Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தேசிய இனப்பிரச்சினைக்கு அர்த்தமுள்ள தீர்வினைக் காண அனைவரும் முன்வர வேண்டும்: த.தே.கூ

Posted:

தேசிய இனப்பிரச்சினைக்கு அர்த்தமுள்ள தீர்வை அடைய இந்த நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கி, 2016ஆம் ஆண்டை எமது நாட்டின் வரலாற்றில் ஒரு மாற்றமுடியாத சிறப்பான ஆண்டாக மாற்றவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

கொடுக்கல் வாங்கலற்ற வங்கிக் கணக்குகள் முடக்கமில்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்: மத்திய வங்கி ஆளுநர்

Posted:

நீண்ட காலமாக எவ்வித கொடுக்கல் வாங்கலும் இல்லாத வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகள் அரச உடமையாக்கப்படுவதாக வெளியாகியுள்ள புரளியால் அச்சப்பட வேண்டாம் என்று மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

இளைஞர் கடத்தல் விவகாரம்; கைதாகிறார் ஹிருணிகா பிரேமச்சந்திர(?)

Posted:

கொழும்பு தெமட்டகொட பகுதியில் வைத்து இளைஞர் ஒருவர் கடத்தப்பட்ட விவகாரத்தில் ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர கைதாகலாம் என்று தெரிகின்றது. 


Read more ...

அடக்குமுறையின்றி சுதந்திரமான சூழலில் புதுவருடத்தினை வரவேற்றுள்ளோம்: ரணில் விக்ரமசிங்க

Posted:

அழுத்தம் மற்றும் அடக்குமுறையுணர்வின்றி சுதந்திரமான ஒரு சூழலில் புது வருடத்தை வரவேற்கக் கிடைத்தமையானது, நாம் பெற்றுக் கொண்ட பாரிய வெற்றியாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தன்னுடைய புதுவருட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 


Read more ...

எண்ணற்ற எதிர்பார்ப்புகள் நம் முன்னே சுடர்விட்டு எரிகின்றன; இணைந்து வெற்றிகொள்வோம்: மைத்திரி

Posted:

எண்ணற்ற எதிர்பார்ப்புகள் நம் எதிரே சுடர்விட்டு எரிந்து கொண்டிருக்கின்றன. அதனை, நாம் அனைவரும் இணைந்து வெற்றிகொள்வோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னுடைய புருவருட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 


Read more ...

டெல்லியில் பெண்களுக்கு என்று தனி மதுக் கடை!

Posted:

கிழக்கு டெல்லியில் பெண்களுக்கு என்று தனி மதுக்கடை ஒன்று திறக்கப்பட்டு உள்ளது. 


Read more ...

இனி நகைகள், வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்கினாலும் பான் கார்டு முக்கியம்!

Posted:

இனி நகைகள், வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்கினாலும் பான் கார்டு முக்கியம் என்கிற நடைமுறையை மத்திய அரசு இன்று முதல் அமல்படுத்தி உள்ளது. 


Read more ...

தேசியத் தலைவர் பிரபாகரன் மட்டுமே: சி.வி.கே.சிவஞானம்

Posted:

தமிழ்த் தேசியத் தலைவர் என்றால், அது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மாத்திரமே என்று வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். 


Read more ...

திருப்பதியில் அறிவிக்கப்படாமல் இன்றே சிறப்பு தரிசனம் ரத்து

Posted:

திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானத்தில் முன் கூட்டியே அறிவிக்காமல் இன்று முதலே சிறப்பு தரிசனத்தை ரத்து செய்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.


Read more ...

ரயில்வேயில் மாநில அரசுகளுடன் கூட்டு முயற்சித்திட்டம்

Posted:

ரயில்வேயில் மாநில அரசுகளுடன் கூட்டு முயற்சித் திட்டத்தை துவங்க மத்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™