Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


பார்ட்டிக்கு போறது தப்பில்லையே: த்ரிஷா

Posted:

தமிழ் சினிமாவில், 30 வயதை கடந்தால், ஹீரோயின்கள், அக்கா, அண்ணி வேடங்களில் தான் நடிக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. இந்த விதியை தகர்தெறிந்த பெருமை, த்ரிஷாவுக்கு உண்டு. அவருடன் ஒரு சந்திப்பு:

உங்களுக்கும் பேய் ஆசை வந்திடுச்சு போலிருக்கே?
முதன் முறையாக, பேய் படத்தில் நடிக்கிறேன். அரண்மனை 1 படம், எனக்கு மிகவும் ...

தமிழ் ஹீரோக்களை வசியம் செய்த பல்லவி!

Posted:

'ஒரே ஒரு ஹிட்; ஓகோன்னு வாழ்க்கை' என, கில்லியாக சொல்லி அடித்து, மலையாள திரைப்பட உலகையே அதிர வைத்துள்ளார், சாய் பல்லவி. கோலிவுட்டில், கேரள தேவதைகள் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் கேரளாவில் உள்ள சினிமா ரசிகர்களை வசியப்படுத்தியுள்ளார், தமிழகத்தைச் சேர்ந்த சாய் பல்லவி. நிவின் பாலி ஜோடியாக இவர் நடித்த, பிரேமம் படம், கேரளாவில் வசூலை வாரி ...

சிக்குவாரா ஜூனியர் என்.டி.ஆர்.,?

Posted:

தெலுங்கு சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோயினாக, குறுகிய காலத்துக்குள் அசுர வளர்ச்சி அடைந்துள்ளார், ராகுல் ப்ரீத்சிங். திரையில், இவரது முகம் தென்பட்டாலே, கைதட்டல் ஓசையும் ஆரவாரமும் காதைப் பிளக்கிறது. இந்நிலையில், ஜூனியர் என்.டி.ஆருடன் இவர் நடித்து, சமீபத்தில் வெளியான, நன்னாக்கு பிரேம்மத்தோ என்ற படம், 12 நாட்களில், 75 கோடி ரூபாய் வசூலை ...

'அம்மாவாக நடிக்க தயக்கமில்லை'

Posted:

சேதுபதி படம் துவங்கிய போது அந்த படத்தில்விஜய சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க, பல நடிகையர் போட்டி போட்டனர். ஆனால், இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடிக்க வேண்டும் எனதெரிந்ததும், போட்டி போட்ட நடிகையர் எல்லாம் வந்த வேகத்தில் பின் வாங்கினர். 'இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்தால், அடுத்தடுத்து படங்களே கிடைக்காது' என, அலறினர். ஆனால், ரம்யா ...

சம்பளம் குறையவில்லை

Posted:

பட வாய்ப்புகள் குறைந்தாலும், சம்பளத்தில் மட்டும், இன்னும் கறாராகவே இருக்கிறார் தமன்னா. தர்மதுரை படத்தில் நடிப்பதற்காக, இவரை அணுகியபோது, இரண்டுக்கும் மேற்பட்ட விரல்களை நீட்டினாராம். 'பட்ஜெட் தாங்காது; நீங்கள் தான் நடிக்க வேண்டும் என, ஹீரோ கூறியதால் தான், உங்களை அணுகினோம். கொஞ்சம் கருணை காட்டுங்கள்' என, படக்குழுவினர் கூறவே, ...

'அடல்ட்' படங்கள் தவறில்லை - சன்னி லியோன்

Posted:

ஆபாச நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சன்னி லியோன். தற்போது பாலிவுட்டின் கால்பதித்து கவர்ச்சி குயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் இப்போது 'மஸ்திஜாதே' எனும் படம் வௌியாக உள்ளது. இப்படம் பற்றியும், இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றியும் சன்னிலியோன் நம்மோடு பகிர்ந்து கொண்டதாவது...

மஸ்திஜாதே என்றால் ...

மிரட்ட வருகிறது ராம்கோபால் வர்மாவின் 'சாக்கோபார்'

Posted:

ஏடிஎம் புரொடக்ஷன் சார்பில் T.மதுராஜ் வழங்க, ஹாக்ஸ் ஐ ஸ்டுடியோ வாங்கி வெளியிட பேய் மிரட்டு மிரட்ட வருகிறது ராம்கோபால் வர்மா சவால் விட்டு எடுத்த படமான 'சாக்கோபார்'. இரண்டேகால் லட்சத்தில் ஒரு நல்ல தரமான குறும்படம் எடுப்பதே சிரமம். ஆனால் ஒரு படமே எடுத்து அதனை வெற்றி படமாக்கியும் காட்டியிருக்கிறார் தெலுங்கு இயக்குனர் ராம்கோபால் ...

'தெறி'யில் 'நான்-ஸ்டாப்' ராஜேந்திரன் காமெடி.?

Posted:

'தெறி' படத்தில் நடித்து வரும் 'நான் கடவுள்' ராஜேந்திரனை இனி 'நான்-ஸ்டாப்' ராஜேந்திரன் என்று அழைக்கும் அளவிற்கு காமெடியில் தெறிக்க விடுவார் என்கிறார்கள். சீரியசான வில்லனாக 'நான் கடவுள்' படத்தில் அறிமுகமான ராஜேந்திரன் அப்படியே காமெடிப் பக்கமும் பயணிக்க ஆரம்பித்தார். இன்று அவர் திரையில் வந்தாலே ரசிகர்கள் சிரிக்கும் ...

'3 இடியட்ஸ்-2' - ஆமிர்கான் சூசகம்!

Posted:

சமீபத்திய பேட்டி ஒன்றில், 3 இடியட்ஸ் படத்தின் இயக்குனரான ராஜ்குமார் ஹிரானி, 3 இடியட்ஸ் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து சிந்தனை செய்வதாக தகவல் வெளியிட்டு இருந்தார்.

அதனை உறுதி செய்யும் வகையில், தற்போது நடந்த ரங்க் தே பசந்தி படத்தின் 10வது ஆண்டு தினத்தை முன்னிட்டு படத்தில் நடித்தவர்கள் வேலை பார்த்தவர்கள் மீண்டும் ...

ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கும் போலீஸ் படம்

Posted:

ஒளிப்பதிவாளர்கள் இயக்குநர்களாவது புதிய விஷயமில்லை. சொல்லப்போனால்... ஒளிப்பதிவாளர்கள் இயக்குநர் நாற்காலியில் அமர்வது என்பது காலத்தின் கட்டாயம் என்று சொல்லலாம். இப்படி கடந்காலத்தில் எத்தனையோ பிரபல ஒளிப்பதிவாளர்கள் இயக்குநராகி உள்ளனர். பாலுமகேந்திரா, நிவாஸ், அசோக்குமார், என்.கே.விசுவநாதன், பி.சி.ஸ்ரீராம், ஜீவா, கே.வி.ஆனந்த், ரவி கே ...

சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் நர்ஸ் அக்கா ஃபர்ஸ்ட்லுக்

Posted:

சில வருடங்களுக்கு முன்புவரை ஒரு படம் தொடங்குவதற்கு முன்னரே அப்படத்துக்கு தலைப்பு வைத்துவிடுவார்கள். இன்னும் சொல்லப்போனால் படத்துக்கு பூஜை போடுவதற்கு முன் கதைவிவாதம் நடக்கும்போதே படத்தின் தலைப்பு இறுதி செய்யப்பட்டுவிடும். இப்போது இந்த வழக்கம் குறைந்து வருகிறது. படத்துக்கு பூஜைபோடும்போது மட்டுமல்ல, படத்தின் ரிலீஸுக்கு சில ...

கண்பார்வை இல்லாத வேடத்தில் நடிக்க வேண்டும்! -சின்னத்திரை நடிகர் ஜெயராம்

Posted:

'வாணி ராணி' தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஜெயராம். அதையடுத்து இப்போது என் இனிய தோழி, தாமரை, கேளடி கண்மணி, பிரியசகி போன்ற சீரியல்களில் பாசிட்டீவ், நெகடீவ் என இரண்டுவிதமான வேடங்களிலும் நடித்து வருகிறார். அவரிடத்தில், இன்னும் எந்தமாதிரியான வேடங்களில் எல்லாம் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்? என்று ...

தில்லுக்கு துட்டு - சந்தானம் நடிக்கும் பேய்ப்படம்

Posted:

கதையை நம்புவதைவிட சதையை(கவர்ச்சி)யை நம்புவது மேல் என்று எண்ணி சில வருடங்களுக்கு முன்புவரை இயக்குநர்கள் கதை பண்ணினார்கள். இப்போதும் கூட கதையை நம்புவதைவிட என்பதில் உறுதியாகத்தான் இருக்கிறார்கள். அதோடு கதையை நம்புவதைவிட பேயை நம்பலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்களே எப்படியாவது வெற்றிப்படத்தைக் ...

ஆட்டோ ஜானியில் ரவி தேஜா

Posted:

பெங்கால் டைகர் படத்திற்கு பின்னர் டோலிவுட்டின் மாஸ் மகாராஜா நடிகர் ரவி தேஜா இயக்குனர் வேணு ஸ்ரீராம் இயக்கத்தில் எவடு ஒக்கடு படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இப்படம் கைவிடப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், எவடு ஒக்கடு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு நாகார்ஜுனாவை அப்படத்தில் நடிக்க கேட்டுள்ளார். ரவி ...

கேரளா செல்லும் சர்தார் படக்குழு

Posted:

டோலிவுட்டின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் மற்றும் காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்து நடித்து வரும் சர்தார் கபார் சிங் திரைப்படத்தை நார்த் ஸ்டார்ஸ் எண்டர்டையின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து ஈரோஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இப்படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில், இயக்குனர் ராவீந்திர பாபி ...

அல்லு அர்ஜுன் பிறந்த நாளில் சரைனொடு வெளியீடு

Posted:

அதிரடி படங்களை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனு டோலிவுட்டின் ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜுனுடன் இணைந்து உருவாக்கி வரும் ஆக்ஷன் திரைப்படத்திற்கு சரைனொடு என பெயரிட்டுள்ளனர். இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் குடியரசு தினத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் பொய்யபடி ஸ்ரீனு - அல்லு ...

படசேவ் பாடல் வெளியீட்டு விழாவில் நாகார்ஜுனா

Posted:

சொக்கடே சின்னி நயன படத்தில் தனது மாறுபட்ட நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் நாகார்ஜுனா, நடிகர் கார்த்தியுடன் இணைந்து நடித்துள்ள தோழா படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கின்றார். இந்நிலையில் இன்று ஹைதரபாத்தில் நடைபெறவுள்ள படசேவ் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள நாகார்ஜுனா சம்மதம் ...

ஹாலிவுட் படத்திற்காக கடுமையான உடற்பயிற்சியில் தீபிகா!

Posted:

பாலிவுட் பேரழகி தீபிகா படுகோனே அடுத்த மாதம் 2ம் தேதி பிரபல ஹாலிவுட் ரேசிங் சூப்பர்ஸ்டார் வின் டீசலுடன் இணைந்து டிரிப்பள் எக்ஸ் திரைப்படத்தில் நடிக்கப்போவது உறுதியான பின்னர், அதற்கான கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ஹாலிவுட் படம் என்பதால் கடுமையான ஆக்ஷன் காட்சிகள், ஸ்டன்ட்டுகள் இருக்கும் அதற்கு ஏற்றவாறு ...

5 நாளில் ரூ. 60 கோடி வசூலித்த ஏர்லிப்ட்

Posted:

பாலிவுட்டின் ஆக்ஷ்ன் சூப்பர்ஸ்டார் அக்ஷ்ய் குமார் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளிவந்த திரைப்படம் ஏர்லிஃப்ட். 1,70,000 இந்தியர்களை குவைத் இராக் போரின் போது காப்பாற்றிய ஒரு இந்தியரின் கதை. இது, அனைத்து ரசிகர்களாலும் பெரிதும் வரவேற்பை பெற்றது மட்டுமின்றி விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றுள்ளது. அனைத்து இந்தியர்களும் ...

'கயா கூல் ஹெய்ன் ஹம் 3' படத்திற்கு பாகிஸ்தானில் தடை!

Posted:

இந்தியாவில் தயாராகும் பல படங்கள் தொடர்ந்து பாகிஸ்தானில் பல்வேறு காரணங்களுக்காக தடை செய்யப்பட்டு வருகின்றது. தற்போது கடந்த வெள்ளியன்று வெளியான கயா கூல் ஹெய்ன் ஹம் 3 படம் பாகிஸ்தானின் தணிக்கைக் குழுவால் ஆபாசமான திரைப்படமாக அங்கீகரிக்கப்பட்டு அந்த படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் தணிக்கைக்குழு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™