Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


“பயணிகளை நிம்மதியாக பயணிக்க விடுங்கள்'- மோகன்லால் கடிதம்..!

Posted:

மோகன்லால் தனது வலைதளத்தில்(பிளாக்) கடிதம் எழுதுவது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால் அப்படி கடிதம் எழுதிகிறார் என்றால் அது இந்த சமூகத்தை பாதிக்கும் ஏதோ ஒரு விஷயத்தை பற்றியதாகத்தான் இருக்கும். பெரும்பாலும் இந்த கடிதங்களை அவர் அனுபவப்பூர்வமாகவே எழுதுகிறார். அப்படித்தான் சமீபத்தில் அவர் எழுதியுள்ள கடிதம், அரசியல் கட்சிகளாலும், ...

கமல்ஹாசனின் புதிய கெட்-அப்

Posted:

கமல்ஹாசன் அடுத்து தமிழ், தெலுங்கில் உருவாக உள்ள அப்பா அம்மா ஆட்டம் என்ற படத்தில் நடிக்கப் போகிறார். இந்தப் படத்தை கமல்ஹாசன் மலையாளத்தில் நடித்த சாணக்யா என்ற படத்தை இயக்கிய ராஜீவ்குமார் இயக்கப் போகிறார். கமல்ஹாசன் ஜோடியாக முன்னாள் ஹீரோயின் அமலா நடிக்க உள்ளார். இந்தப் படம் கமல்ஹாசனின் வழக்கமான பாணியிலிருந்து முற்றிலும் விலகி ...

கிளாமர் உடையில் வலம் வரும் நடிகைகள்

Posted:

திரைப்பட விழாக்களுக்கு சில நடிகைகள் அணிந்து வரும் கிளாமரான உடைகள் அவ்வப்போது ஏதாவது ஒரு சர்ச்சையை ஏற்படுத்துவது உண்டு. இடையில் கொஞ்ச காலம் அது பற்றி எந்த பரபரப்பும் இல்லாமல் இருந்தது. ஆனால், தற்போது மீண்டும் ஒரு பரபரப்பை இரண்டு ஹீரோயின்கள் ஏற்படுத்தியுள்ளார்கள். சமீபத்தில் ஒரு திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட ...

இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் சந்திக்காமலே உருவான பாடல்கள்

Posted:

தொழில்நுட்பம் வளர வளர சினிமாவும் மாறிக் கொண்டேயிருக்கிறது. முன்பெல்லாம் ஒரு பாடல் உருவாக இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் வெளிநாடுகளுக்கோ, அமைதியான சுற்றுலா இடங்களுக்குச் சென்றோ தங்களது படங்களின் பாடல்களை உருவாக்குவார்கள். அதன் பிறகு இசையமைப்பாளரின் நேரடிப் பார்வையில் பாடலை எழுதிய பாடலாசிரியரின் முன்னிலையில் ...

சினிமா மீது காதல் கொண்டவர் டாக்டர் பரத்: கமல் பாராட்டு

Posted:

கமலுடன் உன்னைப்போல் ஒருவன் படத்தில் நடித்தவர் பரத் ரெட்டி, ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் இருதய நோய் நிபுணராக பணியாற்றி வருகிறார். தெலுங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் பரத் ரெட்டி, தமிழிலும் அவ்வப்போது நடித்து வருகிறார். குணசித்திர வேடங்களில் நடித்து வந்த பரத் ரெட்டி சோலோ ஹீரோவவாக நடித்துள்ள படம் 'பயம் ஒரு ...

மீண்டும் வருகிறார் அர்ச்சனா

Posted:

2 தேசிய விருதுகள் பெற்ற நடிகை அர்ச்சனா. பல வருடங்களாக நடிக்காமல் இருந்த அர்ச்சனா. நீண்ட இடைவெளிக்கு பிறகு பரட்டை என்கிற அழகு சுந்தரம், ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற படங்களில் நடித்தார். இரண்டு படங்களும் வெற்றி பெறாமல் போகவே மீண்டும் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.

தற்போது அழியாத கோலங்கள் என்ற படத்தின் மூலம் மீண்டும் ...

