Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “சேற்றுக்குழியில் விழுவதா? இல்லையா? ...” plus 17 more

Tamilwin Latest News: “சேற்றுக்குழியில் விழுவதா? இல்லையா? ...” plus 17 more

Link to Lankasri

சேற்றுக்குழியில் விழுவதா? இல்லையா? ...

Posted: 08 Jan 2016 05:08 PM PST

தேசிய அரசாங்கத்திற்கு எதிராக செயற்படக் கூடிய, மக்களினால் நிராகரிக்கப்பட்டவர்கள் எமது வேலைத்திட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கி நாட்டை முன்னேற்றுவதா? அல்லது சேற்றுக் குழியிலேயே மூழ்கி கிடந்து நாட்டை படுபாதாளத்தை நோக்கி தள்ளுவதா?என்பதனை தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அரசியல் தீர்வுக்கு ஐ. ...

Posted: 08 Jan 2016 04:49 PM PST

நீண்டகாலம் நிலைத்திருக்கக் கூடிய அரசியல் தீர்வு காணும் முயற்சிகள், மீள்குடியேற்றம் மற்றும் காணிகள் விடுவிப்பு போன்ற அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க ஐக்கிய நாடுகள் சபை தயாராக இருப்பதாக இலங்கைக்கான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி சுபினை நத்தி உறுதியளித்தார்.

அவன்ட் கார்ட் நிறுவன ...

Posted: 08 Jan 2016 04:45 PM PST

அவன்ட் கார்ட் நிறுவன நடவடிக்கைகளினால் இலங்கைக் கடற்படைக்கு பாரியளவில் நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிதி மோசடிகளில் ஈடுபட்ட 21 ...

Posted: 08 Jan 2016 04:40 PM PST

நிதி மோசடியில் ஈடுபட்ட 21 இலங்கையர்களுக்கு இன்டர்போல் என்படும் சர்வதேச பொலிஸார் சிகப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வட மாகாண முதலமைச்சருக்கு ...

Posted: 08 Jan 2016 04:36 PM PST

வடிகானை சுத்தம் செய்யுமாறு இராணுவத்தினருக்கு கூறும் அளவிற்கு வட மாகாண முதலமைச்சருக்கு நல்லாட்சி அரசாங்கம் பலத்தை வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஹிருனிகாவை கைது செய்ய சட்டமா ...

Posted: 08 Jan 2016 04:29 PM PST

பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

18ம் திருத்தச் சட்டம் ஒரே இரவில் ...

Posted: 08 Jan 2016 04:27 PM PST

18ம் திருத்தச் சட்டத்தை கடந்த அரசாங்கம் ஒரே இரவில் நிறைவேற்றியதாக பிரதி அமைச்சர் எரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.

உயிரை அர்ப்பணிக்கவும் தயார்: ...

Posted: 08 Jan 2016 04:21 PM PST

தாய்நாட்டுக்காகவும், இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களின் நலனுக்காகவும் தன்னுடைய உயிரை அர்ப்பணிக்கவும் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உருக்கமாக தெரிவித்துள்ளார்.

தனது புகைப்படத்தை பார்த்து ...

Posted: 08 Jan 2016 04:19 PM PST

புகைப்படக் கட்சியில் வைக்கப்பட்டிருந்த தனது புகைப்படத்தினை பார்த்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரம்மித்தேன் என ஜனாதிபதி தனது அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

மக்களின் பிரச்சினைகளை நேரடியாக ...

Posted: 08 Jan 2016 09:52 AM PST

நாட்டு மக்களின் பிரச்சினைகளை நேரடியாக ஜனாதிபதியின் கவனத்தின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் மிரட்டிய ஜெயவர்த்தனே: ...

Posted: 08 Jan 2016 05:41 AM PST

பிக் பாஷ் லீக் டி20 தொடரில்  பிரிஸ்பேன் ஹேட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

அதிர வைத்த அவுஸ்திரேலியா: ஓவருக்கு ...

Posted: 08 Jan 2016 04:23 AM PST

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் விளையாடும் போது அணியில் உள்ள இளம் வீரர்களை தொடர்ந்து ஊக்குவித்து வந்தார்.

70 ஓவரில் 370 ஓட்டங்கள்.. ...

Posted: 08 Jan 2016 02:43 AM PST

அவுஸ்திரேலியா - மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது.

இந்து கடவுளை இழிவுபடுத்திய ...

Posted: 08 Jan 2016 12:07 AM PST

இந்துக்களின் மத உணர்வை இழிவுபடுத்திய விவகாரத்தில் டோனிக்கு பிணையில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் ...

Posted: 07 Jan 2016 11:10 PM PST

அவுஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர் இந்தியாவுக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

மும்பை சிறுவன் 1009 ஓட்டங்கள் எடுத்து ...

Posted: 07 Jan 2016 10:26 PM PST

மும்பை சிறுவன் பிரணவ் தனவாடே ஒரு இன்னிங்சில் 1009 ஓட்டங்கள் குவித்தது தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

டி20 பயிற்சிப் போட்டி: தவான், கோஹ்லி ...

Posted: 07 Jan 2016 09:32 PM PST

அவுஸ்திரேலிய லெவன் அணிக்கு எதிரான டி20 பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 74 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

பெண்களின் மீது மோகம் கொண்டவர்! ...

Posted: 07 Jan 2016 09:13 PM PST

மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் கிறிஸ் கெய்லின் மோசமான நடத்தை காரணமாக அவருக்கு எதிராக பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™