4TamilMedia செய்திகள் | |
- முன்கூட்டியே சஞ்சய் தத் விடுதலை ஏன்?, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பேரறிவாளன் மனு!
- அமலாபாலை தொடர்ந்து அசின்
- மஹிந்த அணியின் தலைவராகின்றார் கோத்தபாய ராஜபக்ஷ(?)
- தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் த.தே.கூ கூடி ஆராயவுள்ளது(?)
- புதிய அரசியலமைப்பு நிறைவேற்றத்தின் பின் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷ
- ஐ.எஸ். தீவிரவாதிகளினால் சிரியாவில் 400 பேர் கடத்தல்!
- ஈரான் அணு ஆயுத நடவடிக்கைகளை தவிர்க்க இணக்கம்; சர்வதேசத் தடைகளில் தளர்வு!
- உத்தேச அரசியலமைப்பு தொடர்பில் த.தே.கூ வரும் 21ஆம் திகதி ஆராய்வு!
- அரசியல் சந்தர்ப்பவாதிகளின் விமர்சனங்களை கருத்திலெடுக்க முடியாது: மைத்திரிபால சிறிசேன
- வடக்கு- கிழக்கை இணைக்க கூடாது; 13வது திருத்தத்துக்கு மேல் செல்லக் கூடாது: மஹிந்த ராஜபக்ஷ
- நாட்டுப்புற இசைக் கலைஞர் பேராசிரியர் கே.ஏ.குணசேகரன் மறைவு!
| முன்கூட்டியே சஞ்சய் தத் விடுதலை ஏன்?, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பேரறிவாளன் மனு! Posted:
பொலிவூட் நடிகர் சஞ்சய் தத், எதன் அடிப்படையில் தண்டனைக் காலத்துக்கு முன்பே விடுதலை செய்யப்படுகிறார் என்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்துள்ளார். Read more ... |
| Posted: மதிகெட்டு போனாலும் போவலாம், மானம் கெட்டுப் போகக் கூடாதுன்னு சொல்வாங்க கிராமத்தில்! தமிழ்சினிமாவில் எந்த நடிகைக்கு கல்யாணம் என்ற செய்தி வந்தாலும், Read more ... |
| மஹிந்த அணியின் தலைவராகின்றார் கோத்தபாய ராஜபக்ஷ(?) Posted:
கூட்டு எதிரணி (மஹிந்த அணி) ஆரம்பிக்கவுள்ள அரசியல் கூட்டணிக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை தலைவராக நியமிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more ... |
| தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் த.தே.கூ கூடி ஆராயவுள்ளது(?) Posted:
அண்மையில் தோற்றுவிக்கப்பட்ட அரசியல் சிவில் சமூக அமைப்பான தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவனம் செலுத்தி ஆராயவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| புதிய அரசியலமைப்பு நிறைவேற்றத்தின் பின் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷ Posted:
புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டதன் பின்னர், அதன் கீழ் புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக தேர்தல் ஒன்று நடத்தப்படுவது பொருத்தமானது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| ஐ.எஸ். தீவிரவாதிகளினால் சிரியாவில் 400 பேர் கடத்தல்! Posted:
சிரியாவின் பக்னலியா நகரில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 400 பொதுமக்களை ஐ.எஸ். (IS- ISIS) தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. Read more ... |
| ஈரான் அணு ஆயுத நடவடிக்கைகளை தவிர்க்க இணக்கம்; சர்வதேசத் தடைகளில் தளர்வு! Posted:
அணு ஆயுத நடவடிக்கைகளை தவிர்ப்பது தொடர்பிலான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட ஈரான் இணங்கியதை அடுத்து, அந்த நாடு மீது விதிக்கப்பட்டிருந்த வர்த்தகத் தடைகள் தளர்த்தப்பட்டுள்ளன. Read more ... |
| உத்தேச அரசியலமைப்பு தொடர்பில் த.தே.கூ வரும் 21ஆம் திகதி ஆராய்வு! Posted:
Read more ... |
| அரசியல் சந்தர்ப்பவாதிகளின் விமர்சனங்களை கருத்திலெடுக்க முடியாது: மைத்திரிபால சிறிசேன Posted:
அரசியல் சந்தர்ப்பவாதிகளின் விமர்சனங்களுக்கு பதில் வழங்கிக் கொண்டிருக்காமல், நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் பொறுப்பேற்ற வேலைகளை சரிவர நிறைவேற்ற வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| வடக்கு- கிழக்கை இணைக்க கூடாது; 13வது திருத்தத்துக்கு மேல் செல்லக் கூடாது: மஹிந்த ராஜபக்ஷ Posted:
புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் வடக்கு- கிழக்கு மாகாணங்களை இணைக்கும் செயற்பாடுகள் மற்றும் 13வது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிரும் முயற்சிகள் எவையும் முன்னெடுக்கப்படக் கூடாது என்று என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| நாட்டுப்புற இசைக் கலைஞர் பேராசிரியர் கே.ஏ.குணசேகரன் மறைவு! Posted:
நாட்டுப்புற இசைக் கலைஞரும், புதுச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறை பேராசிரியருமான முனைவர் கே.ஏ.குணசேகரன் (1955-2016) உடல்நலக் குறைவால் இன்று ஞாயிற்றுக்கிழமை (17-01-2017) புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |









