ஈகரை தமிழ் களஞ்சியம் |
- தமிழ் மின்னூல்கள் தரவிறக்கம்
- வரலாற்றில் இன்று - பிப்ரவரி
- காவேரி…!
- கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...!
- சமயோஜிதம்........... by Krishnaamma :)
- இடை விடாமல் சிரிக்கலாம் வாங்க...!
- உடுமலை நாராயணகவி பாடல்கள்
- இலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் 2 : கவிஞர் இரா. இரவி !
- பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா?
- இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது
- பெர்முடா முக்கோணம் சாத்தானின் கடலா?
- பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்!
- உதவி தேவை !
- தமிழிசை - விஜயகாந்த் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன?
- காந்தி சிலைக்கு ஆளுநர், அமைச்சர்கள் மரியாதை
- பழ.கருப்பையா வீடு, கார் மீது மர்ம கும்பல் தாக்குதல்
- வேலன்:-5 கே வீடியோ பிளேயர்.
- 7 மாதங்களுக்கு பிறகு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடக்கம்
- அமைச்சர்கள் முதல் ஜெயலலிதா வரை: பழ.கருப்பையா அடுக்கிய 10 கருத்துகள்
- undelete
- காந்த விழி பார்வை…!
- அம்ரிதா ஷெர் கில்லின் பிறந்தநாள் நாளை முன்னிட்டு டூடில் வெளியிட்ட கூகுள் நிறுவனம்
- ஆங்கிலம் தெரியாதவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் ..!
- தினசரி செய்திகள் - தொடர்பதிவு
| Posted: 30 Jan 2016 12:59 PM PST 1.100 kodi roopai vairam---Indira soundarajan நூறு கோடி ரூபாய் வைரம் 2.6961—sujathaa 3.Analai kaayum ambulikal---Is அனலாய் காயும் அம்புலிகள் 4.Athirsta Kaatru----Is அதிர்ஷ்ட காற்று 5.Athu mattum Ragasiyam---Is அது மட்டும் ரகசியம் இந்திரா சௌந்தரராஜன் தொகுப்பு .... download link:- http://downloads.ziddu.com/download/25085731/Tamil_ebooks_part_11.rar.html |
| Posted: 30 Jan 2016 11:18 AM PST ![]() |
| Posted: 30 Jan 2016 11:03 AM PST - காவேரி நீருக்கு கர்நாடகத்திடம் தினமும் சண்டை போடுவது போல்… எனக்கும் என் காதலிக்கும் தினமும் சண்டைதான்! காரணம்? என் காதலியின் பெயரும் காவேரிதான்…! – —————— ஞா.நெல்சன் குறும்பாக்கள் – கரை சேர்ந்தவை |
| கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Posted: 30 Jan 2016 10:56 AM PST கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது என்கிறார்களே, அது உண்மையா? - கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது என்பது முற்றிலும் மூடநம்பிக்கை. - - - முதலில் நெற்றியில் ஏன் பொட்டு வைக்கவேண்டும் என்பதைப் புரிந்து கொண்டீர்களேயானால் உங்களின் இந்த கேள்விக்கே இடமிருக்காது. நமது உடலிலே ஓடுகின்ற வலதுபுற நாடியும், இடதுபுற நாடியும் சங்கமிக்கின்ற இடம் நமது நெற்றி. - சுஷூம்னா நாடி என்று சொல்வார்கள். யோகா, தியானம் முதலான பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வோர் கண்களை மூடி தியானம் ... |
| சமயோஜிதம்........... by Krishnaamma :) Posted: 30 Jan 2016 10:41 AM PST ம்ம்... இது என்னுடைய அடுத்த கதை................ வானமே கிழிந்தது போல, வெளியே மழை கொட்டிக்கொண்டிருக்கு.............ராஜாத்தி இன் மனதில் புயல் அடித்துக்கொண்டிருந்தது.....ஆச்சு இன்னும் ஒரே வாரம் தான், தீபாவளி வந்துடும், அதற்குள் அப்பாவால் எப்படி 15 பவுன் நகைகளை வாங்க முடியும் என்று அவளுக்கு ரொம்ப கவலையாக இருந்தது............ இவளுக்கு கல்யாணம் ஆகி 6 மாதங்கள் ஆகிறது, கல்யாணத்தின் போது போட்ட 15 சவரன் போதாது, இன்னும் 15 வேண்டும் என்று மாமியார் இவளை அப்பா வீட்டுக்கு அனுப்பி விட்டாள்..............அப்பா ... |
| இடை விடாமல் சிரிக்கலாம் வாங்க...! Posted: 30 Jan 2016 10:10 AM PST - பாட்டி ஏன் அந்த டாக்டரை அளவுக்கதிமா புகழுறாங்க..! - முட்டியில் மூட்டு வலின்னதும் அங்கே ஸ்டெதாஸ்கோப் வைத்து, மூச்சை நல்லா இழுத்து விடுங்க-ன்னு சொல்லி அப்புறமா, மருந்து எழுதித் தந்தாராம்....!! - ----------------------------------- தொடரும் |
| Posted: 30 Jan 2016 10:03 AM PST திரைப்படம் - மணமகள் இசையமைப்பாளர் - சி.ஆர்.சுப்பையா இயக்குநர் - என்.எஸ்.கிருஷ்ணன் வெளியான ஆண்டு - 1951 பாடியவர் - எம்.எல்.வசந்தகுமாரி - -------------------------- நல்ல பெண்மணி ... மிக நல்ல பெண்மணி தாய்நாட்டு நாகரிகம் பேணி நடபவள் எவளோ அவளே நல்ல பெண்மணி - 1. வெள்ளிமுளைத்து சேவல்கோழி கூவிடும்வேளை தன்மேனி குளித்து அழுக்கு நீங்கத் துவைக்கணும் சேலை பள்ளிக்கூடம் செல்லவேணும் காலையும் மாலை - நல்ல பழக்கவழக்கத்தோடு நூலைப்படிப்பவள் எவளோ அவளே(நல்ல) 2. அம்மாவுக்கு உதவியாக ஆக்கிபழகனும் ... |
| Posted: 30 Jan 2016 09:19 AM PST இலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் 2 : கவிஞர் இரா. இரவி ! திருவரசு புத்தக நிலையம், 23, தீன தயாளு தெரு, தியாகராயர் நகர், சென்னை-600 017. பேச : 044-24342810. 282 பக்கங்கள், விலை : ரூ. 180. ***** இலக்கிய அமுதம் நூலில் கவிஅமுதம், செவ்வியல் அமுதம், சிந்தனை அமுதம் என்று மூன்று பகுதிகள் உள்ளன. முதல் பகுதி கவி அமுதம் மட்டும் முந்தைய விமர்சனத்தில் மேற்கோள் காட்டி இருந்தேன். தற்போது மற்ற இரண்டு பகுதிகள் குறித்த விமர்சனத்தை ... |
| பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? Posted: 30 Jan 2016 07:52 AM PST பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? – ஒரு குட்டிக்கதை – இரண்டு மன்னர்களுக்குள் சண்டை.தோற்றவனிடம் வென்றவன் சொன்னான் "நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே" – கேள்வி : ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்? – (வென்ற மன்னனின் காதலி அவனிடம் இக்கேள்வியைக் கேட்டு விட்டு விடை சொன்னால் தான் நமக்கு திருமணம் என்று சொல்லியிருந்தாள்) – தோற்ற மன்னன் பலரிடம் கேட்டான்.விடை கிடைக்கவில்லை.கடைசியாக சிலர் சொன்னதால் ஒரு சூனியக்காரக் கிழவியிடம் ... |
| இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Posted: 30 Jan 2016 07:35 AM PST -- மெல்போர்ன், ஆண்களை போல இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியும் தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. அடிலெய்டில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி மெல்போர்னில் ஆண்கள் ஆட்டத்திற்கு முன்பாக நேற்று நடந்தது. இதில் முதலில் ஆஸ்திரேலியா பேட் செய்தது. மழை குறுக்கிட்டதால் 18 ஓவராக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய ... |
| பெர்முடா முக்கோணம் சாத்தானின் கடலா? Posted: 30 Jan 2016 05:17 AM PST அதிநவீன தொழில் நுட்ப வளர்ச்சியில் தனி மனிதன் தொடங்கி, உலக நாடுகள் வரை எவ்வளவு வளர்ச்சி பெற்று முன்னேறியிருந்தாலும், சில குறிப்பிட்ட விஷயங்களில், அதன் உண்மை தன்மையை அறிய முடியாமல் இன்னும் வெற்றிடமாகத்தான் நாம் உள்ளோம். அப்படி ஏராளமான மர்மங்களும், திகில் கிளப்பும் அமானுஷ்யங்கள் நிறைந்த இடமுமாகத்தான் 'பெர்முடா முக்கோணம்' இன்று வரை திகழ்கிறது. வட அட்லாண்டிக்கடலின் மேல்பகுதியில், ஒரு முக்கோணப் பகுதியாக காட்சி அளிக்கும் இந்த பகுதி, சாத்தானின் முக்கோணம் என்றும் பெரும்பாலானவர்களால் அழைக்கப்படுகிறது. ... |
| பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்! Posted: 30 Jan 2016 03:24 AM PST அனைவருக்கும் ஒரு வேண்டுகோள், நம்ப பாலா ஜனவரி ஒன்றாம் தேதி பைக் விபத்தில் மாட்டிக்கொண்டார்...... .....தலைக்கவசம் அணிந்து இருந்ததால் அடி அதிகம் படலையாம்.....கைகளை தரை இல் ஊன்றியதால் மணிக்கட்டு எலும்பு நகர்ந்து விட்டதாம்.......பாவம்...............நேற்று தான் நான் விஷயம் தெரிந்து பேசினேன்............. நம்ப மாணிக் தான் விவரம் சொன்னார்..............நேற்று இரவு, பாலாவிடம் பேசும்போது, இப்போது அவரின் உடல் நிலை கொஞ்சம் தேவலை என்றும், வீட்டுக்கு வந்து விட்டார் என்றும் தெரிவித்தார் ..............கைகளை ... |
| Posted: 30 Jan 2016 02:55 AM PST நான் BSNL இணைப்பைப் பயன்படுத்துகிறேன் .தகவல் பெட்டியில் டைப் செய்யும்போது முதலில் டைப் அடித்த வேகத்திலேயே எழுத்துக்கள் தோன்றுகின்றன ; நேரம் செல்லச்செல்ல , எழுத்துக்கள் மெதுவாகத் தோன்றுகின்றன . cursor -ம் விட்டுவிட்டு தோன்றுகிறது . இதனால் பெரிய பத்திகளை டைப் செய்யும்போது மிகவும் சிரமப்பட வேண்டுயுள்ளது . இது எதனால் ? இணைப்பின் வேகத்தை அதிகப்படுத்த வேண்டுமா ? |
| தமிழிசை - விஜயகாந்த் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன? Posted: 30 Jan 2016 01:56 AM PST வரும் பிப்ரவரி 2-ம் தேதி கோவையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு விஜயகாந்துக்கு அழைப்பு விடுக்கவே தமிழிசை சவுந்தரராஜன், நேற்றிரவு (வியாழக்கிழமை) விஜயகாந்தை சந்தித்ததாக பாஜக வட்டாரம் தெரிவிக்கின்றது. தேமுதிக தலைவர் விஜயகாந்தை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வியாழக்கிழமை இரவு சந்தித்தார். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது. அப்போது விஜயகாந்தின் மனைவி பிரேமலதா உடன் இருந்தார். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, பிப்ரவரி ... |
| காந்தி சிலைக்கு ஆளுநர், அமைச்சர்கள் மரியாதை Posted: 30 Jan 2016 12:59 AM PST - மகாத்மா காந்தியின் 69-வது நினைவு நாளை முன்னிட்டு இன்று (ஜன.30), சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. - இதில் ஆளுநர் ரோசய்யா, நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், காந்தி அமைப்பினர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். - காந்தியடிகளுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு, காலை 11 மணிக்கு, 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது சாலையில் போக்குவரத்து எதுவும் அனுமதிக்கப் படவில்லை. - --------------------------------- தமிழ் ... |
| பழ.கருப்பையா வீடு, கார் மீது மர்ம கும்பல் தாக்குதல் Posted: 30 Jan 2016 12:57 AM PST அதிமுக முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா வீடு மீது மர்ம கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இச்சம்பவத்துக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஆட்டோவில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் பழ.கருப்பையா வீட்டின் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. அவரது கார் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. அண்மையில், பழ.கருப்பையாவை அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக ... |
| Posted: 30 Jan 2016 12:19 AM PST வீடியோ.டிவிடி.இசை,ரேடியோ.யுடியுப் மற்றும் மொபைல் பிளே என ஆறுக்கும் மேற்பட்ட பிளேயர்களை இந்த பிளேயர் ஆதரிக்கின்றது. 35 எம்.பி. கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் முதலில் உள்ள வீடியோ கிளிக் செய்து நமது கணிணியில் உள்ள வீடியோக்களை பார்வையிடலாம். சிடி டிரைவில் உள்ள வீடியோ மற்றும் ஆடியோவினை கேட்டு மகிழலாம். இதில் உள்ள மியூசிக் கிளிக் செய்து நம்மிடம் உள்ள ... |
| 7 மாதங்களுக்கு பிறகு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடக்கம் Posted: 29 Jan 2016 10:41 PM PST -- கூடங்குளம்: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 7 மாதங்களுக்கு பிறகு மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 24-ம் தேதி பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. மின் உற்பத்தி தொடங்கியதை அடுத்து 80 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. 8-10 மணி நேரத்தில் 300 மெகாவாட் எட்டும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். - தினகரன் |
| அமைச்சர்கள் முதல் ஜெயலலிதா வரை: பழ.கருப்பையா அடுக்கிய 10 கருத்துகள் Posted: 29 Jan 2016 10:39 PM PST அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக பழ.கருப்பையா தெரிவித்துள்ளார். துறைமுகம் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழ.கருப்பையா. இவரை அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக கட்சியின் பொதுச் செயலாளரான முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் இரவு திடீரென அறிவித்தார். இதையடுத்து, அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக நிருபர்களிடம் பழ.கருப்பையா நேற்று கூறியதன் 10 முக்கிய அம்சங்கள்: ராஜினாமா ஏன்? * என்னை ... |
| Posted: 29 Jan 2016 10:30 PM PST எனது கணினியில் ஒரு சில பைல் அழிக்க முடிவது இல்லை அதை அழிக்க undelete மென்பொருள் கிடைக்குமா எங்கு கிடைக்கும் அதற்கான இணைய தளம் சொல்லவும் உறவுகளே |
| Posted: 29 Jan 2016 07:58 PM PST - காந்த விழி – பெண்ணே கண்களில் காந்தமா நீ வைத்திருக்கிறாய்..? உன் பார்வை என் இதயத்தை இழுக்கிறதே…! – ————— –ஞா.நெல்சன் |
| அம்ரிதா ஷெர் கில்லின் பிறந்தநாள் நாளை முன்னிட்டு டூடில் வெளியிட்ட கூகுள் நிறுவனம் Posted: 29 Jan 2016 07:08 PM PST - கலிபோர்னியா: - 'மூன்று பெண்கள்' படம் மூலம் புகழ் பெற்ற இந்திய ஓவியர் அம்ரிதா ஷெர் கில்லின் 103-வது பிறந்தநாள் நாளை முன்னிட்டு டூடில் வெளியிட்டு கூகுள் நிறுவனம் அஞ்சலி செலுத்தியது. |
| ஆங்கிலம் தெரியாதவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் ..! Posted: 29 Jan 2016 04:24 PM PST @CreativeTwitz என்னைக் கொன்ற உன்னை என் பிள்ளைகள் தூங்கவிடாது என்று சாபமிட்டுச் செத்தது #கொசு - ------------------------------ @Ramya_muralii கோவத்துல நாக்கு வேலை செய்யற அளவுக்கு மூளை வேலை செய்யறதில்ல! - --------------------------------- - @sheik_twitts 'ஆனந்தம்' படத்துல அப்பாஸ் சினேகாவுக்கு 1 ரூபாய் குடுத்து லவ் பண்றாரு. உலகத்துலயே இம்புட்டு கம்மியா செலவு பண்ணி காதலிச்சது அப்பாஸ் மட்டும்தான்... - ------------------------------------------ ஆங்கிலம் தெரியாதவர்கள் ... |
| Posted: 29 Jan 2016 03:54 PM PST புத்தாண்டு பிறப்பு: ஆளுநர் ரோசய்யாவின் வாழ்த்துச் செய்தி - உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது: வான வேடிக்கையுடன் கொண்டாட்டம் - - ஆக்லாந்து நாட்டின் ஸ்கை டவரில் வான வேடிக்கைகள் வெடித்தும், அனிமேஷன்கள் செய்தும் ஏராளமான பொதுமக்கள் புத்தாண்டை கொண்டாடினர். - -------------------------------------- - An estimated 1.6 million people gathered for New Year fireworks in Sydney. - |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
