Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “வரக்காப்பொல பிரதேசத்தில் ...” plus 18 more

Tamilwin Latest News: “வரக்காப்பொல பிரதேசத்தில் ...” plus 18 more

Link to Lankasri

வரக்காப்பொல பிரதேசத்தில் ...

Posted: 29 Dec 2015 04:55 PM PST

வரக்காப்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈழ ஆதரவாளர்களை திருப்திப்படுத்த ...

Posted: 29 Dec 2015 04:44 PM PST

ஈழ ஆதரவாளர்களைத் திருப்திப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் இராணுவத்தினரைப் பழிவாங்கிக் கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார்.

மஹிந்த பற்றிய துமிந்தவின் ...

Posted: 29 Dec 2015 04:26 PM PST

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு இன்று பதிலளிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.

ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் பதவி ...

Posted: 29 Dec 2015 04:25 PM PST

ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பு மாற்றப்படவுள்ளதோடு இதன்போது புதிதாக ஏற்படுத்தப்பட்ட பிரதித் தலைவர் உட்பட பல்வேறுபட்ட பதவிகள் நீக்கப்படுமென கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

ஹிருனிகாவினால் நபர் ஒருவர் ...

Posted: 29 Dec 2015 04:16 PM PST

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவின் ஆதாரவாளர்கள் நபர் ஒருவரை கடத்தியதாக கூறப்படும் சம்பவம் பற்றி தமக்கு எதுவும் தெரியாது என அமைச்சர் ராஜத சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சி ...

Posted: 29 Dec 2015 04:13 PM PST

கூட்டு எதிர்க்கட்சியின் முக்கியஸ்தர்களை வரவேற்க சிறைச்சாலைகள் தயாராக இருப்பதாக பிரதியமைச்சர் கருணாரத்தின பரணவிதாரண தெரிவித்துள்ளார்.

எக்னெலிகொட கடத்தலுடன் தொடர்புடைய ...

Posted: 29 Dec 2015 04:03 PM PST

பிரபல சிங்கள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் வழக்கில் தொடர்புடைய இன்னுமொரு இராணுவப் புலனாய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாஜுதீனின் படுகொலை! முக்கிய ...

Posted: 29 Dec 2015 03:55 PM PST

பிரபல றகர் வீரர் வசீம் தாஜுதீனின் படுகொலை தொடர்பில் முக்கியஸ்தர்களில் சிலர், மிக விரைவிலேயே சிக்குவர் என்று அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

ஜப்பானில் இலங்கையர்களுக்கு ...

Posted: 29 Dec 2015 03:54 PM PST

ஜப்பானில் காணப்படும் பாரிய தொழிற்சந்தையில் இலங்கையர்களுக்கும் தொழில்வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் தலதா அத்துக்கோரள முன்னெடுத்துள்ளார்.

பாரிஸ் தாக்குதல் சூத்திரதாரி கொலை! ...

Posted: 29 Dec 2015 03:49 PM PST

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் தாக்குதலில் நேரடி தொடர்புடைய ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினை சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அக்தரை வம்பிழுத்து நன்றாக ...

Posted: 29 Dec 2015 05:38 AM PST

இங்கிலாந்து அணியின் முன்னாள் சகலதுறை வீரர் ஆன்ட்ரூ பிளின்டாப், பாகிஸ்தான் பந்துவீச்சாளர் சோயிப் அக்தருடனான ஸ்லெட்ஜிங் பற்றி பேசியுள்ளார்.

20 ஆண்டுகளாக தொடரும் ஆதிக்கம்! ...

Posted: 29 Dec 2015 04:53 AM PST

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் அவுஸ்திரேலியா 177 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

துடுப்பாட்ட வீரர்களை திணறடிப்பது ...

Posted: 29 Dec 2015 03:31 AM PST

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தான் இந்த ஆண்டின் 'சுழல் கில்லி'.

டோனியிடம் கைகுலுக்க மறுத்தேனா? ...

Posted: 29 Dec 2015 02:40 AM PST

விஜய் ஹசாரே டிராபி போட்டியின் போது டெல்லி அணியின் தலைவர் கம்பீர், டோனிக்கு கைகுலுக்க மறுத்ததாக வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.

குமார் சங்கக்காரா அதற்கு தகுதி ...

Posted: 29 Dec 2015 12:33 AM PST

கொழும்பில் இடம்பெற்ற 'என்றிக் லைவ்' என்ற இசை நிகழ்ச்சி தொடர்பாக குமார் சங்கக்காராவுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

டோனி படம் எப்போது?

Posted: 28 Dec 2015 11:46 PM PST

டோனியின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை சின்னா பின்னமாக்கிய ...

Posted: 28 Dec 2015 11:12 PM PST

இலங்கை அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் அதிரடியில் மிரட்டிய நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உலக கால்பந்து விருதை தட்டிச்சென்ற ...

Posted: 28 Dec 2015 09:57 PM PST

அர்ஜெண்டினா கால்பந்து அணியின் தலைவரும், பார்சிலோனா கிளப் அணியின் முன்னணி வீரருமான லியோனல் மெஸ்சி உலக கால்பந்து விருதை தட்டிச் சென்றார்.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு ...

Posted: 28 Dec 2015 09:28 PM PST

தென்ஆப்பிரிக்க அணியின் அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™