Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “போர் வெற்றிக்கு பின்னரும் இலங்கை ...” plus 17 more

Tamilwin Latest News: “போர் வெற்றிக்கு பின்னரும் இலங்கை ...” plus 17 more

Link to Lankasri

போர் வெற்றிக்கு பின்னரும் இலங்கை ...

Posted: 30 Dec 2015 05:09 PM PST

போருக்கு பின்னர் ஐந்து வருடங்கள் கழித்தும் இலங்கை அரசாங்கம் தமது வரவுசெலவுத்திட்டத்தில் அதிகளவான நிதியை பாதுகாப்புக்கு ஒதுக்கியுள்ளமை, அதற்கு பாதுகாப்பு கட்டமைப்பை விரிவுபடுத்தும் நோக்கத்தை கொண்டுள்ளது என்று தெ டிப்ளொமெட் இணையம் தெரிவித்துள்ளது.

அதியுச்ச அதிகாரப்பகிர்வு! தமிழ்த் ...

Posted: 30 Dec 2015 04:54 PM PST

புதிய அரசியலமைப்பில் தமிழ்,முஸ்லிம் சமூகங்களின் உரிமைகள், அபிலாஷைகள், நலன்களை அதியுச்ச அதிகாரப்பகிர்வின் ஊடாக பெற்றுக் கொள்வதற்காக ஒருமித்த கருத்தை முன்வைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இடையே இணக்கம் ஏற்பட்டுள்ளது.

யாழ். நகரில் தேசிய பொங்கல் விழா! ...

Posted: 30 Dec 2015 04:36 PM PST

தேசிய பொங்கல் விழா இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது

வரவு செலவுத்திட்டத்தினால் சிறு ...

Posted: 30 Dec 2015 04:26 PM PST

வரவு செலவுத் திட்டத்தின் மூலம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வரி காரணமாக நாட்டில் சிறு வர்த்தகர்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.

புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கிய ...

Posted: 30 Dec 2015 04:20 PM PST

போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் போது புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கிய நாடுகள் குறித்தும் சாட்சியமளிக்க இராணுவத்தினர் தீர்மானித்துள்ளனர்.

நல்லாட்சி அரசு குற்றவாளிகளை ...

Posted: 30 Dec 2015 04:15 PM PST

தெமட்டகொடை சம்பவத்துடன் தொடர்புபட்டாரென சந்தேகிக்கப்படும் பா.உ. ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு நல்லாட்சி அரசாங்கம் எவ்வித பாதுகாப்பும் வழங்கவில்லை. பொலிஸார் தாராளமாக அவர் மீது சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசிம் நேற்று தெரிவித்தார்.

மாகாண அமைச்சுப் பதவிக்கு ஆறுபேர் ...

Posted: 30 Dec 2015 03:51 PM PST

காலியாகவுள்ள மேல் மாகாண சபையின் அமைச்சுப் பதவிக்காக மாகாண சபை உறுப்பினர்கள் ஆறு பேருக்கு இடையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

ரூபாவின் வீழ்ச்சி இலங்கைப் ...

Posted: 30 Dec 2015 01:07 PM PST

டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி இலங்கைப் பொருளாதாரத்தில் பாரிய சரிவை ஏற்படுத்தும் அதேவேளை  வர்த்தக நடவடிக்கைகளிலும் பாதிப்பை ஏற்படும் என    ரொய்ட்டர் செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

லண்டன் செல்லவிருந்த விமானத்தை ...

Posted: 30 Dec 2015 12:44 PM PST

லண்டன் செல்ல இருந்து  ஏர் இந்திய விமானத்தில் எலி ஒன்று இருப்பதை  பயணிகள் பார்த்து புகார் தெரிவித்ததால், தீவிர பரிசோதனைக்குப் பின்னர் 6 மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டுச் சென்றுள்ளது.

சந்திரிக்காவின் பதவி மட்டுமல்ல, ...

Posted: 30 Dec 2015 12:31 PM PST

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க  வகிக்கும் பதவி மட்டுமன்றி அவரது வாக்குறுதிகளும் ஒன்றுக்கும் உதவாதவை என ஊடகவியலாளர் குசல் பெரேரா விமர்சித்துள்ளார்.

2016ம் ஆண்டில் சர்வதேச போட்டிகளில் ...

Posted: 30 Dec 2015 05:05 AM PST

நடப்பு ஆண்டில் சங்கக்காரா, ஜெயவர்த்தனே, ஷேவாக், கிளார்க் என பல முன்னணி கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச போட்டிகளில் இருந்து விடை பெற்றனர்.

விஜய் ஹசாரே தொடரில் டோனி விளாசிய 4 ...

Posted: 30 Dec 2015 03:51 AM PST

இந்தியாவில் நடந்த உள்ளூர் போட்டியான விஜய் ஹசாரே தொடரில் டோனி ஜார்க்கண்ட் அணிக்காக விளையாடினார்.

இலங்கையின் மோசமான தோல்விக்கு என்ன ...

Posted: 30 Dec 2015 03:03 AM PST

நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் மோசமான செயல்பாடு பார்ப்பதற்கே மிகவும் சங்கடமாக இருந்தது என்று மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.

சங்கக்காரா, கிறிஸ்டியன் அதிரடி: ...

Posted: 30 Dec 2015 02:04 AM PST

பிக் பாஷ் டி20 தொடரில் பிரிஸ்பேன் ஹேட் அணிக்கு எதிரான போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 15 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

மலிங்கா ”அவுட்”: இலங்கை டி20 அணியின் ...

Posted: 29 Dec 2015 11:02 PM PST

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கு இலங்கை அணியின் தலைவராக தினேஷ் சந்திமால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பயிற்சியை புறக்கணித்து விட்டு ...

Posted: 29 Dec 2015 10:47 PM PST

அவுஸ்திரேலிய தொடருக்கு தயாராகாமல் புத்தாண்டு கொண்டாட காதலி அனுஷ்காவுடன் சுற்றுலாவுக்கு கிளம்பி விட்டார் விராட் கோஹ்லி.

50 ஆண்டுகளில் முதன்முறையாக புதிய ...

Posted: 29 Dec 2015 10:12 PM PST

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர் டேனி பியட் புதிய சாதனை படைத்துள்ளார்.

முதல் டெஸ்டில் இமாலய வெற்றி: தென் ...

Posted: 29 Dec 2015 09:43 PM PST

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 241 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™