Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


துயிலணில்

Posted: 29 Jan 2016 10:45 AM PST

துயிலணில்

மங்கையின் மென்கையில்
தன்கையை வைத்து
தூங்கையிலே பாடுவேன் தாலாட்டு
தூங்கணிலே தாலாட்டை நீகேட்டு
தூங்கியபின் அனைவருக்கும் வாய்ப்பூட்டு
எழுப்பாதீர், அனைவருக்கும் குட்நைட்டு
ச.சந்திரசேகரன்


TALLY SOFTWERE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)

Posted: 29 Jan 2016 10:08 AM PST

TALLY SOFTWERE ல இரண்டு நாள் முன்னால போட்ட பில்லை இன்றைய தேதிக்கு எப்படி மாற்றுவது? அப்படி மாற்றினால் பில் நம்பர் மாறுகிறது. செட்டிங்ஸ்ல ஏதும் மாத்தனுமா? எங்க ஆஃபிஸ் மேல உள்ள மேடம் மாத்துறாங்க . ஆனா பில் மாறாம அப்படியே பிரிண்ட் வருகிறது. பிரிண்ட் அவுட்டில் மட்டும் தேதி மாறி இருக்கிறது. டேலி லெட்ஜரில் மாறாமல் வரிசையாக இருக்கிறது.  இப்படி செய்யமுடியுமா? தெரிந்தால் எப்படி என்று சொல்லுங்க. அந்த மேடம் கிட்ட  அங்கே வேலை செய்றவங்க கேட்டா  அவுங்க சொல்லித் தரமாட்டேங்குறாங்களாம் . இது தெரிஞ்சா என் ...

உதவி தேவை - தொண்டை வலிக்கு நிவாரணம்

Posted: 29 Jan 2016 10:06 AM PST

உறவுகள் அனைவருக்கும் வணக்கம் '
நான் மூன்று நாட்களாக தொண்டை வலியில் அவஸ்தை படுகிறேன் , மருத்துவம் எதாவது சொலுங்களேன்

அமுத மொழிகள்...

Posted: 29 Jan 2016 08:34 AM PST


-

சின்ன சின்ன கவிதைகள் - ரசித்தவை - தொடர் பதிவு

Posted: 29 Jan 2016 08:01 AM PST

-
ஆனந்தம்
-----------
-

-
வறண்ட நதியில்
வளமான வளர்ச்சி
குழந்தைகளின்
மணல் வீடு

-
பாஸ்கர சோதிலிங்கம்

பல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை

Posted: 29 Jan 2016 07:59 AM PST


-

-

தண்ணீர் மேல படகு போனா உல்லாசம்...!

Posted: 29 Jan 2016 07:55 AM PST

வாழ்க்கை, பிரிச்சு வெச்ச சாம்பார் பாக்கெட்போல...

Posted: 29 Jan 2016 07:53 AM PST


-

-
ஆனந்த விகடன்

மனிதன் ஆவியாகும்போது பார்க்க முடியுமா?

Posted: 29 Jan 2016 07:52 AM PST

தத்துவம் மச்சி தத்துவம் ------------------------------- - தண்ணீர் ஆவியாகும்போது பார்க்கலாம்,.. மனிதன் ஆவியாகும்போது பார்க்க முடியுமா? - ஆதித்தன் - --------------------------------- - சட்டைக்கு காஜா பட்டன் தைக்கிறதை கை வேலைன்னு சொல்றோம்... அதையே கால்சட்டைக்கு செய்யும்போது கால்வேலைன்னு சொல்றதில்லையே...! - சாந்தி - ------------------------------------ - என்னதான் கவர் வாங்காத நேர்மையான அதிகாரியாக இருந்தாலும், திருமணம், சடங்கென்று போயிட்டா... மொய்ப்பணம் வைக்கிறதுக்கு கவர் வாங்கித்தான் ...

நீர் மேலாண்மையைத் தேடி ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Posted: 29 Jan 2016 07:28 AM PST

நீர் மேலாண்மையைத் தேடி ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை ! thirugeetha@gmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! தமிழர் ஆய்வு மையம், 1/825-4, அய்யப்பன் நகர், கிருஷ்ணா நகர், மதுரை – 625 014. விலை : ரூ. 50. ***** நூலின் அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு யாவும் மிகவும் நேர்த்தியாக உள்ளன. பதிப்பித்த தமிழர் ஆய்வு மையத்திற்கு பாராட்டுக்கள். அருளானந்தர் கல்லூரி முன்னை பேராசிரியர் முனைவர் இ. தேவசகாயம் அவர்களின் அணிந்துரை நன்று. தமிழ் ஆய்வு மையத்தின் தலைவர் ...

நதி நீராய் ஓடுதடி.

Posted: 29 Jan 2016 07:20 AM PST

நதி நீராய் ஓடுதடி. காதல் என்னும் பூக்கள் வந்து தூவும் கண்ணில் வந்து நெஞ்சங்களும் மோதும் உந்தன் பேரும் எந்தன்பேரும் நினைவுகளில் வெள்ளி ஓடத்தில் நீயும் நானும் போவோம் அள்ளி அள்ளி தந்த காரங்கள் எல்லாம் அன்பைச்சொல்லி சொல்லி காட்டுதடி. நினைவெல்லாம் நீ இருக்க கானவாக போனதடி வாழ்க்கை… மல்லிகைப்பூ சூடிருக்கா மங்களமாய் நீ இருக்காய் மாமன் நெஞ்சில் தள்ளாட -நினைக்கிறாய். கண்ணுப்பட்டு கண்ணுப்பட்டு -ஏங்கியதுஉள்ளம். சொந்த மனசும் வெந்து போனதடி சோகத்தில் ஏங்குதடி உள்ளம். வள்ளல் ...

கோபம் எங்கிருந்து வருகிறது - ஜென் கதை

Posted: 29 Jan 2016 06:51 AM PST

கனவு மெய்ப்பட வேண்டும் ! நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி ஆ. குமாரி லெட்சுமி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Posted: 29 Jan 2016 06:41 AM PST

கனவு மெய்ப்பட வேண்டும் ! நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி ஆ. குமாரி லெட்சுமி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி உமா பதிப்பகம், அன்னை இல்லம், 73, நேரு நகர் முதல் தெரு, டி.வி.எஸ். நகர், மதுரை – 625 003. 68 பக்கங்கள். விலை : ரூ. 40. ***** அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன. அச்சிட்ட நாஞ்சில் அச்சகம் நாகர்கோவில், பாராட்டுக்கள். கவியரங்கங்களில் என்னுடன் கவிதை பாடியவர் .பட்டி மன்றத்தில் என்னுடன் வாதிட்டவர் .விவசாயத் துறையின் ...

மரண தண்டனையை ரத்து செய்த முதல் நாடு - பொது அறிவு -

Posted: 29 Jan 2016 06:35 AM PST


-

செம்பருத்திச் செடியில் சிவப்பு பூக்கள்

Posted: 29 Jan 2016 06:11 AM PST

சிமெண்ட் தரையிலும் சிரிக்கும் பூந்தோட்டம் - பாலர் பள்ளியில் மழலைக் கூட்டம் - ------------------------------- பச்சைக் கிளிகள் மாநாடு பவள மூக்குடன் - செம்பருத்திச் செடியில் சிவப்புப் பூக்கள் - -------------------------- - அகல் விளக்குகளை ஏற்றுகின்ற அணையாத விளக்குகள் - அம்மன் ஆலயத்தில் அருள் வேண்டும் மகளிர் - --------------------------------- - தென்றல் பெண்ணின் தேகம் தழுவி குளிர்ந்த கூந்தலை சீவுகிறது - தென்னை மர மட்டைகள் - --------------------------- - மயானக்கரை ஓரம் ...

சீதாப்பழம்!

Posted: 29 Jan 2016 04:47 AM PST

  அகத்தின் அழகு முகத்தில் தெரியும். ஏனோ இந்தப் பழமொழி, பெரும்பாலும் பழங்களுக்குப் பொருந்தாது போலும். அதனால்தான், பலாப்பழம், சீதாப்பழம் இரண்டையும் சாப்பிடுவதை மக்கள் தவிர்க்கின்றனர்.  ''அனைவரும் வெறுத்து ஒதுக்கும் சீதாப்பழத்தில், அபார சுவையும் அருமையான சத்தும் இருக்கிறது'' என்கிறார் திண்டுக்கல் சித்த மருத்துவர் ஆர்.எம்.அழகர்சாமி.   '' 'அனோனோ டுமாஸ்ஸா' என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட சீதாப்பழம், மிதவெப்பமான பகுதிகளில் விளையும் ஓர் அற்புதமான பழம். இதில் கால்சியம், இரும்புச் சத்து, மெக்னீசியம், ...

காதல் தோல்வி !

Posted: 29 Jan 2016 04:43 AM PST

காதலை முதலில் நீ சொல்வாய் என்று நானிருக்க நான் சொல்லட்டும் என்று நீ இருக்க இறுதிவரையில் இறுக்கிப் பிடித்த நாணம் நம் இருவரையும் தடுக்க நாசமாய்ப் போனது நம் காதல் ! கண்ணே ! ஊடலில் மட்டுமல்ல ! காதலிலும் தோற்றவரே வென்றார் ! காலம் கடந்துவிட்டது ! கண்களைக் கசக்கி என்னபயன் ? எல்லாம் முடிந்துவிட்டது ! இன்று நீ யாரோ ! நான்  யாரோ ! காதலில் ஒருவனைக் கைபிடித்து அவன் காரியம் யாவினும் கைகொடுத்து ஆதரவுபட்ட வாழ்வை நீ வாழ்வதாக நான் அறிந்தேன் ! எங்கிருந்தாலும் வாழ்க ! நானும் ...

பாசறை திரும்பியது படை ; இசை முழக்கத்துடன் விடை

Posted: 29 Jan 2016 04:42 AM PST

புதுடில்லி : குடியரசு தின விழாவில் பங்கேற்ற முப்படையினர் இன்று தங்களின் பாசறைக்கு திரும்பினர் . - இந்நிகழ்ச்சியில் முப்படை தளபதிகள் , ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திரமோடி , பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் மற்றும் முன்னள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர் . - - கடந்த 26ம் தேதி நடந்த குடியரசு தின விழாவில் முப்படையினரின் அணிவகுப்பிற்காக ராஜபாட்டைக்கு வந்தனர் .நிகழ்ச்சி முடிந்து தங்களின் இடத்திற்கு செல்லும் பாரம்பரிய வழியனுப்பு நிகழ்ச்சி நடப்பது ...

படித்ததில் பிடித்த வரிகள்...!

Posted: 29 Jan 2016 04:22 AM PST

_ மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவும் இல்லை. மனதை இழக்காத வரையில் நாம் எதையும் இழப்பதில்லை - - ப.சிங்காரம். - --------------------------------------- வாழ்க்கை அவ்வளவு வசதியாக நமக்குப் பிடித்த மாதிரி பிடித்த இடத்திலே போய் நின்று கொள்வதில்லை - - ஜெயகாந்தன். - -------------------------------------- - மழையை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது எல்லோருடைய மனமும் கடவுள் தன்மையை அடைந்து விடுகிறது. யாரும் யாருக்கும் தீங்கிழைக்க மாட்டார்கள் போல தோன்றுவார்கள் ...

துறவி இஷன்பதில் - ஜென் கதை

Posted: 29 Jan 2016 04:05 AM PST

சீனக் கவிதை

Posted: 29 Jan 2016 04:03 AM PST

'சானிட்டரி நாப்கின்' இயந்திரம் தயாரித்து சாதனை படைத்த முருகானந்தம்

Posted: 29 Jan 2016 03:35 AM PST

- சென்னை: யாரும் நினைத்துப் பார்க்க முடியாத குறைந்த செலவில் 'சானிட்டரி நாப்கின்' தயாரிப்பு இயந்திரத்தை வடிவமைத்து, மத்திய அரசால் பத்மஸ்ரீ விருது கொடுத்து கவுரவிக்கப்பட்டுள்ளார் முருகானந்தம். ஆனால் இதற்காக அவர் பட்டபாடு பிரமிக்க வைக்கிறது. கோவையை சேர்ந்தவர் முருகானந்தம். பள்ளிப் படிப்பை பாதியில் விட்டவர். திருமணம் முடிந்த பிறகு மாதவிடாய் காலத்தில் தனது மனைவி படும் துயரங்களை பார்க்கிறார். நாப்கின் வாங்கினால் செலவு கட்டுபடியாகாது என்கிறார் மனைவி. இதைப் பார்த்த பிறகு ...

பஸ்ல ஏறி அமர்ந்ததும் தூக்கமா வருது...!!

Posted: 29 Jan 2016 02:54 AM PST

வேகமாக முன்னேறும் இந்தியாவை உலகம் கவனிப்பதில்லை: அமெரிக்க அதிபர் வேட்பாளர்

Posted: 29 Jan 2016 02:09 AM PST

- வேகமாக வளர்ச்சியடைந்து வரும் இந்தியா பற்றி யாரும் அதிகமாகக் கண்டுகொள்வதில்லை என்று அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டு உள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொ னால்ட் டிரம்ப் ஏற்கெனவே தனது தேர்தல் பிரசாரத்தைத் துவக்கி விட்டார். தனது தேர்தல் பிரசாரத்தில் இதுவரை சீனா, மெக்சிகோ, ஜப்பான் ஆகிய நாடுகள் குறித்து பேசியிருக்கும் அவர், முதன் ...

தாகூர் கவிதையில் "விரசத்தை வடியவிட்ட" சீன எழுத்தாளர்: மொழிபெயர்ப்பு புத்தக விற்பனை நிறுத்தம்

Posted: 29 Jan 2016 01:50 AM PST

- "காதலில், உலகம் தனது முகமூடிகளை களைந்துவிட்டு, ஒன்று கலந்து, இசையாக சங்கமித்து, முடிவில்லா மோட்சத்தை முத்தமிடும்" - என்ற தாகூரின் கவிதையை[color:9bc2= #339900] "காதலி முன் உலகம் தனது கால்சட்டையை களைந்துவிட்டு, நாக்கோடு நாக்கு நெடுநேரம் முத்தமிட்டு மெல்லிய கவிதையாக மெலியும்" என்பதாக ஃபெங் டாங் மொழிபெயர்த்துள்ளார்." - இந்த மொழிபெயர்ப்பு சீன இலக்கியவாதிகள் மற்றும் மொழி பெயர்ப்பாளர்கள் வட்டாரத்தில் மிகப் பெரிய விவாதத்தையும் சர்ச்சையையும் தோற்றுவித்ததை அடுத்து புத்தகத்தின் ...

டொனால்ட் ட்ரம்ப் உதிர்த்த ‘பத்து முத்துக்கள்

Posted: 29 Jan 2016 01:42 AM PST

- அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் முன்னணியில் இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவுக்குள் முஸ்லீம்கள் நுழைவதைத் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். கலிபோர்னியாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டுக் கொலைகளைத் தொடர்ந்து அவர் இந்த கருத்தை வெளியிட்டிருக்கிறார். டொனால்ட் ட்ரம்ப் இதுவரை தெரிவித்திருக்கும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய பத்து முக்கிய கருத்துக்கள் மற்றும் அவரது நம்பிக்கைகள்: 1. அமெரிக்க மசூதிகள் கண்காணிக்கப்படவேண்டும். தீவிரவாத எதிர்ப்பு ...

மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்

Posted: 29 Jan 2016 01:30 AM PST

மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது. மரணமே இறுதியானது என இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''நான் நிறைய சாதிக்க ஆசைப்படுகிறேன். பல விஷயங்களை நான் இன்னும் கற்றுக்கொள்ளவே இல்லை. அதையெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு கம்ப்யூட்டர் போலத்தான் நமது மூளையும். எப்படி கம்ப்யூட்டரில் உள்ள சாதனங்கள் செயலிழந்தால் கம்ப்யூட்டர் செயலிழந்து விடுமோ அதுபோலத்தான் மூளையும். மூளை செயலிழந்து விட்டால் அவ்வளவுதான். அனைத்தும் முடிந்து விடும். அதன் பிறகு எதுவுமே ...

” மருத்துவ முறையை மாற்றுங்கள் , மருத்துவரே…” !!!

Posted: 29 Jan 2016 01:18 AM PST

" மருத்துவ முறையை மாற்றுங்கள் , மருத்துவரே…" !!! கவிஞர் வைரமுத்துவின் மருத்துவ கவிதை… மருத்துவமுறையை மாற்றுங்கள்… டாக்டர்… வாயைத்திற என்பீர்கள்! வயிறு தெரியும்படி வாய்திறப்போம்! நாக்கைநீட்டு என்பீர்கள்! கல்கத்தா காளியாய் நாக்கை நீட்டுவோம்! முதுகைத்திருப்பி மூச்சிழு என்பீர்கள்! அப்போதுதான் உண்மையாய் சுவாசிப்போம்! அவ்வளவுதான்! அஞ்சேல் என்று அருள்வாக்கு சொல்வீர்கள்! வாசிக்கமுடியாத கையெழுத்தில் வாயில்வராத பெயரெழுதி காகிதங்கிழிப்பீர்கள்! மூன்றுவேளை… என்னும் தேசியகீதத்தை இரண்டேவார்த்தையில் பாடி ...

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்

Posted: 28 Jan 2016 11:59 PM PST



திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் அப்பர் , சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். இத்தலத்தின் மூலவர் வேதகிரீஸ்வரர், தாயார் திரிபுரசுந்தரி. தலமரமாக வாழை மரமும், தீர்த்தமாக சங்குதீர்த்தமும் உள்ளன. மாணிக்கவாசகருக்கு இறைவன் குருவடிவாய் காட்சியளித்த தலம் இதுவென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). மார்க்கண்டேயர் வழிபட்ட தலம் எனப்படுகிறது.

இருளின் குழந்தை

Posted: 28 Jan 2016 10:21 PM PST

"இருள்"
கண்ணை குருடாக்கி
மௌனத்தை மொழியாக்கி
கருவறையை உருவாக்கி
குழந்தை பெற்றது
"சூரியன்" என்று
பெயர்வைத்தது

"விரும்பிய பாதையில் செல்கிறாய்
விரும்பாத இலக்கை தொட"மரணம்"

"மௌனமொழில் பெசுவர்கல் தான்
சிறந்த பேச்சாளர்கள்"

நமண்டி ப இரா

வியாதி மனதில் இல்லை

Posted: 28 Jan 2016 07:02 PM PST

ஒரு தடவை பெர்னாட்ஷாவுக்கு உடம்பு முடியலை… உடனே டாக்டருக்கு போன் பண்ணினார். அதுக்கு டாக்டர் சரி கிளம்பி வாங்க என்றார். இவருக்கு கோபம் வந்தாச்சு… என்னால எந்திரிக்க முடியலை… எனக்கான டீக்கூட போட்டுக் குடிக்க முடியலை என்னைப் போயி அங்க வரச்சொல்றீங்களே என்றதும் அப்படியா சரி நான் வர்றேன் என வந்த டாக்டருக்கு அவரை விட வயது அதிகம்… வயதானவர்… மேலே மாடியில் இருந்தவரை பார்க்க படியேறியவருக்கு பாதிப்படி ஏறும் போது மயக்கம் வந்து விழுந்திட்டார். சப்தம் கேட்டு மெல்ல எழுந்து வந்த பெர்னாட்ஷா, டாக்டர் ...

நீ ஒரு குளிர்கால நதி!

Posted: 28 Jan 2016 05:51 PM PST

- குளிர்காலத்தின் நதியாக மெல்ல நடை போடுகிறாய் அவ்வேளை மரங்கள் காற்றில் உதிர்க்கும் மலர்களில் மென்மை இருந்தது நீரோடும் பாதைகளைப் போன்றே குளிர்வாய் இருப்பவளை கதகதப்பான உடலால் – அணைத்த காலம் இப்போது கனவுதான் எங்கிருந்தாலும் நீயற்றிருக்க முடியாமல் சொற்கள் தரும் பிம்பங்களில் உன்னைக் காண்பதில் சுகமடைகிறேன் இவ்வேளைகூட நீ ஒரு குளிர்கால நதி என்னை அதில் தோய்த்து எடுத்து உன்னைத் தீண்டியதாய் பரவசமடைகிறேன் எந்தவொரு நாளிலும் நீயில்லாத நினைவென்பது இல்லை – மறந்திருந்தாலும் இரவு வரும்வேளை வானின் ...

பேயை ஓவர் ஸ்பீடுல ஓட்டினாராம்!

Posted: 28 Jan 2016 05:50 PM PST

- ''அந்த மந்திரவாதியை ஏன் கைது பண்றாங்க..?'' – ''பேயை ஓவர் ஸ்பீடுல ஓட்டினாராம்!'' – – பெ.பாண்டியன், – —————————————– – 'கபாலி ஏதோ ஹைக்கூ சொல்லிட்டுப் போறானே… என்ன அது?'' – ''மாமூல்கள் பிறப்பதில்லை… உருவாக்கப்படுகின்றன என சொல்லிட்டுப் போறான்!'' – – பர்வீன் யூனுஸ், – —————————————– – ''படத்துல நிறைய 'பஞ்சு' டயலாக் வருது…'' – ''பஞ்ச் டயலாக் கேள்விப்பட்டிருக்கேன்… அது என்ன 'பஞ்சு' டயலாக்?'' – ''டயலாக் ஒரே அசிங்கமா இருக்கும். காதுல பஞ்சு வச்சுக்கணும்!'' – – வி.சாரதி டேச்சு, – —————————————- – ''உடனே ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™