Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “தமிழ் அரசியல் கைதிகள் யாரும் ...” plus 18 more

Tamilwin Latest News: “தமிழ் அரசியல் கைதிகள் யாரும் ...” plus 18 more

Link to Lankasri

தமிழ் அரசியல் கைதிகள் யாரும் ...

Posted: 01 Dec 2015 04:59 PM PST

யுத்தக் குற்றம் தொடர்பிலான சர்வதேச விசாரணைக்கு பதிலாக உள்நாட்டு விசாரணைக்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

கோத்தா கைது செய்யப்பட்டால் ...

Posted: 01 Dec 2015 04:48 PM PST

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கைது செய்யப்பட்டால் போராட்டம் வெடிக்கும் என பெவிதி ஹன்ட என்னும் சிங்கள பௌத்த அமைப்பு அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியின் 6 ...

Posted: 01 Dec 2015 04:25 PM PST

கூட்டு எதிர்க்கட்சியின் ஆறு உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளனர் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கலகத் தடுப்பு குறித்து ...

Posted: 01 Dec 2015 04:19 PM PST

போராட்டங்கள், கலகங்கள் போன்றனவற்றை தடுப்பது குறித்து ஸ்கொட்லாந்து பொலிஸ் அதிகாரிகள், இலங்கைப் பொலிஸாருக்கு பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வரவு செலவுத்திட்ட இரண்டாம் ...

Posted: 01 Dec 2015 04:14 PM PST

வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 5.00 மணியளவில் நடைபெறவுள்ளது.

வெள்ளத்த&#30 ...

Posted: 01 Dec 2015 12:55 PM PST

கடந்த வாரமாக சென்னையை முடக்கிய அடைமழை  மீண்டும் இன்று இடைவிடாது ஆரம்பித்ததன் காரணமாக, சென்னை விமான நிலையத்தின் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

மாவீரர்களின் இலட்சியத்தினை ...

Posted: 01 Dec 2015 11:56 AM PST

தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களது அரசியற் பெருவிருப்பின் சனநாயக வடிவமாக திகழும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது தவணைக் காலத்தின் நான்காவது நேரடி அரசவை அமர்வு நியூயோர்க்கிலும் லண்டனிலும் கூடுகின்றது.

இலங்கையில் தடுத்து ...

Posted: 01 Dec 2015 10:00 AM PST

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் எனக் கோரி இந்திய லோக்சபாவில் இன்று அண்ணா திராவிட முன்னேற்றக்கழக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இலங்கையுடன் நெருக்கிய உறவை பேண ...

Posted: 01 Dec 2015 09:40 AM PST

இலங்கையுடன் உறவுகளை விருத்தி செய்துக்கொள்ள ரஷ்யா ஆர்வம் கொண்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சருக்கு எதிராக ...

Posted: 01 Dec 2015 09:26 AM PST

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் குமார வெல்கமவுக்கு எதிராக இரண்டு பிரதியமைச்சர்கள் இன்று லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டை செய்தனர்.

கங்குலியின் கலக்கல் டப்ஸ்மேஷ்: ...

Posted: 01 Dec 2015 05:26 AM PST

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான கங்குலி செய்த டப்ஸ்மேஷ் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

கிரிக்கெட் எனக்கு பல வாழ்க்கை ...

Posted: 01 Dec 2015 04:50 AM PST

கிரிக்கெட் விளையாட்டு தனது வாழ்க்கையில் சில முக்கிய பாடங்களை கற்றுக் கொடுத்ததாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஜெயவர்த்தனே கூறியுள்ளார்.

களைகட்டப் போகும் ஜாம்பவான்கள் ...

Posted: 01 Dec 2015 02:49 AM PST

மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட இந்திய அணியின் முன்னாள் தலைவர் கங்குலி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தங்கப்பந்து விருது யாருக்கு? ...

Posted: 01 Dec 2015 01:58 AM PST

இந்த ஆண்டுக்கான பல்லான் டி ஆர் (தங்கப்பந்து) விருதுக்கான இறுதிப்பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் நிறப்பந்தில் கிரிக்கெட் ...

Posted: 01 Dec 2015 12:11 AM PST

அவுஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதிய பகல்- இரவு டெஸ்ட் போட்டி பற்றி ஜெயவர்த்தனே கருத்து தெரிவித்துள்ளார்.

பரபரப்பான மோதல்: சூப்பர் ஓவரில் ...

Posted: 30 Nov 2015 11:10 PM PST

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ...

Posted: 30 Nov 2015 10:41 PM PST

ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை ஆலோசகர் பொறுப்பில் இருந்து அனில் கும்ளே விலகியுள்ளார்.

இலங்கை செல்லும் இந்திய அணி: ...

Posted: 30 Nov 2015 10:05 PM PST

19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய அணி, இலங்கை, இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் தொடருக்காக இலங்கை செல்கிறது.

திண்டுக்கல் வந்த ...

Posted: 30 Nov 2015 09:35 PM PST

தமிழகத்தில் உள்ள திண்டுக்கல்லுக்கு வந்த ஹர்பஜன் சிங், தினேஷ் கார்த்திக் இருவரும் மலர்த்தூவி தங்களது திருமண வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™