Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பகுதி 32 – பிரார்த்தனைப் பத்து - 5
- பகுதி - 121
- 12. மடக்கினார் புலியின் தோலை - பாடல் 3
- இந்த நாளில் அன்று - (16.01.1948) - நான் அவசரப்பட்டு உபவாசத்தை நிறுத்தமாட்டேன்; அவசரப்பட்டால் காரியம் கெட்டுப்போய்விடும் - காந்திஜி
- சபரிமலையில் பெண்களுக்கு தடை: பொதுநலன் வழக்கை திரும்ப பெற முடியாது- உச்ச நீதிமன்றம்
- சிட்னி டென்னிஸ்: சானியா- ஹிங்கிஸ் இணை சாம்பியன்
- சுனந்தா புஷ்கர் மரணம் இயற்கையானது அல்ல, விசாரணை தொடருகிறது: தில்லி போலீஸ்
- 2-வது ஒரு நாள் போட்டி: இந்தியா மீண்டும் தோல்வி
- யு.எஸ். டாலரில் உள்ள 'கடவுள் மீது நம்பிக்கையாக' என்ற வாசகத்தை நீக்கக் கோரிக்கை
- சாலை விபத்தில் இறந்த சிபிஆர்எப் வீரரின் குடும்பத்துக்கு ரூ. 68 லட்சம் இழப்பீடு
- குடும்ப ஆட்சி மீண்டும் வரக்கூடாது: துக்ளக் ஆசிரியர் சோ
- 2-வது ஒரு நாள் போட்டி: ரோஹித் சதம்; ஆஸி.க்கு 209 ரன்கள் இலக்கு
- சிங்கப்பூரில் திருட்டு: இந்தியருக்கு 7 ஆண்டு சிறை மற்றும் 12 கசை அடி
- ஆஸி. எதிரான 2-வது ஒரு நாள் போட்டி: ரோஹித் சர்மா மீண்டும் சதம்
- பொறியியல் பட்டம், எம்பிஏ, சிஏ முடித்தவர்களுக்கு மேலாண்மை டிரெய்னி பணி
- 16. வயிற்றில் நெருப்பை கட்டிக் கொள்ள விரும்பாத கடவுள்கள்
- தேசிய அரிசி ஆராய்ச்சி மையத்தில் டெக்னிக்கல் உதவியாளர் பணி
- திருமணம் கைகூடும் திருபந்தணைநல்லூர்
- அத்தியாயம் 19 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் – 12
- தமிழகத்தில் காணப்படும் தொடர் நிலைப் பண்பாடு (தொடர்ச்சி) - 3
- 20 ஆண்டுகளுக்குப் பிறகு பாரதி பூங்காவில் தினசரி சங்கொலி ஒலிக்க நகராட்சி ஏற்பாடு
- வர்த்தக உரிமம் பதிவு, புதுப்பிக்க சிறப்பு முகாம்: ஜன.20 முதல் 27 வரை நடைபெறுகிறது
- ஜிப்மர்: இரைப்பை குடலியல் துறைக்கு ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ்
- மதுக் கடைகளை ஜன. 15, 24ஆம் தேதிகளில் மூட உத்தரவு
- பொங்கல் திருநாள்: முதல்வர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து
- பாகூர் தொகுதியில் தெரு விளக்குகள் எல்.இ.டி. விளக்குகளாக மாற்றம்: 1,850 குண்டு பல்புகளும், 166 சோடியம் விளக்குகளும் எல்.இ.டி. விளக்குகளாக மாற்றம்
- ஜன.17-இல் போலியோ சொட்டு மருந்து முகாம்
- கிராமப் பகுதிகளில் நெட்டி மாலைகள் விற்பனை
- பொங்கல் திருநாள்: முதல்வர், அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் வாழ்த்து
- பெருமாள் கோயிலில் திருப்பாவை பாடல் போட்டி
- கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை
- வணிகர் நலவாரியத்துக்கு 5 சதவீதம் ஒதுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்
- ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் மார்கழி பஜனை நிறைவு
- தூய சகாய அன்னை ஆலயத்தில் சமத்துவப் பொங்கல்
- ஜன.17-இல் 15 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
- நாளை ரங்கநாயகித் தாயார் தீர்த்தவாரி
- ஹஜ் பயணம் செல்வோருக்கு விண்ணப்பம் வழங்கல்
- தொழிலாளி தற்கொலை
- பொங்கல் பரிசுப் பொருள்கள் வழங்கும் பணித் தொடக்கம்
- பொங்கலையொட்டி காரைக்கால் வாரச் சந்தை களைகட்டியது
- கால்நடைகளுக்கு ஏற்படும் அடைப்பான் நோய் விழிப்புணர்வு முகாம்
- கல்லூரியில் கருத்தரங்கம்
- கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்
- மாணவருக்கு இளம் விஞ்ஞானி விருது
- கேந்திர வித்யாலயா பள்ளி ஆண்டு விழா
- சமத்துவப் பொங்கல் விழா
- இத்தாலி அரசுக்கு தேசிய மீனவர் பேரவை கண்டனம்
- ராணுவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு
- உப்பளம், ஊசுடு, லாஸ்பேட்டை தொகுதிகளில் அரசு பொங்கல் பொருள்கள் விநியோகம்
- பொங்கல் பொருள்கள் விற்பனை: அலை மோதியது கூட்டம்
- விழுப்புரம் மாவட்டத்தில் 2989 இடங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு
- பைக் விபத்தில் ஒருவர் சாவு
- விஷம் குடித்த விவசாயி சாவு
- ரிஷிவந்தியத்தில் போலியோ விழிப்புணர்வுப் பேரணி
- வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகை திருட்டு
- வரதட்சிணைக் கொடுமை: 14 பேர் மீது வழக்கு
- மணல் கடத்தல் கும்பல் போலீஸார் மீது தாக்குதல்
- பாண்டூர் பள்ளியில் சமத்துவப் பொங்கல்
- திருநங்கைகள் சமத்துவ பொங்கல்
- விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்
- மரக்காணம் அருகே வீடு சூறை: போலீஸார் மீது புகாரால் பரபரப்பு
- ஸ்ரீசாரதா ஆஸ்ரமம் சார்பில் முதியோர்களுக்கு போர்வைகள் அளிப்பு
- போகியுடன் தொடங்கியது பொங்கல் பண்டிகை: களைகட்டிய கடை வீதிகள்
- விழுப்புரம் ரயில்வே மேம்பாலத்தில் திடீர் பள்ளம்: போக்குவரத்து பாதிப்பு
- வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீஸார் தடியடி
- அண்ணாமலைப் பல்கலை.யில் வேலைவாய்ப்பு முகாம்
- பொங்கல் திருநாள்: என்.எல்.சி. தலைவர் வாழ்த்து
- சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு
- ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளியில் பொங்கல் விழா
- பெண் கொலை வழக்கு: 3 பேர் கைது
- விருத்தாசலம் அருகே மின்சாரம் பாய்ந்து 2 பேர் சாவு
- ரூ.6.90 லட்சத்தில் நவீன பேருந்து நிழற்குடை
- விபத்தில் காயமடைந்த என்.எல்.சி. ஊழியர் சாவு
- கண் தானம்
- தமாகாவினர் சமத்துவ பொங்கல்
- பொறியாளர் வீட்டில் 30 பவுன் நகைத் திருட்டு
- பள்ளியில் பொங்கல் விழா
- ஆதரவற்ற குழந்தைகள்: பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்
- வெள்ளம் பாதித்தோருக்கு நிவாரண உதவி
- விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு விழா
- கோபாலசமுத்திரத்தில் பொங்கல் புத்தாடை அளிப்பு
- வேப்பூர் அருகே வேன் மீது கார் மோதல்: 5 பேர் சாவு
- சிவன்மலை முருகன் கோயிலில் தைப்பூசத் தேர்த் திருவிழா: இன்று துவக்கம்
- ஹாக்கி வீரர்கள் தேர்வு
- சாலைப் பாதுகாப்பு வார விழா
- மரக்கன்றுகள் நடும் விழா
- திருட்டு வழக்கில் இளைஞர் கைது
- சன்மார்க்க சங்கத்தில் முப்பெரும் விழா
- சமத்துவப் பொங்கல் சமபந்தி விருந்து
- போலியோ சொட்டு மருந்து முகாம்
- பள்ளிகளில் பொங்கல் விழா
- வெள்ள நிவாரண நிதியாக ரூ.32 லட்சம் வழங்கல்
- திருப்பூர்
- காவல் நிலைய செயல்பாடுகள்: பள்ளிக் குழந்தைகள் பார்வையிட்டனர்
- உப்பாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு
- குடியரசு தின விழா ஆலோசனைக் கூட்டம்
- அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
- காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்
- ஆண்டவன் உத்தரவு: நான்கே நாள்களில் மாறிய பூஜைப் பொருள்
- உதகை நகராட்சியைக் கண்டித்து ஜனவரி 19-இல் திமுக ஆர்ப்பாட்டம்
| பகுதி 32 – பிரார்த்தனைப் பத்து - 5 Posted: 15 Jan 2016 10:30 AM PST மான்போன்ற கண்களை உடைய உமையம்மையை உடலில் ஒரு பகுதியாகக் கொண்டவனே, உன்னைப் போற்றி வணங்குபவர்களுக்கு இனிக்கும் கனியே, |
| Posted: 15 Jan 2016 10:30 AM PST . உன்னுடைய தாமரைப் பாதங்களை மனத்தால் நாடி, மனமுருகி, உள்ளத்தினுள் (அதனால் ஏற்படும் சுவை) அமுதத்தைப் போல ஊறும்படியாக, |
| 12. மடக்கினார் புலியின் தோலை - பாடல் 3 Posted: 15 Jan 2016 10:30 AM PST இந்த வீரட்டானத் தலத்தில் நடந்த நிகழ்ச்சியாக கூறப்படும், திரிபுரம் எரித்த வீரச்செயல் இங்கே குறிப்பிடப்படுகின்றது. |
| Posted: 15 Jan 2016 10:30 AM PST நான் அவசரப்பட்டு உபவாசத்தை நிறுத்தமாட்டேன். அவசரப்பட்டால் காரிம் கெட்டுப்போய்விடும். இந்தியா - பாகிஸ்தானில் பூரண சமாதானம் ஏற்பட்டால் தவிர நான் ஜீவித்திருக்கமாட்டேன் என்று மகாத்மா காந்தி கூறினார். |
| சபரிமலையில் பெண்களுக்கு தடை: பொதுநலன் வழக்கை திரும்ப பெற முடியாது- உச்ச நீதிமன்றம் Posted: 15 Jan 2016 04:35 AM PST சபரிமலை கோயிலில் பெண்கள் நுழைவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பாக தொடரப்பட்டுள்ள பொதுநலன் வழக்கை திரும்ப பெற முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. |
| சிட்னி டென்னிஸ்: சானியா- ஹிங்கிஸ் இணை சாம்பியன் Posted: 15 Jan 2016 03:56 AM PST சிட்னியில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா - சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் இணை வெற்றி பெற்றது. |
| சுனந்தா புஷ்கர் மரணம் இயற்கையானது அல்ல, விசாரணை தொடருகிறது: தில்லி போலீஸ் Posted: 15 Jan 2016 03:51 AM PST காங்கிரஸ் தலைவர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் இயற்கையானது அல்ல, எனினும், அவர் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் என தில்லி காவல் ஆணையர் பி.எஸ். பஸ்ஸி கூறினார். |
| 2-வது ஒரு நாள் போட்டி: இந்தியா மீண்டும் தோல்வி Posted: 15 Jan 2016 03:01 AM PST ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்தது. 309 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 49 ஓவர்களில் எடுத்து வெற்றி பெற்றது. |
| யு.எஸ். டாலரில் உள்ள 'கடவுள் மீது நம்பிக்கையாக' என்ற வாசகத்தை நீக்கக் கோரிக்கை Posted: 15 Jan 2016 02:40 AM PST அமெரிக்க அரசியல் சாசனத்துக்கு எதிராக நாட்டின் பண தாள்களில் உள்ள 'கடவுள் மீது நம்பிக்கையாக' என்ற வாசகத்தை நீக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. |
| சாலை விபத்தில் இறந்த சிபிஆர்எப் வீரரின் குடும்பத்துக்கு ரூ. 68 லட்சம் இழப்பீடு Posted: 15 Jan 2016 12:16 AM PST தில்லியில் சாலையை கடக்கும் போது அரசு பேருந்து மோதியதால் உயிரிழந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரரின் குடும்பத்துக்கு ரூ. 68 லட்சம் இழப்பீடு வழங்குவதற்கு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுக் கோரல் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. |
| குடும்ப ஆட்சி மீண்டும் வரக்கூடாது: துக்ளக் ஆசிரியர் சோ Posted: 14 Jan 2016 11:56 PM PST திமுகவின் குடும்ப ஆட்சி மீண்டும் வரக்கூடாது என்பதை சிந்தித்து வாக்களிக்க வேண்டும் துக்ளக் ஆசிரியர் சோ கூறினார். |
| 2-வது ஒரு நாள் போட்டி: ரோஹித் சதம்; ஆஸி.க்கு 209 ரன்கள் இலக்கு Posted: 14 Jan 2016 11:16 PM PST ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் சதமடித்தார் ரோஹித் சர்மா. 50 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 308 ரன்கள் குவித்தது. |
| சிங்கப்பூரில் திருட்டு: இந்தியருக்கு 7 ஆண்டு சிறை மற்றும் 12 கசை அடி Posted: 14 Jan 2016 10:56 PM PST சிங்கப்பூரில் திருட்டு சம்பவத்தில் தொடர்புடையாக கைது செய்யப்பட்ட இந்தியர் ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்ததோடு, 12 கசை அடி வழங்கவும் அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| ஆஸி. எதிரான 2-வது ஒரு நாள் போட்டி: ரோஹித் சர்மா மீண்டும் சதம் Posted: 14 Jan 2016 10:11 PM PST ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் சதமடித்தார் ரோஹித் சர்மா. இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது ஒரு நாள் போட்டி பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது. |
| பொறியியல் பட்டம், எம்பிஏ, சிஏ முடித்தவர்களுக்கு மேலாண்மை டிரெய்னி பணி Posted: 14 Jan 2016 09:30 PM PST ராஞ்சியில் உள்ள Heavy Engineering Corporation Limited-ல் காலியாக உள்ள 127 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து |
| 16. வயிற்றில் நெருப்பை கட்டிக் கொள்ள விரும்பாத கடவுள்கள் Posted: 14 Jan 2016 08:30 PM PST 'உலகில் 6.2 கோடி பெண் குழந்தைகள் பள்ளிகளுக்குப் போகாமல், எழுத்தறிவே இல்லாமல் இருப்பதாக' தோழர் ஜீவசுந்தரி பாலன் அவர்கள் தனது 'தி இந்து' கட்டுரை ஒன்றில் மிகுந்த வேதனையோடு எழுதியிருப்பதை வேதனைப் படாமல் யாராலும் கடந்துபோக இயலாது. |
| தேசிய அரிசி ஆராய்ச்சி மையத்தில் டெக்னிக்கல் உதவியாளர் பணி Posted: 14 Jan 2016 08:30 PM PST ஒடிசாவில் செயல்பட்டு வரும் National Rice Research Institute-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் |
| திருமணம் கைகூடும் திருபந்தணைநல்லூர் Posted: 14 Jan 2016 08:30 PM PST காவிரி வடகரை பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் வரிசையில், 35-வது தலமாக திருபந்தணைநல்லூர் விளங்குகிறது. |
