ஈகரை தமிழ் களஞ்சியம் |
- வானம் அழுததால் இந்த நிலை.
- .தமிழகத்தின் மழை
- ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்....
- தயக்கம்
- சின்ன சின்னதாய்க் காதல்...
- சிவ தாண்டவம்
- உலக எய்ட்ஸ் தின கவிதை _திசம்பர் 1
- கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
- தமிழகத்தில் வரும் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக...
- டிசம்பர் 1- உலக உலக எய்ட்ஸ் தினம்
- அனுமனுக்கு மறுக்கப்பட்ட அலவன்சு
- ஷாம்பு போட்டா குதிரை வால், எண்ணெய் வைக்கறப்ப...!
- தமிழனாய்த் தலைகுனிந்த... (மீனவன்)
- ருத்ராட்சம் அணிவது பற்றி சிவபுராணம்
- நகை டிசைன் பிடிக்கலையாம்...!!
- ஒளி திருட்டை கண்டும் காணாமல்…
- வாழ்வின் அர்த்தம் அகராதியில் இல்லை..!
- கவியருவி ம. ரமேஷ் சென்ரியூ
- இதுக்குப் பேர்தான் “மிஸ்டு கால்..!’
- 'கூவம் சுத்தமாச்சு - but ஊரே கூவமாச்சு!'- பார்த்திபனின் 'குடைக்குள் கவிதை'
- விமான நிலையங்களில் இலவச வை-ஃபை இண்டர்நெட் சேவையை வழங்க பி.எஸ்.என்.எல் முடிவு
- சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி
- உங்களுக்கு வேற எங்க அக்கவுண்ட் இருக்கு...?
- இன்றே செய்க, நன்றே செய்க!
- இந்த ஒரே ஒரு அட்டகாசமான புகைப்படத்திற்கு 6 ஆண்டுகள் செலவழித்த புகைப்படக்காரர்!
- கொலஸ்ட்ரால் அறிவோம்!
- படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)II
- இன்று அன்று | 1835 நவம்பர் 30: வாசகரின் நண்பர்
- கப்பலில் பறக்கும் கொடி...
- கொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள்
- தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட வரலாறு..!
- ”முத்து குளிப்பதை பார்க்க ஆசையா இருக்குடி!”
- வானவில் பெண்கள்: சி.பி.ஐ.க்குப் பயிற்சியளிக்கும் மதுரைப் பெண்
- பேய் மழை ,பிசாசு மழை
- பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதால் புற்றுநோய்
- ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகும் 4 படங்கள்
- பிரார்த்தனை
- வடிவேலு பேட்டி – குங்குமம்
- கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை
| Posted: 01 Dec 2015 10:39 AM PST வானம் அழுததால் இந்த நிலை. கடலும் வானும் பூமியும் அழுது ஏழையின் வீட்டை ஏழ்மையாய் பதம் பாரக்க இரவும் பகலும் கண் விழித்து. ஏக்கம் கலந்த தூக்கங்களும் ஏழ்மை வாழ்வை புரட்டி போட்டு. வீதியின் நடுவே மின் விளக்கில்லாமல் இரவில் விடியலை தேடுகிறோம். வியர்வை சிந்திய நட்ட பயிரும் கடன் வேண்டி விதைத்த நெல்லும் விழலுக்கு இறைந்த நீர் போல. வாரி அள்ளிச் சென்றதுவே. அடை மழையின் கண்ணீரால் மழை வெள்ளம் வந்ததுவே. மாரி காலம் வந்தால் வறுமைப் பஞ்சம் வந்திடுமே. நித்தம் நித்தம் பள்ளியறை சென்று கல்வி ... |
| Posted: 01 Dec 2015 09:10 AM PST .தமிழகத்தின் மழை எப்போதும் போல ஒரு கட்சிக்கும் மறு கட்சிக்கும் குற்றசாட்டு. தமிழகத்தின் மழை ஊடகங்களுக்கு இது ஒரு செய்தி தமிழகத்தின் மழை சமூக வலைதளங்களில் மீம்ஸுகளாய் பொழிகிறது. தமிழகத்தின் மழை சான்றிதழ்கள் நனைந்தன கல்விசாலைகள் விடுமுறை இறைவா உன்னிடம் ஒரு வேண்டுகோள் அன்று கோகுலத்தில் மழைக்கு கோவர்த்தன மலையை குடையாய் பிடித்து மக்களையும் ஆக்களையும் காத்தாய். இன்று எந்த மலையை கொண்டு இந்த மழைக்கு குடைபிடிப்பாய். தமிழகத்தின் மழை உன் தயவுக்கு ஒரு எடுத்துக்காட்டாய் இருக்கட்டும். எதெனும் ... |
| ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்.... Posted: 01 Dec 2015 08:12 AM PST மீண்டும் மழை ஆரம்பித்துவிட்டது. வீட்டிற்குள் கப்பல்விட ஆரம்பித்தாயிற்று..... காலையிலிருந்து நோ பவர். நாளையாவது வருமா...? தெரியலை...! மொபைல்லயும் சார்ஜ் காலி.... So , 'சோ' வென்று பெய்யும் மழை நிற்கும் வரை எனக்கும் லீவு வேண்டும் உறவுகளே.... பிறகு சந்திப்போம்....! |
| Posted: 01 Dec 2015 07:44 AM PST நீல் ஆம்ஸ்ட்ராங்... ...........! இவர் தான் நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர்... ஆனால், முதன் முதலில் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா?... பல பேருக்கு தெரியாது... அவர், எட்வின் சி ஆல்ட்ரின்... இவர் தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட்... அதாவது விமானி... ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர். மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் பைலட்டாக நியமிக்கப்பட்டார்... நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலைபார்த்தவர். மிகுந்த ... |
| Posted: 01 Dec 2015 06:54 AM PST - - - - - |
| Posted: 01 Dec 2015 06:49 AM PST : ஜூன் 18 2004 அன்று ஜெனீவாவில் உள்ள அணுத்துகள் ஆராய்சி மையத்தில் சிவதாண்டவ சிலை நிறுவப்பட்டது. பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கும் இயக்கத்தின் அழகிய குறியீட்டு வெளிப்பாடாக இயற்பியலாளர் சிவதாண்டவத்தை கருதுகின்றனர். மீச்சிறிய அணுவினுள் இருக்கும் இயக்கங்களையும் மிகப் பிரம்மாண்டமான எண்ணிலடங்கா தாராமண்டலங்களின் இயக்கங்களையும் காண்கின்றனர் அறிவியலாளர், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இயக்கம். சுழல்கள். வீச்சுக்கள் குமிழிகளென எழுந்து கரையும் பொருண்மையும் ஆற்றலும் ஒன்றோடொன்று தந்நிலை ... |
| உலக எய்ட்ஸ் தின கவிதை _திசம்பர் 1 Posted: 01 Dec 2015 06:35 AM PST விடியலை நோக்கி வாழ வேண்டிய நீ விட்டில் பூச்சியாய் விளக்கில் வீழ்ந்து விடாதே! வந்தால் வருந்தி விடாதே!! வாழ்வதற்கு வாய்ப்பு இருக்கிறது!! வாய்ப்பு தான் இருக்கிறதே வாழ்ந்து தான் பார்த்திடலாம் என்று நினைத்தால் வாடித்தான் போவாய்!! இருக்கும் வரை இன்பமாய் வாழ்ந்திட இல்லற நெறியை காத்திடு!! இன்பமாய் வாழ்திடு!! உன்னை நேசிக்கும் உன் மனைவிக்கும் உன்னால் பிறக்கும் குழந்தைகளுக்கும் உண்மையாக இருந்தால் உயிருள்ள வரை உயர்வாய் இருப்பாய்!!! "'ஒருவனுக்கு ... |
| Posted: 01 Dec 2015 06:14 AM PST கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளையொட்டி சிறப்பு பகிர்வு... நகைச்சுவை நடிகர்கள் என்பவர்கள் திரையில் சும்மா வந்துவிட்டுப்போகிறவர்கள் என்கிற எண்ணத்தை உடைத்து நொறுக்கிய திரையுலகப்போராளி அவர். நாற்பத்தி ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களின் மூலம் மக்களை சீர்படுத்த முயன்றவர் அவர் டென்னிஸ் பால் பொறுக்கிப்போட்டும்,கடையில் பொட்டலம் மடித்தும் வாழ்க்கையை ஓட்டிய அவர் நாடக கம்பெனியில் நடிப்பவர்களுக்கு கலர் சோடா வாங்கித்தந்து நடிப்புலகுக்குள் நுழைந்தார் என்பதை ... |
| தமிழகத்தில் வரும் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக... Posted: 01 Dec 2015 05:52 AM PST தமிழகத்தில் வரும் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. - திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னையில் இன்று அதிகனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மைய இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார். - தரைகாற்று அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கவனமுடன் இருக்குமாறும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட கூடுதலாக 50 சதவீதம் மழை தமிழகத்தில் பதிவாகியுள்ளதாக ரமணன் தெரிவித்துள்ளார். - மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ... |
| டிசம்பர் 1- உலக உலக எய்ட்ஸ் தினம் Posted: 01 Dec 2015 05:02 AM PST - - 20ம் நூற்றாண்டில் இறுதி பகுதியிலிருந்து உலகை ஆட்டிப்படைக்கும் உயிர்கொல்லி நோயாக எய்ட்ஸ். 1981ம் ஆண்டில் உலகின் முதலாவது எயிட்ஸ் நோயாளி அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டார். - அதன்பின்னர் ஏழு ஆண்டுகளுக்குள் 1988ம் ஆண்டு 818 நோயாளர்கள் பதிவாகியிருந்தனர்.எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் டிசம்பர் 1ம் தேதியை உலக எய்ட்ஸ் தினமாக பின்பற்ற வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை முடிவெடுத்தது. - வரலாற்றிலேயே மிக கொடூரமான நோயாக கருதப்படும் எய்ட்ஸ்-ன் பாதிப்புக்குள்ளான மக்களை ... |
| அனுமனுக்கு மறுக்கப்பட்ட அலவன்சு Posted: 01 Dec 2015 04:38 AM PST அனுமனுக்கு மறுக்கப்பட்ட அலவன்சு...! நான் நண்பரது வீட்டு விழாவிற்கு சென்றிருந்தபோது ஒரு ஆடிட்டரும் வந்திருந்தார். அவரது வேடிக்கையான பேச்சில் மயங்கி அவரைச் சுற்றி ஒரு கூட்டமே இருந்தது. நானும் அருகில் சென்று கவனித்தேன். அவர் சொன்ன செய்திகளையே இங்கு தருகிறேன். "…. எங்க புரஃபெஷன் ஒரு பவர்புல்லானது. எங்களால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். வேடிக்கைக்காக எங்கள் வட்டத்தில் உலவும் ஒரு கதையைச் சொல்கிறேன் கேளுங்கள். ராமாயணத்தில் இந்திரஜித்தின் பாணத்தால் அடிபட்டுக் கிடக்கும் லட்சுமணன். அவனைக் காப்பாற்ற ... |
| ஷாம்பு போட்டா குதிரை வால், எண்ணெய் வைக்கறப்ப...! Posted: 01 Dec 2015 04:33 AM PST - ![]() |
| தமிழனாய்த் தலைகுனிந்த... (மீனவன்) Posted: 01 Dec 2015 03:44 AM PST தமிழனாய்த் தலைகுனிந்து - பழங்கோயில் மீனாட்சி சுந்தரம் ... ... ... ... மூழ்கடித்து மீண்டு வர எங்கோ... எப்படியோ... சுற்றிச்சுற்றி என் படகு கரை சேர்ந்தது காசிமேட்டில்... வந்து பார்த்தேன்... வயதான பின்பு எங்கே என் கருப்பாயி? எங்கே என் மூத்தவன்? எங்கே என் நடுவன்? எங்கே என் இளையவன்? எங்கே என் மூத்தமகள்? எங்கே என் கடைக்கட்டி? எனக்கேள்விகள் அடுக்கடுக்காக மனம் அடுக்கியது கரை சேர்வதற்குள் ஓலமிட்டுக் கத்தினேன் அதே குரல் ஆம்... ஓலமிடும் குரலை இப்போதுதான் உணரமுடிந்தது... இங்கே ... |
| ருத்ராட்சம் அணிவது பற்றி சிவபுராணம் Posted: 01 Dec 2015 03:33 AM PST பஞ்சாட்சர மந்திரங்களை உச்சரித்தல், திருநீறு தரித்தல், ருத்ராடம் அணிதல் இம்மூன்றையும் ஒருவன் ஒருசேர செய்வது: திரிவேணி சங்கமத்தில் நீராடுவதன் புண்ணியத்தைப் பெற்றுத்தரும். ருத்ராட்சங்களை எண்ணற்ற அளவில் உடலில் தரித்துக் கொள்பவன், மகேசனைப் போல அனைத்துத் தேவர்களாலும் தலை தாழ்ந்து வணங்கப்படுகிறான். ஒருவன் எவ்வகைப் பிறவி எடுத்திருந்தாலும் சரி, அவன் ருத்ராட்சத்தை அணிவானாகில், நரகங்களிலிருந்து விடுபடுகிறான். எவ்வகை ஆசாரத்தைக் கடைபிடிப்பவராயினும் சரி ; பெண்களாயினும் சரி; அவர்கள் 'ஓம்' என்னும் பிரணவ ... |
| Posted: 01 Dec 2015 03:08 AM PST - உங்க வீட்டில நகை திருடியவன், நகையை திருப்பிக் கொடுத்துட்டானா...ஏன்? - டிசைன் பிடிக்கலையாம்..! - -------------------------------------- |
| Posted: 01 Dec 2015 03:03 AM PST ![]() |
| வாழ்வின் அர்த்தம் அகராதியில் இல்லை..! Posted: 01 Dec 2015 02:59 AM PST ![]() |
| Posted: 01 Dec 2015 02:00 AM PST ¦ அம்மா விளையாடப் போறேன் என்ன விளையாட்டு? போய்ப் படி ¦ உண்டி கொடுத்தோரே உயிரை எடுத்தனர் கல்லரை வாசகம்: ஈழத்தமிழர் ¦ காதலியைப் படைத்தவன் கடவுள் என்றால் கடவுள் எனக்கு மாமா உறவு ¦ படிடா … முடியாது! எழுதுடா … முடியாது! சார் நான் பாஸ் ஆயிட்டேன் ¦ வரிசையில் ஆண்கள் திறக்கப்பட்டது டாஸ்மாக் |
| இதுக்குப் பேர்தான் “மிஸ்டு கால்..!’ Posted: 01 Dec 2015 01:20 AM PST - மந்திரியாரே, நம் அரண்மனைக்கு வந்த வேற்று நாட்டு தூதுப் புறாவுக்கு ஒரு கால் இல்லையே? – மன்னா, இதுக்குப் பேர்தான் "மிஸ்டு கால்..!' – —————————————– |
| 'கூவம் சுத்தமாச்சு - but ஊரே கூவமாச்சு!'- பார்த்திபனின் 'குடைக்குள் கவிதை' Posted: 01 Dec 2015 12:25 AM PST - சமத்துவத்துக்கு அடையாளமாக சென்னை மழை, எந்த மத, இன வர்க்கபேதமின்றி, எவரையும் விட்டு வைக்காமல் படுத்தி எடுத்துவருகிறது. பஞ்சர் ஒட்டிய சைக்கிள் பயணியானாலும் சரி, பல லட்சம் மதிப்பிலான கார்களில் பயணம் செய்பவர்களானாலும் சரி எவரும் அதற்கு தப்பவில்லை… 'குடைக்குள் மழை'யை பார்த்த நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் குடைக்கு வெளியே, தான் பார்த்த மழையை பார்த்து அரண்டுபோய் விட்டார் போல… மழை குறித்த அவரது கவிதை இங்கே… – நீரோடைகளாகும் தார் சாலைகள் ! தார்மீக பொறுப்பை யார் ஏற்பார்களாம் ... |
| விமான நிலையங்களில் இலவச வை-ஃபை இண்டர்நெட் சேவையை வழங்க பி.எஸ்.என்.எல் முடிவு Posted: 30 Nov 2015 11:09 PM PST புதுடெல்லி, அரசு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் 'ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா' நிர்வகித்து வரும் விமான நிலையங்களில் இலவச வை-ஃபை இண்டர்நெட் சேவையை வழங்க முடிவு செய்துள்ளது. இந்த தகவலை அந்நிறுவனத்தின் தலைவர் அனுபம் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டில் மட்டும் இந்தியா முழுவதும் 2,500 வை-ஃபை சென்டர்களை அமைக்க பி.எஸ்.என்.எல். திட்டமிட்டுள்ளது. இதுதவிர, 100 வை-ஃபை சென்டர்கள் பேஸ்புக் வசதியுடன் அமைக்கப்படுகிறது. அந்தந்த தொகுதியில் உள்ள எம்.பி.க்களுக்கு வசதியாகவும் இந்த ... |
| சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி Posted: 30 Nov 2015 11:04 PM PST ஒரு சின்ன சிற்றுலா செல்லும் எண்ணம். அதனால், 21 - 25 வரை நான் லீவ். . . எங்கே...? . . . . பக்கத்துல தான் .... பழனி... கொடைக்கானல்..... . . . . . 25 க்கு அப்புறம்...? . . . . . . ரெஸ்ட்...! ஜஸ்ட் ஒரே வார ரெஸ்ட் தான். வரலாறை தொடர வந்து விடுவேன்...... |
| உங்களுக்கு வேற எங்க அக்கவுண்ட் இருக்கு...? Posted: 30 Nov 2015 10:49 PM PST - - ![]() |
| Posted: 30 Nov 2015 10:41 PM PST வயது வந்தவர்களுக்கான வகுப்பு அது. ஆசிரியர் ஒருநாள் அவர்களுக்கு ஒரு வீட்டுப்பாடம் கொடுத்தார். 'நீங்கள் மிக விரும்பும் ஒருவரிடம் போய் நீங்கள் அவரை மிகவும் விரும்புவதாகச் சொல்லவேண்டும். யாரிடம் நீங்கள் இதுவரை இந்த வார்த்தைகளைச் சொன்னதில்லையோ அவரிடம் சொல்லுங்கள். அல்லது யாரிடம் நீண்ட நாட்களாக இந்த வார்த்தைகளைச் சொல்ல வேண்டும் என்று நினைத்து ஆனால் சொல்லத் தயங்குகிறீர்களோ அவரிடம் போய் சொல்லுங்கள்' என்பது தான் அந்த வீட்டுப் பாடம். இது என்ன பெரிய கஷ்டமான காரியமா என்று நமக்குத் தோன்றலாம். அந்த ... |
| இந்த ஒரே ஒரு அட்டகாசமான புகைப்படத்திற்கு 6 ஆண்டுகள் செலவழித்த புகைப்படக்காரர்! Posted: 30 Nov 2015 10:21 PM PST ஒரு புகைப்படம் நாம் விருப்பட்டது போல எடுக்க எவ்வளவு தூரம் முயற்சி செய்வோம்…? ஒரு பத்து முறை… அதிகபட்சம் ஒரு ஐம்பது முறை. ஆனால் ஆலன் மெக்ஃபேட்யென் என்பவரோ, ஆறு முழு ஆண்டுகளில் 4200 மணி நேரங்கள் செலவழித்து, 7,20,000 படங்கள் எடுத்ததன் விளைவாக, அவர் எதிர்பார்த்த படம் கிடைத்திருக்கிறது. - - மீன்கொத்தி பறவை ஒன்று மேலிருந்து கீழாக பறந்து வந்து, தண்ணீரின் மேல் பரப்பில் தன் அலகை வைக்கும் நொடியில் ஆலன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டிருக்கிறார். அத்தனை ஆண்டுகளில் அவ்வளவு படங்களிலும் அவர் எதிர்பார்த்த ... |
| Posted: 30 Nov 2015 09:55 PM PST - கொலஸ்ட்ரால், நம்முடைய ரத்தம் மற்றும் உடல் திசுக்களில் காணப்படும் மென்மையான, வழுவழுப்பான பொருள். இது, ரத்தத்தில் கரையக்கூடியது அல்ல. - ஹெச்.டி.எல் (ஹை டென்சிட்டி லிப்போபுரோட்டின்) நல்ல கொழுப்பு என்று சொன்னால், எல்லோருக்கும் தெரியும். இது, ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்ற உதவுகிறது. எல்.டி.எல் (லோ டென்சிட்டி லிப்போபுரோட்டின்) கெட்ட கொழுப்பு என்று அறியப்படுவது. இதுதான், ரத்தக் குழாய் சுவர்களில் படியக் கூடாது. நம்முடைய இலக்கு: ரத்தத்தில் கெட்ட கொழுப்பைக் குறைத்து ... |
| படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)II Posted: 30 Nov 2015 09:31 PM PST வாவ் ! திரி இரண்டாக பிரிந்து விட்டதா?...... ....................... . . கிட்ட தட்ட ஒரு வருடம் போய் இருக்கு அந்த திரி .....நன்றி நண்பர்களே ! இது முதல் திரி இன் link: //படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்// பார்த்து ரசியுங்கள் |
| இன்று அன்று | 1835 நவம்பர் 30: வாசகரின் நண்பர் Posted: 30 Nov 2015 09:30 PM PST - கேலியும் கிண்டலும் நையாண்டித் தனமும் நிறைந்த எழுத்துக்குச் சொந்தக்காரர் மார்க் டுவைன். அவருடைய உலகப் புகழ்பெற்ற நாவல்களான 'தி அட்வென்ச்சர்ஸ் ஆஃப் டாம் சாயர்', 'அட்வென்ச்சர்ஸ் ஆஃப் ஹக்குள்பெர்ரி ஃபின்' வாசகர்களைச் சிரிப்பிலும் வியப்பிலும் ஆழ்த்தக்கூடியவை. நவம்பர் 30, 1835-ல் ஃபுளோரிடா மாகாணத்தில் சாம்வெல் லாங்ஹார்ன் கிளிமென்ஸ் ஆகப் பிறந்து 'மார்க் டுவைன்' எனும் புனைபெயர் மூலம் எழுத்துலகைத் திரும்பிப் பார்க்கச் செய்த அமெரிக்கர் அவர். அவருடைய இளமை துயர் நிறைந்தது. தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களையே ... |
| Posted: 30 Nov 2015 09:16 PM PST - *கருப்புக் கொடி பறந்தால் அது கடற்கொள்ளைக்காரர்களின் கப்பல். - *சிவப்புக் கொடி பறந்தால் அது புரட்சிக்காரர்களின் கப்பல். - *வெள்ளைக் கொடி பறந்தால் அது எந்தக் கப்பலோடும் சமாதானம் செய்து கொள்ளும். - *மஞ்சள் கொடி பறந்தால் அது தொற்றுநோயாளிகளின் கப்பல். - ---------------------------------- |
| கொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் Posted: 30 Nov 2015 09:13 PM PST - வீட்டில் தோட்டம் அமைத்து பராமரிப்பது இன்பம் தரக்கூடியது. வீட்டையும் அழகாக உயர்த்திக்காட்டும். வீட்டில் பல்வேறு பகுதிகளிலும் செடிகளை வளர்க்கலாம். குறிப்பிட்ட இடத்தில் தோட்டம் அமைத்தாலும் வீட்டின் உட்புறங்கள், வரவேற்பு அறைகள், பால்கனிகள், மாடிப்படிகள் போன்ற இடங்களில் செடிகளை வளர்ப்பது வீட்டிற்கு அழகூட்டுவதாக அமையும். இட வசதி வீட்டுத்தோட்டத்தின் பயன்பாடு என்பது அளப்பரியது. வீட்டில் உள்ள எல்லோரையும் கவர்ந்திழுப்பது. பலவகைகளிலும் பயன் தரக்கூடியது. தற்போது வீட்டுத்தோட்டம் அமைப்பதை அனைத்து ... |
| தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட வரலாறு..! Posted: 30 Nov 2015 09:12 PM PST ஆயிரம் ஆண்டுகளாக தஞ்சையில் தமிழரின் பெருமையை பறை சாற்றி கொண்டு உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில். இது எப்படி சாத்தியமானது ? ? ? கோயில் எப்படி கட்டப்பட்டது ???? தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது பிரகதீசுவரர் கோயில் அல்லது தஞ்சை பெரிய கோயில் என அழைக்கப்படும் இது இந்து சமயக் கோயில் மேலும் தமிழரின் பாரம்பரியச் சின்னம் ஆகும். 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ... |
| ”முத்து குளிப்பதை பார்க்க ஆசையா இருக்குடி!” Posted: 30 Nov 2015 09:10 PM PST - இதுக்கு மிஸ்டு காலே தேவலே - "பரவாயில்லையே ,எப்பவும் மிஸ்டு கால் கொடுப்பவர் , இப்போ பேச விரும்புறாரே ,பேசுறதுக்கு நீங்க ஏன் தயங்கிறீங்க ?" - "கடன் கேட்க மட்டும்தான் பேச விரும்புவார் ,அதான் !" - -------------------------------------------- - பிள்ளைக்குத் தெரிஞ்சது அப்பனுக்கு தெரியலையே ! - "என் செல்லக்கண்ணு ,உன்கூட விளையாட தங்கச்சி வேணுமா , தம்பி வேணுமா ?" - "அடப் போங்கப்பா ,அம்மா வயிற்றில் வளர்றதைக் கூட பார்க்கக் கூடாதுன்னு ... |
| வானவில் பெண்கள்: சி.பி.ஐ.க்குப் பயிற்சியளிக்கும் மதுரைப் பெண் Posted: 30 Nov 2015 09:06 PM PST - – இரவு சமையலுக்குத் தோசைக்குத் தொட்டுக்கொள்ள என்ன சமைப்பது என்று யோசிக்கும் இல்லத்தரசிகளில் ஒருவராக இருந்தவர்தான் மதுரையைச் சேர்ந்த ஸ்ரீதேவி. ஆனால் இல்லத்தரசி என்ற அடையாளத்தைத் தாண்டி தனக்கெனத் தனி அடையாளம் வேண்டும் என்று அவர் நினைத்ததன் விளைவு, ஸ்ரீதேவி அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் பாராட்டைப் பெற்றிருக்கிறார். எதிர்காலத்தில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற கனவுடன்தான் பொதுவாக எல்லாப் பெண்களுமே படிப்பார்கள். ஆனால், படிப்பு முடிந்ததும் பெரும்பாலான பெண்களுக்குக் குடும்பச் சூழலால் அந்தக் ... |
| Posted: 30 Nov 2015 09:02 PM PST பேய் மழை ,பிசாசு மழை . வெள்ளி அன்று காலை 8 .30 மணி சுமாருக்கு , ஈகரை பதிவேட்டில், வருகை தந்து மற்ற பதிவெல்லாம் பார்க்கலாம் என்று நினைக்கையில் , மழையோ மழை . வீட்டின் முன் இருந்த பெரிய மரம் விழுந்து , ரோடு பிளாக் .பவர் கட் , இன்டர்நெட் கட் . இன்றுதான் , சிறிது நேரம் முன் , இணைப்புக் கிடைத்தது . ஆச்சர்யமான விஷயம் , காலை 7 .45 மணிக்கு மரம் விழுந்தது. காலை 8.20க்கு வார்டு கவுன்சிலர் , கார்பரேஷன் 15ஆட்கள் வந்தனர் மும்முரமாக வேலை செய்தனர் . கையுடன் கொண்டுவந்த, டீசல் பவர் சா , அருவாள்கள் ... |
| பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதால் புற்றுநோய் Posted: 30 Nov 2015 09:00 PM PST பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேநேரம் இறைச்சியை பதப்படுத்தி ஏற்றுமதி செய்வதற்கு அதிக தண்ணீர் செலவிடப்படுவதால் எதிர்காலத்தில் இந்தியாவில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனத்தின் நிதியுதவியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சிவப்பு இறைச்சி, பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உண்பதால் இதய நோய், புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ளது என்று ... |
| ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகும் 4 படங்கள் Posted: 30 Nov 2015 08:58 PM PST - சிங்கம் 3′ மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ், கெளதம் மேனன், ஆனந்த் ஷங்கர் ஆகியோர் இயக்கவிருக்கும் படங்களுக்கும் இசையமைக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் 'கெத்து' படத்துக்கு இசையமைத்து வருகிறார் ஹாரிஸ் ஜெயராஜ். விரைவில் இசை வெளியீடு நடைபெற இருக்கும் இப்படம் டிசம்பரில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 'கெத்து' படத்தைத் தொடர்ந்து ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகும் ... |
| Posted: 30 Nov 2015 08:49 PM PST படித்ததில் பிடித்தது """""""""""""""""""""""""""""""""" ஒரு உல்லாச கப்பல் கடலில் சென்ற போது அடித்த புயலினால் கப்பல் உடைந்தது. அதில் இருந்த இரு ஆண்கள் மட்டுமே தப்பி நீந்தி வந்து அருகில் உள்ள ஒரு சிறிய தீவை சென்று அடைந்தனர். அந்த இருவரும் அந்தஸ்த்தில் வேறுபட்டவர்கள். ஒரே நிறுவனத்தில் ஒரே இடத்தில் பணிபுரியும் சூழ்நிலையால் நண்பர்கள் ஆனவர்கள். அந்த தீவில் வெறும் புற்களும், புதர்களும் மட்டுமே இருந்தது. சாப்பிடவோ ஒதுங்க நிழலுக்கு மரம் கூட இல்லாதிருந்தது..! அவர்களுக்கு என்ன செய்வது என்பதே தெரிய ... |
| Posted: 30 Nov 2015 08:00 PM PST - 'வாய் பேசாத ஆடு, மாடுகளை புரிஞ்சிக்க முடியும்ணே… ஓயாம பேசுகிற மனுஷங்களை புரிஞ்சிக்க இன்னும் ரெண்டு பெறவி வேணும் போல இருக்கு. ஆக, படம் நல்லா வந்திருக்கு. டைரக்டர் யுவராஜ் இளவட்ட பையன். 'அட, யாருக்கய்யா… இந்தக் கதை தெரியாது'ன்னு சொல்லி சிரிச்சேன். இதில் சில விஷயங்களை சேர்ப்போம். நறுக்குத் தெறிச்ச மாதிரி நாலைந்து மேட்டர்களை பட்டை தீட்டி புதுசாகப் பிடிச்சிருக்கேன்னு சொன்னார். மொகத்தைப் பார்த்தேன். ஆர்வம் கட்டுக்கடங்காம தெரிஞ்சுது. புதுசா நம்மளை யூஸ் பண்ணி ஏதாவது செய்து காட்டிறணும்னு நினைக்கிறாரு. ... |
| கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை Posted: 30 Nov 2015 07:52 PM PST கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மயிலாப்பூரில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். இங்குள்ள சிவனின் பெயர் கபாலீசுவரர் (சுருக்கமாக கபாலி) என்றும் உடனுறை அம்மனின் பெயர் கற்பகாம்பாள் என்றும் வழங்கப்படுகிறது. இக்கோவில் பல்லவர்களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது மயிலாப்பூர் என்பது திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் வழங்கப்படுகின்றது. இந்து தொன்மவியல்படி இங்கு பார்வதி மயில் உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததாகவும் அதனாலேயே இக்கோவில் அமைந்துள்ளப் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |



