Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ஹாலிவுட் படத்தில் மூன்றாம் உலகப்போர் நாயகன் சுனில்குமார்!

Posted:

பாளை படத்தை அடுத்து சுனில்குமார் நாயகனாக நடித்துள்ள படம் மூன்றாம் உலகப்போர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியான இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் சுனில்குமார்.

இதுபற்றி அவர் கூறுகையில், இந்த மூன்றாம் உலகப்போர் படத்துக்காக 2 வருடமாக உழைத்தேன். இது எனது இன்சியல் ஸ்டேஜ். ...

மிரள வைக்கும் சூர்யாவின் '24' புதிய 'லுக்'

Posted:

தமிழில் சிம்பு நடித்த 'அலை', மாதவன் நடித்த 'யாவரும் நலம்' படங்களை இயக்கிய விக்ரம் குமார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் இயக்கியுள்ள படம் '24'. சூர்யா, சமந்தா மற்றும் பலர் நடிக்கம் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஒரு 'சயின்ஸ் ஃபிக்ஷன்' படமாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பார்வை கடந்த வருடம் நவம்பர் மாதம் ...

ஏ.ஆர்.ரகுமான் இசை விழாவை ஜோடியாக ரசித்த தனுஷ், த்ரிஷா

Posted:

ஏ.ஆர்.ரகுமான் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். சென்னையில் கடந்த வாரம் நடந்து முடிந்த இசை விழாவில் திரையுலகத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். நேற்று கோவையில் ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் நடிகர் தனுஷும், நடிகை த்ரிஷாவும் கலந்து கொண்டு ரசித்தனர். அவர்கள் வரவை ...

'பைட் கிளப்' படத்தின் காப்பியா 'பண்டிகை' ?

Posted:

தமிழ் சினிமாவில் அவ்வப்போது 'காப்பி' படங்களின் எண்ணிக்கை அதிகமாக வருவதுண்டு. சமீப காலமாக கொஞ்சம் குறைந்த இந்த கலாச்சாரம் தற்போது மீண்டும் தலை எடுக்க ஆரம்பித்துள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களாக இருக்கும் கௌதம் மேனன், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் கூட ஹாலிவுட் படங்களைக் காப்பியடித்து படங்களை எடுத்திருக்கிறார்கள் ...

16ஆம் வருட கொண்டாட்டத்தில் 'தெறிக்க விடும்' நரசிம்ஹம்..!

Posted:

கேரளாவில் மம்முட்டி, மோகன்லால் ரசிகர்கள், தங்களது அபிமான நடிகர்களின் பல வருடங்களுக்கு முந்தைய மாஸ் ஹிட்டுகள் ரிலீசான தேதியை ஞாபகம் வைத்து மீண்டும் அதே தேதியில் தற்போது தியேட்டர்களில் ரிரிலீஸ் செய்து மிகப்பெரிய கோலாகல விழாவாக கொண்டாடுகிறார்கள். தமிழ்நாட்டில், தமிழ் ரசிகர்களிடத்தில் இப்படி ஒரு பழக்கம் இருப்பதாக தெரியவில்லை.. ...

குழந்தைகளை கவரும் 'மேஜிக்மேன்' ஆக மாறிய திலீப்...!

Posted:

மலையாள சினிமாவில் ஜனரஞ்சகமாக, அதேசமயம் நகைச்சுவையான படங்கள் நிறைய வருகின்றனதான். ஆனாலும் குழந்தைகள் துள்ளிக்குதித்து சிரிக்கும் வகையிலான நகைச்சுவைப்படங்களை தருவது யாரென்றால் ஜனப்ரிய நாயகன் திலீப் ஒருவர் மட்டுமே இருக்கிறார். இதை கற்பூரத்தை எல்லாம் அணைக்காமலேயே சத்தியம் செய்யலாம். சமீபத்தில் வெளியான அவரது '2 கண்ட்ரீஸ்' ...

மீண்டும் மோகன்லால் புகழ் பாடிய பிருத்விராஜ்..!

Posted:

நம் ஊரில் வளர்ந்துவிட்ட இரண்டு முன்னணி ஹீரோக்கள் தங்களது ஆரம்ப கால படங்களில் தவறாது ரஜினி புகழ்பாடி வந்தார்கள்.. நாளாக நாளாக இவர்களுக்கு மாஸ் ஏற ஏற 'ரஜினியை அப்படியே ஓரங்கட்டி வைத்துவிட்டனர். ஆனால் எத்தனை ஹிட் கொடுத்தால் என்ன.. அன்றுபோலவே இன்றும் மாறாத மோகன்லால் ரசிகராகவே இருக்கிறார் பிருத்விராஜ்.. நான் ரசிகர்களிடம் கைதட்டல் ...

5 வயது குழந்தைக்கு அப்பாவாக நடிக்கிறார் அருள்நிதி

Posted:

நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் படத்துக்கு பிறகு அருள்நிதி நடிக்கும் படம் ஆறாது சினம். உதயநிதியை வைத்து டிமாண்டி காலணியை தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறது. ஈரம், வல்லினம் படங்களை இயக்கிய அறிவழகன் இயக்குகிறார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.எஸ்.தமன் இசை அமைக்கிறார். இது அருள்நிதி ...

தமிழில் டெட்பூல்

Posted:

ஸ்பைடர் மேன், சூப்பர் மேன், பேட்மேன் போன்ற சூப்பர் அமானுஷ்ய சக்தி கொண்ட கேரக்டர்களில் ஒருவர் டெட்பூல். ஆனால் இவர் கொஞ்சம் நெகட்டிவான ஆள். கூலிப்படை தலைவனாக இருக்கும் டெட்பூலுக்கு புற்று நோய் வந்து விடுகிறது. தன் மரணத்துக்கு முன் தன் எதிரிகளை அழிக்க நினைக்கிறார். ஆனால் தன் நண்பர் ஒருவரை தவறுதலாக கொன்று விடுகிறார். இதனால் மனம் ...

நடிப்புக்கு குட்பை சொல்கிறார் லட்சுமி விஸ்வநாத்

Posted:

ஏழாம் உயிர் தொடரில் நடித்து வருகிறார் லட்சுமி விஸ்வநாத். மலையாளத்தில் நில விளக்கு தொடரிலும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். நடித்துக் கொண்டே பி.எட் மற்றும் எம்.எட் படிப்புகளை முடித்தார். பி.ஏ முடித்துள்ள அவர் தற்போது ஏம்.ஏ படிக்க இருக்கிறார். இது தினசரி கல்லூரிக்கு சென்றாக வேண்டிய படிப்பு.

எம்.ஏ படித்து முடித்து ...

அஜித்தான் நம்பர் ஒன்: லயோலா கருத்து கணிப்பில் முடிவு

Posted:

லயோலா கல்லூரியின் பேராசியர் ராஜநாயகம் தலைமையில் மக்கள் ஆய்வு குழுவினர் கடந்த 7ந் தேதி முதல் 19ந் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஆய்வு நடத்தினர். இதில் அடுத்த முதல்வர் யார்? எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள்? என்பது மாதிரியா பொது கேள்விகளுடன் உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? என்ற கேள்வியும் கேட்கப்பட்டது.

இதன் முடிவில் ...

தென்னிந்திய திரைவிழாவில் விருதுகளை குவிக்கப்போகும் தனி ஒருவன்

Posted:

இண்டர்நேஷனல் இந்தியன் பிலிம் அகாடமி இந்த ஆண்டு தென்னிந்திய திரைப்பட விழாவை பிரமாண்டமாக நடத்துகிறது. நாளை ஐதராபாத்தில் தொடங்கும் இந்த விழா இரண்டு நாட்கள் நடக்கிறது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர் நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். நான்கு மொழிகளில் இருந்தும் சிறந்த படங்கள், தொழில்நுட்ப ...

தமிழ் சினிமா போஸ்டரில் இடம்பிடித்து விட்டேன்: ராணா பெருமிதம்

Posted:

அஞ்சலி மேனன் இயக்கிய மலையாளப் படமான பெங்ளூர் டேஸ் படத்தை பிவிபி சினிமா தமிழில் பெங்களூர் நாட்கள் என்ற பெயரில் ரீமேக் செய்கிறது. ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா, சமந்தா, பார்வதி, ஸ்ரீதிவ்யா, ராய் லட்சுமி நடித்துள்ளனர். படத்தின் ஆடியோ ஆல்பம் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் ராணா பேசியதாவது:

இது என்னோட படங்கள்ல ரொம்ப ...

தேசிய கீத கனவை நிறைவேற்றிய ஏ.ஆர்.ரகுமான்

Posted:

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பாடிய வந்தே மாதரம் தேசப்பற்று பாடல் மிகவும் பிரபலம். ஆனால் அவருக்கு தேசிய கீதத்தை எழுதிய ரவீந்திரநாத் தாகூர் மீது மிகப்பெரிய மரியாதை. ரவீந்திரநாத் தாகூர் ஜனகனமன பாடல் எழுதி அது தேசிய கீதமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பு கோவை வந்திருந்தார். பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி சர்வஜன பள்ளி நிகழ்ச்சியில் கலந்து ...

அசின் திருமண வரவேற்பில் ஜெயம் ரவி, மாதவன், குஷ்பு

Posted:

தமிழில் ஒரு காலத்தில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர் அசின். அவருக்கும் பிரபல மொபைல் கம்பெனி அதிபரான ராகுல் சர்மாவுக்கும் கடந்த 19ம் தேதி டெல்லியில் காலை கிறிஸ்துவ முறைப்படியும், மாலையில் இந்து முறைப்படியும் திருமணம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிகளில் அவர்களுடைய நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்து ...

ரஜினிகாந்திற்கு பத்ம விபூஷண் விருது ?

Posted:

தமிழ்த் திரையுலகில் சூப்பர் ஸ்டாராகவும், இந்தியத் திரையுலகில் மிகவும் பிரபலமான ஸ்டாராகவும் விளங்கி வருபவர் ரஜினிகாந்த். மக்கள் நடிகராகவே இருந்து வரும் ரஜினிகாந்த் இதுவரை மிகப் பெரிய விருதுகள் எதையும் வாங்கியதில்லை. அதிகமான திரைப்பட விருதுகளையும் அவர் வாங்கியதில்லை. பெரும்பாலும் தான் நடிக்கும் படங்களை வாங்குபவர்களும், அதை ...

தனுஷ் ரசிகையாக நடித்துள்ள ரித்திகா சிங்!

Posted:

துரோகி படத்தை இயக்கிய சுதா இயக்கியுள்ள படம் இறுதிச்சுற்று. மாதவன் பாக்சிங் கோட்சாக நடித்துள்ள இந்த படத்தில் ரியல் பாக்சர் ரித்திகா சிங் நாயகியாக நடித்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் இவர்தான் அப்படத்தில் லீடு ரோலில் நடித்திருக்கிறார். சுத்தமாக நடிப்பு வாடையே இல்லாத இவருக்கு போதுமான பயிற்சி கொடுத்து களத்தில் ...

நடிகைகளின் சிவகார்த்திகேயன் செண்டிமென்ட்!

Posted:

சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்த நடிகைகளில் ஸ்ரீதிவ்யா, கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் ஒரே படத்தில் பிரபலங்களாகி விட்டனர். அதாவது, சிவகார்த்திகேயனுடன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்தவர் ஸ்ரீதிவ்யா. இவர் அதற்கு முன்பே விதார்த்துடன் காட்டுமல்லி என்ற படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் வெளியாகவில்லை. அதனால் தமிழில் ...

மதுரை தமிழ் பேச பயிற்சி எடுக்கும் தமன்னா!

Posted:

சினிமாவில் நடிக்க வந்து 12 ஆண்டுகளில் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து விட்டபோதிலும், நானும் ரவுடி படத்தில்தான் முதன்முதலாக தனக் குத்தானே டப்பங் பேசினார் நயன்தாரா. அவரைத் தொடர்ந்து தெலுங்கு நடிகையான ஸ்ரீதிவ்யா தற்போது தான் நடித்துள்ள பெங்களூர் நாட்கள் படத்தில் தமிழில் டப்பிங் பேசியிருக்கிறார். இவர்களைத் தொடர்ந்து ...

கேத்ரின் தெரசாவை ஏமாற்றிய படம்!

Posted:

மெட்ராஸ், கதகளி படங்களில் நடித்த கேத்ரின் தெரசா அடுத்து கணிதன், வீர தீர சூரன், முத்துராமலிங்கம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே செல்வராகவன் இயக்கத்தில சிம்புவுடன் அவர் நடித்து வந்த கான் படம் திடீரென்று நிறுத்தப்பட்டது. மீண்டும் படப்பிடிப்பு தொடங்குமா?இல்லையா? என்பது சஸ்பென்சாக உள்ளது.

ஆனால் இந்த படம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™