Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ...” plus 18 more

Tamilwin Latest News: “அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ...” plus 18 more

Link to Lankasri

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ...

Posted: 18 Jan 2016 04:53 PM PST

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான கருத்துக்களை வெளியிட மக்கள் ஆர்வம் காட்டி வருவதாக, சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தடுத்து ...

Posted: 18 Jan 2016 04:45 PM PST

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எஞ்சிய 106 மீனவர்களையும் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னைய அரசாங்கத்தின் நிலையே ...

Posted: 18 Jan 2016 04:34 PM PST

பொதுமக்கள் குறைகளை தீர்க்க அரசாங்கம் தவறுமானால் முன்னைய அரசாங்கம் முகங்கொடுத்த நிலையே இந்த அரசாங்கத்துக்கும் ஏற்படும் என்று ஜேவிபி எச்சரித்துள்ளது.

குறைந்த செலவில் செல்லிடப் பேசியை ...

Posted: 18 Jan 2016 04:29 PM PST

மிகவும் குறைந்த விலையில் செல்லிடப் பேசியை பயன்படுத்தக் கூடிய நாடாக இலங்கை திகழ்கின்றது.

பெண் எம்.பிக்கள் மீதான பாலியல் ...

Posted: 18 Jan 2016 04:24 PM PST

நாடாளுமன்றில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்நோக்கி வரும் துன்புறுத்தல்கள் பற்றி சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு அறிவிக்கப்படும் என சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் ...

Posted: 18 Jan 2016 04:10 PM PST

அத்தியாவசிய மருந்துப்  பொருட்கள் பலவற்றின் விலைகள் உயர்வடைந்துள்ளதாக அரசாங்க வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

தொழிலற்றிருக்கும் விடுதலைப் புலி ...

Posted: 18 Jan 2016 04:04 PM PST

போர் முடிவடைந்து 7 வருடங்களாகியும் போரில் ஈடுபட்ட பெருமளவான விடுதலை முன்னாள் புலிப் போராளிகள் இன்னும் தொழில் வாய்ப்பின்றி உள்ளனர்.

விலையுயர்ந்த இரண்டாவது ...

Posted: 18 Jan 2016 03:55 PM PST

உலகின் மற்றும் ஒரு விலையுயர்ந்த மாணிக்கக்கல் இலங்கையில் அண்மையில் மீட்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்து வரும் நிலையில், இன்னும் குறித்த மாணிக்கக்கல் தமது மதிப்பீட்டுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை என்று இலங்கை மாணிக்கக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை அறிவித்துள்ளது

பாகிஸ்தான் போர் விமான கொள்வனவு ...

Posted: 18 Jan 2016 03:50 PM PST

பாகிஸ்தானின் ஜேஎப் 17 ரக விமானக் கொள்வனவு தொடர்பில் இன்னும் ஆராய்வுகள் இடம்பெறுதாக இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

கூட்டு எதிரணியின் புதிய கட்சி ...

Posted: 18 Jan 2016 11:51 AM PST

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூட்டு எதிரணி புதிய கட்சியில் போட்டியிட உள்ளதால் மக்கள் விடுதலை முன்னணி அச்சமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு கைகளிலும் பந்துவீசி மிரள ...

Posted: 18 Jan 2016 05:27 AM PST

சையது முஸ்டாக் அலி டி20 டிராபி போட்டியில் விடர்பா அணியின் அக்செய் கர்னெவர் தனது 2 கைகளிலும் பந்துவீசி அனைவருக்கும் ஆச்சரியம் அளித்துள்ளார்.

ஹர்பஜன் சிங்கால் மலர்ந்த காதல்: ...

Posted: 18 Jan 2016 04:09 AM PST

இந்திய கிரிக்கெட் அணியில் தொடக்க வீரராக அசத்தி வருபவர் ஷிகர் தவான்.

கோஹ்லி சொல்லியது போல் சதம் அடித்து ...

Posted: 18 Jan 2016 03:03 AM PST

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கோஹ்லி சொல்லியது போல் சதம் அடித்து காட்டி விட்டதாக முன்னாள் பாகிஸ்தான் அணித்தலைவர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

அஜித் சண்டிலாவுக்கு வாழ்நாள் தடை.. ...

Posted: 18 Jan 2016 02:32 AM PST

ஐபிஎல் சூதாட்ட விவகாரத்தில் அஜித் சண்டிலாவுக்கு வாழ்நாள் தடையும், ஹிகென் ஷாவுக்கு 5 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

அஸ்வினை கழற்றிவிட்டது ஏன்? டோனி ...

Posted: 18 Jan 2016 01:47 AM PST

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் அஸ்வினை நீக்கியது பற்றி இந்திய அணித்தலைவர் டோனி கருத்து தெரிவித்துள்ளார்.

ஷேவாக்கை விட எனது தலையில் அதிக முடி ...

Posted: 18 Jan 2016 12:04 AM PST

அவுஸ்திரேலிய அணியின் அதிரடி வீரரான மேக்ஸ்வெல் முன்னாள் இந்திய வீரர் ஷேவாக்கை கிண்டலடித்து பேசியுள்ளார்.

இந்தியா டி20 உலகக்கிண்ணம் வெல்ல ...

Posted: 17 Jan 2016 11:20 PM PST

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இந்திய அணிக்கு எளிதானதாக இருக்காது என்று அதிரடி துடுப்பாட்ட வீரரான சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

சச்சினை முந்திய கோஹ்லி.. ...

Posted: 17 Jan 2016 10:23 PM PST

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.

தொடரை இழந்தாலும் டோனி படைத்த புதிய ...

Posted: 17 Jan 2016 09:05 PM PST

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணித்தலைவர் டோனி புதிய சாதனை படைத்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™