Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஜனநாயக அடிப்படையில் புதிய ...” plus 17 more

Tamilwin Latest News: “ஜனநாயக அடிப்படையில் புதிய ...” plus 17 more

Link to Lankasri

ஜனநாயக அடிப்படையில் புதிய ...

Posted: 07 Jan 2016 05:00 PM PST

ஜனநாயக அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டியு குணசேகர தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் அமைப்பு நாட்டின் ...

Posted: 07 Jan 2016 04:53 PM PST

நாட்டின் ஐக்கியத்தை பாதிக்கும் வகையில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட உள்ளதாக செய்யப்படும் பிரச்சாரங்கள் பொய்யானவை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியும் பிரதமரும் நாளை ...

Posted: 07 Jan 2016 04:44 PM PST

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும்ää பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நாடாளுன்றில் நாளை விசேட உரையாற்றவுள்ளனர்.

நல்லாட்சியும்... மக்களும்....

Posted: 07 Jan 2016 04:40 PM PST

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் 10 வருட ஆட்சிக்கு முற்று புள்ளி வைத்து இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது.

சிங்க லே அமைப்பினை மங்களவின் ...

Posted: 07 Jan 2016 04:38 PM PST

சிங்க லே என்ற அமைப்பினை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் முன்னாள் செயலாளர் ஒருவரே வழிநடத்தி வருவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

யாழில் இன்னும் 7000 ஏக்கர் நிலம் ...

Posted: 07 Jan 2016 04:33 PM PST

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் பொதுமக்களின் ஏழாயிரம் ஏக்கர் நிலம் படையினர் வசம் இன்னும் உள்ளது என்று மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி எம் சுவாமிநாதன் தெரிவித்தார்.

ஜனாதிபதியுடன் நடத்திய ...

Posted: 07 Jan 2016 04:24 PM PST

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என பெவிதி ஹன்ட அமைப்பின் தலைவர் முரத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் அமைப்பில் சுயாட்சி ...

Posted: 07 Jan 2016 04:16 PM PST

புதிய அரசியலமைப்பில் சுயாட்சி அதிகாரங்கள் பற்றிய விடயங்கள் கிடையாது என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஹிருனிகாவை கைது செய்யாமை ...

Posted: 07 Jan 2016 04:12 PM PST

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவை கைது செய்யாமை வெட்கம் கெட்ட செயலாகும் என ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

5 வருடங்களின் பின் என்ன செய்யப் ...

Posted: 07 Jan 2016 03:55 PM PST

ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்தல் அல்லது ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்தல் என்பவற்றுக்கான முழு பொறுப்பையும் பாராளுமன்றத்திடம் ஒப்படைத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சொந்த நாட்டிற்காக ஓடாய் தேய்ந்த ...

Posted: 07 Jan 2016 04:22 AM PST

முன்னணி வீரர்கள் பலர் இல்லாத போதும் அணியின் வெற்றிக்காக சில வீரர்கள் தொடர்ந்து போராடி உள்ளனர்.

நெஞ்சை பதற வைக்கும் ...

Posted: 07 Jan 2016 02:07 AM PST

உலக புகழ் பெற்ற ரெஸ்ட்லிங் (Wrestling) போட்டிகளில் கடைசி நேர நிகழ்வுகள் தான் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது.

அதிரடியால் தொடரை வென்ற ...

Posted: 07 Jan 2016 01:33 AM PST

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை அணிக்கு ஏமாற்றம்: முதல் டி20 ...

Posted: 06 Jan 2016 11:32 PM PST

இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றுள்ளது.

டோனியுடனான மோதல் உண்மையா? ஷேவாக் ...

Posted: 06 Jan 2016 10:55 PM PST

இந்திய அணித்தலைவர் டோனி பற்றி முன்னாள் அதிரடி வீரரான விரேந்தர் ஷேவாக் மனம் திறந்து பேசியுள்ளார்.

டிரெஸ்சிங் ரூம்மில் பெண்ணிடம் ...

Posted: 06 Jan 2016 10:35 PM PST

டிரெஸ்சிங் ரூம்மில் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் கிறிஸ் கெய்ல் மீது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

நடுவரை வசைபாடிய ஸ்டூவர்ட் ...

Posted: 06 Jan 2016 09:46 PM PST

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தென்ஆப்பிரிக்காவின் தொடர் தோல்வி: ...

Posted: 06 Jan 2016 09:22 PM PST

தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியின் தலைவர் பதவியில் இருந்து ஹசிம் அம்லா விலகியுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™