| அத்தியாயம் 19 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் – 12 Posted: 14 Jan 2016 08:30 PM PST கல்திட்டை போன்ற கல்பதுக்கை சின்னம், தரைமட்டத்துக்குக் கீழ் பாதியும், தரை மட்டத்துக்கு மேல் பாதியும் அமைக்கப்படும் சின்னமாகும். அதனாலேயே இப்பெயர் பெற்றது. |
| தமிழகத்தில் காணப்படும் தொடர் நிலைப் பண்பாடு (தொடர்ச்சி) - 3 Posted: 14 Jan 2016 08:30 PM PST அயல்நாடுகளுடன் தமிழகம் மெற்கொண்டிருந்த வணிக உறவானது, தமிழரின் கலை, பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு உதவியாகத் திகழ்ந்தது எனலாம். பொ.ஆ.மு. 5-ம் நூற்றாண்டு அளவிலேயே வணிகக் குழு கட்டமைப்புகள் இந்தியாவில் தோன்றிவிட்டன. |
| 20 ஆண்டுகளுக்குப் பிறகு பாரதி பூங்காவில் தினசரி சங்கொலி ஒலிக்க நகராட்சி ஏற்பாடு Posted: 14 Jan 2016 05:48 PM PST 20 ஆண்டுகளுக்குப் பின் தற்போது பாரதி பூங்காவில் தினசரி சங்கொலி ஒலிக்க புதுவை நகராட்சி ஏற்பாடுகளை செய்துள்ளது. |
| வர்த்தக உரிமம் பதிவு, புதுப்பிக்க சிறப்பு முகாம்: ஜன.20 முதல் 27 வரை நடைபெறுகிறது Posted: 14 Jan 2016 05:47 PM PST புதுச்சேரியில் வர்த்தக உரிமம் பதிவு செய்தல், புதுப்பிப்பிதற்கான சிறப்பு முகாம் வரும் 20ஆம் தேதி தொடங்குகிறது. |
| ஜிப்மர்: இரைப்பை குடலியல் துறைக்கு ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் Posted: 14 Jan 2016 05:47 PM PST ஜிப்மர் மருத்துவமனையின் இரைப்பை குடலியல் துறைக்கு சர்வதேச ஐ.எஸ்.ஓ. 9001:2015 தரச் சான்றுதழ் வழங்கப்பட்டுள்ளது. |
| மதுக் கடைகளை ஜன. 15, 24ஆம் தேதிகளில் மூட உத்தரவு Posted: 14 Jan 2016 05:46 PM PST புதுச்சேரியில் மதுக்கடைகள், பார்கள், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களை இரண்டு நாள்கள் மூட கலால்துறை உத்தரவிட்டுள்ளது. |
| பொங்கல் திருநாள்: முதல்வர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து Posted: 14 Jan 2016 05:45 PM PST பொங்கல் திருநாளை முன்னிட்டு, முதல்வர், அமைச்சர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். |
| Posted: 14 Jan 2016 05:45 PM PST புதுப்பிக்கவல்ல எரிசக்தி முகமை, மின்துறை சார்பில் பாகூர் தொகுதியில் தெரு விளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டத்தை மின்துறை அமைச்சர் தி.தியாகராஜன் புதன்கிழமை தொடங்கி வைத்தார். |
| ஜன.17-இல் போலியோ சொட்டு மருந்து முகாம் Posted: 14 Jan 2016 05:44 PM PST புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஜனவரி 17-இல் (ஞாயிற்றுக்கிழமை) 93,000 குழந்தைகளுக்கு முதல் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. |
| கிராமப் பகுதிகளில் நெட்டி மாலைகள் விற்பனை Posted: 14 Jan 2016 05:43 PM PST மாட்டுப் பொங்கலை கொண்டாடும் விதமாக கிராமப் பகுதிகளில் மாடுகளுக்குக் கட்டப்படும் நெட்டி மாலைகள் அதிகம் விற்பனையாகின்றன. |
| பொங்கல் திருநாள்: முதல்வர், அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் வாழ்த்து Posted: 14 Jan 2016 05:42 PM PST பொங்கல் திருநாளை முன்னிட்டு, முதல்வர், அமைச்சர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். |
| பெருமாள் கோயிலில் திருப்பாவை பாடல் போட்டி Posted: 14 Jan 2016 05:42 PM PST காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயில் வளாகத்தில் திருப்பாவை பாடல் போட்டி, திருப்பாவை வினா, விடை போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. |
| கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை Posted: 14 Jan 2016 05:41 PM PST காரைக்கால் கட்டுமானத் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையை மாவட்ட ஆட்சியர் இ.வல்லவன் புதன்கிழமை வழங்கினார். |
| வணிகர் நலவாரியத்துக்கு 5 சதவீதம் ஒதுக்க முதல்வரிடம் வலியுறுத்தல் Posted: 14 Jan 2016 05:41 PM PST வணிக வரியின் ஆண்டு வருவாயில் 5 சதவீதத்தை வணிகர் நலவாரியத்துக்கு ஒதுக்க வேண்டுமென புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமியிடம் வணிகர்கள் வலியுறுத்தினர். |
| ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் மார்கழி பஜனை நிறைவு Posted: 14 Jan 2016 05:40 PM PST காரைக்கால் பெருமாள் கோயிலில் மார்கழி மாத பஜனை, திருப்பாவை தொடர் சொற்பொழிவு நிறைவு பெற்றது. |
| தூய சகாய அன்னை ஆலயத்தில் சமத்துவப் பொங்கல் Posted: 14 Jan 2016 05:39 PM PST கோட்டுச்சேரி தூய சகாய அன்னை ஆலயத்தில் மும்மதத்தினரும் பங்கேற்ற சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| ஜன.17-இல் 15 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து Posted: 14 Jan 2016 05:38 PM PST காரைக்காலில் வருகிற 17-ஆம் தேதி 15 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் இ.வல்லவன் தெரிவித்தார். |
| நாளை ரங்கநாயகித் தாயார் தீர்த்தவாரி Posted: 14 Jan 2016 05:37 PM PST கனுப் பொங்கலையொட்டி, காரைக்கால் சந்திரபுஷ்கரணியில் ஸ்ரீ ரங்கநாயகித் தாயார் தீர்த்தவாரி நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெறுகிறது. |
| ஹஜ் பயணம் செல்வோருக்கு விண்ணப்பம் வழங்கல் Posted: 14 Jan 2016 05:37 PM PST ஹஜ் பயணம் செல்வோருக்கான விண்ணப்ப விநியோகத்தை சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எம்.எச்.நாஜிம் வியாழக்கிழமைத் தொடக்கி வைத்தார். |
| Posted: 14 Jan 2016 05:36 PM PST காரைக்கால் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். |
| பொங்கல் பரிசுப் பொருள்கள் வழங்கும் பணித் தொடக்கம் Posted: 14 Jan 2016 05:35 PM PST காரைக்காலில் பொங்கல் பரிசுப் பொருள்கள் தொகுப்பை அமைச்சர்கள் மு.சந்திரகாசு, பி.ஆர்.சிவா ஆகியோர் அவரவர் தொகுதியில் கலந்து கொண்டு மக்களுக்கு வழங்கினர். |
| பொங்கலையொட்டி காரைக்கால் வாரச் சந்தை களைகட்டியது Posted: 14 Jan 2016 05:35 PM PST பொங்கல் பண்டிகையையொட்டி, காரைக்காலில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்புச் சந்தையில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பொதுமக்கள் பண்டிகைக்குத் தேவையான பொருள்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். |
| கால்நடைகளுக்கு ஏற்படும் அடைப்பான் நோய் விழிப்புணர்வு முகாம் Posted: 14 Jan 2016 05:34 PM PST புதுச்சேரியை அடுத்த மண்ணாடிப்பட்டு கிராமத்தில் கால்நடைகளைத் தாக்கும் அடைப்பான் நோய் (ஆந்த்ராக்ஸ்) குறித்த விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. |
| Posted: 14 Jan 2016 05:34 PM PST மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் மேலாண்மை பயன்பாடு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் Posted: 14 Jan 2016 05:33 PM PST ஊதிய நிலுவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர். |
| மாணவருக்கு இளம் விஞ்ஞானி விருது Posted: 14 Jan 2016 05:33 PM PST புதுச்சேரி மத்திய பல்கலை, இயற்பியல் துறை மாணவர் கே.நித்தியானந்தனுக்கு சர்வதேச புட்டி விஞ்ஞானி விருது வழங்கப்படுகிறது. |
| கேந்திர வித்யாலயா பள்ளி ஆண்டு விழா Posted: 14 Jan 2016 05:32 PM PST ஜிப்மர் வளாகத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| Posted: 14 Jan 2016 05:32 PM PST புதுச்சேரி மங்கலம் தொகுதி திமுக சார்பில் சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| இத்தாலி அரசுக்கு தேசிய மீனவர் பேரவை கண்டனம் Posted: 14 Jan 2016 05:32 PM PST மீனவர்களை சுட்டுக் கொன்ற வழக்குத் தொடர்பாக இத்தாலிக்குச் செ ன்ற கடற்படை வீரரை திரும்ப அனுப்பாத இத்தாலி அரசுக்கு தேசிய மீனவர் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது. |
| ராணுவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு Posted: 14 Jan 2016 05:31 PM PST டேராடூனில் உள்ள இந்திய தேசிய ராணுவக் கல்லூரியில் 8ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என கல்வித் துறை இயக்குநர் ல.குமார் தெரிவித்துள்ளார். |
| உப்பளம், ஊசுடு, லாஸ்பேட்டை தொகுதிகளில் அரசு பொங்கல் பொருள்கள் விநியோகம் Posted: 14 Jan 2016 05:30 PM PST உப்பளம், ஊசுடு, லாஸ்பேட்டை தொகுதிகளில் பொது மக்களுக்கு பொங்கல் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. |
| பொங்கல் பொருள்கள் விற்பனை: அலை மோதியது கூட்டம் Posted: 14 Jan 2016 05:30 PM PST பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரியில் பல்வேறு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. |
| விழுப்புரம் மாவட்டத்தில் 2989 இடங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு Posted: 14 Jan 2016 05:29 PM PST விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 17ஆம் தேதி 2,989 இடங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் எம்.லட்சுமி தெரிவித்தார். |
| Posted: 14 Jan 2016 05:29 PM PST மரக்காணம் அருகே சைக்கிள் மீது பைக் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். |
| Posted: 14 Jan 2016 05:28 PM PST கள்ளக்குறிச்சி அருகே விஷம் குடித்த விவசாயி புதன்கிழமை உயிரிழந்தார். |
| ரிஷிவந்தியத்தில் போலியோ விழிப்புணர்வுப் பேரணி Posted: 14 Jan 2016 05:27 PM PST ரிஷிவந்தியத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் போலியோ தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. |
| வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகை திருட்டு Posted: 14 Jan 2016 05:27 PM PST கள்ளக்குறிச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 11 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| வரதட்சிணைக் கொடுமை: 14 பேர் மீது வழக்கு Posted: 14 Jan 2016 05:26 PM PST விழுப்புரம் அருகே வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்திய புகாரின் பேரில், 14 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். |
| மணல் கடத்தல் கும்பல் போலீஸார் மீது தாக்குதல் Posted: 14 Jan 2016 05:26 PM PST விழுப்புத்தில் மணல் கடத்திச் சென்ற லாரிகளை போலீஸார் மடக்கி பிடித்தபோது, அந்த கும்பல் போலீஸாரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| பாண்டூர் பள்ளியில் சமத்துவப் பொங்கல் Posted: 14 Jan 2016 05:25 PM PST உளுந்தூர்பேட்டை வட்டம், பாண்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| Posted: 14 Jan 2016 05:24 PM PST விழுப்புரம் அருகே திருநங்கைகள் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் விழாவைக் கொண்டாடினர். |
| விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் Posted: 14 Jan 2016 05:24 PM PST விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பணியாற்றி வந்த 34 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். |
| மரக்காணம் அருகே வீடு சூறை: போலீஸார் மீது புகாரால் பரபரப்பு Posted: 14 Jan 2016 05:23 PM PST மரக்காணம் அருகே வழக்கில் தொடர்புடைய ஒருவரை தேடிச் சென்ற போலீஸார், அவரது வீட்டை சூறையாடியதாக எழுந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| ஸ்ரீசாரதா ஆஸ்ரமம் சார்பில் முதியோர்களுக்கு போர்வைகள் அளிப்பு Posted: 14 Jan 2016 05:23 PM PST உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரம விவேகானந்த சேவா பிரதிஷ்டான் சார்பில் கிராமப்புற ஏழை முதியோர்களுக்கு போர்வை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. |
| போகியுடன் தொடங்கியது பொங்கல் பண்டிகை: களைகட்டிய கடை வீதிகள் Posted: 14 Jan 2016 05:22 PM PST போகிப் பண்டிகையுடன் பொங்கல் திருநாள் தொடங்கியது. பூஜை பொருள்களை வாங்க பொதுமக்கள் திரண்டதால் விழுப்புரத்தில் கடை வீதிகள் களைகட்டியது. |
| விழுப்புரம் ரயில்வே மேம்பாலத்தில் திடீர் பள்ளம்: போக்குவரத்து பாதிப்பு Posted: 14 Jan 2016 05:22 PM PST விழுப்புரம்-கிழக்கு பாண்டி சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் வியாழக்கிழமை திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் பரபரப்பு ஏற்பட்டது. |
| வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீஸார் தடியடி Posted: 14 Jan 2016 05:21 PM PST விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே வெள்ள நிவாரணம் வழங்க வலியுறுத்தி, வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். |
| அண்ணாமலைப் பல்கலை.யில் வேலைவாய்ப்பு முகாம் Posted: 14 Jan 2016 05:20 PM PST சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் மைசூரைச் சேர்ந்த ஆட்டோமேட்டிவ் ஆக்லஸ் நிறுவனம் மெக்கானிக் மற்றும் எலக்ட்ரானிக் பயிலும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான நேர்முகத் தேர்வை அண்மையில் நடத்தியது. |
| பொங்கல் திருநாள்: என்.எல்.சி. தலைவர் வாழ்த்து Posted: 14 Jan 2016 05:20 PM PST பொங்கல் பண்டிகையை முன்னிட்டு என்.எல்.சி. தலைவர் சரத் குமார் ஆச்சார்யா பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர். |
| சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு Posted: 14 Jan 2016 05:19 PM PST கடலூர் மற்றும் சிதம்பரத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. |
| ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளியில் பொங்கல் விழா Posted: 14 Jan 2016 05:19 PM PST சிதம்பரம் ஸ்ரீராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 14 Jan 2016 05:18 PM PST திட்டக்குடி அருகே உள்ள மேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மனைவி சிவசக்தி (36). அண்மையில் சிவசக்தி அகரம் செல்லும் சாலையில் தைலமர காட்டில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்படுத்தப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். |
| விருத்தாசலம் அருகே மின்சாரம் பாய்ந்து 2 பேர் சாவு Posted: 14 Jan 2016 05:18 PM PST விருத்தாசலம் அருகே மின்சாரம் பாய்ந்து இருவர் வியாழக்கிழமை உயிரிழந்தனர். |
| ரூ.6.90 லட்சத்தில் நவீன பேருந்து நிழற்குடை Posted: 14 Jan 2016 05:17 PM PST சிதம்பரத்தில் ரூ.6.90 லட்சம் செலவில் அமைப்பக்கப்பட்ட பேருந்து நிழற்குடையை கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ புதன்கிழமை திறந்து வைத்தார். |
| விபத்தில் காயமடைந்த என்.எல்.சி. ஊழியர் சாவு Posted: 14 Jan 2016 05:17 PM PST நெய்வேலியில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் காயமடைந்த என்.எல்.சி. ஊழியர் மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தார். |
| Posted: 14 Jan 2016 05:16 PM PST புதுச்சேரி அய்யங்குட்டிப்பாளையம் பாவேந்தர் வீதியைச் சேர்ந்த சிவபெருமான் (57) திங்கள்கிழமை காலமானார். |
| Posted: 14 Jan 2016 05:15 PM PST தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கடலூரில் வியாழக்கிழமை சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. |
| பொறியாளர் வீட்டில் 30 பவுன் நகைத் திருட்டு Posted: 14 Jan 2016 05:15 PM PST கடலூரில் கப்பல் பொறியாளர் வீட்டில் 30 பவுன் நகை திருடப்பட்டது. |
| Posted: 14 Jan 2016 05:15 PM PST காட்டுமன்னார்கோவிலில் உள்ள ஜி.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஜி.கே. சிபிஎஸ்சி பப்ளிக் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| ஆதரவற்ற குழந்தைகள்: பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் Posted: 14 Jan 2016 05:14 PM PST கடலூர் மாவட்டத்தில் காணாமல் போன குழந்தைகளை கண்டறிய "புன்னகையைத் தேடி-2' என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. |
| வெள்ளம் பாதித்தோருக்கு நிவாரண உதவி Posted: 14 Jan 2016 05:13 PM PST கடலூர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் அண்மையில் நிவாரணம் வழங்கப்பட்டது. |
| விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு விழா Posted: 14 Jan 2016 04:55 PM PST திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 6 ஆம் ஆண்டு விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது. |
