Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

குடியரசுத் தலைவரை விட மூட்டைத் தூக்கும் தொழிலாளிகளுக்கு சம்பளம் அதிகமா?:உச்ச நீதிமன்றம்

Posted:

குடியரசுத் தலைவரை விட மூட்டைத் தூக்கும் தொழிலாளிகளுக்கு சம்பளம் அதிகமா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.


Read more ...

குடியரசு தினவிழாவில் ஃபிரான்ஸ் அதிபர் கலந்துக்கொள்கிறார்

Posted:

இந்த மாதம் 26ம் திகதி டெல்லியில் நடக்கும் குடியரசு தின விழாவில் ஃபிரான்ஸ் அதிபர் கலந்துக்கொள்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.


Read more ...

தீவிரவாத தாக்குதல் எப்படி நடைப்பெற்றது?:ஜெயரல்-இ-முகமது அமைப்பு

Posted:

பதான் கோட் விமானப் படைத் தளத்தில் தீவிரவாத தாக்குதல் எப்படி நடைப்பெற்றது என்பதை விளக்கும் 3 நிமிட ஆடியோவை வெளியிட்டுள்ளது ஜெயரல்-இ-முகமது அமைப்பு.


Read more ...

பொதுமக்கள் யாரும் ராணுவ உடைகளை அணிய வேண்டாம்: ராணுவத்துறை

Posted:

பொதுமக்கள் யாரும் ராணுவ உடைகளை அணிய வேண்டாம் என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் அறிக்கை விடுத்துள்ளார்.


Read more ...

பெரம்பலூரில் தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம்

Posted:

பெரம்பலூரில் தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்று வருகிறது.


Read more ...

அரசியலமைப்பு மாற்றம் காலத்தின் தேவை; இனவாதிகள் குழப்பத்தை ஏற்படுத்தாது இருக்க வேண்டும்: மைத்திரிபால சிறிசேன

Posted:

புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தினைச் செய்ய வேண்டியது காலத்தின் தேவையாக இருக்கின்றது. எனவே, இனவாதிகள் குழப்பங்களை ஏற்படுத்தாது இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டுள்ளார். 


Read more ...

டெல்லியில் செம்மையான ஆட்சி நடைபெறுகிறது: அர்விந்த் கெஜ்ரிவால்

Posted:

டெல்லியில் செம்மையான ஆட்சி நடைபெறுகிறது என்று அம்மாநில முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் பெருமையுடன் கூறியுள்ளார். 


Read more ...

பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் யோசனை; பிரதமர் முன்வைப்பு!

Posted:

பாராளுமன்றத்தை முழுமையான அரசியலமைப்பு சபையாக மாற்றும் யோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று சனிக்கிழமை காலை பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளார். 


Read more ...

ஹிருணிகா பிரேமச்சந்திர கைது!

Posted:

ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இன்று சனிக்கிழமை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 


Read more ...

பிரதமர் நரேந்திர மோடி இன்று பதான் கோட் செல்கிறார்!

Posted:

பதான்கோட் விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்தைப் பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி இன்று பதான் கோட் செல்கிறார். 


Read more ...

பதான் கோட் காவல்துறை ஆணையரிடம் உண்மை கண்டறியும் சோதனை!

Posted:

பதான் கோட்டில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது தொடர்பாக, பதான் கோட் காவல்துறை ஆணையரிடம், தேசிய புலனாய்வு அமைப்பு உண்மைக் கண்டறியும் சோதனை நடத்த உள்ளது. 


Read more ...

அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் பெண்கள் இளைமையாக இருக்கின்றார்கள்; ஆராய்ச்சி முடிவு

Posted:

வயதான பெண்களில் சிலர் இளமையுடன் அழகாக இருப்பது ஏன் என்கிற ஆரய்ச்சிக்கு விடை கிடைத்துள்ளது. 


Read more ...

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவு!

Posted:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவடைந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 


Read more ...

எனக்கு தனியான நிகழ்ச்சி நிரல் கிடையாது: மைத்திரிபால சிறிசேன

Posted:

தன்னுடைய எதிர்காலம் தொடர்பில் தனக்கு தனியானதொரு நிகழ்ச்சி நிரல் கிடையாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

ராஜபக்ஷக்களை அரசியலில் இருந்து யாராலும் நீக்க முடியாது: பஷில் ராஜபக்ஷ

Posted:

இலங்கை அரசியலில் இருந்து ராஜபக்ஷக்களை யாரினாலும் நீக்க முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

போரை வென்றாலும்; போர்க்குற்றங்களை மூடி மறைக்க முடியாது: கோபாலகிருஷ்ண காந்தி

Posted:

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரினை மஹிந்த ராஜபக்ஷ வென்றிருக்கலாம். ஆனால், அந்தப் போரில் நிகழ்த்தப்பட்ட குற்றங்களை மூடிய மறைக்க முடியாது என்று மகாத்மா காந்தியின் பேரனான கோபாலகிருஷ்ண காந்தி தெரிவித்துள்ளார். 


Read more ...

ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்; குறைகேள் திட்டம் ஆரம்பம்!

Posted:

பொதுமக்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நேரடியாக முறையிடும் ‘ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்’ எனும் செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 


Read more ...

பள்ளிகளில் மாணவர்கள் நொறுக்குத் தீனி கொண்டுவரத் தடை!

Posted:

பள்ளிகளில் மாணவர்கள் நொறுக்குத் தீனி கொண்டுவரத் தடை விதித்து சிபிஎஸ்சி பள்ளிக்கல்வித் துறை அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றிக்கை அனுப்பி உள்ளது. 


Read more ...

ஜல்லிக்கட்டு தடை நீக்கம்; பொன்.ராதாகிருஷ்ணனுக்கு குவியும் பாராட்டுக்கள்!

Posted:

ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த அனுமதி பெற்றுத் தந்த மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணனுக்குப் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. 


Read more ...

காஷ்மீரின் புதிய முதல்வராக மறைந்த முஃப்தி முகமது சையத்தின் மகள் பதவி ஏற்கவுள்ளார்!

Posted:

காஷ்மீரில் ஆட்சியிலிருக்கும்போதே இறந்த மூன்றாவது முதல்வர் முஃப்தி முகமது சையத் என்று கூறப்படுகிறது. 


Read more ...

ஏர்செல்- மேக்சிஸ் விவகாரத்தில் மாறன் சகோதரர்கள் மீது குற்றப் பத்திரிகை!

Posted:

ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் மாறன் சகோதரர்கள் மீது சிபிஐ அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 


Read more ...

டெல்லியில் புதிய சாலை விதிமுறைகளை மேலும் நீட்டிக்க வேண்டும்: டெல்லி அரசு

Posted:

டெல்லியில் புதிய சாலை விதிமுறைகளை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது. 


Read more ...

ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மீதான சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கு பெப்ரவரியில் விசாரணை!

Posted:

ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மீதான சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு மனுவின் மீதான விசாரணை பெப்ரவரியில் இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. 


Read more ...

மகாராஷ்டிர சிறைகளில் ஆயிரக் கணக்கான நன்ன்னடத்தைக் கைதிகள்: புதிய மனு

Posted:

மகாராஷ்டிர சிறைகளில் ஆயிரக் கணக்கான நன்ன்னடத்தைக் கைதிகள் உள்ளனரே அவர்களுக்கு விடுதலை எப்போது என்கிற புதிய மனு, அம்மாநில உயர் நீதிமன்றத்தில் தாக்கலாகி உள்ளது. 


Read more ...

நாட்டு மக்கள் எம்மோடு இருக்கின்றனர்; நல்லாட்சியை கைவிட மாட்டோம்: ரணில் விக்ரமசிங்க

Posted:

நாட்டின் அனைத்து மக்களும் எம்மோடு இருக்கின்ற நிலையில், நல்லாட்சியை கைவிட மாட்டோம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™