Tamilwin Latest News: “நாட்டை மறுசீரமைக்க வேண்டியது எமது ...” plus 18 more | |
- நாட்டை மறுசீரமைக்க வேண்டியது எமது ...
- எதிர்காலப் பயணம் வேகமானதாக அமைய ...
- பொலனறுவையில் ஜனாதிபதி - பொதுமக்கள் ...
- லஞ்ச ஊழல் மோசடி குற்றம் ...
- தமிழருக்கு அதிகாரப் பகிர்வு வழங்க ...
- தீர்வுகள் காணப்படாத முஸ்லிம்களின் ...
- பொய் சொல்வதும் மாட்டிக்கொள்வதும் ...
- டுபாயில் உயரமான விடுதியில் பாரிய தீ
- புலம்பெயர் தமிழர் போராட்டம் ...
- ஈழத்தமிழர் போராட்டத்துடன் தங்கள் ...
- திடீரென அணியில் இருந்து ...
- தரவரிசையில் முதலிடம் பிடித்து ...
- ரெஸ்ட்லிங்கில் ஜான் சீனா, பிக் ...
- 39 வயதிலும் மிரட்டும் டில்ஷான்! 14 ...
- ஷேவாக்கின் சோகம்.. ...
- கோஹ்லிக்கு பந்துவீசி பயிற்சி ...
- விளாசிய குணதிலகா.. ...
- வேலைக்கார சிறுமியை தாக்கிய வழக்கு: ...
- இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் ...
| நாட்டை மறுசீரமைக்க வேண்டியது எமது ... Posted: 31 Dec 2015 04:39 PM PST நாட்டை மறுசீரமைக்க வேண்டியது எமது பொறுப்பாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். |
| எதிர்காலப் பயணம் வேகமானதாக அமைய ... Posted: 31 Dec 2015 04:31 PM PST எதிர்காலப் பயணம் வேகமானதாக அமைய வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். |
| பொலனறுவையில் ஜனாதிபதி - பொதுமக்கள் ... Posted: 31 Dec 2015 04:22 PM PST புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பொலனறுவையில் பொதுமக்களை சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ளவுள்ளார். |
| Posted: 31 Dec 2015 04:15 PM PST குற்றம் சுமத்தப்பட்டுள்ள 100க்கும் மேற்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட உள்ளதாக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது. |
| தமிழருக்கு அதிகாரப் பகிர்வு வழங்க ... Posted: 31 Dec 2015 01:52 PM PST இலங்கையில் உருவாக்கப்படும் புதிய அரசியலமைப்பின் மூலம் நாடு பிளவுபட இடமளிக்கக் கூடாது என புலம்பெயர் சிங்களவர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. |
| தீர்வுகள் காணப்படாத முஸ்லிம்களின் ... Posted: 31 Dec 2015 12:55 PM PST இலங்கையில் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் உரிய தீர்வுகள் முன்வைக்கப்படாமை காரணமாகவே ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்பில் முஸ்லிம்கள் இணைவதாக அசாத் சாலி தெரிவித்துள்ளார். |
| பொய் சொல்வதும் மாட்டிக்கொள்வதும் ... Posted: 31 Dec 2015 12:52 PM PST தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தன்னை ஒரு பெரிய ஆளாகக் காட்டிக் கொள்வதற்காக அவிழ்த்து விடும் பொய்கள் அவருக்கு எதிராகவே தொடர்ந்தும் திரும்பிக்கொண்டிருக்கின்றன. |
| டுபாயில் உயரமான விடுதியில் பாரிய தீ Posted: 31 Dec 2015 11:20 AM PST டுபாய் பர்ஜ் கலீபாவில் அமைந்துள்ள ஆயிரம் அடி உயரமான விடுதி கட்டிடம் ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. |
| புலம்பெயர் தமிழர் போராட்டம் ... Posted: 31 Dec 2015 11:19 AM PST புலம் பெயர் தமிழர்களின் தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாகவே தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என விராஜ் மெண்டிஸ் தெரிவித்துள்ளார். |
| ஈழத்தமிழர் போராட்டத்துடன் தங்கள் ... Posted: 31 Dec 2015 11:04 AM PST ஈழத் தமிழர்களின் போராட்டங்களின் நியாயத்தை உணரத் தவறியது போன்று சர்வதேசம் குர்திஷ் போராளிகளின் போராட்ட நியாயங்களையும் உணரத் தவறியுள்ளதாக சப்ரி ஓக் வேதனைப்பட்டுள்ளார். |
| Posted: 31 Dec 2015 04:52 AM PST இந்திய அணியில் இருந்து திடீரென நீக்கப்பட்ட போது மிகவும் மனமுடைந்து போனதாக முன்னாள் வீரர் ஷேவாக் தெரிவித்துள்ளார். |
| தரவரிசையில் முதலிடம் பிடித்து ... Posted: 31 Dec 2015 03:58 AM PST டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் அஸ்வின் முதன்முறையாக 'நம்பர்-1' இடத்திற்கு முன்னேறியுள்ளார். |
| ரெஸ்ட்லிங்கில் ஜான் சீனா, பிக் ... Posted: 31 Dec 2015 03:11 AM PST ரெஸ்ட்லிங் விளையாட்டுக்கு உலகம் முழுவதில் இருந்தும் பல கோடி தீவிர ரசிகர்கள் உள்ளனர். |
| 39 வயதிலும் மிரட்டும் டில்ஷான்! 14 ... Posted: 31 Dec 2015 12:56 AM PST நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் அதிரடி தொடக்க வீரர் டில்ஷான் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். |
| Posted: 31 Dec 2015 12:05 AM PST நடப்பு ஆண்டில் விளையாட்டில் சாதனைகள், சர்ச்சைகள், சோகங்கள் என பல நிகழ்வுகள் நடந்துள்ளன. |
| கோஹ்லிக்கு பந்துவீசி பயிற்சி ... Posted: 30 Dec 2015 10:53 PM PST இந்திய ஒருநாள் போட்டித் தலைவர் டோனி, விராட் கோஹ்லியின் துடுப்பாட்ட பயிற்சிக்கு உதவி செய்து வருகிறார். |
| Posted: 30 Dec 2015 10:06 PM PST நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. |
| வேலைக்கார சிறுமியை தாக்கிய வழக்கு: ... Posted: 30 Dec 2015 09:24 PM PST வேலைக்கார சிறுமியை தாக்கிய வழக்கில் வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹொசைன் மற்றும் அவரது மனைவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் ... Posted: 30 Dec 2015 09:01 PM PST நியூசிலாந்து அணியின் தலைவர் பிரன்டன் மெக்கல்லம் காயம் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |