4TamilMedia செய்திகள் | |
- மைத்திரி- நவாஸ் ஷெரிப் சந்திப்பு! (படங்கள் இணைப்பு)
- சவுதியைத் தொடர்ந்து ஈரானுடனான உறவுகளை முறித்துக் கொள்ள பஹ்ரேன், சூடான், ஐக்கிய அமீரகம் முடிவு!
- சிறார் சட்டத் திருத்த மசோதாவுக்கு பிரணாப் ஒப்புதல்!
- கடுமையான நிலைப்பாடுகள் அரசியல் தீர்வினை அடையும் வழிகளை பாழடித்துவிடும்: இரா.சம்பந்தன்
- செம்பரம்பாக்கம் ஏரியை முன்னறிவிப்பின்றி திறந்தமைக்கு நீதி விசாரணைக் கேட்டு ஆர்ப்பாட்டம்!
- உலகின் மிகப்பெரிய நீல மாணிக்கம் இரத்தினபுரியில் கண்டுபிடிப்பு!
- சாரதா குழும நிதி நிறுவன மோசடி அறிக்கையில் நளினி சிதம்பரம் பெயர்!
- மீனாட்சி வேண்டாம், இயக்குனர் முடிவு
- பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடப்பது உறுதி: பொன்.ராதா கிருஷ்ணன்
- விஜயகாந்தை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி
- மத்திய குழு இன்று தலைமைச் செயலகம் வந்துள்ளது
- நியாயமான அரசியல் தீர்வு அவசியம்; ரொனி பிளேயருடனான சந்திப்பில் இரா.சம்பந்தன் எடுத்துரைப்பு!
- தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பை சிவா பசுபதி நிராகரிப்பு!
- மரண தண்டனையை நீக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரை!
- பாகிஸ்தான் பிரதமர் இலங்கையை வந்தடைந்தார்! (படங்கள் இணைப்பு)
- தமிழ் மக்கள் பேரவை புதிய அரசியல் அணியாக உருவாகியிருக்க வேண்டும்: வீ.ஆனந்தசங்கரி
- பீப் பாடல் விவகாரத்தில் நடிகர் சிம்புவுக்கு முன் ஜாமீன்
- சகாயம் ஐஏஎஸ் அறிக்கைக்கு பதில் தாக்கல் செய்ய அரசுக்கு கால அவகாசம்:நீதிமன்றம்
| மைத்திரி- நவாஸ் ஷெரிப் சந்திப்பு! (படங்கள் இணைப்பு) Posted:
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை சம்பிரதாயபூர்வமான சந்திப்பு இடம்பெற்றது. Read more ... |
| சவுதியைத் தொடர்ந்து ஈரானுடனான உறவுகளை முறித்துக் கொள்ள பஹ்ரேன், சூடான், ஐக்கிய அமீரகம் முடிவு! Posted:
மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களின் அடுத்த கட்டமாக, ஈரானுடனான உறவுகளை முறித்துக் கொள்வதற்கு சவுதி அரேபியாவின் நட்பு நாடுகளான பஹ்ரேன், சூடான் மற்றும் ஐக்கிய அமீரகம் ஆகியன தீர்மானித்துள்ளன. Read more ... |
| சிறார் சட்டத் திருத்த மசோதாவுக்கு பிரணாப் ஒப்புதல்! Posted:
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட சிறார் சீர்திருத்த சட்ட மசோதாவுக்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். Read more ... |
| கடுமையான நிலைப்பாடுகள் அரசியல் தீர்வினை அடையும் வழிகளை பாழடித்துவிடும்: இரா.சம்பந்தன் Posted:
கடுமையான நிலைப்பாடுகள் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொள்ளும் வழிகளை பாழடித்துவிடும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். Read more ... |
| செம்பரம்பாக்கம் ஏரியை முன்னறிவிப்பின்றி திறந்தமைக்கு நீதி விசாரணைக் கேட்டு ஆர்ப்பாட்டம்! Posted:
செம்பரம்பாக்கம் ஏரியை முன்னறிவிப்பின்றி திறந்தமைக்கு நீதி விசாரணைக் கேட்டு திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. Read more ... |
| உலகின் மிகப்பெரிய நீல மாணிக்கம் இரத்தினபுரியில் கண்டுபிடிப்பு! Posted:
உலகின் மிகப்பெரிய நீல மாணிக்கம் இரத்தினபுரியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள மாணிக்க ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது. Read more ... |
| சாரதா குழும நிதி நிறுவன மோசடி அறிக்கையில் நளினி சிதம்பரம் பெயர்! Posted:
சாரதா குழும நிதி நிறுவன மோசடி அறிக்கையில் நளினி சிதம்பரம் பெயர் இடம்பெற்று உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. Read more ... |
| மீனாட்சி வேண்டாம், இயக்குனர் முடிவு Posted:
Read more ... |
| பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடப்பது உறுதி: பொன்.ராதா கிருஷ்ணன் Posted:
Read more ... |
| விஜயகாந்தை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி Posted:
Read more ... |
| மத்திய குழு இன்று தலைமைச் செயலகம் வந்துள்ளது Posted:
Read more ... |
| நியாயமான அரசியல் தீர்வு அவசியம்; ரொனி பிளேயருடனான சந்திப்பில் இரா.சம்பந்தன் எடுத்துரைப்பு! Posted:
தமிழ் மக்கள் காலம் காலமாக எதிர்நோக்கி வரும் அரசியல் பிரச்சினைகளுக்கு நிலையான, நியாயமான அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். Read more ... |
| தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பை சிவா பசுபதி நிராகரிப்பு! Posted:
தமிழ் மக்கள் பேரவையின் இனப்பிரச்சினைகளுக்கான தீர்வுத் திட்ட யோசனைகளைத் தயாரிக்கும் உபகுழுவில் பங்கெடுக்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை முன்னாள் சட்டமா அதிபரும், விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகருமான சிவா பசுபதி நிராகரித்துள்ளார். Read more ... |
| மரண தண்டனையை நீக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரை! Posted: மனித உரிமை கோட்பாடுகள் மற்றும் அடிப்படைகளுக்கு இசைவான சமூகத்தை உறுதிப்படுத்த மரண தண்டனையை நீக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பரிந்துரை செய்துள்ளது. Read more ... |
| பாகிஸ்தான் பிரதமர் இலங்கையை வந்தடைந்தார்! (படங்கள் இணைப்பு) Posted:
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், இரண்டு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை பிற்பகல் இலங்கையை வந்தடைந்தார். Read more ... |
| தமிழ் மக்கள் பேரவை புதிய அரசியல் அணியாக உருவாகியிருக்க வேண்டும்: வீ.ஆனந்தசங்கரி Posted:
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் உருவாகியுள்ள தமிழ் மக்கள் பேரவை புதிய அரசியல் அணியாக உருவாகியிக்க வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். Read more ... |
| பீப் பாடல் விவகாரத்தில் நடிகர் சிம்புவுக்கு முன் ஜாமீன் Posted:
பீப் பாடல் விவகாரத்தில் நடிகர் சிம்புவுக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்து உள்ளது. Read more ... |
| சகாயம் ஐஏஎஸ் அறிக்கைக்கு பதில் தாக்கல் செய்ய அரசுக்கு கால அவகாசம்:நீதிமன்றம் Posted:
சகாயம் ஐஏஎஸ் அறிக்கைக்கு பதில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு கால அவகாசத்தை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |







கருப்பசாமி குத்தகைதாரர் மீனாட்சி நடுவில் ஒரு பெரிய கேப் விட்டு விட்டு மீண்டும் தமிழில் நடிக்க வந்தார்.
வருகிற தைப் பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடப்பது உறுதி என்று மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
விஜயகாந்தை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யக் கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது.
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை மீண்டும் ஆய்வு செய்ய மத்தியக் குழு இன்று சென்னை தலைமைச் செயலகம் வந்துள்ளனர்.




