வோடு கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது "'பூசம் நாம் புகுதும் புனல் ஆடவே'' என்று தைப்பூசத் திருநாளன்று நீராடுவது ... |
| அருட்பெருஞ்சோதி ஆண்டவரான இறைவனோடு இரண்டறக் கலந்து சோதி அடைந்த தைபூச நாள் Posted: 24 Jan 2016 12:00 AM PST தமிழ்நாடு செய்த பெரும் தவப்பயனால் பச்சைப் பயிரோடு பக்திப் பயிரையும் வளர்க்கும் தென்னார்க்காடு மாவட்டத்தில், இறைவன், திருக்கூத்தாடும் தில்லையின் திருநகரை அடுத்து உள்ள மருதூரில், இராமையாபிள்ளைக்கும் சின்னம்மையாருக்கும் மகவாக இராமலிங்கர் தோன்றினார். அவர் பிறந்த நாள் 5-10-1823 ஆகும். இவருடன் பிறந்தோர் சபாபதிப்பிள்ளை, பரசுராமப்பிள்ளை என்போர் ஆவர். வாழையடி வாழையாக வந்த அருள் திருக்கூட்டமரபில் உதித்த இராமலிங்கருக்குச் செந்தமிழ்க் கடவுளாகிய முருகப்பெருமானது திருக்காட்சி இளமையிலேயே கிடைத்தது. ... |
| தேசிய கீதம் அறிவிக்கப்பட்ட நாள் இன்று Posted: 23 Jan 2016 11:32 PM PST நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் அவர்களால் எழுதப்பட்ட இந்த பாடல், இதே நாளில் 1911 ஆம் ஆண்டு, இந்திய தேசிய காங்கிரஸின் கல்கத்தா கூட்டத்தில் முதன் முறையாக பாடப்பட்டது . இந்தியா சுதந்திரமடைந்த மூன்றாண்டுகளுக்குப் பிறகு ஜனவரி 24, 1950 - ல், இப்பாடல் நம் நாட்டின் தேசிய கீதம் என இந்திய அரசு அதிகார பூர்வமாக அறிவித்தது. தேசிய கீதம் சமஸ்கிருதம் மற்றும் பெங்காலி மொழிகளில் எழுதப்பட்டது, ஐந்து சரணங்கள் உள்ள இப்பாடலை பாடும் நேரம் 52 வினாடிகள் ஆகும். இந்த தேசிய கீத பாடலை 'இந்திய காலை ... |
| மதவெறி என்னவெல்லாம் செய்யவைக்கிறது...? Posted: 23 Jan 2016 10:19 PM PST மதவெறி என்னவெல்லாம் செய்யவைக்கிறது...? இந்தியத்திருநாடு ஒரு மதச்சார்பற்ற நாடு. இந்தியத் திருநாட்டின் ரூபாய் நோட்டில் வெள்ளையான பகுதியில் உத்தமர் காந்தியின் படம் வெளிச்சத்தில் பார்க்கும்போது தெரிவது போல வெளியிடப்பட்டிருக்கும். அந்த வெள்ளைப்பகுதியில் தங்களது மதவெறிப் பரப்புதலுக்கு உண்டான 'ரப்பர் ஸ்டாம்ப்' அடித்திருக்கும் அவலத்தை என்ன சொல்வது? குறிப்பு:- 14 December 2015 இந்திய ரூபாய் நோட்டுகளில் உள்ள வெள்ளைப் பகுதியில் எழுதுவதை பொதுமக்கள் தவிர்க்குமாறு ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ... |
| கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி கணினியில் படிக்கலாம்! Posted: 23 Jan 2016 09:39 PM PST தமிழ் கல்வெட்டு எழுத்துக்களைப் படிக்க உதவுகிற எழுத்துருவை வடிவமைத்துள்ளார் மதுரை இளைஞர் உலக அளவில் அதிக கல்வெட்டுக்கள் காணப்படும் ஒரே மொழி தமிழ். இன்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புராதன தமிழ் கல்வெட்டுக்கள் தொடர்ந்து கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் தமிழ் கல்வெட்டுக்களில் உள்ள எழுத்துக்களை தொல்லியல் நிபுணர்களால் மட்டுமே படிக்க முடியும் என்ற சூழல்தான் இப்போதும் உள்ளது. இதனால் கல்வெட்டுக்களை காட்சிப்பொருட்களாக மட்டுமே காண்கின்ற நிலை. இந்த நிலையை மாற்றும் வகையில் சாதாரண மனிதர்களும் ... |
| ஏஞ்சல் நீர்வீழ்ச்சி- பொது அறிவு தகவல் Posted: 23 Jan 2016 09:38 PM PST - ![]() |
| சுஜாதா அவர்களின் திரைக்கதை எழுதுவது எப்படி புத்தகம் வேண்டும் Posted: 23 Jan 2016 07:50 PM PST சுஜாதா அவர்களின் திரைக்கதை எழுதுவது எப்படி புத்தகம் வேண்டும் |
| Posted: 23 Jan 2016 07:45 PM PST கோடிப் பூக்கள் ஒத்த நொடியில் பூக்குதடி பெண்மையே உன் உதடுகள் சிந்தும் அந்த ஓரவஞ்சப் புன்னகையில் |
| Posted: 23 Jan 2016 07:43 PM PST – கொக்கரக்கோ கொக்கரக்கோ கூவியழைக்கும் சேவலே – நீ கொணைடையைச் சிலிர்த்துக் கூவும் ஒலியில் குளிருது உழவர் மனமே – காலையில் கதிரவன் உதிக்கும் முன்னே கருத்தாய் எழுப்புகின்றாய் கடமையைத் தொடரும் காலம் அதனை கடிகாரம் போல் உணர்த்துகின்றாய் – கூரைமேட்டில் கொலு வீற்றிருந்து ஊரை எழுப்புகிறாய் கொக்கரக்கோ வெனும் குரல் வளத்தாலே கொள்கை முழக்குகிறாய் – செக்கச் சிவந்தகொண்டையழகில் சொக்கிப் போகின்றோம் – உன் பக்கம் வந்தால் தத்திப் போகும் பாங்கை ரசிக்கின்றோம் – ——————————– -முனைவர் வாசுகி ஜெயரத்னம் பூங்குயில் ... |
| Posted: 23 Jan 2016 07:41 PM PST – விண்ணில் கோடிப் பூக்களை அழகாய் வீசிவிட்டவர் யாரோ- அவை மண்ணில் வாழும் மனிதர் மனங்களை மயங்க வைப்பதும் ஏனோ… – கண்ணில் பலப்பல வண்ணம் காட்டும் கலையைக் கற்றனவோ காரிருள் தன்னை மூடி மறைக்கும் கருணை கொண்டனவோ – எண்ணம் முழுவதும் நிரம்பிக் கற்பனை எழுச்சியூட்டிடவோ ஏற்றம் காணக் கவிஞர் நெஞ்சை ஊற்றாய்ப் பெருக்கிடவோ – வண்ணம் ஏழு கொண்ட சூரியன் வாரியிறைக்கும் ஒளி வெள்ளம் – அதன் வாரிசாகவே மின்னி மயக்கும் வானில் மலரும் விண்பூக்கள் – ————————- -முனைவர் வாசுகி ஜெயரத்னம் பூங்குயில் – சிறுவர் ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம்(413) Posted: 23 Jan 2016 07:24 PM PST தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை வாய்ப்பு Posted: 23 Jan 2016 05:50 PM PST - செயற்கைக்கோள் படம் | படம் உதவி: இந்திய வானிலை ஆய்வு மைய இணையதளம். ----------------- வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பசிபிக் பெருங்கடலின் கடல்பரப்பு வெப்பநிலையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன. இது 'எல்நினோ' எனப்படுகிறது. சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை அதிக அளவில் பெய்ததற்கு இதுவும் ஒருவகையில் ... |
| ஹோமி பாபா நினைவு தின சிறப்பு பதிவு Posted: 23 Jan 2016 05:44 PM PST ஹோமிஜிஹாங்கீர் பாபா (ஹெச்.ஜே.பாபா) ஒரு பணவசதி படைத்த பம்பாய் பார்ஸி வகுப்புக் குடும்பத்தில் 30.10.1909 இல் பிறந்தார். இந்தியத் தொழிலதிபர் டாடா குடும்பத்துடன் உறவுடைய ஒரு குடும்பம் இது என்பர். படிப்பில் ஈடுபாடு கொண்ட பாபாவுக்கு மேனாட்டு சங்கீதம் மற்றும் சித்திரம் தீட்டுதலிலும் பற்றுதல் இருந்து வந்தது. இவருடைய தகப்பனார் இவருக்குப் பொறியியல் படிப்பு அளிக்க விரும்பினார். ஆனால் பாபாவின் மனம் பெüதிகத் துறையை நோக்கிச் சென்றது. படிப்பில் முன்னிலையில் நின்று, பதக்கங்களும் ஆராய்ச்சி மாணவத் தகுதியும் பெற்றார். ... |
| மேடம் டுசாட்டில் கேஜரிவாலுக்கு மெழுகு சிலை? Posted: 23 Jan 2016 04:52 PM PST உலகப்புகழ் பெற்ற மேடம் டுசாட் மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் மெழுகு சிலை வைக்க அனுமதி கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மேடம் டுசாட் மெழுகுச் சிலை அருங்காட்சியகம் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தி, இந்திராகாந்தி, அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கான், ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், மாதுரி தீட்சித், ஹிரித்திக் ரோஷன், சச்சின் டெண்டுல்கர் போன்ற பிரபலங்களின் மெழுகு சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

