Cinema.tamil.com |
- தீபிகா பெற்றோரிடம் ஆசி பெற்ற ரன்வீர் சிங்
- இந்தியனாக இருப்பது பெருமை - அக்ஷ்ய் குமார்
- என்ன செய்யப் போகிறார் விஜய் சேதுபதி ?
- “கேன்சரை விட தனிமை கொடுமையானது” - மம்தா மோகன்தாஸ்..!
- ரசிகர்களின் சண்டையை விஜய் - அஜித் நிறுத்துவரா?
- அசின் இடத்தை பிடிக்கும் மஞ்சிமா!
- சமந்தாவின் ஓப்பன் டாக்!
- விஜயசேதுபதி நடிப்பில் ஒரே ஆண்டில், ஆறு படங்கள்!
- சிவகார்த்திகேயன் - அஜித் 4 மணி நேரம் பேசியது என்ன.?
- 'க க க போ' ஆரம்பமாகும் புதிய தலைப்பு சர்ச்சை
- “நான் உண்மையை சொன்னா பலருக்கு சங்கடம்” ; சைலன்ட்டான திலீப்..!
- ஜெயராமுடன் நடிக்க மறுக்கும் ஹீரோயின்கள்..!
- மீண்டும் 'துப்பாக்கி' மேஜிக் - ஹாரிஸ் ஜெயராஜ் நம்பிக்கை
- பாலிவுட் நடிகைக்கு உதவிய நானி
- பிரகாஷ்ராஜிற்கு பதில் பாலிவுட் நடிகர்
- மணிரத்னம் படத்தில் நாக சைதன்யா, ராணா
- ராம் சரண் பிறந்தநாளில் சிரஞ்சீவியின் 150வது படம்
- இந்தாண்டு சஞ்சய்-மான்யா திருமணம் கொண்டாட்டம் 'நோ'
- அசின் - ராகுல் சர்மா திருமணம் டில்லியில் இனிதே நடந்தேறியது
- டிஸ்யூமிற்காக அரேபிய மொழி கற்ற வருண் தவான்
| தீபிகா பெற்றோரிடம் ஆசி பெற்ற ரன்வீர் சிங் Posted: ஒருபக்கம் நிஜவாழ்க்கையில் ரன்பீர் - கத்ரீனா இடையேயான ரொமான்ஸ் சென்று கொண்டிருக்க, மற்றொரு பக்கம் திரையில் நிஜ ரொமான்ஸ் மிஞ்சும் அளவுக்கு ஜொலிக்கிறது ரன்வீர்சிங்-தீபிகா ரொமான்ஸ். இவர்களது கூட்டணியில் வௌிவந்த படங்கள் அத்தனையும் வெற்றி பெற்றன. சமீபத்தில் வௌிவந்த பாஜிராவ் மஸ்தானி படத்தில் கூட இவர்களது கெமிஸ்ட்ரி பெரிதும் ... |
| இந்தியனாக இருப்பது பெருமை - அக்ஷ்ய் குமார் Posted: பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் அக்ஷ்ய் குமாரும் ஒருவர். காமெடி, ஆக்ஷ்ன் என எப்படிப்பட்ட ரோல்கள் கொடுத்தாலும் அசத்தக்கூடியவர். இதுநாள் வரை ஆக்ஷ்ன், ரொமான்ஸ் என்று அசத்தி வந்த அக்ஷ்ய், இப்போது ''ஏர்லிப்ட்'' படம் மூலம் ஒரு வித்தியாசமான ரோலில் அசத்த காத்திருக்கிறார். வருகிற ஜன., 22 ம் தேதி ஏர்லிப்ட் படம் ரிலீஸாக உள்ளது. ... |
| என்ன செய்யப் போகிறார் விஜய் சேதுபதி ? Posted: திரையுலகத்தில் நடிகராக அறிமுகமாவது கடினமான ஒரு விஷயம். அப்படியே அறிமுகமாகி மேலே வருவது அதைவிடப் பெரிய விஷயம். அப்படி மேலே வந்த பிறகு கிடைத்த பெயரையும், வெற்றியையும் தக்க வைத்துக் கொள்வது பெரிய பெரிய விஷயம். சிலருக்கெல்லாம் எதிர்பாராத வெற்றி கிடைத்து அவர்களை எங்கேயோ உயரத்தில் உட்கார வைத்துவிடும். அதன் பின் அந்த வெற்றியைத் தக்க ... |
| “கேன்சரை விட தனிமை கொடுமையானது” - மம்தா மோகன்தாஸ்..! Posted: கடந்த வருடம் மலையாளத்தில் கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியான '2 கண்ட்ரீஸ்' படம் வெற்றி பெற்றாலும் கூட அதில் நடித்த மம்தா மோகன்தாஸின் முகத்தில் ஒரு மென்சோகம் தவழவே செய்கிறது என்கிறார்கள் மலையாள திரையுலகினரும் மம்தாவின் நலம் விரும்பிகளும்.. அதற்கு காரணம் இல்லாமலும் இல்லை. இத்தனைக்கும் கேன்சரால் பாதிக்கப்பட்டு, தவிர சிகிச்சை மற்றும் ... |
| ரசிகர்களின் சண்டையை விஜய் - அஜித் நிறுத்துவரா? Posted: விஜய் நடித்த, போக்கிரி படத்தின் கன்னட ரீ - மேக்கில் நடித்தவர் தர்ஷன். இவர், தன் ரசிகர்கள், இணையதளங்களில், மற்ற நடிகர்களின் ரசிகர்களுடன் மோதுவதைப் பார்த்து, சமீபத்தில் ஒரு செய்தி வெளியிட்டார். அதில், 'அநாகரிக வார்த்தைகளால் ஒருவருக்கொருவர், 'கமென்ட்' கொடுப்பது நல்லதல்ல; அம்மாதிரி ஆரோக்கியமில்லாத செயல்களில், என் ரசிகர்கள் ஈடுபட ... |
| அசின் இடத்தை பிடிக்கும் மஞ்சிமா! Posted: லட்சுமி மேனனுக்கு பின், கேரளாவில் இருந்து தமிழுக்கு வந்திருப்பவர் மஞ்சிமா மோகன். கவுதம்மேனன் இயக்கி வரும், அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்து வரும் இவர், அடுத்தபடியாக, விக்ரம்பிரபு நடிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அத்துடன், அடுத்தடுத்து மஞ்சிமாவை ஒப்பந்தம் செய்ய, சில கம்பெனிகளும் பேச்சுவார்த்தையில் உள்ளன. ... |
| Posted: தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான ரசிகர்களை வசப்படுத்தி வைத்திருக்கும் சமந்தா, 'என்னை விட அழகான பெண்கள், எத்தனையோ பேர் இருக்கின்றனர்; நான் சுமாரான அழகுள்ள பெண் தான்...' என்று ஓப்பனாக பேசுகிறார். அத்துடன், 'இப்போது எனக்கு சினிமா மீது அதிக காதல் வந்து விட்டது; அதனால், எந்த நேரமும் படப்பிடிப்பிலேயே இருக்க ஆசைப்படுகிறேன்; சமந்தாவாக ... |
| விஜயசேதுபதி நடிப்பில் ஒரே ஆண்டில், ஆறு படங்கள்! Posted: |
| சிவகார்த்திகேயன் - அஜித் 4 மணி நேரம் பேசியது என்ன.? Posted: தமிழ் சினிமாவில் தற்போதைய வசூல் ஹீரோக்களில் ஒருவராக 'ரஜினி முருகன்' படம் மூலம் உயர்ந்து நிற்கிறார் சிவகார்த்திகேயன். டிவியில் மிமிக்ரி கலைஞராக ஆரம்பமான அவரது கலையுலக வாழ்க்கை, தற்போது ஒரு உச்சத்தைத் தொட்டிருக்கிறது. எந்தவிதமான திரையுலகப் பின்னணியும் இல்லாமல் தன்னுடைய சொந்தத் திறமையால் சிவகார்த்திகேயன் ... |
| 'க க க போ' ஆரம்பமாகும் புதிய தலைப்பு சர்ச்சை Posted: வடிவேலு சரித்திர நாயகனாக 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' படத்தில் இடம் பெற்ற 'க க க போ' என்ற வசனம் வடிவேலுவின் டிரேட் மார்க் வசனங்களில் மிகவும் புகழ் பெற்ற ஒன்று. அந்த வசனத்தையே அப்படியே தன்னுடைய படத்தின் தலைப்பாக வைத்து படப்பிடிப்பையும் நடத்தி முடித்து இறுதிக் கட்டப் பணிகளும் முடிந்து இசை வெளியீட்டிற்காகக் காத்துக் ... |
| “நான் உண்மையை சொன்னா பலருக்கு சங்கடம்” ; சைலன்ட்டான திலீப்..! Posted: மலையாள நடிகர் திலீப்-மஞ்சு வாரியரின் விவாகரத்தை பற்றி மீண்டும் பேசுவது சங்கடம் தரும் விஷயம் தான். ஆனால் மீடியாக்கள் முன் திலீப் ஒரு பேட்டிக்காக அமர்கிறார் என்றால், எதிரே இருப்பவர் அங்கே சுற்றி இங்கே சுற்றி கடைசியில் டைவர்ஸ் மேட்டருக்குத்தான் வந்து நிற்கிறார்கள். அவர்களை சொல்லி குற்றம் இல்லை, டி.ஆர்.பி ரேட்டிங்கை ஏற்றவேண்டுமே. ... |
| ஜெயராமுடன் நடிக்க மறுக்கும் ஹீரோயின்கள்..! Posted: யானை படுத்துக்கிடந்தால் எலி ஏறி விளையாடுமாம்... அதுபோலத்தான் ஆகிவிட்டது நடிகர் ஜெயராமின் நிலையும்.. கடந்த நான்கு வருடங்களில் அவர் நடித்த சுமார் 2௦ படங்களும் பிளாப் லிஸ்ட்டில் தான் இடம்பிடித்துள்ளன. இருபது பிளாப் கொடுத்தும் கூட ஜெயராம் இத்தனை நாள் தாக்குப்பிடிப்பதே ஆச்சர்யம் தான். ஜெயராமுக்கு ஏற்ற கதைகள் கிடைக்கவில்லையா, அல்லது ... |
| மீண்டும் 'துப்பாக்கி' மேஜிக் - ஹாரிஸ் ஜெயராஜ் நம்பிக்கை Posted: தமிழ்த் திரையிசை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை ஹாரிஸ் ஜெயராஜ் ஏற்படுத்தி வைத்திருந்தார். ஆனால், கடந்த சில படங்களாக அவர் இசையமைக்கும் படங்களின் பாடல்கள் அந்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை. அவரின் கடைசி மியூசிக்கல் ஹிட்டாக அமைந்த படம் 'துப்பாக்கி' தான். 2012ல் வெளிவந்த 'துப்பாக்கி' படத்திற்குப் பிறகு அவர் இசையமைத்த ... |
| Posted: பலே பலே மகாதேவோ படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் நானி, 'கிருஷ்ணா காதி வீர பிரேம கதா' எனும் படத்தில் நடித்து வருகின்றார். டோலிவுட்டின் பிரபல நடிகர் பாலகிருஷ்ணாவின் ரசிகர் மன்ற தலைவராக நானி இப்படத்தில் நடித்துள்ளாராம். இயக்குனர் ஹனு ரகவபுடி இயக்கும் இப்படத்தின் வாயிலாக ஹிந்தி நடிகை மெஹரீன் டோலிவுட்டில் நாயகியாக ... |
| பிரகாஷ்ராஜிற்கு பதில் பாலிவுட் நடிகர் Posted: பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து மிரட்டிய நடிகர் ராணா, பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார். மேலும் ராணா கப்பற்படையை மையமாக வைத்து உருவாகவிருக்கும் ஹசி எனும் படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார். நடிகை டாப்சி நாயகியாக நடிக்கவிருக்கும் இப்படத்தில், பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் முக்கிய ... |
| மணிரத்னம் படத்தில் நாக சைதன்யா, ராணா Posted: கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகும் அச்சம் என்பது மடமையடா படத்தின் தெலுங்கு பதிப்பில் நாயகனாக நாக சைதன்யா நடித்து வருகின்றார். மேலும் மலையாள சூப்பர் ஹிட் படமான பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நாக சைதன்யா நாயகனாக நடிக்கின்றார். இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் படத்தில் நாக சைதன்யா நடிக்கவுள்ளதாக தகவல் ... |
| ராம் சரண் பிறந்தநாளில் சிரஞ்சீவியின் 150வது படம் Posted: டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நாயகனாக நடிக்கவிருக்கும் அவரது 150வது திரைப்படம் விஜய் நடிப்பில் தமிழில் வெளிவந்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸுடன், சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் இணைந்து இப்படத்தை ரூ 70 கோடி செலவில் தயாரிக்கவுள்ளார். தயாரிப்பு செலவில் பாதி சிரஞ்சீவியின் ... |
| இந்தாண்டு சஞ்சய்-மான்யா திருமணம் கொண்டாட்டம் 'நோ' Posted: பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மான்யா தத்தை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டவர். அடுத்த மாதம் பிப்.11ம் தேதி இருவரின் திருமண நாள் வருகிறது, ஆனால் இந்தாண்டு இவர்களது திருமண கொண்டாட்டங்கள் இருக்காது என்கிறார்கள். மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக தற்போது சிறை வாசம் அனுபவதித்து வருகிறார் நடிகர் சஞ்சய் ... |
| அசின் - ராகுல் சர்மா திருமணம் டில்லியில் இனிதே நடந்தேறியது Posted: தமிழ்த் திரையுலகில் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படம் மூலம் திரையுலகத்தில் நாயகியாக அறிமுகமானவர் அசின். தொடர்ந்து ''கஜினி, மஜா, சிவகாசி, வரலாறு, போக்கிரி, வேல், காவலன்" போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணியில் இருந்தவர் ஹிந்தியில் நடித்த 'கஜினி' படம் மூலம் ... |
| டிஸ்யூமிற்காக அரேபிய மொழி கற்ற வருண் தவான் Posted: பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகர் வருண் தவான். இவர் தற்போது டிஸ்யூம் என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபகாலமாக வருண் தவான், தான் நடிக்கும் கேரக்டருக்காக தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறார். குறிப்பாக படத்தின் கேரக்டருக்காக எந்தவித ரிஸ்க்கும் எடுக்க தயாராக உள்ளார். தற்போது அவர், டிஸ்யூம் படத்திற்காக அரேபிய மொழி ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-01-19. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |