Cinema.tamil.com |
- உயிரை பணயம் வைத்து சாகசம் செய்த ஸ்ரத்தா கபூர்!
- 2 டி, 24, எஸ் 3 - எண் கணிதம் பார்க்கும் சூர்யா ?
- தனுஷ் படத்தின் புதிய படத்தின் பெயர்... பூச்சி?
- படம் இயக்க தயாராகும் பிரேமம் காமெடி நடிகர்..!
- காயத்தைப் பொருட்படுத்தாத அல்லு அர்ஜுன்
- இரண்டாவது நாயகியாக நடிக்கும் நித்யா மேனன்?
- அகிலிடம் சிக்குவாரா ஆலியா பட்?
- அமீர்கான் போல் சின்னத்திரையில் பவன் கல்யாண்
- நாகார்ஜுனாவின் ஸ்டைலில் திகில் படம்
- டீசண்டாக தொடரும் பிரியதர்ஷன் - லிசி நட்பு..!
- படிப்பில் கவனம் செலுத்தப்போகும் நிவின்பாலி..!
- “நான் சினிமாவுக்குள் நுழைய மோகன்லால் தான் காரணம்” - பிஜாய் நம்பியார்..!
- பழைய விநியோக முறையை குப்பைத்தொட்டியில் போடுங்கள்” - பிருத்விராஜ்..!
- 'புலி முருகன்' -ஐ ஓவர்டேக் செய்ய துடிக்கும் 'மொய்தீன்' இயக்குனர்...!
- 12 வருடங்கள் கழித்து மீண்டும் கூட்டணி
- சந்தானத்தை உதயநிதி கழற்றிவிட்டது ஏன்?
- இரட்டைக்குதிரையில் சவாரி செய்யும் நிறுவனங்கள்
- புதுமுக ஹீரோவின் வீட்டில் வெளியிடப்பட்ட சிங்கிள் டிராக்
- தனுஷ் பட ஃபர்ஸ்ட்லுக்குக்கு போட்டியாக சிம்பு பட சிங்கிள் ட்ராக்
- தனுஷின் ரயில் கதை இதுதான்
| உயிரை பணயம் வைத்து சாகசம் செய்த ஸ்ரத்தா கபூர்! Posted: ஆசிக்-2 படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்த பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர், மேலும் ஒரு சாகசம் நிகழ்த்தி அனைவரின் பார்வையையும் கவர்ந்துள்ளார். தனது அடுத்த படத்திற்கான ஷூட்டிங்கில் பிசியாகி உள்ள ஷ்ரத்தா, படத்திற்காக உயிரை பணயம் வைக்கும் ஸ்டன்ட் காட்சியில் டூப் போடாமல் நடித்து அனைவரையும் அசத்தி ... |
| 2 டி, 24, எஸ் 3 - எண் கணிதம் பார்க்கும் சூர்யா ? Posted: தமிழ்த் திரையுலகத்தில் உள்ள நடிகர்களில் 'நல்ல பையன்' என்ற ஒரு இமேஜ் சூர்யாவுக்கு இருந்தது. ரசிகர்களும் அவரைத் தங்களது குடும்பத்தில் ஒருவராகவே பார்த்து வந்தனர். அலட்டல் இல்லாத யதார்த்தமான, மென்மையான நடிப்பு சூர்யாவுக்கென தனி ரசிகர் கூட்டத்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. ஆனால், 'அஞ்சான்' படம் வந்த பிறகு எல்லாமே மாறிப் ... |
| தனுஷ் படத்தின் புதிய படத்தின் பெயர்... பூச்சி? Posted: பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் பெயர் பொங்கல் அன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. சென்னையிலிருந்து டெல்லி செல்லும் ரயிலில் டீ விற்பவராக இந்தப்படத்தில் நடித்திருக்கிறாராம் தனுஷ். அவரது கதாபாத்திரத்தின் பெயர் பூச்சியப்பன். கடந்த சில வருடங்களாக மெச்சூரிட்டியுடன் நடிக்கும் தனுஷ் எந்த கேரக்டராக ... |
| படம் இயக்க தயாராகும் பிரேமம் காமெடி நடிகர்..! Posted: மலையாளத்தில் கடந்த வருடம் வெளியான 'பிரேமம்' படத்தில் நடித்த ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமான பாராட்டையும் புகழையும், அதன்மூலம் தொடர் வாய்ப்புகளையும் பெற்று வருகிறார்கள்.. அதில் குறிப்பாக இரண்டுபேர் நான்ஸ்டாப் கைதட்டலை அள்ளினார்கள்.. ஒருவர் படத்தில் நிவின் பாலியின் கல்லூரி லெக்சரராக நடித்து கலகலப்பூட்டிய நடிகர் வினய் போர்ட். ... |
| காயத்தைப் பொருட்படுத்தாத அல்லு அர்ஜுன் Posted: தெலுங்கு திரை உலகின் ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜுன் S/O சத்யமூர்த்தி படத்திற்கு பின்னர் சரைனொடு என்ற படத்தில் நடித்து வருகின்றார். இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் தயாரிக்கின்றார். இப்படத்தின் சண்டைக் காட்சி படப்பிடிப்பின் போது ... |
| இரண்டாவது நாயகியாக நடிக்கும் நித்யா மேனன்? Posted: மலையாள நடிகை நித்யா மேனன் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருக்கின்றார். முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வரும் நித்யா மேனன் அவர்களுக்கு சகோதரியாக நடிக்க வரும் வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்கின்றார். அந்த வகையில் ஜுனியர் என்.டி.ஆர் நடிக்கவிருக்கும் ஜனதா கரகே படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்க நித்யா ... |
| அகிலிடம் சிக்குவாரா ஆலியா பட்? Posted: அகில் : தி பவர் ஆப் ஜுவா படத்தின் வாயிலாக நாயகனாக அறிமுகமான நடிகர் நாகார்ஜுனாவின் மகன் அகில், அடுத்ததாக ஹிந்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிப்பதாகக் கூறப்படுகின்றது. பாலிவுட்டில் வசூல் சாதனை படைத்த ஹே ஜவானி ஹை திவானி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அகில் நாயகனாக நடிக்கவுள்ளார். இயக்குனர் வம்சி இயக்குவதாகக் கூறப்படும் ... |
| அமீர்கான் போல் சின்னத்திரையில் பவன் கல்யாண் Posted: பாலிவுட்டின் பிரபல நடிகர் அமீர்கான் சின்னத்திரையில் சத்யமேவ ஜெயதே எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்தினார். சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியான சத்யமேவ ஜெயதே மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. அதே போன்றதொரு நிகழ்ச்சியில் டோலிவுட்டின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் சின்னத்திரையில் தோன்றவுள்ளாராம். பவன் கல்யாண் சின்னத்திரையில் ... |
| நாகார்ஜுனாவின் ஸ்டைலில் திகில் படம் Posted: தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகர் நாகார்ஜுனா நடிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வரும் திரைப்படம் சொக்கடே சின்னி நயன். திகில் திரைப்படமான இப்படத்தில் நாகார்ஜுனா பயமுறுத்தும் பேயாகவும் மனோதத்துவ மருத்துவர் என இரு மாறுபட்ட வேடங்களில் நடித்துள்ளார். அன்னபூர்ணா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இப்படத்தை இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா ... |
| டீசண்டாக தொடரும் பிரியதர்ஷன் - லிசி நட்பு..! Posted: பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷனும் பிரபல பாலிவுட் நடிகையான லிசியும் காதலித்து திருமண செய்துகொண்டவர்கள் தான். ஆனாலும் கருத்து வேறுபாடு ஏற்படவே இப்போது விவாகரத்துக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தான் இப்போதும் பிரியதர்ஷன் வீட்டில் தான் இருப்பதாக கூறியுள்ளார் லிசி. "நான் ... |
| படிப்பில் கவனம் செலுத்தப்போகும் நிவின்பாலி..! Posted: போதும்..பெண்கள் பின்னாடியே அலைந்துகொண்டு காதல் என்கிற பெயரில் சுற்றுவதை எல்லாம் கொஞ்ச நாளைக்கு மூட்டை கட்டிவைக்க முடிவுசெய்துவிட்டார் நிவின்பாலி.. என்ன சொல்கிறீர்கள்..? கடந்த வருடம் அப்படி பெண்களின் பின்னால் காதல் பித்து பிடித்து அலைந்ததால் தானே 'ஒரு வடக்கன் செல்பி' மற்றும் 'பிரேமம்' என இரண்டு மெகா ஹிட்டுக்களை அவரால் தர ... |
| “நான் சினிமாவுக்குள் நுழைய மோகன்லால் தான் காரணம்” - பிஜாய் நம்பியார்..! Posted: யெஸ்.. பாலிவுட் இயக்குனரான பிஜாய் நம்பியார் தான் இப்படி சொல்லியிருக்கிறார்.. தமிழ்ரசிகர்களுக்கும் இவர் ஓரளவு அறிமுகமானவர் தான்.. விக்ரம், ஜீவா இருவரையும் இணைத்து 'டேவிட்' என்கிற படத்தை இயக்கியிருந்தாரே அவர்தான் இவர்.. இவர் பிறந்தது கேரளாவாக இருந்தாலும், இங்கே மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக தொழில் கற்றுக்கொண்டு, சினிமாவிற்காக ... |
| பழைய விநியோக முறையை குப்பைத்தொட்டியில் போடுங்கள்” - பிருத்விராஜ்..! Posted: பொதுவாக பிருத்விராஜ் பட ரிலீஸ் விஷயங்களில் மூக்கை நுழைப்பவர் அல்லா.. ஆனால் அவரும் சொந்தமாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தை நடத்துவதாலோ என்னவோ, தற்போது நடைமுறையில் உள்ள திரைப்பட விநியோக உரிமை ரொம்பவே அரதப்பழசான ஒன்று என நினைக்கிறார்.. குறிப்பாக வைட் ரிலீஸ் என்கிற நிறைய தியேட்டர்களில் படத்தை வெளியிடும் முறையை விநியோகஸ்தர்கள் ... |
| 'புலி முருகன்' -ஐ ஓவர்டேக் செய்ய துடிக்கும் 'மொய்தீன்' இயக்குனர்...! Posted: மோகன்லால் நடிப்பில் வைசாக் இயக்கத்தில் உருவாக்கி வரும் 'புலி முருகன்' படம், இதுநாள் வரை மலையாள சினிமாவில் எடுக்கப்படாத வகையில் மெகா பட்ஜெட் படமாக அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருகிறது.. இந்தப்படத்தின் சிறப்புகளில் படத்தின் அதிகப்படியான பட்ஜெட்டும் ஒன்று. ஆனால் 'என்னு நிண்டே மொய்தீன்' என்கிற ஒரே படத்தின் மூலம் கடந்த ... |
| 12 வருடங்கள் கழித்து மீண்டும் கூட்டணி Posted: சூர்யாவை வைத்து ஹரி இயக்கும் எஸ்-3 படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஹரியின் இரண்டாவது படமான சாமி படத்துக்கு ஹாரிஸ்தான் இசையமைத்தார். தொடர்ந்து, கோவில், அருள் ஆகிய படங்களுக்கும் ஹாரிஸ் இசையமைத்திருக்கிறார். ஹரி - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் வெளியான அத்தனை படங்களின் பாடல்களும் ... |
| சந்தானத்தை உதயநிதி கழற்றிவிட்டது ஏன்? Posted: ஸ்டாலினின் மகன் என்ற விசிட்டிங் கார்டடு படத்துறையில் தயாரிப்பாளராக அடியெடுத்து வைத்தார் உதயநிதி. குருவி படத்தின் மூலம் படத்தயாரிப்பில் இறங்கிய அவர், சூர்யாவை வைத்து தயாரித்த ஆதவன் படத்தில் ஒரு காட்சியில் தலையைக்காட்டினார். அடுத்து ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தில் ஹீரோவானார். ராஜேஷ் எம். இயக்கிய இந்தப் படம் மிகப்பெரிய ... |
| இரட்டைக்குதிரையில் சவாரி செய்யும் நிறுவனங்கள் Posted: பல முன்னணி பட நிறுவனங்கள் இரட்டைக் குதிரைகளில் சவாரி செய்து வருகின்றன. அதாவது, ஒரு பக்கம் படத்தயாரிப்பு, இன்னொரு பக்கம் பட விநியோகம் என இரண்டு வழிகளில் லாபம் பார்த்து வருகின்றன. ஏற்கனவே, கலைப்புலி இண்டர்நேஷ்னல், ரெட்ஜெயன்ட் மூவீஸ், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட், ஸ்டுடியோ க்ரீன், கோபுரம் பிலிம்ஸ், திருப்பதி பிரதர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் ... |
| புதுமுக ஹீரோவின் வீட்டில் வெளியிடப்பட்ட சிங்கிள் டிராக் Posted: ஷிரிஷ், பாபி சிம்ஹா, சென்ட்ராயன், யோகிபாபு உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படம் - மெட்ரோ. விதார்த் நடித்த ஆள் படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் என்பவர் மெட்ரோ படத்தை இயக்கி, தயாரித்தும் இருக்கிறார். உதயகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஜோஹன் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டிரைலருக்கு ... |
| தனுஷ் பட ஃபர்ஸ்ட்லுக்குக்கு போட்டியாக சிம்பு பட சிங்கிள் ட்ராக் Posted: தனுஷும் சிம்புவும் நண்பர்களாக இருப்பதுபோல் வெளியே காட்டிக் கொண்டாலும் உண்மையில் இருவருக்கும் இடையில் நட்பு இல்லை என்றே அவர்களுக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். பீப் சாங் விவகாரத்தில் அனிருத்தை சிக்க வைத்ததால் சிம்பு மீது மேலும் கடுப்பில் இருக்கிறாராம் தனுஷ். இருவருக்கும் இடையில் உள்ள விரோதம் நீறு பூத்த நெருப்பாக ... |
| Posted: மைனா படத்தில் மலையையும், கும்கி படத்தில் யானையையும், கயல் படத்தில் கடலையும் பின்னணியாக வைத்து படம் இயக்கிய பிரபு சாலமன் ரெயிலை பின்னணியாக வைத்து ஒரு காதல் கதை சொல்கிறார். முழு கதையும் ஒரு ரெயிலிலேயே நடப்பது அடுத்த சிறப்பு. ஒரே நாளில் நடக்கிற கதை. படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அனேகமாக ரெயில் என்றே வைக்கப்படலாம் என்று ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-01-08. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |