4TamilMedia செய்திகள் | |
- வடக்கில் இராணுவ வசமுள்ள 4600 ஏக்கர் காணிகளை விடுவிக்க இரண்டு மாதங்களுக்குள் நடவடிக்கை: ரணில் விக்ரமசிங்க
- போர்க்குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு எந்தவித காலக்கெடுவும் விதிக்கப்படவில்லை: ராஜித சேனாரத்ன
- எமது அவலங்களும், ஆற்றாமைகளும் இன்னமும் நீங்கவில்லை: சி.வி.விக்னேஸ்வரன்
| Posted:
வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 4600 ஏக்கர் காணிகளையும், கிழக்கின் சில பகுதிகளில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளையும் இரண்டு மாதங்களுக்குள் பொதுமக்களிடம் மீளக் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| போர்க்குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு எந்தவித காலக்கெடுவும் விதிக்கப்படவில்லை: ராஜித சேனாரத்ன Posted:
இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்ளக விசாரணைப் பொறிமுறையை முன்னெடுப்பதற்கு எந்தவிதமாக காலக்கெடுவும் விதிக்கப்படவில்லை என்று அரசாங்கத்தின் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். Read more ... |
| எமது அவலங்களும், ஆற்றாமைகளும் இன்னமும் நீங்கவில்லை: சி.வி.விக்னேஸ்வரன் Posted:
நாட்டில் தேர்தலுக்குப் பின்னர் ஜனநாயக சூழ்நிலை ஏற்பட்டுள்ள போதிலும், வடக்கு மாகாணத்தில் மக்கள் எதிர்கொண்டு வரும் பெரும் பிரச்சினைகள் எவற்றுக்கும் தீர்வு காணப்படவில்லை. நாம் அவலங்களுக்கும், ஆற்றாமைக்குள்ளும் தொடர்ந்தும் இருக்க வேண்டியேற்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


