Tamil Star |
- பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்த ஐந்து பேர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழப்பு
- பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்த ஐந்து பேர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழப்பு
- ஒன்ராறியோ மாகாணத்தில் 180 சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் புதிதாக நியமனம்
- La Loch பகுதிக்கு கனேடியப் பிரதமா விஜயம்
- Glen Park துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் முதியவர் பலி் – சந்தேக நபருக்கு வலைவீச்சு
| பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்த ஐந்து பேர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழப்பு Posted: 30 Jan 2016 10:04 AM PST
அவர்கள் ஐந்து பேரும் பிரிட்டிஸ் கொலம்பியாவின் மக்பிரைட் பகுதியில் விளையாட்டில் ஈடுபட்டிருந்த வேளையில் பனிச்சரிவு ஏற்பட்டிருந்தாகவும், அதில் அவர்கள் சிக்கிக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நேற்று பிற்பகல் அளவில் பிரின்ஸ் ஜோர்ச்ஜில் இருந்து சுமார் 210 கிலோமீட்டர் தென்கிழக்கே, மக்பிரைடின் கிழக்கு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக கனேடிய மத்திய காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். அந்த பிராந்தியத்தின் இரண்டு பகுதிகளில் நேற்று பிற்பலில் மோசமான பனிச்சரிவு ஏற்பட்டதை அடுத்து, தேடி மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் காவல்த்துறையினர் கூறியுள்ளனர். இந்த பனிச்சரிவுகளில் மூன்று வெவ்வேறு பனிச்சறுக்கு குழுவினர் சிக்குண்டுள்ளமை உடனடியாகவே கண்டறியப்பட்டிருந்ததுடன்,சிக்குண்டவர்களில் சிலர் மீட்கப்பட்டிருந்த அதேவேளை நேற்று இரவு வரையில் தேடுதல்கள் நடவடிக்கைகள் தொடரப்பட்டிருந்தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை மத்திய காவல்த்துறை அதிகாரிகள் நேற்று மாலை ஆறு மணியளவில் ஐந்து பனிச்சறுக்கு வீரர்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதனை உறுதிப்படுத்தியிருந்தனர். அத்துடன் அந்த பகுதியல் பனிச்சறுக்கில் ஈடுபடச் சென்ற ஏனைய அனைத்து பனிச்சறுக்கு வீரர்களும் உயிருடன் திரும்பியுள்ளனரா என்பதனை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. The post பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்த ஐந்து பேர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்த ஐந்து பேர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழப்பு Posted: 30 Jan 2016 10:02 AM PST

| ஒன்ராறியோ மாகாணத்தில் 180 சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் புதிதாக நியமனம் Posted: 30 Jan 2016 09:03 AM PST
ஏற்கனவே பணியில் இருந்து ஓய்வு பெறுபவர்கள் மற்றும் விலகுவோரின் வெற்றிடங்களை நிரப்புவதற்காக புதியவர்கள் உள்வாங்கப்படுவார்கள் என ஒன்ராறியோ அரசாங்கம் முன்னராக தெரிவித்திருந்தது. எனினும் தற்போது உள்வாங்கப்பட்டுள்ள 180 பணியாளர்கள் மூலம் பணியாளர்களின் அடிப்படை எண்ணிக்கை அதிகரிக்கும் என மாநில அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. அத்துடன் 2013ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 571 சீர்திருத்த உத்தியோகத்தர்களை உள்வாங்கியுள்ளதாகவும் ஒன்ராறியோ அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது. ஒன்ராறியோவின் சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த மையங்களில் சிக்கல்கள் காணப்படுவதாக விமர்சகர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில் மாகாண அரசாங்கம் புதிய நியமனங்களை வழங்க நடவடிக்கையை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது. காவலாளிகள் சங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளும் சீர்திருத்த மையங்களில் ஊழியர் பற்றாக்குறை காணப்படுவதனால்,காவலர்கள் மற்றும் தடுப்புக் காவலில் உள்ளவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளத என அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர். ஏற்கனவே பணியில் இருந்து ஓய்வு பெறுபவர்கள் மற்றும் விலகுவோரின் வெற்றிடங்களை நிரப்புவதற்காக புதியவர்கள் உள்வாங்கப்படுவார்கள் என ஒன்ராறியோ அரசாங்கம் முன்னராக தெரிவித்திருந்தது. எனினும் தற்போது உள்வாங்கப்பட்டுள்ள 180 பணியாளர்கள் மூலம் பணியாளர்களின் அடிப்படை எண்ணிக்கை அதிகரிக்கும் என மாநில அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. அத்துடன் 2013ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 571 சீர்திருத்த உத்தியோகத்தர்களை உள்வாங்கியுள்ளதாகவும் ஒன்ராறியோ அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது. ஒன்ராறியோவின் சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த மையங்களில் சிக்கல்கள் காணப்படுவதாக விமர்சகர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில் மாகாண அரசாங்கம் புதிய நியமனங்களை வழங்க நடவடிக்கையை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது. காவலாளிகள் சங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளும் சீர்திருத்த மையங்களில் ஊழியர் பற்றாக்குறை காணப்படுவதனால்,காவலர்கள் மற்றும் தடுப்புக் காவலில் உள்ளவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளத என அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர். The post ஒன்ராறியோ மாகாணத்தில் 180 சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் புதிதாக நியமனம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| La Loch பகுதிக்கு கனேடியப் பிரதமா விஜயம் Posted: 30 Jan 2016 08:53 AM PST அண்மையில் துப்பாக்கிக் சூட்டுச் சம்பவம் இடம்பெற்ற Saskatchewan மாநிலத்தின் La Loch பகுதிக்கு கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ நேற்று விஜயம் செய்துள்ளார். தமது பயணம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதமர், உள்ளூர்த் தலைவர்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் குறைநிறைகளைக் அறிந்துகொள்ளும் பொருட்டே La Loche இற்கு தாம் பயணம் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார். மோசமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தினால் அச்சமுற்றிரிருக்கும் Saskatchewan சமூகத்தினருக்கு ஆதரவாக இனி வரும்காலங்களில் தமது அரசாங்கம் இருக்கும் என்பதை உறுதிப்படுத்துவதாக கனேடியப் பிரதமர் தெரிவித்துள்ளார். […] The post La Loch பகுதிக்கு கனேடியப் பிரதமா விஜயம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Glen Park துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் முதியவர் பலி் – சந்தேக நபருக்கு வலைவீச்சு Posted: 30 Jan 2016 08:24 AM PST Glen Park பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் Caledonia வீதிக்கு அருகில் Playfair அவனியூவில் உள்ள வீடு ஒன்றினுள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5மணியளவில் இடம்பெற்றுள்ளது. 87 வயதான முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த விட்டதாக அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் மேலதிக விபரங்கள் எவையும் வெளியிடப்படாத நிலையில், உயிரிழந்த நபரின் பிரேத பரிசோதனைகள் சனிக்கிழமை இடம்பெறும் என காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் […] The post Glen Park துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் முதியவர் பலி் – சந்தேக நபருக்கு வலைவீச்சு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

பிரிட்டிஸ் கொலம்பியாவில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரிட்டிஸ் கொலம்பியாவில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 180 சிறைச்சாலை உத்தியோகத்தர்களை புதிதாக பணிக்கு அமர்த்தும் நடவடிக்கையை ஒன்ராறியோ மாகாண அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.