Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “சொத்துக்கணக்கை தாக்கல் செய்யாத ...” plus 18 more

Tamilwin Latest News: “சொத்துக்கணக்கை தாக்கல் செய்யாத ...” plus 18 more

Link to Lankasri

சொத்துக்கணக்கை தாக்கல் செய்யாத ...

Posted: 28 Dec 2015 03:54 PM PST

உரிய முறையில் சொத்துக் கணக்கு தாக்கல் செய்யாத குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

ஹிருணிக்கா கைது ...

Posted: 28 Dec 2015 03:35 PM PST

தெமட்டகொடை இளைஞர் கடத்தல் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர கைது செய்யப்பட வேண்டுமென்று சமன் ரத்னப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.

ஹிருனிக்காவினால் ஏன் துமிந்தவை ...

Posted: 28 Dec 2015 03:27 PM PST

தமது தந்தையின் கொலை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திர, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை ஏன் கடத்திச் செல்ல முடியாது என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இராணுவப் புலனாய்வாளர்களை ...

Posted: 28 Dec 2015 03:17 PM PST

பிரகீத் எக்னெலிகொட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வாளர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கொட்டாவையில் இன்று சத்தியாக்கிரகம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

அரசியல் யாப்பு மீளமைப்பு ...

Posted: 28 Dec 2015 03:08 PM PST

அரசியல் யாப்பு மீளமைப்பு தொடர்பில் பொது மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குழு ஒன்றை அமைக்கிறார்.

நாட்டை ஆள்வதில் ரணிலுக்கும் ...

Posted: 28 Dec 2015 02:56 PM PST

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையில் எந்தவகையிலும் கருத்தொற்றுமை கிடையாது என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

ஆபாச நிகழ்ச்சியை ஏற்பாடு ...

Posted: 28 Dec 2015 02:47 PM PST

செக்ஸ் அன்ட் லவ்' இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக கொழும்பு மாநகரசபை நிர்வாகம் எச்சரித்துள்ளது.

சுதந்திரத்தின் பின் முதல் தடவையாக ...

Posted: 28 Dec 2015 02:25 PM PST

இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் முதல் தடவையாக தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழ் பொது அமைப்புக்களும் இணைந்து இலங்கை நாட்டுக்கான அரசியல் யாப்பை உருவாக்குகின்றன என  இந்திய நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

மௌனம் சாதிக்காமல் மஹிந்த ஒரு ...

Posted: 28 Dec 2015 02:14 PM PST

சுதந்திரக் கட்சியில் நீடித்திருப்பதா? இல்லை புதுக்கட்சி ஆரம்பித்து விலகிச் செல்வதா என்பது குறித்து மஹிந்த ராஜபக்ஷ தெளிவான முடிவொன்றை அறிவிக்க வேண்டுமென துமிந்த திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மக்கள் பேரவை சாதிக்குமா? ...

Posted: 28 Dec 2015 01:24 PM PST

சிங்களவர்கள் வாக்களர்களாக அதாவது கட்சி சார்ந்து சிந்திக்கிறார்கள். ஆனால், தமிழர்களோ இனம் சார்ந்து சிந்திக்கிறார்கள். இது சிங்களவர்களிடம் உள்ள பலவீனமாகவும், தமிழர்களின் பலமாகவும் காணப்படுகிறது என சிரால் லக்திலக்க அவர்கள் 2005 – 2006 காலப்பகுதியில் அடிக்கடி கூறுவார்.

டோனியிடம் கைகுலுக்க மறுத்த ”கெட்ட ...

Posted: 28 Dec 2015 05:20 AM PST

இந்திய கிரிக்கெட் வீரர்களில் மிகவும் கெட்ட பையனாக இருப்பவர் கவுதம் கம்பீர்.

இசை நிகழ்ச்சிக்காக மன்னிப்புக் ...

Posted: 28 Dec 2015 04:10 AM PST

பலரது எதிர்ப்பிற்கு உள்ளாகியுள்ள என்றிக் லைவ் இசை நிகழ்ச்சிக்கு மன்னிப்பு கோருவதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களான சங்கக்காராவும், ஜெயவர்த்தனேவும் அறிவித்துள்ளனர்.

கண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்ட ...

Posted: 28 Dec 2015 03:27 AM PST

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் சூதாட்ட புகாரில் சிக்கி தடை பெற்றவர்.

அதிரடி அரைசதம்: சனத் ஜெயசூரியா, ...

Posted: 28 Dec 2015 02:34 AM PST

இலங்கை அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் குப்திலின் அதிரடி ஆட்டத்தால் நியூசிலாந்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை அணிக்கு மிகவும் கேவலமான ...

Posted: 28 Dec 2015 12:28 AM PST

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இலங்கை அணியின் செயல்பாடு மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது என்று இடைக்கால பயிற்சியாளர் ஜெரோம் ஜெயரத்னே தெரிவித்துள்ளார்.

மேக்ஸ்வெல் அதிரடி.. ...

Posted: 27 Dec 2015 11:38 PM PST

கிரிக்கெட் போட்டிகளின் போது பந்தயக்காரர்கள் மைதானங்களில் நிர்வாணமாக ஓடுவது அவுஸ்திரேலியாவில் தொடர் கதையாக இருந்து வருகிறது.

”இனி சிக்சர் விளாசினால் உன்னை ...

Posted: 27 Dec 2015 10:55 PM PST

பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதன்முறையாக முச்சதம் எடுத்தது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஷேவாக் மனம் திறந்து பேசியுள்ளார்.

117 ஓட்டங்களில் சுருண்ட இலங்கை: ...

Posted: 27 Dec 2015 10:10 PM PST

இலங்கை அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

சச்சினுடன் கைகோர்த்த கிறிஸ்டியானோ ...

Posted: 27 Dec 2015 09:29 PM PST

போர்த்துக்கல் கால்பந்து அணியின் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சச்சினின் நிறுவனத்துடன் இணைந்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™