ஈகரை தமிழ் களஞ்சியம் |
- அறிமுகம்
- கிராமத்து குயில்கள்- செந்தில் கார்த்திக்-
- சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி...
- சிரிக்கவும் ...............சிந்திக்கவும்
- இயற்கை என்னும் இளைய கன்னி
- டால்பின்
- சென்னை மாணவருக்கு துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம்..
- விரைவில் பதஞ்சலி நூடுல்ஸ் மேகியை சந்தையில் இருந்து வெளியேற்றும்: பாபா ராம்தேவ்
- வெங்காயத் தீயல்
- அகம்திறந்து சொல்லிவிடடி!
- பத்தாமல் போன பத்து வழிகள்
- வாசலில் வண்ணக்கோலம்
- பருவக் கால முதல் மழை
- திருடன் விளையாட்டு
- விழிகள் – கவிதை
- அலையின்றி கடல் நுரை...!
- முகங்களும் பாவனைகளும்
| Posted: 10 Jan 2016 02:41 PM PST பெயர்: ஜா. கிறிஸ்டியான் மரிய ஜோசப் சொந்த ஊர்:திருச்சி ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்:தர்செயாலக இணையத்தை தேடிய போது பொழுதுபோக்க இணையத்தை துளாவுவது தொழில்:மத்திய அரசாங்க அதிகாரி மேலும் என்னைப் பற்றி: சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. தமிழ் பால் கொஞ்சம் தாகமுண்டு. தமிழை ருசிப்பது எனக்கு விருப்பம். |
| கிராமத்து குயில்கள்- செந்தில் கார்த்திக்- Posted: 10 Jan 2016 11:18 AM PST கிராமத்து குயில்கள் செந்தில் --கார்த்திக் - களத்து மேட்டு பக்கம் புல் அருக்க போகயில.(நான்) கார்த்திக்[/color] கன்டாங்கி சேலை ஒன்னு சந்தையில் வாங்கிவர கன்டவங்க பாத்திடாம ஒளிந்து நின்று பாக்கயில.(நீ) கண்ணான கண்ணனுக்கு கடி முத்தம் கொடுத்தாயே.(உன்) கன்னக்குழி சிரிப்புக்கு தான் உலகத்தையே தந்திடலாமா. கண்டாகி சேல ஒன்ன வாங்கி தந்த மச்சானே கந்தலான சேலையத்தான் வாங்கி வந்து வச்சியே ஒலகம் தெரியாத ஓங்கூட வாழவே ஒரு கோடி ஆசையாத்தான் உள்ளத்துல தச்சேனே ... கன்டாங்கி சேலை கூட கந்தையாகி ... |
| சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... Posted: 10 Jan 2016 11:02 AM PST சமீப நாட்களாகவே.... இல்லையில்லை, கடந்த சில காலங்களாகவே புத்தகங்கள் படிக்கும் பழக்கம் குறைந்தே காணப்படுகிறது என்பது என் ஆதங்கம். நானுமே புத்தகங்கள் படிப்பது என்பதை நிறுத்தி வெகு காலம் ஆயிற்று.... இந்த நிலையில் தான், நான் நம் தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்த மின்னூல்களை ஒவ்வொன்றாக படித்துக்கொண்டு வருகிறேன். அதில் நான் படித்த சில நூல்களைப்பற்றி இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். நான் மட்டுமில்லை, நீங்களும் கதைப்புத்தகங்கள், மின்னூல்கள் என்று ஏதேனும் படித்தால் ... |
| சிரிக்கவும் ...............சிந்திக்கவும் Posted: 10 Jan 2016 10:46 AM PST சிரிக்கவும் ...............சிந்திக்கவும் இறந்த ஒருவன் சொர்க்கத்திற்கு செல்கிறான். அங்கே ஒரு பெரிய சுவரில் நிறைய கடிகாரங்கள் தொங்க விடப்பட்டிருப்பதை பார்க்கிறான். இறந்தவன்: ஏன் இந்தக் கடிகாரங்கள் இங்கே தொங்க விடப்பட்டுள்ளன?? எமன்: இவை பொய்க் கடிகாரம். பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் இங்கே கடிகாரம் உண்டு, அவர்கள் கூறும் பொய்களுக்கேற்ப இவை சுழலும். இறந்தவன்: (ஒரு கடிகாரத்தை காட்டி) இது சுழலவில்லையே, இது யாருடைய கடிகாரம்?? எமன்: இது அன்னை தெரசாவின் கடிகாரம், அவர்கள் பொய்பேசாத காரணத்தால் ... |
