Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


கில்லிங் வீரப்பன் படத்திற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

Posted:

சர்ச்சை இயக்குநர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ''கில்லிங் வீரப்பன்''. சந்தனகடத்தல் வீரப்பன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் வீரப்பனாக டில்லியை சேர்ந்த நாடக நடிகர் நடித்துள்ளார். வீரப்பனை சுட்டுகொன்று போலீஸ் அதிகாரியான விஜயகுமார் ரோலில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடித்துள்ளார். ...

விஜய் ஆண்டனியின் ஹிட் பட வரிசையில் பிச்சைக்காரனும் சேரும் - சாத்னா டைட்டஸ்!

Posted:

அன்றும், இன்றும், என்றும் தமிழ் திரை கதாநாயகிகள் கேரளாவில் இருந்து தான் அதிகம் வருகின்றனர். பழக்கமான முகமும், எளிதாக புரிந்துக் கொள்ளும் தன்மையும் அவர்களை தமிழ் திரை உலகின் உச்சத்தில் உட்கார வைக்கிறது. அந்த வரிசையில் விஜய் ஆண்டனி நடிப்பில், பூ, டிஷ்யும் ஆகியப் படங்களை இயக்கிய சசி இயக்கத்தில் வெளிவர இருக்கும் பிச்சைகாரன் ...

துல்கர் பட க்ளைமாக்ஸுக்காக செயற்கையான திருச்சூர் பூரம் திருவிழா..!

Posted:

கேரளாவில் திருச்சூர் பூரம் திருவிழா ரொம்பவே பேமஸ்.. கிட்டத்தட்ட நாம் ஊர் பங்குனி உத்திரம், தைப்பூசம் போல, கேரளாவில், திருச்சூரில் பூரம் மாதத்தில் கொண்டாடப்படும் திருவிழா.. லட்சக்கணக்கில் பக்தர்கள் குவியும் இந்த திருவிழா காட்சியைத்தான் சமீபத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'சார்லி' படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியாக ...

கேரளாவில் தமிழக ரேஷன் அரிசி திட்டத்தை புகுத்த விரும்பிய திலீப்..!

Posted:

திலீப்பும் கேரளா அரசியலில் குதிக்கப்போகிறாரா என்கிற இயல்பான கண்ணோட்டம் கொண்ட செய்தி அல்ல.. தமிழகத்தில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் என்கிற திட்டம் ரேஷன் கடைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது இல்லையா..? அதை வைத்து திலீப் பண்ணும் தில்லாலங்கடி வேலைகளில் இதுவும் ஒன்று. தற்போது திலீப் நடித்து வெளியாகியுள்ள '2 கண்ட்ரீஸ்' படத்தில் ...

மோகன்லாலுக்கு வில்லனாக மாறிய உன்னி முகுந்தன்..!

Posted:

மலையாள இளம் நடிகர் உன்னி முகுந்தன்.. ஆள் செம க்யூட் அன்ட் பிட்னெஸ் ஆக இருப்பார்.. நம் தமிழ்சினிமா ரசிகர்களுக்கு தனுஷ் நடித்த 'சீடன்' படம் மூலமாக நன்கு அறிமுகமானவர் தான். அது மட்டுமல்ல, நம் இயக்குனர் பேரரசு மலையாளத்தில் இயக்கிய 'சாம்ராஜ்யம்-2' படத்தின் கதாநாயகனும் இவர் தான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கடந்த இரண்டு மூன்று வருடங்களில் ...

யூப் இணையதள டிவியின் 'யூப் டிவி பஜார்' துவக்கம்!

Posted:

பிரபல இணையதள டிவி சேனல் யூப் டிவி. இந்த இணையதள டிவி தற்போது, 'யூப் டிவி பஜார்' என்ற புதிய வீடியோ திட்டத்தை துவக்கி உள்ளது. இதன் மூலம் குறும்படம், கல்வி தொடர்பான வீடியோக்கள், சினிமா தொடர்பான நிகழ்ச்சிகள், டிரைலர்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை வீடியோ வடிவில் பார்க்க முடியும். குறும்பட இயக்குநர்கள், டிவி தொடர்கள் சினிமா துறையை ...

திலீப் 2015 - ஒரு பார்வை

Posted:

மலையாள சினிமாவின் ஜனப்ரிய நாயகன் திலீப்புக்கு கடந்த வருடம் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றிகள் எதுவும் இல்லை. இந்த வருடம் அவரது முதல் படமான 'இவன் மரியாதராமன்' படம் கூட ஏப்ரல் முதல் வாரத்தில் தான் வெளியானது.

தெலுங்கு, கன்னடம், தமிழ் என மூன்று மொழிகளில் வெற்றியை சுவைத்த ராஜமவுலியின் 'மரியாத ராமண்ணா'வின் ரீமேக்கான ...

கேரளாவில் பாகுபலி 2 படப்பிடிப்பு

Posted:

தெலுங்கு திரை உலகின் பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பெரும் வெற்றி பெற்ற பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. பாகுபலி படப்பிடிப்பின் போதே, இரண்டாம் பாகத்துக்கான சில காட்சிகள் படமாக்கப்பட்டதாக ராஜமெளலி தெரிவித்திருந்தார். ...

ஜுனியர் என்.டி.ஆருடன் ஜோடி சேரும் நித்யா மேனன்

Posted:

மிர்ச்சி, ஸ்ரீமந்துடு போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் கொரடலா சிவா அடுத்து இயக்கும் படத்தில் ஜுனியர் என்.டி.ஆர் நாயகனாக நடிக்கவுள்ளார். நன்னுக்கு பிரேமதோ படத்தில் நடித்து வரும் ஜுனியர் என்.டி.ஆர் அப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த பின்னர் கொரடலா சிவா இயக்கும் ஜனதா கரகே படத்தின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வார். ...

திகில் படத்தில் மிரட்ட வரும் வருண் தேஜ்

Posted:

தெலுங்கு திரை உலகில் வளர்ந்து வரும் நடிகர் வருண் தேஜ் மாறுபட்ட திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றார். கஞ்சே எனும் வரலாற்று படத்தில் ரொமாண்டிக் ஹீரோவாக அசத்திய வருண் தேஜ் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் லோபர் படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். லோபர் படத்திற்கு பின்னர் வருண் தேஜ் ஆக்ஷன் படங்களிலே ...

முன்னணி நடிகர்களுடன் மோதும் சர்வானந்த்

Posted:

டோலிவுட்டின் முன்னணி நடிகர்களான பாலகிருஷ்ணா, நாகார்ஜுனா மற்றும் ஜுனியர் என்.டி.ஆரின் படங்கள் பொங்கல் பண்டிகை முன்னிட்டு திரைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாலகிருஷ்ணா - அஞ்சலி நடித்துள்ள டிக்டேட்டர், நாகார்ஜுனா ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்துள்ள சொக்கடே சின்னி நயன, ஜுனியர் என்.டி.ஆர் ராகுல் ப்ரீத்தி சிங்குடன் ஜோடி ...

மும்பையில் துவங்கும் மகேஷ் பாபுவின் அடுத்த படம்

Posted:

இயக்குனர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கத்தில், 'பிரம்மோற்சவம்' படத்தில் நடித்து வரும் டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, அப்படத்திற்கு பின்னர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். ரூ 110 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு 2016 ஏப்ரல் மாதத்தில் துவங்கும் என ஏற்கனவே ...

'நம்பர்களில் எனக்கு நம்பிக்கை இல்லை' - பிரியங்கா சோப்ரா!

Posted:

சினிமாவில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் பலர் நம்பர்களுக்கே முன்னுரிமை அளித்து வருகின்றோம். நான் தான் நம்பர் ஒன்னாக இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லோர் மனதிலும் பேராசையாகவே புகுந்துள்ளது. ஆனால், இதில் பிரியங்கா சோப்ராவிற்கு கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லையாம்.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான 'பாஜிராவ் மஸ்தானி' 100 கோடிக்கு ...

ஷாரூக் மகனை திரைக்கு கொண்டு வருவேன் - கரண் ஜோகர்!

Posted:

பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக விளங்கும் கரண் ஜோகர், பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாரூக்கானின் மகனான ஆர்யன் கானை திரைக்கு நான் தான் அறிமுகப்படுத்துவேன். என்னைத் தவிற வேறு யாரும் இதை முதலில் செய்ய முடியாது என்று கூறியுள்ளார். ஷாரூக்கான் எனது நெருங்கிய நண்பர் மட்டும் அல்ல நாங்கள் அனைவரும் ஒரு குடும்பம் போலவே ...

ஜுராஸிக் வோர்ல்டின் சாதனையை உடைத்தது ஸ்டார் வார்ஸ்!

Posted:

யுனிவர்சல் ஸ்டுடியோஸ் இந்த வருடத்தின் தொடக்கத்தில் ஜுராஸிக் வோர்ல்ட் திரைப்படத்தை வெளியிட்டது. திரைப்படம் வெளியாகி 13 நாட்களிலே 1 பில்லியன் டாலர்கள் வசூலித்து உலக சாதனையை நிகழ்த்தியது. அந்த சாதனையை அதே யுனிவர்சல் சார்பில் வெளியான ஸ்டார் வார்ஸ் திரைப்படம் ஆண்டின் இறுதியில் வெளியாகி 12 நாட்களிலே 1 பில்லியன் டாலர்கள் வசூலை கடந்து ...

பத்து படங்களுக்கு மேல் எடுக்கப்போவதில்லை குவென்டின் டரோன்டினோ!

Posted:

ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர் குவென்டின் டரோன்டினோ தனது எட்டாவது படமான 'த ஹேட்ஃபுல் 8' திரைப்படம் கிருஸ்துமஸ் தினத்தன்று 70 எம்.எம் திரைப்பட வடிவில் வெளியிட்டுள்ளார். ஜனவரி மாதம் உலகமெங்கும் திரையரங்கில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில், அதிரடியாக குவென்டின் தனது முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது சினிமா ...

சிவக்குமாரின் பார்வையில், பசங்க 2 படத்தின் விமர்சனம்

Posted:

சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் பசங்க-2. குழந்தைகளை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யாவும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குழந்தைகளை பெற்றோர்களும், ஆசிரியர்களும் எப்படி வளர்க்க வேண்டும், அவர்களிடம் ...

ஷாரூக்கால் 'தில்வாலே'-க்கு நல்ல ஓபனிங் - சஞ்சய் லீலா பன்சாலி

Posted:

கடந்த டிச.,18ம் தேதி ஷாரூக்கானின் ''தில்வாலே'' படமும், சஞ்சய் லீலா பன்சாலியின் ''பாஜிராவ் மஸ்தானி'' படமும் ஒரேநாளில் ரிலீஸாகின. இரண்டு படங்களும் வித்தியாசமானது. தில்வாலே ஒரு குடும்பபாங்கான கமர்ஷியல் என்டர்டெயின்மென்ட் படம். பாஜிராவ், சரித்திர படமும். இரண்டு படங்களில் தில்வாலே படம் கடும் விமர்சனங்களை சந்தித்தது, ஆனால் ...

சத்ரபதி சிவாஜி வாழ்க்கையை படமாக தயாரிக்கும் ரித்தேஷ்!

Posted:

பாலிவுட்டில் குறிப்பிட்டு சொல்லும் நடிகர்களில் ரித்தேஷ் தேஷ்முக்கும் ஒருவர். நடிகை ஜெனிலியாவின் கணவரான இவர், நடிகராக மட்டுமல்லாது, 'பாலாக் பலாக்' என்ற மராத்தி படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார். தற்போது சில படங்களில் நடித்து வரும் ரித்தேஷ், புதிதாக ஒரு படத்தை தயாரிக்க உள்ளார். மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் ...

மார்ச்சில் துவங்குகிறது ஓகே கண்மணி இந்தி ரீ-மேக்!

Posted:

தொடர் தோல்விகளால் துவண்டு போய் இருந்த மணிரத்னத்திற்கு மீண்டும் ஒரு பிரேக் தந்த படம் 'ஓ காதல் கண்மணி' அலைஸ் 'ஓகே கண்மணி'. துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிப்பில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் இப்போது இந்தியில் ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது. இதை ஷாத் அலி இயக்க உள்ளார். ஆதித்யா ராய் கபூர், ஸ்ரத்தா கபூர் ஆகியோர் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™