Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பதன்கோட் தாக்குதலால் இந்தியா- பாகிஸ்தான் பேச்சுக்கள் தடைப்பட்டுள்ளன: நவாஸ் ஷெரிப்

Posted:

இந்தியாவின் பதன்கோட் விமானப் படைத் தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலினால் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான சமாதானப் பேச்சுக்கள் தடைப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார். 


Read more ...

யாழ். மாவட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கு 1162.2 கோடி ரூபாய்; ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல்!

Posted:

யாழ். மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கு 1162.2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 


Read more ...

‘சமஷ்டி’ முறையிலான அதிகாரப் பரவலாக்கத்திற்கு இடமில்லை: மைத்திரிபால சிறிசேன

Posted:

புதிய அரசியலமைப்பில் சமஷ்டி முறையிலான அதிகாரப் பரவலாக்கத்திற்கு இடமில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

இலங்கை ஜெனீவாவில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்: பான் கீ மூன்

Posted:

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஒத்திசைந்துள்ள இலங்கை அரசாங்கம், தான் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். 


Read more ...

முழுக் குடும்பத்தையும் சிறையில் அடைத்தாலும் ராஜபக்ஷக்களின் பயணத்தை நிறுத்த முடியாது: மஹிந்த ராஜபக்ஷ ...

Posted:

முழுக் குடும்பத்தையும் கைது செய்து சிறையில் அடைத்தாலும் ராஜபக்ஷக்களின் பயணத்தை யாராலும் நிறுத்த முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

யோசித்த ராஜபக்ஷ கைது!

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனாக யோசித்த ராஜபக்ஷ நிதிக் குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸாரினால் சற்று முன்னர் (இன்று சனிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 


Read more ...

ரஜினி முருகன்- சக்சஸ் பார்ட்டி

Posted:

ரஜினி முருகன் சூப்பர் ஹிட் ஆனதில் பெருத்த சந்தோஷம்தான் சிவகார்த்திகேயனுக்கு!


Read more ...

பிப்ரவரி நான்காவது வாரத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர்

Posted:

பிப்ரவரி நான்காவது வாரத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.


Read more ...

பிரபல இயக்குனர் விசு பாஜகவில் இணைந்தார்

Posted:

நடிகரும் பிரபல இயக்குனருமான விசு மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் முன்னிலைமையில் பாஜகவில் இணைந்தார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™