| Posted: 10 Jan 2016 08:30 AM PST |
| Posted: 10 Jan 2016 07:16 AM PST - டால்பின்களின் அறிவாற்றலும், பழக்க வழக்கங்களும் மனிதனையொத்ததாக இருப்பது மட்டுமல்ல, மனிதனுக்குரிய வியாதிகளும், டால்பினுக்கும் வருகின்றன. – என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? – ஜூரம், அல்சர், மாரடைப்பு, ரத்த சோகை, மென்டல் டிஸ்ஆர்டர் போன்றவை டால்பின்களிடமும் காணப்படுகின்றன. ஆனால் ஜலதோஷம், சர்க்கரை வியாதி மட்டும் டால்பின்களுக்கு வருவதில்லை. – மனிதனுக்கு இருப்பதுபோலவே டால்பின் இதயமும் வலது ஆரிக்கிள், இடது ஆரிக்கிள், வலது வென்ட்ரிக்கிள், இடது வென்ட்ரிக்கிள் என நான்கு பகுதியாகப் பிரிந்து, செயல்பட்டு ... |
| சென்னை மாணவருக்கு துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம்.. Posted: 10 Jan 2016 07:14 AM PST துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம்.. சென்னை மாணவருக்கு ஜெ. 4 லட்சம் ஊக்கத்தொகை சென்னை: இந்தூரில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற சென்னை மாணவருக்கு ரூ.4 லட்சம் ஊக்கத் தொகை வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 27.12.2015 அன்று இந்திய பள்ளி விளையாட்டுக் குழுமம் சார்பில் நடத்தப்பட்ட, 17 வயதிற்கு உட்பட்டோருக்கான தேசிய அளவிலான 10 மீட்டர் ஓபன் சைட் ஏர்ரைபிள் துப்பாக்கி ... |
| விரைவில் பதஞ்சலி நூடுல்ஸ் மேகியை சந்தையில் இருந்து வெளியேற்றும்: பாபா ராம்தேவ் Posted: 10 Jan 2016 07:06 AM PST யோகாகுரு பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனம் கோதுமை மாவினால் தயாரிக்கப்பட புதிய நூடுல்ஸை சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் நேற்று மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய பாபா ராம்தேவ் "விரைவில் இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் மேகி நூடுல்ஸை பதஞ்சலி நூடுல்ஸை வெளியேற்றிவிடும். தற்போது பதஞ்சலி நூடுல்ஸ் உற்பத்தி 100 டன்னாக உள்ளது. இது விரைவில் 300 முதல் 500 டன்னாக அதிகரிக்கப்படும். ஹிந்துஸ்தான் யூனிலீவரை தவிர மற்ற பன்னாட்டு நிறுவனங்களை நாங்கள் முந்திவிடுவோம். பன்னாட்டு ... |
| Posted: 10 Jan 2016 07:01 AM PST - நன்றி- குங்குமம் தோழி |
| Posted: 10 Jan 2016 05:47 AM PST இனியவளே உன் அகத்தில் இடம் கொடுத்து விட்டு -என்னை ஆழ்கடலில் கிடத்தினாலும் நான் ஆழியையும் பிழந்து வருவேனடி - என் அன்பே உன்னோடு வாழ்வதற்காக! ஆயிரம் ஆசையோடும் அழகான காதலோடும் -என் அன்பே உனக்காக -நானெடுப்பேனடி ஆயிரம் ஜென்மங்கள்! ஆதவனின் ஒளிபட்டு சொளிக்கும் -உன் அழகான முகத்தைகாண -எனக்கு ஆயிரம் கண்கள் வேண்டி - நான் அருந்தவம் செய்வேனடி! ஆருயுரே சொல்லிவிடு - உன் அகம்திறந்து ஒருவார்த்தை -நாம் ஆனந்தமாய் வாழ்ந்திடலாம் -இந்த அகிலமே புகழும்படி!! ... |
| Posted: 09 Jan 2016 10:18 PM PST குழம்பாமல் இருப்பதற்கான இரண்டு வழிகள் முதல் வழியை நினைவில் வைத்துக்கொண்டு இரண்டாவது வழியை மறந்து விடுவது. – இரண்டாவது வழி தெரிந்து விட்டதா முதல் வழியை மறந்துவிடு முதல் வழி நினைவில் இருக்கின்றதா இரண்டாவது வழியைத் தேடாதே. – இலக்கை நினைவில் வைத்துக்கொண்டு வழியை மறந்து விடுவது பேதமை வழியை நினைவில் வைத்துக்கொண்டு இலக்கை மறந்து விடுவதுதான் மேதைமை – எளிமைகள் நிறைந்த சிக்கலான வழிகள் மனிதனுடையவை சிக்கல்கள் நிறைந்த எளிமையான வழிகள் இறைவனுடையவை – நல்வழிப்படுத்தத் தேவை மிகவும் மோசமான ... |
| Posted: 09 Jan 2016 07:15 PM PST - - வீட்டுக்குள் போகவே மனசில்லை வாசலில் வண்ணக்கோலம் – ————————- – தீபாவளிப் பொழுது விடியாமலே இருக்கட்டும் கனவில் புதுத்துணி – —————– – உருகும் தார்ச்சாலையில் அனாதைப்பிணம் உருகவேயில்லை…மனசு! – ———————– – தெருவிளக்கின் மேல் பறக்கும் இருட்டு அடடா…காக்கை! – ———————- – சிதறிய சோற்றை சேர்ந்தே தின்றன குருவிகள் – —————————- – மு.முருகேஷ் |
| Posted: 09 Jan 2016 07:13 PM PST - படித்ததில் பிடித்தது |
| Posted: 09 Jan 2016 07:11 PM PST - – ராஜா ராணி மந்திரி திருடன் போலீஸ் சீட்டெழுதிப் போட்டு விளையாடியது சணைடையில் முடிந்தது – அழுது கொண்டே ஓடி வந்த நிலா சொன்னாள் – ராஜஸ -ராணி மந்திரி- போலீஸ் எல்லோருமே திருடன்..! – ———— சேயோன் பொதிகைச் சாரல் படம்- இணையம் |
| Posted: 09 Jan 2016 07:10 PM PST – அன்பேதான் எங்கெங்கும் இறை – நீ ஆணவத்தை முடிந்தவரைக் குறை! – இன்னலிலும் துவளாமல் இரு – நீ ஈவதனால் வரும் பயனே திரு! – உழைப்பதனால் வரும் உயர்வே நிலை – நீ ஊக்கத்தால் வரும் துயரைக் குலை! – எண்ணத்தில் பிறர் நலமே நாடு! – நாட்டை ஏற்றுவது உலகில் உன் பாடு! – ஊனமற்ற முடிவை நீ எடு – நல்ல ஒற்றுமைப் பயிரெங்கும் நடு! – ஓதற்கில்லை உலகில் ஓர் இணை! – நம் ஔவையாரின் வாக்கே நல் துணை! – இஃதெல்லாம் உனையுயர்த்தும் வழிகள் -நீயே இந்நாட்டின் உண்மையான விழிகள்! – —————————- -பாவலர் அ.உசேன் தேன்பலா ... |
| Posted: 09 Jan 2016 07:08 PM PST - அலையின்றி கடல் நுரை நரைத்த தலை - --------------------- - கத்தியுடன் கசாப்புக்கடைக்காரர் ஆ! கணக்கு வாத்தியார் - -------------------- - அரசியல்வாதிகளின் தேர்தல் வாக்குறுதிகள் நடிகையின் கண்ணீர் - ------------------------- - மக்கள் தலையில் மசாலா குளிர்பான விளம்பரம் - ----------------------- - நாத்தின் நரைகள் கொக்குகள் - ------------------- --கவிஞர் கரசூர் பத்மாபாரதி - |
| Posted: 09 Jan 2016 05:51 PM PST அனுமந்தபுரம். செங்கல்பட்டு |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |