Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பொங்கல் : மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு
- சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு: இன்று முதல் தொடக்கம்
- திருப்பதியில் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்
- ஆபத்தான நிலையில் பள்ளிக் கட்டடம்:மரத்தடியில் நடைபெறும் பாட வகுப்பு
- கைவிடப்பட்டபெண் குழந்தை மீண்டும் தாயிடம் ஒப்படைப்பு
- நாகூர் தர்காவுக்கு புதிய ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் நியமனம்
- எழும்பூர் - திருநெல்வேலி இடையே சுவிதா சிறப்பு ரயில்
- செல்லிடப்பேசி கோபுரத்தில் ஜெனரேட்டர் திருடிய 4 பேர் கைது: 3 பேர் தப்பி ஓட்டம்
- ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கம்:பாஜக கொண்டாட்டம்
- மணல் கடத்தல் கும்பல் வாகனத்துடன் தப்பியது
- ராகு-கேது பெயர்ச்சியை ஒட்டி கோயில்களில் சிறப்புப் பூஜைகள்
- சலவை தொழிலாளி தற்கொலை
- வெள்ள நிவாரண பயனாளிகள் பட்டியலை அரசு வெளியிட வேண்டும்:விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தல்
- "ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி:தமிழ் கலாசாரத்துக்கு கிடைத்த வெற்றி'
- பள்ளி மாணவரை காணவில்லை எனப் புகார்
- சென்னை சிறுவர்கள் இருவர் திருவாரூரில் மீட்பு
- மின்கசிவால் குடிசை வீடு தீக்கிரை
- வலங்கைமான் மாரியம்மன் கோயில் உண்டியல்கள் திறப்பு
- அபிராமி அம்மன் இறைப்பணி மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
- மாறன் சகோதரர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்: "ஏர்செல்-மேக்சிஸ்' அமலாக்கத் துறை வழக்கு
- 672 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி
- ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி: திருக்கடையூரில் எல்கைப் பந்தயம் நடத்த ஏற்பாடு
- 3,43,250 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு
- கல்லூரி பேராசிரியர் மீதான தாக்குதலை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல்
- கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி
- மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி
- விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கல்
- பிரதமருக்கு ஜெயலலிதா நன்றி
- மக்கள் நலக் கூட்டணி முதல்வர் வேட்பாளர் குறித்து தேர்தலுக்குப் பின் முடிவு
- ஜல்லிக்கட்டுக்கு அனுமதி
- பழைய பேருந்து நிலையம் மூடப்பட்டதைக் கண்டித்து:வந்தவாசியில் வியாபாரிகள் சாலை மறியல்
- சாத்தனூரில் சூரிய மின் சக்தி விளக்கு அமைக்கப்படும்:பாரத ஸ்டேட் வங்கி
- ஆசிரியர்கள் மீது ஊராட்சித் தலைவர்கள் புகார்
- 4 மாதங்களுக்கு முன்பு காணாமல்போனபெண்ணின் எலும்புகள் கண்டெடுப்பு:கொலையா என விசாரணை
- நூலகத்தில் புத்தகங்கள் திருட்டு
- நம்மியந்தல் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம்:எ.வ.வேலு எம்எல்ஏ திறந்தார்
- ஆட்சிமொழி தமிழ் திட்ட செயலாக்கத்தில் சிறப்பிடம் :ஆட்சியர் அலுவலகத்துக்கு கேடயம்
- போளூர் பகுதியில் கள்ளநோட்டு புழக்கம் அதிகரிப்பு:தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
- வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: மாவட்டத்தில் பாதிப்பில்லை
- ராகு, கேது பெயர்ச்சி விழா: பக்தர்கள் சிறப்பு வழிபாடு
- மாவட்ட அளவிலான தடகளப்போட்டி: தரடாப்பட்டு அரசுப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்
- பெங்களூரு
- தஞ்சாவூர்
- கரூர்
- பொங்கல் பரிசு பொருள்கள் வழங்கல்
- ஆதரவற்ற குழந்தைகளைத் தேட 6 குழுக்கள் அமைப்பு: ராமநாதபுரம் எஸ்.பி.
- கீழக்கரையில் பள்ளி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை
- ஜல்லிக்கட்டுக்கு அனுமதி: திருப்பத்தூர் பகுதிகளில் மக்கள் கொண்டாட்டம்
- திருக்குறள் தமிழின் சொத்து, தமிழரின் அடையாளம்: தமிழ்ப் பல்கலை. துணைவேந்தர்
- தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கை செல்ல முயன்ற அகதி கைது
- ஜல்லிக்கட்டுக்கு அனுமதி: பதவியை ராஜினாமா செய்வாரா இளங்கோவன்?
- ராமேசுவரம்-திருச்சி ரயில் என்ஜினில் திடீர் தீ: பயணிகள் ஓட்டம்: 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது ரயில்
- ராமேசுவரம் மீனவர்கள் 6 பேருக்கு ஜன.22 வரை காவல் நீட்டிப்பு
- ஐ.டி.பி.ஐ. பங்கு ஒதுக்கீடு: நிர்வகிக்க ஏழு நிதி நிறுவனங்கள்
- எல் & டி நிறுவனத்துக்கு ரூ.2,871 கோடி மதிப்பில் வர்த்தக ஆணைகள்
- கச்சத் தீவை தாரைவார்த்தது கருணாநிதி செய்த துரோகம்: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
- மும்பை பங்குச் சந்தையில் 82 புள்ளிகள் உயர்வு
- கொலை மிரட்டல்: ஆயுதப்படை காவலர் கைது
- சீன யுவான் மதிப்புக் குறைப்பு இந்திய ஏற்றுமதியை பாதிக்கும்
- கல்லூரியில் நிறுவனர் நாள் விழா
- புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
- விருதுநகரில் பொங்கல் பரிசு வழங்கல் தொடக்கம்
- வட கொரிய எல்லையில் மீண்டும் தென்கொரியா ஒலிபெருக்கிப் பிரசாரம்: ஹைட்ரஜன் குண்டு பரிசோதனைக்கு பதிலடி
- முதல்வர் கோப்பைக்கான போட்டிக்கு மாவட்ட வீரர்கள் தேர்வு
- காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல்
- கல்லூரியில் கருத்தரங்கு
- ராஜபாளையம் கம்பன்கழக 36-ஆவது ஆண்டு விழா: மாணவ மாணவிகளுக்கு இலக்கிய போட்டிகள்
- பயங்கரவாதம் தொடர்பாக அமெரிக்காவில் இருவர் கைது
- அறிவுரை கூறிய அன்னையை கொன்ற ஐ.எஸ். பயங்கரவாதி!
- லாரி மோதி தொழிலாளி சாவு
- பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
- சிவகாசி
- பொறியியல் கல்லூரி ஆண்டு விழா
- "யேமனில் தூதரகம் மீது சவூதி தாக்குதல்': ஈரான் குற்றச்சாட்டு; சவூதி மறுப்பு
- ராஜபாளையம் பகுதியில் நெல் அறுவடை தொடக்கம்: அரசு நெல் கொள்முதல் மையம் திறப்பு
- சம்பளம் வழங்குவதில் தாமதம்: விருதுநகர் நகராட்சி ஊழியர்கள் அதிருப்தி
- இலங்கை மறுசீரமைப்பு பணிகளுக்கு ஐ.நா. பாராட்டு
- சாத்தூரில் விலையில்லா மடிக்கணினி வழங்கல்
- முதல்வரின் முயற்சியால் ஜல்லிகட்டுக்கு அனுமதி: அமைச்சர்
- கெயிலுக்கு சர்வதேச அளவில் தடை விதிக்க வேண்டும்
- தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கம்
- மக்கள் நல கூட்டணி ஆர்ப்பாட்டம்
- வங்கி கணக்கில் இணையதளம் மூலம் பணம் மோசடி
- பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: இறுதிச் சுற்றில் அஸரென்கா, சானியா-ஹிங்கிஸ் இணை
- முகநூல் நண்பனை நம்பி விடுதியிலிருந்து தப்பிய கல்லூரி மாணவி மீட்பு
- ஜல்லிக்கட்டுக்கு அனுமதி: பொதுமக்கள் மகிழ்ச்சி
- ஒட்டன்சத்திரம் அருகே கடைகளை உடைத்து பணம் திருட்டு
- பயிற்சி டி20 ஆட்டம்: இந்திய அணி வெற்றி
- நிலக்கோட்டை பேரூராட்சி கூட்டம்
- 20 காவல் சார்பு ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
- தில்லி சர்வதேச சதுரங்கப் போட்டி: சாதனை படைக்கும் வகையில் இன்று 1,400 பேர் பங்கேற்பு
- வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
- பழனியில் ராகு, கேது பெயர்ச்சி: சிறப்பு வழிபாடு
- எனக்குப் பிடித்த வீரர் கார்ஸியா லோபஸ்
- சிறுமிக்கு கட்டாய திருமணம்: 4 பேர் மீது வழக்கு
- வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
- ஜல்லிக்கட்டுக்கு அனுமதி: திண்டுக்கல் மாவட்டத்தில் காளைகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
- பிளஸ் 2 செய்முறை தேர்வு: தேனி மாவட்டத்தில் பிப். 8-இல் தொடக்கம்
- அரையிறுதியில் வாவ்ரிங்கா, பெனாய்ட் பேர் போராடி வீழ்ந்தார் ராம்குமார்
- விலையில்லா வேட்டி, சேலை திட்டத்தின் மூலம் 3.28 கோடி பேர் பயன்: அமைச்சர்
| பொங்கல் : மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு Posted: 08 Jan 2016 01:28 PM PST பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 13, 14 ஆகிய தேதிகளில் கோயம்பேடு - ஆலந்தூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை |
| சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு: இன்று முதல் தொடக்கம் Posted: 08 Jan 2016 01:27 PM PST சென்னை கோயம்பேட்டிலிருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு சனிக்கிழமை முதல் தொடங்கவுள்ளது. |
| திருப்பதியில் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் Posted: 08 Jan 2016 01:26 PM PST திருமலையில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் இறுதி வெள்ளிக்கிழமைகளில் மாடவீதியைச் சுற்றி தர்மகிரி வேத பாடசாலை |
| ஆபத்தான நிலையில் பள்ளிக் கட்டடம்:மரத்தடியில் நடைபெறும் பாட வகுப்பு Posted: 08 Jan 2016 01:23 PM PST பூம்புகார் அருகே தருமகுளத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், மரத்தடியில் பாட வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதனால், ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. |
| கைவிடப்பட்டபெண் குழந்தை மீண்டும் தாயிடம் ஒப்படைப்பு Posted: 08 Jan 2016 01:23 PM PST குத்தாலம் அருகே கைவிடப்பட்டு மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு வந்த பெண் குழந்தை, வெள்ளிக்கிழமை குழந்தையின் தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. |
| நாகூர் தர்காவுக்கு புதிய ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் நியமனம் Posted: 08 Jan 2016 01:22 PM PST நாகூர் தர்காவுக்கு புதிய ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். |
| எழும்பூர் - திருநெல்வேலி இடையே சுவிதா சிறப்பு ரயில் Posted: 08 Jan 2016 01:22 PM PST சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. |
| செல்லிடப்பேசி கோபுரத்தில் ஜெனரேட்டர் திருடிய 4 பேர் கைது: 3 பேர் தப்பி ஓட்டம் Posted: 08 Jan 2016 01:22 PM PST சீர்காழி அருகே செல்லிடப்பேசி கோபுரத்தில் ஜெனரேட்டரை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். 3 பேர்தப்பி ஓடிவிட்டனர். |
| ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கம்:பாஜக கொண்டாட்டம் Posted: 08 Jan 2016 01:21 PM PST ஜல்லிக்கட்டுக்கான தடையை மத்திய அரசு நீக்கியதைத் தொடர்ந்து, மயிலாடுதுறையில் பாரதிய ஜனதா கட்சியினர் வெள்ளிக்கிழமை பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர். |
| மணல் கடத்தல் கும்பல் வாகனத்துடன் தப்பியது Posted: 08 Jan 2016 01:21 PM PST சீர்காழி அருகே பணங்காட்டாங்குடி பகுதியில் கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் ஞானசேகரன், பாசன ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ஊழியர் ஆனந்த் ஆகியோர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். |
| ராகு-கேது பெயர்ச்சியை ஒட்டி கோயில்களில் சிறப்புப் பூஜைகள் Posted: 08 Jan 2016 01:21 PM PST காஞ்சிபுரத்தில் ராகு-கேது பெயர்ச்சியை ஒட்டி, கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. ராகு, கேது கிரகங்களின் |
| Posted: 08 Jan 2016 01:21 PM PST நாகப்பட்டினத்தில் சலவை தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். |
| Posted: 08 Jan 2016 01:21 PM PST வெளள நிவாரண பயனாளிகளின் பட்டியலை வருவாய் கிராமம்தோறும் தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். |
| "ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி:தமிழ் கலாசாரத்துக்கு கிடைத்த வெற்றி' Posted: 08 Jan 2016 01:20 PM PST ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது தமிழர்களின் பாரம்பரியத்துக்கும், கலாசாரத்துக்கும் கிடைத்த வெற்றி என்று பாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு (எ) முருகானந்தம் தெரிவித்தார். |
| பள்ளி மாணவரை காணவில்லை எனப் புகார் Posted: 08 Jan 2016 01:20 PM PST கூத்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்த எஸ்.எஸ்.எல்.சி. மாணவர் காணாமல்போனதாக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| சென்னை சிறுவர்கள் இருவர் திருவாரூரில் மீட்பு Posted: 08 Jan 2016 01:20 PM PST திருவாரூரில், சென்னையைச் சேர்ந்த 2 சிறுவர்களை போலீஸார் வெள்ளிக்கிழமை மீட்டு, அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். |
| மின்கசிவால் குடிசை வீடு தீக்கிரை Posted: 08 Jan 2016 01:19 PM PST திருத்துறைப்பூண்டி அருகே வியாழக்கிழமை இரவு மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தில் குடிசை வீடு தீக்கிரையானது. |
| வலங்கைமான் மாரியம்மன் கோயில் உண்டியல்கள் திறப்பு Posted: 08 Jan 2016 01:19 PM PST புகழ்பெற்ற வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் கார்கள், பேருந்துகளின் உண்டியல்கள் மூலம் ரூ.1 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் பக்தர்களின் காணிக்கையாக கிடைத்துள்ளது. |
| அபிராமி அம்மன் இறைப்பணி மன்றத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 08 Jan 2016 01:19 PM PST பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஸ்ரீ அபிராமி அம்மன் இறைப்பணி மன்றத்தினர் திருக்கடையூரில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| மாறன் சகோதரர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்: "ஏர்செல்-மேக்சிஸ்' அமலாக்கத் துறை வழக்கு Posted: 08 Jan 2016 01:19 PM PST ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் வாங்கிய விவகாரத்தில், அன்னியச் செலாவணி நிதிப் பரிவர்த்தனை |
| 672 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி Posted: 08 Jan 2016 01:19 PM PST குத்தாலத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. குத்தாலம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற |
| ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி: திருக்கடையூரில் எல்கைப் பந்தயம் நடத்த ஏற்பாடு Posted: 08 Jan 2016 01:18 PM PST தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதியளித்ததை தொடர்ந்து,திருக்கடையூரில் குதிரை, மாடு எல்கைப் பந்தயம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தொடங்கியுள்ளனர். |
| 3,43,250 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு Posted: 08 Jan 2016 01:18 PM PST திருவாரூர் மாவட்டத்தில் 3,43,250 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு வெள்ளை நிறப் பையில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு நீளக் கரும்புத் துண்டு, ரூ. 100 ரொக்கம் ஆகியன வழங்கப்படவுள்ளது என்று தமிழக உணவு மற்றும் இந்து சமய |
| கல்லூரி பேராசிரியர் மீதான தாக்குதலை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல் Posted: 08 Jan 2016 01:18 PM PST திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் மீதான தாக்குதலை கண்டித்து வெள்ளிக்கிழமை மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி Posted: 08 Jan 2016 01:18 PM PST ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளதற்கு அனைவரின் கூட்டு முயற்சியே காரணம் என்று |
| மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி Posted: 08 Jan 2016 01:17 PM PST திருவாரூரில் வெள்ளிக்கிழமை அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில், மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. |
| விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கல் Posted: 08 Jan 2016 01:17 PM PST சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் 2 ஆயிரத்து 203 குடும்பங்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி, விலையில்லா வேட்டி, சேலைகள் அண்மையில் வழங்கப்பட்டன. |
| Posted: 08 Jan 2016 01:17 PM PST ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுத்தமைக்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார். |
| மக்கள் நலக் கூட்டணி முதல்வர் வேட்பாளர் குறித்து தேர்தலுக்குப் பின் முடிவு Posted: 08 Jan 2016 01:17 PM PST மக்கள் நலக் கூட்டணி முதல்வர் வேட்பாளர், தேர்தலுக்குப் பிறகே முடிவு செய்யப்படுவார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். |
| Posted: 08 Jan 2016 01:16 PM PST தமிழகத்தில் காளைகளைக் கொண்டு நடத்தப்படும் பாரம்பரிய விளையாட்டுப் போட்டியும் கலாசார நிகழ்வுமான ஜல்லிக்கட்டை, |
| பழைய பேருந்து நிலையம் மூடப்பட்டதைக் கண்டித்து:வந்தவாசியில் வியாபாரிகள் சாலை மறியல் Posted: 08 Jan 2016 01:16 PM PST வந்தவாசியில் பழைய பேருந்து நிலையத்தை தாற்காலிகமாக மூடியதைக் கண்டித்து வியாபாரிகள் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர். |
| சாத்தனூரில் சூரிய மின் சக்தி விளக்கு அமைக்கப்படும்:பாரத ஸ்டேட் வங்கி Posted: 08 Jan 2016 01:16 PM PST தண்டராம்பட்டை அடுத்த சாத்தனூரில் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் சூரிய மின் சக்தி விளக்கு அமைக்கப்படும் என அங்கு நடைபெற்ற பயிர்கடன் புதுப்பித்தல் முகாமில் தெரிவிக்கப்பட்டது. |
| ஆசிரியர்கள் மீது ஊராட்சித் தலைவர்கள் புகார் Posted: 08 Jan 2016 01:15 PM PST தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கத்தை உள்ளடக்கிய ஜேக்டோ அமைப்பைச் சேர்ந்த 5 ஆசிரியர்கள் மீது ஆரணி நகர போலீஸில் ஊராட்சிமன்ற கூட்டமைப்பின் |
| 4 மாதங்களுக்கு முன்பு காணாமல்போனபெண்ணின் எலும்புகள் கண்டெடுப்பு:கொலையா என விசாரணை Posted: 08 Jan 2016 01:15 PM PST திருவண்ணாமலை அருகே 4 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பெண்ணின் எலும்புக் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. அவர் எப்படி இறந்தார் என்பது குறித்துப் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். |
| நூலகத்தில் புத்தகங்கள் திருட்டு Posted: 08 Jan 2016 01:14 PM PST கண்ணக்கந்தல் ஊராட்சிக்கு உள்பட்ட சின்னமோட்டூரில் உள்ள நூலகத்தில் புத்தகங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். |
| நம்மியந்தல் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம்:எ.வ.வேலு எம்எல்ஏ திறந்தார் Posted: 08 Jan 2016 01:14 PM PST திருவண்ணாமலையை அடுத்த துர்க்கை நம்மியந்தல் அரசு உயர்நிலைப் பள்ளியில், சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.10 மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடத்தை முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான எ.வ.வேலு திறந்து வைத்தார். |
| ஆட்சிமொழி தமிழ் திட்ட செயலாக்கத்தில் சிறப்பிடம் :ஆட்சியர் அலுவலகத்துக்கு கேடயம் Posted: 08 Jan 2016 01:14 PM PST ஆட்சிமொழி தமிழ் திட்ட செயலாக்கத்தில் 2013-ஆம் ஆண்டில் சிறந்து விளங்கியதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் சிறப்புக் கேடயம் வழங்கப்பட்டது. |
| போளூர் பகுதியில் கள்ளநோட்டு புழக்கம் அதிகரிப்பு:தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? Posted: 08 Jan 2016 01:13 PM PST போளூர் பகுதியில் ரூ.500, ரூ.1,000 கள்ளநோட்டுகள் அதிகளவில் புழக்கத்தில் உள்ளதால், இதனை தடுக்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. |
| வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: மாவட்டத்தில் பாதிப்பில்லை Posted: 08 Jan 2016 01:13 PM PST வங்கி ஊழியர்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தால், மாவட்டத்தில் பாதிப்பு ஏற்படவில்லை. |
| ராகு, கேது பெயர்ச்சி விழா: பக்தர்கள் சிறப்பு வழிபாடு Posted: 08 Jan 2016 01:13 PM PST செங்கம் அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரர் கோயிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| மாவட்ட அளவிலான தடகளப்போட்டி: தரடாப்பட்டு அரசுப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் Posted: 08 Jan 2016 01:13 PM PST உலக துடிப்பாளர் தின விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இங்கு நடைபெற்ற தடகளப்போட்டிகளில் தண்டராம்பட்டை அடுத்த தரடாப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர். |
| Posted: 08 Jan 2016 01:12 PM PST |
| Posted: 08 Jan 2016 01:11 PM PST |
| Posted: 08 Jan 2016 01:11 PM PST |
| பொங்கல் பரிசு பொருள்கள் வழங்கல் Posted: 08 Jan 2016 12:31 PM PST பரமக்குடியில் வெள்ளிக்கிழமை கூட்டுறவு அங்கன்வாடி மையங்கள் மூலமாக பொங்கல் பரிசுப் பொருள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. |
| ஆதரவற்ற குழந்தைகளைத் தேட 6 குழுக்கள் அமைப்பு: ராமநாதபுரம் எஸ்.பி. Posted: 08 Jan 2016 12:30 PM PST ராமநாதபுரம் மாவட்டத்தில் புன்னகையைத் தேடி திட்டத்தின் கீழ், ஆதரவற்ற குழந்தைகளைத் தேட 6 குழுக்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக, காவல் கண்காணிப்பாளர் என். மணிவண்ணன் தெரிவித்துள்ளார். |
| கீழக்கரையில் பள்ளி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை Posted: 08 Jan 2016 12:30 PM PST கீழக்கரை அருகே செங்கல்நீரோடை பகுதியைச் சேர்ந்தவர் பெரியகருப்பன் மகன் சதீன் (14). இவர், கீழக்கரையில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். |
| ஜல்லிக்கட்டுக்கு அனுமதி: திருப்பத்தூர் பகுதிகளில் மக்கள் கொண்டாட்டம் Posted: 08 Jan 2016 12:29 PM PST ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதிகளில் மஞ்சுவிரட்டு ஆர்வலர்கள் பல்வேறு இடங்களில் பொங்கல் வைத்து கொண்டாடினர். |
| திருக்குறள் தமிழின் சொத்து, தமிழரின் அடையாளம்: தமிழ்ப் பல்கலை. துணைவேந்தர் Posted: 08 Jan 2016 12:28 PM PST திருக்குறள் தமிழின் சொத்து, தமிழரின் அடையாளமாகத் திகழ்கிறது என, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. பாஸ்கரன் குறிப்பிட்டார். |
| தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கை செல்ல முயன்ற அகதி கைது Posted: 08 Jan 2016 12:28 PM PST ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி கடல் பகுதியிலிருந்து இலங்கைக்கு படகு மூலம் செல்ல முயன்ற அகதியை, போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| ஜல்லிக்கட்டுக்கு அனுமதி: பதவியை ராஜினாமா செய்வாரா இளங்கோவன்? Posted: 08 Jan 2016 12:27 PM PST மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளித்துள்ளதால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ராஜிநாமா செய்வாரா? என பா.ஜ.க. தேசிய செயலர் ஹெச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். |
| ராமேசுவரம்-திருச்சி ரயில் என்ஜினில் திடீர் தீ: பயணிகள் ஓட்டம்: 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது ரயில் Posted: 08 Jan 2016 12:27 PM PST ராமேசுவரத்திலிருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரயில் என்ஜினில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென தீப்பிடித்து புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், 2 மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது. |
| ராமேசுவரம் மீனவர்கள் 6 பேருக்கு ஜன.22 வரை காவல் நீட்டிப்பு Posted: 08 Jan 2016 12:26 PM PST எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 6 பேருக்கு, இலங்கை நீதிமன்றம் ஜனவரி 22ஆம் தேதி வரை காவலை நீட்டித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. |
| ஐ.டி.பி.ஐ. பங்கு ஒதுக்கீடு: நிர்வகிக்க ஏழு நிதி நிறுவனங்கள் Posted: 08 Jan 2016 12:26 PM PST ஐ.டி.பி.ஐ. வங்கி, பங்கு ஒதுக்கீட்டினை மேற்கொள்வது தொடர்பாக 7 நிதி நிறுவனங்களை நியமனம் செய்துள்ளது. |
| எல் & டி நிறுவனத்துக்கு ரூ.2,871 கோடி மதிப்பில் வர்த்தக ஆணைகள் Posted: 08 Jan 2016 12:26 PM PST எல் & டி கன்ஸ்ட்ரக்ஷன், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றித் தரும் வகையில் ரூ.2,871 கோடி |
| கச்சத் தீவை தாரைவார்த்தது கருணாநிதி செய்த துரோகம்: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு Posted: 08 Jan 2016 12:26 PM PST ராமநாதபுரம் சமஸ்தானத்துக்குச் சொந்தமானதாக இருந்த கச்சத்தீவை, இலங்கைக்கு தாரைவார்த்தது கருணாநிதி செய்த மிகப்பெரிய துரோகம் என, பா.ம.க. முதல்வர் வேட்பாளரான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டினார். |
| மும்பை பங்குச் சந்தையில் 82 புள்ளிகள் உயர்வு Posted: 08 Jan 2016 12:25 PM PST மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 82 புள்ளிகள் அதிகரித்தது. |
| கொலை மிரட்டல்: ஆயுதப்படை காவலர் கைது Posted: 08 Jan 2016 12:25 PM PST வத்திராயிருப்பு, ஆகாசம்பட்டியைச் சேர்ந்தவர் சி.தங்கசாமி. இவர் 108 ஆம்புலன்ஸில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சத்யா. தங்கசாமியின் செல்லிடப்பேசிக்கு குறிப்பிட்ட எண்ணிலிருந்து, அவரது மனைவியைக் குறித்த தவறான தகவல் வந்துள்ளது. |
| சீன யுவான் மதிப்புக் குறைப்பு இந்திய ஏற்றுமதியை பாதிக்கும் Posted: 08 Jan 2016 12:25 PM PST சீனா யுவான் கரன்ஸியின் மதிப்பைக் குறைத்துள்ளது என்பது இந்திய ஏற்றுமதிக்கு கவலை தரும் அம்சமாகும் என, |
| கல்லூரியில் நிறுவனர் நாள் விழா Posted: 08 Jan 2016 12:25 PM PST விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் 135 வது கல்லூரி நிறுவனர் நாள் விழா கல்லூரி தலைவர் வன்னியராஜன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முதல்வர் பி. சுந்தரபாண்டியன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக இதயம் நிறுவன இயக்குநர் முத்து கலந்து கொண்டார். |
| புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் Posted: 08 Jan 2016 12:24 PM PST திருத்தங்கல் சீ.ரா.அரசு மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை சார்பில் வெள்ளிக்கிழமை புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. |
| விருதுநகரில் பொங்கல் பரிசு வழங்கல் தொடக்கம் Posted: 08 Jan 2016 12:24 PM PST விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 300 குடும்பங்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் வெள்ளிக்கிழமை வழங்கினர். |
| வட கொரிய எல்லையில் மீண்டும் தென்கொரியா ஒலிபெருக்கிப் பிரசாரம்: ஹைட்ரஜன் குண்டு பரிசோதனைக்கு பதிலடி Posted: 08 Jan 2016 12:23 PM PST ஹைட்ரஜன் அணுகுண்டுப் பரிசோதனை நிகழ்த்தியதாக அறிவித்துள்ள வட கொரியாவுக்கு பதிலடி தரும் விதமாக, எல்லைப் பகுதியில் |
| முதல்வர் கோப்பைக்கான போட்டிக்கு மாவட்ட வீரர்கள் தேர்வு Posted: 08 Jan 2016 12:23 PM PST முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் பங்கேற்க விருதுநகர் மாவட்ட வீரர்களை தேர்வு செய்வதற்கான விளையாட்டுப் போட்டிகள் விருதுநகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல் Posted: 08 Jan 2016 12:22 PM PST ஸ்ரீவில்லிபுத்தூரில், காலாவதியான உணவுப் பொருள்களை வெள்ளிக்கிழமை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். |
| Posted: 08 Jan 2016 12:22 PM PST அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை சார்பில் பல்கலைக்கழக மானியக்குழு நிதியுதவியுடன், ஊடகமும் நவீன உலகமும் என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. |
| ராஜபாளையம் கம்பன்கழக 36-ஆவது ஆண்டு விழா: மாணவ மாணவிகளுக்கு இலக்கிய போட்டிகள் Posted: 08 Jan 2016 12:22 PM PST ராஜபாளையம் கம்பன்கழக ஆண்டு விழாவையொட்டி மாணவ மாணவிகளுக்கான இலக்கியப் போட்டிகள் வெள்ளிக்கிழமை ராஜபாளையம் ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. |
| பயங்கரவாதம் தொடர்பாக அமெரிக்காவில் இருவர் கைது Posted: 08 Jan 2016 12:21 PM PST அமெரிக்காவில் பயங்கரவாதம் தொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். |
| அறிவுரை கூறிய அன்னையை கொன்ற ஐ.எஸ். பயங்கரவாதி! Posted: 08 Jan 2016 12:21 PM PST இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பிலிருந்து விலகுமாறு அறிவுரை கூறிய அன்னையை, அவரது மகன் பொதுமக்கள் முன்னிலையில் |
| Posted: 08 Jan 2016 12:21 PM PST சிவகாசி அருகே எம்.துரைச்சாமிபுரம் குருநாதன் மகன் கருப்பசாமி(25). கூலித்தொழிலாளியான இவரும் நண்பர் சாலமனும் பைக்கில் சிவகாசி வந்தனர். விளாம்பட்டி - சிவகாசி சாலையில் சன்னாசிபட்டி அருகே எதிரே வந்த லாரி மோதியது. இதில் கருப்பசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாலமன் பலத்த காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.மாரனேரி போலீஸார் லாரி ஓட்டுநர் சண்முகராஜூ(36)வை கைது செய்தனர். |
| பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் Posted: 08 Jan 2016 12:21 PM PST இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் இஸ்லாமாபாத் உள்பட பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகள் குலுங்கின. ஆப்கானிஸ்தான் - தஜிகிஸ்தான் |
| Posted: 08 Jan 2016 12:21 PM PST |
| Posted: 08 Jan 2016 12:20 PM PST விருதுநகர் காமராஜ் பொறியியல மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 18-ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| "யேமனில் தூதரகம் மீது சவூதி தாக்குதல்': ஈரான் குற்றச்சாட்டு; சவூதி மறுப்பு Posted: 08 Jan 2016 12:20 PM PST யேமனில் தங்கள் நாட்டுத் தூதரகம் மீது சவூதி விமானத் தாக்குதல் நிகழ்த்தியதாக ஈரான் குற்றம் சாட்டியது. |
| ராஜபாளையம் பகுதியில் நெல் அறுவடை தொடக்கம்: அரசு நெல் கொள்முதல் மையம் திறப்பு Posted: 08 Jan 2016 12:20 PM PST ராஜபாளையம் அருகே சேத்தூர், தேவதானம் பகுதிகளில் நெல் அறுவடைப் பணி தொடங்கியுள்ளது. இதையடுத்து அரசு நெல் கொள்முதல் மையம் சேத்தூரில் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. |
| சம்பளம் வழங்குவதில் தாமதம்: விருதுநகர் நகராட்சி ஊழியர்கள் அதிருப்தி Posted: 08 Jan 2016 12:19 PM PST விருதுநகர் நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் மாதந்தோறும் தாமதம் ஏற்படுவதால் பணியாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். |
| இலங்கை மறுசீரமைப்பு பணிகளுக்கு ஐ.நா. பாராட்டு Posted: 08 Jan 2016 12:19 PM PST இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்புப் பணிகள் உற்சாகமளிப்பதாக ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் பாராட்டியுள்ளார். |
| சாத்தூரில் விலையில்லா மடிக்கணினி வழங்கல் Posted: 08 Jan 2016 12:19 PM PST சாத்தூர் தொகுதிகுள்பட்ட 6 மேல்நிலைப்பள்ளிகளில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா வெள்ளிகிழமை நடைபெற்றது. |
| முதல்வரின் முயற்சியால் ஜல்லிகட்டுக்கு அனுமதி: அமைச்சர் Posted: 08 Jan 2016 12:18 PM PST தமிழகமுதல்வரின் தொடர் முயற்சியால் ஜல்லிகட்டிற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது என செய்தி விளம்பரம் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார். |
| கெயிலுக்கு சர்வதேச அளவில் தடை விதிக்க வேண்டும் Posted: 08 Jan 2016 12:18 PM PST பெண் நிருபரிடம் பேட்டி அளிக்கும்போது மரியாதைக் குறைவாக நடந்துகொண்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெயிலுக்கு |
| தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் Posted: 08 Jan 2016 12:18 PM PST சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி தொழில் முனைவோர் வளர்ச்சி அமைப்பும், மதுரை தொழில் முனைவோர் வளர்ச்சி மையமும் இணைந்து கல்லூரியில் தொழில்முனைவோர் விழிப்புணர்வு 2 நாள் கருத்தரங்கை நடத்தின. |
| மக்கள் நல கூட்டணி ஆர்ப்பாட்டம் Posted: 08 Jan 2016 12:17 PM PST சேத்தூரில் மக்கள் நல கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| வங்கி கணக்கில் இணையதளம் மூலம் பணம் மோசடி Posted: 08 Jan 2016 12:17 PM PST சிவகாசி -வெம்பக்கோட்டை சாலையில் உள்ள மண்குண்டாம்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி(70). இவர் சிவகாசி மாரியம்மன் கோயில் அருகே உள்ள தனியார் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். |
| பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: இறுதிச் சுற்றில் அஸரென்கா, சானியா-ஹிங்கிஸ் இணை Posted: 08 Jan 2016 12:16 PM PST ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியில், மகளிர் ஒற்றையர் பிரிவில் பெலாரஸின் விக்டோரியா |
| முகநூல் நண்பனை நம்பி விடுதியிலிருந்து தப்பிய கல்லூரி மாணவி மீட்பு Posted: 08 Jan 2016 12:16 PM PST தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில், வேலை வாங்கித்தருவதாக தெரிவித்த முகநூல் நண்பனை நம்பி இல்லத்திலிருந்து தப்பிய மூணாறைச் சேர்ந்த கல்லூரி மாணவியை போலீஸார் மீட்டனர். |
| ஜல்லிக்கட்டுக்கு அனுமதி: பொதுமக்கள் மகிழ்ச்சி Posted: 08 Jan 2016 12:15 PM PST ஜல்லிக்கட்டு போட்டிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதை அடுத்து தேனி மாவட்டத்தில் அய்யம்பட்டி மற்றும் பல்லவராயன்பட்டியில், வெள்ளிக்கிழமை பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். |
| ஒட்டன்சத்திரம் அருகே கடைகளை உடைத்து பணம் திருட்டு Posted: 08 Jan 2016 12:15 PM PST ஒட்டன்சத்திரம் அருகே கடைகளை உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது. |
| பயிற்சி டி20 ஆட்டம்: இந்திய அணி வெற்றி Posted: 08 Jan 2016 12:14 PM PST ஆஸ்திரேலியாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயிற்சி டி20 போட்டியில் மேற்கு ஆஸ்திரேலிய லெவன் அணியை 74 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. |
| நிலக்கோட்டை பேரூராட்சி கூட்டம் Posted: 08 Jan 2016 12:14 PM PST திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சி கவுன்சில் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| 20 காவல் சார்பு ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் Posted: 08 Jan 2016 12:14 PM PST தேனி மாவட்டத்தில் சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணைய உத்தரவின்படி, 20 காவல் சார்பு ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். |
| தில்லி சர்வதேச சதுரங்கப் போட்டி: சாதனை படைக்கும் வகையில் இன்று 1,400 பேர் பங்கேற்பு Posted: 08 Jan 2016 12:13 PM PST தில்லியில் சனிக்கிழமை தொடங்கும் 14ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டியில், சாதனை படைக்கும் வகையில் சுமார் 1,400-க்கும் மேற்பட்டோர் |
| வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் Posted: 08 Jan 2016 12:13 PM PST திண்டுக்கல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். |
| பழனியில் ராகு, கேது பெயர்ச்சி: சிறப்பு வழிபாடு Posted: 08 Jan 2016 12:13 PM PST பழனியில் பல்வேறு கோயில்களிலும் ராகு, கேது பகவான் பெயர்ச்சியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றன. |
| எனக்குப் பிடித்த வீரர் கார்ஸியா லோபஸ் Posted: 08 Jan 2016 12:12 PM PST படப்பிடிப்புக்கு மத்தியிலும் பல்வேறு விளையாட்டுகளை பின்பற்றும் நடிகர்களில் தலைவாசல் விஜயும் ஒருவர். அவருடைய மகனும், |
| சிறுமிக்கு கட்டாய திருமணம்: 4 பேர் மீது வழக்கு Posted: 08 Jan 2016 12:12 PM PST தேனி அருகே சிறுமிக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்ததாக பெற்றோர், மணமகன் உள்ளிட்ட 4 பேர் மீது வெள்ளிக்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் மகள் சந்தியா (17). இவருக்கும், வடபுதுப்பட்டியைச் சேர்ந்த கண்ணன் மகன் ரமேஷ் (33) என்பவருக்கும் கடந்த 2015, ஆக.27-ஆம் தேதி வடபுதுப்பட்டியில் திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது. தனக்கு கட்டாயத் திருமணம் நடத்தி வைத்து, கணவருடன் சேர்ந்து வாழ வற்புறுத்துவதாக தனது தாயார் செல்வராணி, மணமகன் ரமேஷ், அவரது பெற்றோர் கண்ணன், தனலட்சுமி ஆகியோர் மீது தேனி மகளிர் காவல் நிலையத்தில் சந்தியா புகார் அளித்தார். இந்தப் புகாரின் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். |
| வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் Posted: 08 Jan 2016 12:11 PM PST வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருவதாக, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜெகதீஸ் தெரிவித்துள்ளார். |
| ஜல்லிக்கட்டுக்கு அனுமதி: திண்டுக்கல் மாவட்டத்தில் காளைகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம் Posted: 08 Jan 2016 12:11 PM PST ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து மத்திய அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டதைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு அமைப்பினர், காளை வளர்ப்போர், மாடுபிடிவீரர்கள் காளைகளுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். |
| பிளஸ் 2 செய்முறை தேர்வு: தேனி மாவட்டத்தில் பிப். 8-இல் தொடக்கம் Posted: 08 Jan 2016 12:10 PM PST தேனி மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் வரும் பிப். 8-ஆம் தேதி தொடங்கி 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. |
| அரையிறுதியில் வாவ்ரிங்கா, பெனாய்ட் பேர் போராடி வீழ்ந்தார் ராம்குமார் Posted: 08 Jan 2016 12:10 PM PST சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான சுவிட்ஸர்லாந்தின் வாவ்ரிங்கா, பிரான்ஸின் பெனாய்ட் பேர், |
| விலையில்லா வேட்டி, சேலை திட்டத்தின் மூலம் 3.28 கோடி பேர் பயன்: அமைச்சர் Posted: 08 Jan 2016 12:10 PM PST விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் மூலம், ஆண்டுதோறும் 3.28 கோடி மக்களும், 65 ஆயிரம் நெசவாளர்களும் பயனடைந்து வருவதாக மின்துறை அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் தெரிவித்தார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |