ஈகரை தமிழ் களஞ்சியம் |
- முதல் என்ற சாதனையைப் படைத்த பெண்கள்
- அம்மாடியோவ்... 50 ஓவரில் 485 ரன்கள்! - இளம் இந்திய அணி அசத்தல் ஆட்டம்!
- சர்ச்சில் வாழ்வில் ஒரு நாள்
- முதல் அய்.எஃப்.எஸ். பெண்மணி - சி.பி.முத்தம்மா பிறந்தநாள் சிறப்பு பதிவு
- தமிழ் ஆட்சிமொழி யாக அறிவிக்க பட்ட தினம் இன்று
- சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க 37.7%; அதிமுகவுக்கு 35.7% பேர் ஆதரவு -லயோலா கருத்து கணிப்பு
- இதுதான் அறிவின் முதிர்ச்சி
- பெர்முடா முக்கோணம் சாத்தானின் கடலா?
- சென்னை விமான நிலையத்தில் 160 பயணிகளுடன் தடுமாறிய மலேசிய விமானம்
- நேதாஜி பிறந்த தின சிறப்பு பதிவு - வங்கம் தந்த சிங்கம்
- எப்டிதான் செய்றாங்கன்னு ஒரு வாட்டி எட்டிப் பாத்துரணும்!
- மொபைல் டேட்டாவை தெரிந்து கொள்வோம் !
- இலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
- பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
- முதன்முதலாக கார் வைத்திருந்த பிரிட்டிஷ் அரசர்…(பொது அறிவு செய்திகள்)_
- இனி தேவையில்லாமல் யோசிக்க கூடாது…!
- கல்லூரி பெண்களே இப்பிடிதான்
- நானென்ற எண்ணத்திற்குக் குளிருமா?
- "தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்"
- இப்பிடியும் ஒரு அப்பா !
- ஒற்றைக் கண்ணன்!
- ‘அங்க இங்க’ அசைய இயலாதவள்...!
- 18 வயதான இளைஞரின் வயிற்றுக்குள் பிறக்காத இரட்டையரின் உடல்
- வள்ளலார் வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்றும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்!
- பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா
- அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!
- உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள்
| முதல் என்ற சாதனையைப் படைத்த பெண்கள் Posted: 23 Jan 2016 03:17 PM PST அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று கேட்ட காலம் மலையேறி தற்போது, பெண்கள் இடம்பெறாத துறையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளோம். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று கேட்ட காலம் மலையேறி தற்போது, பெண்கள் இடம்பெறாத துறையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளோம். ஆனால், ஒவ்வொரு துறையிலும், ஒரு பெண் முதல் முறையாக நுழையும் போது, அதில் உள்ள பல்வேறு பாதகங்களையும் அனுபவித்து, அவருக்குப் பின் வரும் பெண்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். அதுபோன்று பல்வேறு ... |
| அம்மாடியோவ்... 50 ஓவரில் 485 ரன்கள்! - இளம் இந்திய அணி அசத்தல் ஆட்டம்! Posted: 23 Jan 2016 03:15 PM PST ஆஸ்திரேலிய அணியின் தொடர் வெற்றிகளை தடுத்து நிறுத்தி, அதன் மண்ணிலேயே அந்த அணியை 329 ரன்களை சேஸ் செய்தது, 6 இந்திய வீரர்கள் சென்சுரி அடித்தது உள்ளிட்ட பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது சீனியர் அணி. அதே போல இன்று 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியும் மெகா சாதனை நிகழ்த்தியிருக்கிறது. யுவராஜ் , விராட் கோலி என பல வீரர்கள் இந்திய அணியில் நுழைந்தது 19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பையில் பிரகாசித்ததன் மூலம்தான். தற்போது 19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்கு பயிற்சியாளராக டிராவிட் இருக்கிறார். வருங்காலத்தில் ... |
| Posted: 23 Jan 2016 10:47 AM PST இங்கிலாந்துப் பிரதமராக வின்ஸ்டன் சர்ச்சில் இருந்தபோது ஒரு நாள், ஒரு முரட்டுப் பெண்மணி அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தாள். ""எனக்கு விதிக்கப்பட்டிருக்கும் வீட்டு வரியிலிருந்து தாங்கள் விலக்கு அளிக்க வேண்டும்!" என்றாள். சர்ச்சில் மறுத்தார். அந்தப் பெண்ணோ மிகவும் பிடிவாதமாக இருந்தாள். ""இதோ பாரம்மா! சாதாரண நிர்வாக விஷயங்களில் நான் தலையிடக் கூடாது. அந்தத் துறை சம்பந்தப்பட்ட அதிகாரியைப் போய்ப் பார்!" என்றார் சர்ச்சில். ""இல்லை! நீங்கள் தலையிட்டுத் தான் என் பிரச்னையைத் தீர்த்து வைக்க வேண்டும்!" ... |
| முதல் அய்.எஃப்.எஸ். பெண்மணி - சி.பி.முத்தம்மா பிறந்தநாள் சிறப்பு பதிவு Posted: 23 Jan 2016 10:36 AM PST இந்தியாவில் பெண்களின் நிலை குறித்து சுதந்திரத்திற்கு முன்பு பின்பு என இரண்டு வகைகளாக பிரிக்கலாம். பெண்ணுரிமைப் போராளிகள் எனப் படுபவர்கள் எல்லாம் மத ரீதியாக பெண்ணடிமைக்கு நியாயம் கற்பித்தனர். ஆனால் அக்கால கட்டத்தில் தந்தைபெரியார் ஒருவரே பெண்களை அடிமையாக்குவதில் முதலிடம் மதம் தான் என்று உறுதியாக கூறியது மட்டுமல்லாமல் தானே முன்னின்று பெண்ணுரிமைக்கான சமூகப்போரை வழி நடத்திச்சென்றார். அதன் பயனைத்தான் இன்று இந்தியாவில் உள்ள பெண்கள் அனுபவிக்கின்றனர். ஆனால் இதன் ஆரம்பகட்டம் மிகவும் கடுமையானதாக இருந்தது, ... |
| தமிழ் ஆட்சிமொழி யாக அறிவிக்க பட்ட தினம் இன்று Posted: 23 Jan 2016 10:23 AM PST தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் 27.12.1956-இல் நிறைவேற்றப்பட்டு 19.1.1957-இல் ஆளுநரின் இசைவு பெற்று, சனவரித் திங்கள் 23-ஆம் நாளன்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது. ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேறிய பிறகு 1957-இல் ஆட்சிமொழிக் குழுவை அரசு ஏற்படுத்தியது. ஆட்சிமொழிக் குழுவின் தலைவராகத் திரு.என்.வெங்கடேசன் அவர்கள் பொறுப்பேற்றார். ஆட்சிமொழிக் குழுவில் கீழ்க்காண்பவர்கள் தொடர்ந்து பணியாற்றினர். திரு.எஸ்.வெங்கடேசுவரன், இ.கு.ப.(1957-63) திரு.சி.எ. இராமகிருட்டினன், இ.கு.ப.(1963-65) திரு.வி. கார்த்திகேயன், ... |
| சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க 37.7%; அதிமுகவுக்கு 35.7% பேர் ஆதரவு -லயோலா கருத்து கணிப்பு Posted: 23 Jan 2016 10:08 AM PST சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையில் ஆட்சி அமையும் என்று 37.7%; அதிமுக தலைமையில் ஆட்சி அமையும் என்று 35.7% பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக லயோலா கல்லூரியின் "மக்கள் ஆய்வகம்" கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள், தேர்தல் பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக "மக்கள் ஆய்வகம்" ஒரு கருத்து கணிப்பை நடத்தி முடிவுகளை அறிவித்துள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் ராஜநாயகம் இந்த முடிவுகளை வெளியிட்டார். இதில் யார் தலைமையில் ... |
| Posted: 23 Jan 2016 10:08 AM PST விவேகானந்தர் பேசி முடித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி வந்தார். அவரால் வசீகரிக்கப் பட்டவளாய் அந்த அழகிய இளம்பெண் அருகில் வந்தாள். நீங்கள் என்னை மணந்து கொள்கிறீர்களா? என்று கேட்டாள். என்னைப் பார்த்ததும் திடீரென்று ஏன் இந்த எண்ணம் வந்தது? என்று கேட்டார் ஸ்வாமிஜி. அதற்கு அந்த பெண், உங்களைப் போலவே ஞானமும்,ஆற்றலும் நிரம்பிய மகனைப் பெறவேண்டும் என விரும்பிகிறேன் எனவேதான் உங்களை மணக்க விரும்புகிறேன் என்றாள். அதற்கு ஸ்வாமிஜி உடனே சொன்னார்.என்னை மணந்து என்னைப்போலவே மகனை பெற்றுக்கொள்வதை ... |
| பெர்முடா முக்கோணம் சாத்தானின் கடலா? Posted: 23 Jan 2016 10:02 AM PST அதிநவீன தொழில் நுட்ப வளர்ச்சியில் தனி மனிதன் தொடங்கி, உலக நாடுகள் வரை எவ்வளவு வளர்ச்சி பெற்று முன்னேறியிருந்தாலும், சில குறிப்பிட்ட விஷயங்களில், அதன் உண்மை தன்மையை அறிய முடியாமல் இன்னும் வெற்றிடமாகத்தான் நாம் உள்ளோம். அப்படி ஏராளமான மர்மங்களும், திகில் கிளப்பும் அமானுஷ்யங்கள் நிறைந்த இடமுமாகத்தான் 'பெர்முடா முக்கோணம்' இன்று வரை திகழ்கிறது. வட அட்லாண்டிக்கடலின் மேல்பகுதியில், ஒரு முக்கோணப் பகுதியாக காட்சி அளிக்கும் இந்த பகுதி, சாத்தானின் முக்கோணம் என்றும் பெரும்பாலானவர்களால் அழைக்கப்படுகிறது. ... |
| சென்னை விமான நிலையத்தில் 160 பயணிகளுடன் தடுமாறிய மலேசிய விமானம் Posted: 23 Jan 2016 09:47 AM PST சென்னையில் இருந்து 160 பயணிகளுடன் இன்று மலேசியாவுக்கு புறப்பட்டுச் சென்ற விமானம் ஓடுபாதையில் இருந்து உயரக்கிளம்ப முடியாமல் திணறியதால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பயணிகள் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே விமானம் உரக் கிளம்ப முயாமல் திணறியதாக என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தகுறை நிவர்த்தி செய்யப்பட்டதும் அதே விமானம் நாளை சென்னையில் இருந்து புறப்பட்டுச் செல்லும் என மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ... |
| நேதாஜி பிறந்த தின சிறப்பு பதிவு - வங்கம் தந்த சிங்கம் Posted: 23 Jan 2016 09:40 AM PST இந்திய வரலாற்றின் ஒப்பற்ற நாயகன். வரலாற்றை அலைக்கழிக்கும் ஓர் அழியா சரித்திரம் 'நேதாஜி' சுபாஷ் சந்திர போசின் பிறந்த தினம் இன்று. ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு மிகப்பெரிய தலைவலியாய் விளங்கிய, இந்திய இளைஞர்களின் கனவாய் வாழ்ந்த இந்த சிங்கம் வங்கத்தில் உதித்த தினம் இன்று. இவரது மரணம் வேண்டுமானால் சர்ச்சைக்குள்ளானதாக இருக்கலாம், ஆனால் இந்திய சுதந்திரத்திற்கான இவரது முழக்கங்களும் போராட்டங்களும் அழியாப்புகழ் பெற்றவை. நேதாஜி என்ற ஒற்றைச் சொல்லை சொன்னால் ஒவ்வொருவரின் ரத்த நானங்களும் துடிப்பது எதனால், ஆங்கிலேயர்கள் ... |
| எப்டிதான் செய்றாங்கன்னு ஒரு வாட்டி எட்டிப் பாத்துரணும்! Posted: 23 Jan 2016 08:52 AM PST @manumechster அந்தக் காலத்துல குழந்தைகள நம்ம வழிக்குக் கொண்டு வர ஒரு ஆசை சாக்லெட் போதும்... இந்தக் காலத்துல ஒரு ஆண்ட்ராய்டு மொபைல் தேவைப்படுது! - ------------------------------------------------- - @srinileaks பஸ் ஸ்டாண்டுகளில் இருக்கும் கக்கூஸ்களை சிறைச்சாலைகளாகப் பயன்படுத்தினாலே பாதி தவறுகள் குறைந்துவிடும் என அவதானிக்கிறேன்! - ------------------------------------------------ - @MrMarmaYogi அதிகாலையில் பால்கடைகளுக்கு முன் பாதுகாப்பின்றி இருக்கும் பால் பாக்கெட் ட்ரேக்களை ... |
| மொபைல் டேட்டாவை தெரிந்து கொள்வோம் ! Posted: 23 Jan 2016 08:49 AM PST நம் மொபைல் டேட்டாவை ஆன் செய்தவுடன் 2G, E , 3G , H ,H+ Symbol வருவதை பார்த்திருக்கிறோம். இவற்றை பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டம். 1). "2G" இது 2G நெட்வெர்க் இன்டர்னெட் GPRS (General Packet Radio service) கனெக்ட் செய்ததற்கான symbol. இதன் வேகம் மிக மிக குறைவாகவே இருக்கும். இது 2000-2009 ஆண்டுகளுக்கிடையில் அதிகம் பார்த்திருக்கிறோம். இதன் மூலம் நீங்கள் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 165மணி நேரமும், 1GB dataவை அனுப்ப அதே 165மணி நேரமும் பிடிக்கும். – 2). "E" இதுவும் 2G(2.5G) EDGE (Enhanced ... |
| Posted: 23 Jan 2016 08:49 AM PST இலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! திருவரசு புத்தக நிலையம், 23, தீன தயாளு தெரு, தியாகராயர் நகர், சென்னை-600 017. பேச : 044-24342810. 282 பக்கங்கள், விலை : ரூ. 180. ***** அமுதம் உண்டால் மரணம் இல்லை என்பார்கள். இந்த 'இலக்கிய அமுதம்' படித்தால் மரணம் தள்ளிப் போகும், வாழ்நாள் நீட்டிக்கும் என்று உறுதி கூறலாம். தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள் எழுத்து, பேச்சு இரண்டையும் உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்து ... |
| பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு Posted: 23 Jan 2016 08:34 AM PST - - தேங்காய் அதிகமாக விளையும்நாடு பிலிப்பைன்ஸ் - தேயிலை அதிகமாக விளையும் நாடுகள் இந்தியா, இலங்கை - சர்க்கரை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகள் கியூபா, இந்தியா - இந்தியாவில் பொதுத்துறையின் சார்பாக தொடங்கப்ப முதல் தொழிற்சாலை, இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸஃ ஆகும். - இந்தியாவில் அதிகமான எண்ணிக்கையில் உள்ள பழங்குடி மக்கள், நாகர்கள் - ------------------------------------ |
| முதன்முதலாக கார் வைத்திருந்த பிரிட்டிஷ் அரசர்…(பொது அறிவு செய்திகள்)_ Posted: 23 Jan 2016 08:32 AM PST ![]() |
| இனி தேவையில்லாமல் யோசிக்க கூடாது…! Posted: 23 Jan 2016 08:23 AM PST நான் தெரியாமத்தான் கேக்குறேன்… 100 ரூபாய ரேஷன் கடைல குடுத்து டாஸ்மாக் வழியா வசூல் பண்றீங்க, ரைட்டு. அதுக்கு வெல்லமும், கரும்பும் செட்டாகாதுன்ற பேசிக் நாலெட்ஜ் கூடவா இல்லாம போச்சு… நெக்ஸ்டு வறுத்த முந்திரியும் வெள்ளரிக்காயும் ட்ரை பண்ணுங்க! @ak_nirmal – ———————————————— – மெனு கார்டு குடுக்குறதெல்லாம் ஒரு ஃபார்மாலிட்டிக்குதான்… நெசத்துக்கு 'மெனு கார்டு'ன்றது அடுத்தவன் டேபிள்தான்! – ————————————— – கொடுக்கின்ற தைரியத்தை, யார் கொடுக்கிறார்கள் என்று யோசிக்காமல் ஏற்றுக்கொள்கிற ... |
| Posted: 23 Jan 2016 07:47 AM PST கல்லூரி பெண்களே இப்பிடிதான் முகநூலில் இருந்து நன்றி ரமணியன் |
| நானென்ற எண்ணத்திற்குக் குளிருமா? Posted: 23 Jan 2016 07:17 AM PST - ''இந்த வருடம் மட்டும் கஷ்டப்பட்டுட்டா போதும், வாழ்க்கையின் இனி வரும் வருடங்கள் ஜாலியாக இருக்கலாம்...'' - பிளஸ் 2 படிக்குற பிள்ளைகளிடம் அம்மாக்கள் சொல்லும் மிகப் பெரிய பொய்! - - செல்லி சீனிவாசன் - ------------------------------------------------ கோபத்தின் விளைவு, டி.வி ரிமோட் உடைவது! - - வசந்த மலர் - ------------------------------------------- - விசில் சத்தம் எண்ணிக்கிட்டு தானா ஆஃப் பண்ணிக்கிட்டு சாதத்தை சூடாவே வச்சுக்கற எலெக்ட்ரிக் ஸ்டவ் விளம்பரம் வந்துருக்கு... - # ... |
| "தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்" Posted: 23 Jan 2016 07:14 AM PST பரம்பொருளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இது தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று நிறைமதி (பவுர்ணமி) தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையொட்டியோ (ஓரிரு நாள் முன்பின்) தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது. அசுரனின் பகையை அழிக்க அன்னையிடம் வீரவேலை வாங்கி, தமிழே கடவுளான முருகன் வேலை கையில் ஏந்திய நாளே தைப்பூசம் ஆகும். முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். தை மாதத்திலே பூச நட்சத்திரம் ... |
| Posted: 23 Jan 2016 06:27 AM PST இப்பிடியும் ஒரு அப்பா ! நன்றி : முகநூல் ரமணியன் This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 23 Jan 2016 06:12 AM PST சுகமும் உடம்பே சுமையும் உடம்பே அகத்தில் அணியும் ஆடைகள் சுகமே புறத்தில் அணியும் பூக்களும் சுமையே இன்பம் துன்பம் இரண்டு கண்கள் இரண்டு கண்களில் ஒன்றையிழந்தால் ஒற்றைக்கண்ணன் ஆகிவிடுவோம் ஆயிரம் கண்ணுடை அம்மனே சொல் உலகினில் யாரடி ஒற்றைக் கண்ணன்? – கோ.வசந்தகுமாரன் நன்றி- குமுதம் |
| Posted: 23 Jan 2016 05:56 AM PST -- அங்க இங்க அசையப்படாது...'' ஆற்றுப் பாறையில் மூட்டைத் துணியை துவைக்க ஆரம்பித்த பொன்னம்மை ஆச்சியின் அதட்டலுக்கு அடங்கிப் போய் அவளின் முதுகோடு முதுகாக - முகஞ் சுருங்கிப் போய் அமர்ந்திருந்தாள் பொன்னி. சாயங்கால வெயிலில் தகதகத்தது தாமிரபரணி. காந்திமதியும் கோமதியும் பாவாடையில் மீன் பிடிக்கிறார்கள். - சைலப்பனும் மாரியப்பனும் தண்ணீருக்குள் கரணம் அடிக்கிறார்கள். நதியில் இறங்க நடுங்கி நின்ற பட்டணத்து அபிஷேக்கை பக்கத்து வீட்டு மாமா - அலேக்காகத் தூக்கி அலற அலற நனைத்தெடுத்தபோது பொங்கி ... |
| 18 வயதான இளைஞரின் வயிற்றுக்குள் பிறக்காத இரட்டையரின் உடல் Posted: 23 Jan 2016 05:21 AM PST இந்தியா வைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் வயிற்றில் அவரின் இரட்டை யரின் உடல் 18 வருடங் களாக இருந்துள்ளமை கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பிறக்காத நிலையிலான மேற்படி இரட்டையரின் உடல் அதிக வளர்ச்சியடை யவில்லை. ஆனால், பற்களும் தலைமயிரும் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வந்துள்ளது. 18 வயதான நரேந்திர குமார் எனும் இளைஞர் கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தியினால் அவதிப்பட்ட நிலையில் மருத்துவர்களை நாடினார். நரேந்திர குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் வயிற்றுக்குள், பிறக்காத இரட்டையரின் உடல் இருப்பதை ... |
| வள்ளலார் வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்றும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்! Posted: 22 Jan 2016 09:59 PM PST வெம்முக ஆண்டு: 9 சுறவம் (தை) 2047 வள்ளலார் வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்றும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்! வள்ளலார் வாழ்ந்த ஏழுகிணறு இல்லத்தை அவரது நினைவிடமாக மாற்றும் பணிகளை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் 2011 ஆம் ஆண்டில் பதவியேற்ற அ.தி.மு.க. அரசு கடந்த 5 ஆண்டுகளில் அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றவில்லை என்பதை பொதுமக்கள் நன்றாக அறிவர். ... |
| பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா Posted: 22 Jan 2016 09:42 PM PST சங்கத்தமிழ் பதித்த சிங்கத்தமிழன் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களைச் சந்தித்து என் கவிதை, கட்டுரைத் தொகுப்பு நூல்களைக் கொடுத்து வாழ்த்து பெற்ற இனிய தருணம்.... என்னை அறிமுகம் செய்து கொள்ளும்போது டாக்டர். பானுமதி என்று கூறினேன். அவருக்காக எழுதிய 12 அடிகளால் ஆன அறுசீர் விருத்தத்தைப் பொறுமையாக முழுவதும் படித்தது வியப்பு.... படித்து முடித்தவுடன் பெயர் என்ன சொன்னீர்கள் என்று கேட்டபோதுதான் நினைவு வந்தது கவிதையின் கீழ் ஆதிரா முல்லை என்று கையொப்ப மிட்டிருந்தது. அது என் புனை பெயர் என்று கூறிய ... |
| அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல! Posted: 22 Jan 2016 07:05 PM PST - மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் கவிதை , ஆனந்த விகடன் இதழிலிருந்து................................. மாட்டுக் கொட்டகை ஒரு வருடம் கோயில் திண்ணை மறு வருடம் கோணிப் பையே குடையாக செருப்பே இல்லா நடைப் பயணம் என்றே வளர்ந்தது என் கல்வி - முழுதாய் கற்றது கோவையில் தான் எல்லாம் அரசுப் பள்ளியில்தான் இருந்தும் நிலவில் நீர் கண்டேன் எப்படி என்று பலர் கேட்டார் தாய்மொழிக் கல்வியின் பலனென்று வாய்மொழி கொண்டு நானுரைத்தேன் - அந்ததோ இன்று எனதூரில் ஆங்கோர் தாயும் மடிந்தாளே அவளது மகனை பள்ளியிலே ஆங்கிலக் ... |
| உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள் Posted: 22 Jan 2016 06:49 PM PST - 1) நாளை என் தாய்மொழி சாகுமானால் இன்றே நான் இறந்து விடுவேன்- என்று கூறியவர் யார்ழ - 2) திருச்சிக்கு அருகில் அமைந்துள்ள பண்டைய நகரமான உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன? - 3) போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித் தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன் - என்று வீர முழக்கமிட்டவர் யார்? - - 4) தலைவாரி பூச்சூடி உன்னைப் பாடச்சாலைக்கு ப் போவென்று சொன்னாள் உன் அன்னை - என்னும் பாடலை இயற்றியவர் யார்? - 5) பொல்லாததில்லை புரைதீர்ந்த வாழ்வினிலே அழைத்துச் செல்லாதில்லை ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
