Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “அகதிகளுக்கு புகலிடம் வழங்குவது ...” plus 19 more

Tamilwin Latest News: “அகதிகளுக்கு புகலிடம் வழங்குவது ...” plus 19 more

Link to Lankasri

அகதிகளுக்கு புகலிடம் வழங்குவது ...

Posted: 19 Jan 2016 05:12 PM PST

சுவிட்சர்லாந்து நாட்டில் அகதிகளுக்கு புகலிடம் அளிப்பது தொடர்பாக இறுதி வாக்கெடுப்பை பொதுமக்கள் மத்தியில் நடத்தவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

விமானப்படையின் இரண்டாம் நிலைப் ...

Posted: 19 Jan 2016 04:48 PM PST

இலங்கை விமானப் படையின் இரண்டாம் நிலைப் பதவி வெற்றிடம் 7 மாதங்களாக நிரப்பப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியசாலைகளில் 30,000 தாதியர் ...

Posted: 19 Jan 2016 04:42 PM PST

நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் 30,000 தாதியர் பதவிகளுக்கு வெற்றிடங்கள் நிலவி வருவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

மத்தள விமான நிலையத்தில் ...

Posted: 19 Jan 2016 04:29 PM PST

மத்தள விமான நிலையத்தின் களஞ்சியச் சாலைகளில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நெல், மதுபான உற்பத்திக்காக விற்பனை செய்பய்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்தில் செயல் வீரர்கள் ...

Posted: 19 Jan 2016 04:18 PM PST

அரசாங்கத்தில் செயல் வீரர்கள் எவருமில்லை எனவும் வாய்ப்பேச்சு வீரர்களே அதிகம் இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிசாந்த தெரிவித்துள்ளார்.

எல்லா இனத் தலைவர்களும் ஒரே முகமாக ...

Posted: 19 Jan 2016 01:41 PM PST

நாட்டில் இனங்களிடையில் ஒற்றுமை ஏற்படுத்தப்பட்டு நல்லிணக்கம் உருவாக்கப்பட வேண்டுமெனில், தலைவர்கள் எல்லோரும் ஒன்றினைய வேண்டுமென வட, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்துள்ளார்.

அசாத் சாலி பாராளுமன்ற ...

Posted: 19 Jan 2016 12:01 PM PST

காணி அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்தன இன்று காலமானார். இந்நிலையில் தற்பொழுது ஏற்பட்டுள்ள தேசிய பட்டியல் வெற்றிடத்தை மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலிக்கு வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சியில் இடம்பெற்ற வயல் விழா

Posted: 19 Jan 2016 09:57 AM PST

கிளிநொச்சியில்  நெல் ஆராய்ச்சி நிலையமும்,விதை நடுகை பொருள் அபிவிருத்தி நிலையமும் இணைந்து வயல் விழாவினை ஏற்பாடு செய்து, நடாத்தியுள்ளன.

ஆன்றோர்களே... சான்றோர்களே... ...

Posted: 19 Jan 2016 09:49 AM PST

ஏதோ ஒரு சாதியை பெயருக்கு பின்னால் சேர்த்துக் கொண்டு, தன்னையும் "தங்கள் ஆட்களையும்" தவிர மற்ற அனைவருமே தாழ்ந்தவர்கள் என்ற எண்ணத்துடனேயே வலம் வந்துக் கொண்டிருக்கும் குறிப்பிட்ட உங்கள் அனைவருக்கும் வணக்கம்.

கஸ்டப்பட்ட மாணவர்களுக்கு உதவி ...

Posted: 19 Jan 2016 09:23 AM PST

என்னைப் போன்ற கஸ்டப்பட்ட மாணவர்களுக்கு எதிர்காலத்தில் உதவிக்கரம் நீட்டுவதே எனது இலட்சியம் என முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள மாணவி சயிந்தவி தெரிவித்துள்ளார்.

டோனிக்கு எதிரான கைது வாரண்டை ...

Posted: 19 Jan 2016 05:24 AM PST

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்டை ஆந்திர மாநில நீதிமன்றம் திரும்ப பெற்றுள்ளது.

இளஞ்சிவப்பு நிறப்பந்தில் மோதிக் ...

Posted: 19 Jan 2016 04:51 AM PST

இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரில் இளஞ்சிவப்பு நிறப்பந்து பயன்படுத்தப்படுகிறது.

எனது சாதனையை கெய்ல் சமன் செய்தது ...

Posted: 19 Jan 2016 04:22 AM PST

கிறிஸ் கெய்ல் எனது அதிவேக அரைசதம் சாதனையை சமன் செய்தது தனக்கு அதிருப்தி தான் என்று இந்திய அதிரடி வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

மலையேறும் இந்திய வீரர்கள்! ஜூனியர் ...

Posted: 19 Jan 2016 03:02 AM PST

ஜூனியர் உலகக்கிண்ணத் தொடரில் சிறப்பாக செயல்பட டிராவிட் தலைமையிலான இளம் இந்திய அணி கடின பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தலைதப்புமா தலைவர் பதவி: தொடர் ...

Posted: 19 Jan 2016 12:11 AM PST

இந்திய கிரிக்கெட் அணியின் தொடர் தோல்வியால் டோனியின் அணித்தலைவர் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஓய்வு பெறுகிறார் இலங்கை வீரர் திசர ...

Posted: 18 Jan 2016 11:28 PM PST

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான திசர பெரேரா சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.

விம்பிள்டன் உட்பட பல டென்னிஸ் ...

Posted: 18 Jan 2016 11:08 PM PST

கிராண்ட் ஸ்லாம் உள்ளிட்ட பல டென்னிஸ் போட்டிகளில் சூதாட்டம் நடைபெற்றிருக்கிறது என்ற அதிர்ச்சி தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

5 ஆண்டுகளுக்கு பிறகு அசுர வேகத்தால் ...

Posted: 18 Jan 2016 10:28 PM PST

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் அவுஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

மொகித் சர்மாவிற்கு ...

Posted: 18 Jan 2016 09:36 PM PST

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக மொகித் சர்மா தனது காதலியான ஸ்வேதாவை விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார்.

அதிவேக அரைசதம்: யுவராஜ் சிங்கின் ...

Posted: 18 Jan 2016 09:15 PM PST

பிக் பாஷ் டி20 லீக் தொடரின் நேற்றைய போட்டியில் அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல் புதிய சாதனை படைத்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™