வக்கீல் ஆகிறார் ஆர்த்தி

Posted:

மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்ன சின்ன ஆசைகள் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் ஆர்த்தி. இந்த நிகழ்ச்சியை மக்கள் தொலைக்காட்சியில் 5 வருடங்கள் வரை தொடர்ந்து நடத்தி சாதனை படைத்தார். அதன் பிறகு 3 வருடம் சமையல் நிகழ்ச்சி நடத்தினார். தற்போது சூரிய வணக்கம் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். தற்போது சூர்ய வணக்கத்தில் அவரைக் ...

கத்ரீனாவை விருந்துக்கு அழைக்காத ரன்பீர்!

Posted:

பாலிவுட்டின் ஹாட் டாப்பிக்கே கத்ரீனா - ரன்பீர் இடையேயான காதல் பிரிவை பற்றியது தான். நீண்ட வருட காதலர்களாக வலம் வந்த இருவரும் இப்போது தங்களுக்குள் ஏற்பட்ட மனகசப்பால் பிரிந்து போய் கிடக்கிறார்கள். இருவரையும் சமாதானம் செய்யும் வேலைகள் ஒருபக்கம் நடந்து வருகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் மும்பையில் உள்ள தனது ...

டாம் டிக் அண்ட் ஹேரி-2வில் இணையும் மூன்று ஹீரோக்கள்!

Posted:

2006ம் ஆண்டு வெளியான படம் ''டாம் டிக் அண்ட் ஹேரி''. இப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை, ஆனால் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த படமாக இப்படம் அமைந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இப்படத்தின் இரண்டாம் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியானது. அது இப்போது உறுதியாகியுள்ளது. டாம் டிக் அண்ட் ஹேரி-2வில் சர்மான் ஜோஷி, ஜிம்மி ...

ராக்கி ஹேண்ட்சம் எப்படிப்பட்ட படம்.? ஜான் ஆபிரஹாம் பதில்

Posted:

ஜான் ஆபிரஹாம் நடித்துள்ள படம் ராக்கி ஹேண்ட்சம். இப்படம் பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது... 'ராக்கி ஹேண்ட்சம்' படம் 'பஜ்ரங்கி பைஜான்' படம் போன்று ஒரு உணர்வுப்பூர்வமான படம். நிச்சயம் ரசிகர்களை கவரும் படமாக இருக்கும், சொல்லப்போனால் ரசிகர்களை அழ வைத்து விடும். அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதையும் கொள்கை ...

நெகட்டீவ் ரோலில் நடிக்க விரும்பும் சன்னி தியோல்

Posted:

நடிகர் சன்னி தியோல், தற்போது தான் நடித்து, இயக்கியுள்ள காயல் ஒன்ஸ் அகைன் படத்தின் புரமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இப்படத்தில் சன்னி தியோல் தனக்கு பிடித்தமான ரோலான அஜய் மெஹ்ரா கேரக்டரில் நடித்திருக்கிறார். சமீபத்தில் காயல் ஒன்ஸ் அகைன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற சன்னியிடம், நெகட்டீவ் ரோல் வந்தால் ...

வெங்கடேஷ் - நயன்தாரா டூயட் இல்லை

Posted:

துளசி, கிருஷ்ணம் வண்டே ஜகத்குரும், லக்ஷ்மி போன்ற தெலுங்கு படங்களில் பிரபல டோலிவுட் நடிகர் வெங்கடேஷிற்கு ஜோடியாக நடித்த நயன்தாரா மீண்டும் அவருடன் இணைந்து நடிக்கவுள்ளார். தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் மாருதி இயக்கவுள்ளார். தற்சமயம் பாபு பங்காரம் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நயன்தாரா, வெங்கடேஷிற்கு ...

பவர்ஸ்டார் ஆடியோ ரிலீஸில் ஜுனியர் என்.டி.ஆர்

Posted:

கன்னட பவர் ஸ்டார் நடிகர் புனித் ராஜ்குமார் சக்ரவியூகா எனும் படத்தில் நடித்து வருகின்றார். பிரபல தயாரிப்பாளர் லோகித் இயக்கும் இப்படத்தை இயக்குனர் சரவணன் இயக்குகின்றார். நடிகை ரச்சிதா ராம், புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக இப்படத்தில் நடித்துள்ளார். இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிப்ரவரி ...

தமிழ் மற்றும் கன்னடத்தில் எக்ஸ்பிரஸ் ராஜா

Posted:

டோலிவுட்டில் பொங்கல் பண்டிகையில் ஜுனியர் என்.டி.ஆரின் நாணாகு பிரேமதோ, பாலகிருஷ்ணாவின் டிக்டேட்டர், நாகார்ஜுனாவின் சொக்கடே சின்னி நயன போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு மத்தியில் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட சர்வானந்த்தின் எக்ஸ்பிரஸ் ராஜா திரைப்படமும் திரையிடப்பட்டது. நகைச்சுவை கலந்த காதல் கதையம்சம் கொண்ட திரைப்படமான ...

ரசிகர்களைக் கவர்ந்த சரைனொடு ப்ரீ லுக்

Posted:

தெலுங்கு திரை உலகின் ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜுன் இயக்குனர் பொய்யாபடி ஸ்ரீனு இயக்கத்தில் சரைனொடு எனும் படத்தில் நடித்து வருகின்றார். அரசியலை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் ஆக்ரோஷமான இளைஞனாக அல்லு அர்ஜுன் நடிக்கின்றார். பொங்கலுக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் ஜனவரி 26 ஆம் தேதி ...

வெற்றியைக் கொண்டாடிய நாணாகு பிரேமதோ படக்குழு

Posted:

டோலிவுட்டின் யங் டைகர் ஜுனியர் என்.டி.ஆர் மற்றும் ராகுல் ப்ரீத்தி சிங் ஜோடி சேர்ந்து நடித்த நாணாகு பிரேமதோ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதி திரைக்கு வந்தது. ரசிகர்களின் வரவேற்புடன் வசூலை குவித்து வரும் இப்படத்தின் வசூல் விரைவில் ரூ 50 கோடியை எட்டவுள்ளது. அமெரிக்காவில் அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்ட ...

சல்மான்கான் தூங்குவதற்கு தாலாட்டு பாடுவது யார் தெரியுமா..?!

Posted:

விறுவிறுப்பான ஆக்சன், மீடியமான ரொமான்ஸ், கொஞ்சம் காமெடி, என கலந்துகட்டி படங்களை தந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்யும் சல்மான்கான் சமீபத்தில் தொலைகாட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் ஒரு அதிர்ச்சிகரமான உண்மையை மனம் திறந்து கூறியுள்ளார். அதாவது ஷூட்டிங் இல்லாத நாட்களில் வீட்டில் ஓய்வாக இருக்கும்போது, ஏதேச்சையாக தனது படங்களை ...

மோகன்லாலுக்கு ஜோடியானார் சஞ்சிதா ஷெட்டி..!

Posted:

மிகப்பெரிய அழகு, அல்லது முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும் அளவுக்கு வசீகரம் இல்லாவிட்டாலும் நடிப்பில் சோடைபோகாத நடிகைதான் 'சூதுகவ்வும்' புகழ் சஞ்சிதா ஷெட்டி. தமிழில் கதாநாயகியாக அறிமுகமான 'கொள்ளைக்காரன்' படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து, கோலிவுட்டில் செட்டிலாகி விட வேண்டுமென்று, தமிழுக்கு வந்த சஞ்சிதா ...

100வது நாளை தொட்ட 'அமர் அக்பர் அந்தோணி..!

Posted:

கடந்த வருடம் அக்-16ல் மலையாளத்தில் வெளியாகி இப்போதும் கூட வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் பிருத்விராஜின் 'அமர் அக்பர் அந்தோணி' படம் இன்று வெற்றிகரமாக 100வது நாளை தொட்டுள்ளது.. பிருத்விராஜ், இந்திரஜித் மற்றும் ஜெயசூர்யா மூவரும் கதாநாயகர்களாக நடித்த இந்தப்படத்தை நடிகரான நாதிர்ஷா இயக்கியிருந்தார். கதாநாயகியாக நமீதா பிரமோத் ...

நயன்தாரா சாயலில் ஹீரோயின் தேடிய இயக்குனர்

Posted:

புதுமுக இயக்குனர் ராஜா சுப்பையா இயக்கி, தயாரிக்கும் படம் டீக்கடை ராஜா. நேகா ஹீரோயினாக நடிக்கிறார். யோகி பாபு சோலோ காமெடியனாக நடிக்கிறார். தன்ராஜ் மாணிக்கம் இசை அமைக்கிறார். இளன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தை பற்றி இயக்குனர் ராஜா சுப்பையா கூறியதாவது:

இத்திரைப்படம் காதல் கலந்த "ப்ளாக் காமெடி" வகையைச் சேர்ந்தது, மிகவும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™