| கோபாலசமுத்திரத்தில் பொங்கல் புத்தாடை அளிப்பு Posted: 14 Jan 2016 04:55 PM PST கோபாலசமுத்திரத்தில் சமத்துவப் பொங்கல் விழா, பெண்களுக்கு புத்தாடை வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| வேப்பூர் அருகே வேன் மீது கார் மோதல்: 5 பேர் சாவு Posted: 14 Jan 2016 04:54 PM PST கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே வேன் மீது கார் மோதியதில் 5 பேர் வியாழக்கிழமை உயிரிழந்தனர். |
| சிவன்மலை முருகன் கோயிலில் தைப்பூசத் தேர்த் திருவிழா: இன்று துவக்கம் Posted: 14 Jan 2016 04:53 PM PST காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் தேர்த் திருவிழா வெள்ளிக்கிழமை (ஜனவரி 15) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. |
| Posted: 14 Jan 2016 04:52 PM PST திருப்பூர் மாவட்ட ஹாக்கி அணி வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு உடுமலையில் ஜனவரி 17-ஆம் தேதி நடைபெற உள்ளது. |
| Posted: 14 Jan 2016 04:52 PM PST சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி உடுமலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 14 Jan 2016 04:51 PM PST அவிநாசி பேரூராட்சி, களம் அமைப்பு ஆகியன சார்பில் புகையில்லா பொங்கல் விழா, மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 14 Jan 2016 04:51 PM PST வெள்ளக்கோவில், காங்கயம் பகுதிகளில் நடைபெற்ற திருட்டுச் சம்பவங்களில் தொடர்புடைய இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்துள்ளனர். |
| சன்மார்க்க சங்கத்தில் முப்பெரும் விழா Posted: 14 Jan 2016 04:50 PM PST திருப்பூர் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது. |
| சமத்துவப் பொங்கல் சமபந்தி விருந்து Posted: 14 Jan 2016 04:50 PM PST வெள்ளக்கோவில் கல்லாங்காட்டுவலசில் வியாழக்கிழமை சமத்துவப் பொங்கல் வைத்து, சமபந்தி விருந்து அளிக்கப்பட்டது. |
| Posted: 14 Jan 2016 04:50 PM PST வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் போலியோ சொட்டு மருந்து வழங்க 20 முகாம்கள் அமைக்கப்படவுள்ளன. |
| Posted: 14 Jan 2016 04:49 PM PST உடுமலை வட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் பொங்கல் விழா வியாழக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. |
| வெள்ள நிவாரண நிதியாக ரூ.32 லட்சம் வழங்கல் Posted: 14 Jan 2016 04:48 PM PST வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு திருப்பூர் மாவட்ட கல்வித் துறை, பள்ளிகள் சார்பில் ரூ. 32 லட்சம் நிவாரணத் தொகை ஆட்சியரிடம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. |
| Posted: 14 Jan 2016 04:46 PM PST |
| காவல் நிலைய செயல்பாடுகள்: பள்ளிக் குழந்தைகள் பார்வையிட்டனர் Posted: 14 Jan 2016 04:46 PM PST பல்லடம் காவல் நிலையச் செயல்பாடுகளை பள்ளிக் குழந்தைகள் நேரில் பார்வையிட்டனர். |
| உப்பாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு Posted: 14 Jan 2016 04:45 PM PST பாசனத்துக்காக தாராபுரம் அருகே உப்பாறு அணையிலிருந்து வியாழக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது. |
| குடியரசு தின விழா ஆலோசனைக் கூட்டம் Posted: 14 Jan 2016 04:45 PM PST குடியரசு தின விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் Posted: 14 Jan 2016 04:45 PM PST திருப்பூர் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் உடுமலை, மடத்துக்குளம் தாலுகா நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் Posted: 14 Jan 2016 04:44 PM PST காங்கயத்தில் காய்ச்சல் தடுப்புச் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| ஆண்டவன் உத்தரவு: நான்கே நாள்களில் மாறிய பூஜைப் பொருள் Posted: 14 Jan 2016 04:43 PM PST காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வியாழக்கிழமை இரும்பு வைத்து சிறப்புப் பூஜை செய்யப்பட்டுள்ளது. |
| உதகை நகராட்சியைக் கண்டித்து ஜனவரி 19-இல் திமுக ஆர்ப்பாட்டம் Posted: 14 Jan 2016 04:43 PM PST உதகை நகராட்சியைக் கண்டித்து ஜனவரி 19-ஆம் தேதி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |