மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- உ.பி.யில் தடை உத்தரவுகளை மீறியதாக வழக்கு: சிவசேனா கட்சியினர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
- சபரிமலையில் பம்பை நதியில் பக்தர்கள் விளக்கேற்றும் நிகழ்ச்சி: பம்பா விருந்துடன் 14–ந்தேதி நடக்கிறது
- ஆந்திர மாநிலத்தில் கோவில் பிரசாதத்துக்கு வரி: மடாதிபதிகள் கண்டனம்
- ரெயில் கட்டணம் உயர்கிறது: ரூ.12 ஆயிரம் கோடி திரட்ட முடிவு
- அருண்ஜெட்லி மீது கெஜ்ரிவால் அமைத்த விசாரணை கமிஷன் செல்லாது: மத்திய அரசு அறிவிப்பு
- திருமண மோதிரங்கள் மூலம் புதுமண ஜோடி உடல்களை அடையாளம் கண்ட உறவினர்கள்
- இளம் பெண்ணை கடத்தி கற்பழித்த 5 வாலிபர்கள்: நண்பர்களாக பழகி நயவஞ்சகம்
- பதான்கோட் விமானப்படை தளத்தை தகர்க்க தீவிரவாதிகளுக்கு உதவிய 2 ராணுவ வீரர்கள் கைது
- சித்தூர் மாவட்டத்தில் செம்மர கடத்தலில் ஈடுபட்ட பெண் உள்பட 13 பேர் கைது
- இணைய வழி வங்கி சேவை மூலம் குடிநீர் கட்டணம் செலுத்தும் வசதி: பெங்களூருவில் விரைவில் அறிமுகம்
- ரூ.4½ லட்சம் சம்பளம் வாங்கும் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள்: மத்திய அரசு நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
- 9-வது முறையாக கட்சி தலைவர் ஆகிறார் லாலு
- எண்ணூர் அனல் மின்நிலைய ஒப்பந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு
- பதான்கோட் தாக்குதல் பிரச்சினை: சர்ச்சையில் சிக்கிய போலீஸ் சூப்பிரண்டுக்கு சம்மன்
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு முஸ்லிம் தலைவர் ஆதரவு: தங்க கிரீடம் தருவதாக அறிவிப்பு
- பாலியல் புகாரில் சிக்கியவர் கெஜ்ரிவால் வீட்டு முன் தற்கொலை முயற்சி
- தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பதான்கோட் விமான தளத்திற்கு பிரதமர் மோடி இன்று பயணம்
- மிஸ்டு கால் மூலம் பணத்தை டிரான்ஸ்பர் செய்யும் புதிய வசதி அறிமுகம்
- சிறைக்கு செல்ல தயாராக இருங்கள்: கெஜ்ரிவாலுக்கு பா.ஜ.க. எச்சரிக்கை
- டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பாக கெஜ்ரிவால் அரசு அமைத்த விசாரணை கமிஷன் சட்டவிரோதமானது: மத்திய அரசு
| உ.பி.யில் தடை உத்தரவுகளை மீறியதாக வழக்கு: சிவசேனா கட்சியினர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் Posted: 08 Jan 2016 11:19 PM PST உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகரில் தடை உத்தரவுகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முசாபர்நகரின் நியூமண்டி பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், உரிய அனுமதி பெறாமல் சிவசேனா கட்சியினர் ஊர்வலம் நடத்தினர். |
| சபரிமலையில் பம்பை நதியில் பக்தர்கள் விளக்கேற்றும் நிகழ்ச்சி: பம்பா விருந்துடன் 14–ந்தேதி நடக்கிறது Posted: 08 Jan 2016 10:12 PM PST சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருகிற 15–ந்தேதி மகரவிளக்கு பூஜை நடக்கிறது. அன்றைய தினம் அய்யப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பார் என்பது ஐதீகம். அந்த ஜோதியை காண வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் சபரிமலைக்கு இருமுடி கட்டி வந்த |
| ஆந்திர மாநிலத்தில் கோவில் பிரசாதத்துக்கு வரி: மடாதிபதிகள் கண்டனம் Posted: 08 Jan 2016 09:45 PM PST ஆந்திர மாநிலத்தில் இந்து கோவில்களில் விற்கப்படும் பிரசாதத்துக்கு அம்மாநில அரசு வரி விதித்து உள்ளது. அதாவது விற்பனை விலையில் 1 சதவீதத்தை இந்து அறநிலையத்துறைக்கு வரியாக கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டது. இது சம்பந்தமான சுற்றறிக்கை அனைத்து கோவில்களுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. |
| ரெயில் கட்டணம் உயர்கிறது: ரூ.12 ஆயிரம் கோடி திரட்ட முடிவு Posted: 08 Jan 2016 09:32 PM PST ரெயில்வே மேம்பாட்டுத் திட்டங்களுக்காக மத்திய நிதி அமைச்சகம் ஆண்டு தோறும் கணிசமான தொகையை ரெயில்வே அமைச்சகத்துக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில் 2015–16ம் நிதியாண்டுக்கு ரெயில்வே திட்ட செலவுகளுக்காக மத்திய நிதி அமைச்சகம் ரூ.40 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்திருந்தது. இந்த நிலையில் நிதி அமைச்சகத்தின் திட்ட செலவு ஒதுக்கீடுகள் திருத்தம் |
| அருண்ஜெட்லி மீது கெஜ்ரிவால் அமைத்த விசாரணை கமிஷன் செல்லாது: மத்திய அரசு அறிவிப்பு Posted: 08 Jan 2016 09:28 PM PST மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தபோது முறைகேடுகள் நடந்ததாக ஆம் ஆத்மி தலைவரும், முதல்– மந்திரியுமான கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டினார். இது தொடர்பான உண்மைகளை கண்டறிய அவர் ''விசாரணை கமிஷன்'' |
| திருமண மோதிரங்கள் மூலம் புதுமண ஜோடி உடல்களை அடையாளம் கண்ட உறவினர்கள் Posted: 08 Jan 2016 09:12 PM PST வேளாங்கண்ணியில் இருந்து திருவனந்தபுரம் சென்ற தனியார் ஆம்னி பஸ் நேற்று வள்ளியூர் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 9 பேர் பலியானார்கள். நேற்று அதிகாலை நடந்த இந்த விபத்தில் முதலில் 10 பேர் இறந்ததாக கூறப்பட்டது. மாலையில்தான் 9 பேர் என உறுதி செய்யப்பட்டது. |
| இளம் பெண்ணை கடத்தி கற்பழித்த 5 வாலிபர்கள்: நண்பர்களாக பழகி நயவஞ்சகம் Posted: 08 Jan 2016 09:11 PM PST விசாகப்பட்டினம் அருகே உள்ள கோபால பட்டினத்தை சேர்ந்தவர் மோனிஷா (பெயர் மாற்றம்). 14 வயதான மோனிஷா மதுரவாடாவை சேர்ந்த ஹேமந்த், பாலகிருஷ்ணா, ராஜேஷ்குமார் ஆகியோரிடம் நண்பர்களாக பழகி வந்தார். இவர்கள் மூலம் ஸ்ரீகாகுளத்தை சேர்ந்த தாமோதர ஜீவரத்தினம், சிவக்குமார், ஆகியோர் அறிமுகமானார்கள். |
| பதான்கோட் விமானப்படை தளத்தை தகர்க்க தீவிரவாதிகளுக்கு உதவிய 2 ராணுவ வீரர்கள் கைது Posted: 08 Jan 2016 08:51 PM PST பஞ்சாப் மாநிலம் பதான் கோட்டில் உள்ள விமானப் படை தளத்துக்குள் கடந்த சனிக்கிழமை பாகிஸ்தானை சேர்ந்த 6 ஜெய்பு–இ–முகம்மது தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தினார்கள். 3 நாட்கள் பாதுகாப்புப் படையினர் கடுமையாக போராடி அந்த 6 |
| சித்தூர் மாவட்டத்தில் செம்மர கடத்தலில் ஈடுபட்ட பெண் உள்பட 13 பேர் கைது Posted: 08 Jan 2016 08:38 PM PST திருப்பதி அடுத்த எம்.ஆர்.பள்ளி அருகே வாகனங்களில் செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எம்.ஆர்.பள்ளி இன்ஸ்பெக்டர் மது மற்றும் போலீசார் திருப்பதி எம்.ஆர்.பள்ளி பகுதியில் சித்தூர்–நாயுடுபேட்டை தேசிய நெடுஞ்சாலையில் |
| இணைய வழி வங்கி சேவை மூலம் குடிநீர் கட்டணம் செலுத்தும் வசதி: பெங்களூருவில் விரைவில் அறிமுகம் Posted: 08 Jan 2016 07:46 PM PST பெங்களூருவில் வீடுகள் மற்றும் நிறுவனங்களின் குடிநீர் தேவைக்காக மாநகராட்சி குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான கட்டணத்தையும் மாநகராட்சிக்கு மக்கள் செலுத்தி வருகிறார்கள். மக்களுக்கு குடிநீர் கட்டணம் செலுத்துவதை எளிதாக்கும் விதமாக, மாநகர குடிநீர் மற்றும் வடிகால் வாரியம், கட்டணத் தொகையை மின்னணு |
| Posted: 08 Jan 2016 07:19 PM PST நாட்டின் முதல் குடிமகனான ஜனாதிபதிதான், அரசு ஊழியர்களில் அதிக சம்பளம் வாங்குவதாக பொதுவான கருத்து நிலவி வருகிறது. ஆனால், மத்திய அரசு நிறுவனமான இந்திய உணவு கழகத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருபவர்களில் 370 பேர் மாத சம்பளமாக ரூ.4½ லட்சம் பெற்று வரும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. |
| 9-வது முறையாக கட்சி தலைவர் ஆகிறார் லாலு Posted: 08 Jan 2016 06:57 PM PST ராஷ்டிரீய ஜனதாதளம், 1997-ம் ஆண்டு ஜூலை 5-ந் தேதி தொடங்கப்பட்டதில் இருந்தே, லாலு பிரசாத் யாதவ் அதன் தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், அக்கட்சியின் உள்கட்சி தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. |
| எண்ணூர் அனல் மின்நிலைய ஒப்பந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு Posted: 08 Jan 2016 06:48 PM PST சென்னை எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் புதிய அனல் மின்நிலையம் அமைக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஒப்பந்தப்புள்ளி கோரியது. இதில் திருச்சி பெல் நிறுவனம் மற்றும் சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனம் பங்கேற்றன. இறுதியாக பெல் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. |
| பதான்கோட் தாக்குதல் பிரச்சினை: சர்ச்சையில் சிக்கிய போலீஸ் சூப்பிரண்டுக்கு சம்மன் Posted: 08 Jan 2016 06:47 PM PST பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் நடத்துவதற்கு முதல் நாள் தீவிரவாதிகள் குர்தாஸ்பூர் நகர போலீஸ் சூப்பிரண்டு சல்விந்தர் சிங், அவருடைய நண்பரும், நகை வியாபாரியுமான ராஜேஷ் சர்மா, சமையல்காரர் மதன்கோபால் ஆகியோர் வந்த காரை |
| அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு முஸ்லிம் தலைவர் ஆதரவு: தங்க கிரீடம் தருவதாக அறிவிப்பு Posted: 08 Jan 2016 06:43 PM PST அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு முஸ்லிம் தலைவர் ஒருவர் ஆதரவு தெரிவித்திருக்கிறார். அவர் உத்தரபிரதேச மாநிலத்தில் ஆளுங்கட்சியாக உள்ள சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான புக்கால் நவாப் எம்.எல்.சி., ஆவார். |
| பாலியல் புகாரில் சிக்கியவர் கெஜ்ரிவால் வீட்டு முன் தற்கொலை முயற்சி Posted: 08 Jan 2016 06:29 PM PST டெல்லியின் தாப்ரி பகுதியை சேர்ந்தவர் அனூப் சிங் (வயது 40). ஒரு பெண்ணை மானபங்கம் செய்ததாக இவர் மீது வழக்கு உள்ளது. இவர் நேற்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டுக்கு சென்று அவரை சந்திக்க முயன்றார். |
| தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பதான்கோட் விமான தளத்திற்கு பிரதமர் மோடி இன்று பயணம் Posted: 08 Jan 2016 04:21 PM PST சமீபத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான பதான்கோட் விமான தளத்திற்கு பிரதமர் மோடி இன்று பயணம் செய்து பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானத் தளத்திற்குள் புகுந்த |
| மிஸ்டு கால் மூலம் பணத்தை டிரான்ஸ்பர் செய்யும் புதிய வசதி அறிமுகம் Posted: 08 Jan 2016 04:20 PM PST மிஸ்டு கால் மூலம் பணத்தை டிரான்ஸ்பர் செய்யும் புதிய வசதி அறிமுகம் |
| சிறைக்கு செல்ல தயாராக இருங்கள்: கெஜ்ரிவாலுக்கு பா.ஜ.க. எச்சரிக்கை Posted: 08 Jan 2016 02:39 PM PST டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அவரது சகாக்களும் சிறைக்கு செல்ல தயாராக இருக்கும் படி பா.ஜ.க. கூறியுள்ளது. டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்க ஊழல் விவகாரத்தில் கெஜ்ரிவால் மற்றும் மத்திய அரசு இடையிலான மோதலானது முற்றி |
| Posted: 08 Jan 2016 12:35 PM PST டெல்லி மாநில தலைமைச் செயலகத்தில் முதன்மை செயலாளர் ராஜேந்திர குமார் அலுவலகத்தில் கடந்த மாதம் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தியது. இதனால் அதிருப்தி அடைந்த முதல்-மந்திரி கெஜ்ரிவால், முன்பு டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவராக அருண்ஜெட்லி |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |