Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சரத்குமார் மீது சிம்பு கோபம்

Posted:

சிம்பு விஷயத்தில் நடிகர் சங்கத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


Read more ...

கிரிக்கெட்டில் டெஸ்ட் மேட்ச் வளர்ச்சியடைய வீரர்களுக்கு அதிக சம்பளம்:பீட்டர் சன்

Posted:

கிரிக்கெட்டில் டெஸ்ட் மேட்ச் வளர்ச்சியடைய வேண்டுமானால் வீரர்களுக்கு அதிக சம்பளம் தர வேண்டும் என்று இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் பீட்டர் சன் கூறியுள்ளார்.


Read more ...

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை அனைத்து மாநிலங்களுடன் இணைக்க ரயில்கள்

Posted:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை அனைத்து மாநிலங்களுடன் இணைக்க ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.


Read more ...

செல்வம் அடைக்கலநாதன் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதி!

Posted:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் மாரடைப்பு காரணமாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 03.00 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


Read more ...

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலுக்கு கடைசிக் கட்டமாக மட்டுமே மோடியின் பிரச்சாரம்!

Posted:

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கு கடைசிக் கட்டமாக மட்டுமே மோடியின் பிரச்சாரம் இருக்க வேண்டும் என்று பாஜக முடிவு செய்துள்ளது. 


Read more ...

பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டும் ஆண்டாக 2016 அமையும்: பாகிஸ்தான் இராணுவத் தளபதி!

Posted:

பாகிஸ்தானில் நிலவி வரும் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டும் ஆண்டாக 2016 அமையும் என்று அந்நாட்டு இராணுவத் தளபதி ரஹீல் ஷெரிப் தெரிவித்துள்ளார். 


Read more ...

இலங்கைக் கிரிக்கட் நிறுவனத் தலைவராக திலங்க சுமதிபால தேர்வு!

Posted:

இலங்கைக் கிரிக்கட் நிறுவனத்தின் புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதிச் சபாநாயகருமான திலங்க சுமதிபால தேர்வு செய்யப்பட்டுள்ளார். 


Read more ...

முல்லைத்தீவில் கடற்படையினருக்காக காணி அபகரிக்கும் முனைப்பு; பொதுமக்கள் கடும் எதிர்ப்பு!

Posted:

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் கடற்படையினரின் தேவைகளுக்காக பொதுமக்களின் காணிகளை கையகப்படுத்தும் முனைப்பினை பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்டு வருகின்றது. எனினும், அந்த நடவடிக்கைக்கு பிரதேச மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். 


Read more ...

முன்னாள் சட்டமா அதிபரும், புலிகளின் ஆலோசகருமான சிவா பசுபதி தமிழ் மக்கள் பேரவையின் உபகுழுவில் நியமனம்!

Posted:

புதிய அரசியல் சீர்திருத்தத்திற்கான யோசனைகள் மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்ட யோசனைகளை முன்வைப்பதற்காக தமிழ் மக்கள் பேரவையினால் உருவாக்கப்பட்டுள்ள உபகுழுவில் முன்னாள் சட்டமா அதிபர் சிவா பசுபதி நியமிக்கப்பட்டுள்ளார். 


Read more ...

உயர்தரப் பரீட்சைப் (A/L) பெறுபேறுகள் வெளியாகின; முதலிடம் பெற்ற மாணவர்கள் விபரம்!

Posted:

2015ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் (A/L) பெறுபேறுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வெளியாகியுள்ளன. 


Read more ...

புனேயில் ஆர்.எஸ்.எஸ்.-இன் பிரமாண்ட மாநாடு!

Posted:

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை புனேயில் பிரமாண்ட மாநாடு நடத்துகிறது. அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தலைமையில் மாநாடு நடைபெறுகிறது. 


Read more ...

எமது கொள்கையில் தளராத துணிவோடு பயணிக்க ஆரம்பித்துள்ளோம்; மூன்று மாதங்களுக்குள் தீர்வு வரைவு: தமிழ் மக்கள் ...

Posted:

தமிழ் மக்கள் பேரவைக்கு எதிராக சில ஊடகங்கள் வேண்டுமென்றே எதிர்ப் பிரசாரம் செய்கின்ற போதிலும், தமிழ் மக்கள் பேரவையானது தனது கொள்கையில் தளராத துணிவோடு பயணிக்கத் தொடங்கியுள்ளது என்று அந்த அமைப்பு இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. 


Read more ...

அ.தி.மு.க கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பிலிருந்து நாஞ்சில் சம்பத் நீக்கம்!

Posted:

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பிலிருந்து நாஞ்சில் சம்பத் நீக்கப்பட்டுள்ளார். 


Read more ...

தேசிய தைப்பொங்கல் விழாவுக்கு அகில இலங்கை இந்து மாமன்றம் எதிர்ப்பு!

Posted:

யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள தேசிய தைப்பொங்கல் விழாவுக்கு அகில இலங்கை இந்து மாமன்றம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. 


Read more ...

2016 இல் சினிமா : ஒரு முன் பார்வை!

Posted:

2016 இல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பாலிவூட் & ஹாலிவூட் திரைப்படங்கள் பற்றிய தொகுப்பு இது. 


Read more ...

கட்சிக்கும் புகாருக்கும் தொடர்பில்லை:கீர்த்தி ஆசாத்

Posted:

டெல்லி கிரிக்கெட் வாரிய முறைகேடுத் தொடர்பாக தாம் புகார் அளித்தமைக்கும், கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கீர்த்தி ஆசாத் விளக்கம் அளித்துள்ளார். 


Read more ...

ராகுல் விரைவில் கட்சித் தலைமையை ஏற்கவுள்ளார்

Posted:

தற்போது காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருக்கும் ராகுல்காந்தி விரைவில் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.


Read more ...

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நிரந்தரமாக்குவதற்கே காத்திருப்பு: பொன்.ராதாகிருஷ்ணன்

Posted:

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நிரந்தரமாக்குவதற்கே காத்திருப்பு என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™