Tamilwin Latest News: “அரச நிறுவனங்களின் கணக்குகள் ...” plus 17 more | |
- அரச நிறுவனங்களின் கணக்குகள் ...
- தனது கட்சியிலுள்ள பலரை ஓரம்கட்ட ...
- மைத்திரியின் உத்தரவால் ஜனாதிபதி ...
- யுத்தக்குற்றங்களை ...
- மகிந்தவை பின்பற்றும் மைத்திரி!
- வௌ்ளத்தில் மூழ்கிய பிரித்தானியா
- தமிழ் மக்கள் பேரவையில் சம்பந்தனை ...
- தமிழ் மக்கள் பேரவையை பார்த்து த.தே. ...
- நாங்கள் முரண்பட்டால் எங்கள் ...
- கோத்தபாய தலைமையில் புதிய கூட்டணி? ...
- லார்ட்ஸ் 'டாப்-20' கிரிக்கெட் ...
- தலையை பதம் பார்த்த பந்து: சவாலை ...
- பாக்சிங் டே டெஸ்டில் கவாஜா, பர்ன்ஸ் ...
- விடைபெற்ற சங்கக்காரா.. ...
- தெற்காசிய கால்பந்து: இலங்கையை ...
- சற்றும் குறையாத மவுசு! நடப்பு ...
- குப்தில், மெக்கல்லம் விளாசல்: முதல் ...
- கண்டிப்பாக செய்து காட்டுவேன்: ...
| அரச நிறுவனங்களின் கணக்குகள் ... Posted: 26 Dec 2015 03:51 PM PST அரச நிறுவனங்களின் கணக்குகளை தனியார் வங்கிகளுக்கு மாற்றுவதை கண்டித்து இலங்கை வங்கி ஊழியர் சங்கம் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. |
| தனது கட்சியிலுள்ள பலரை ஓரம்கட்ட ... Posted: 26 Dec 2015 03:01 PM PST ஐக்கிய தேசியக் கட்சி தனது யாப்பினை மறுசீரமைக்கும் பணியில் ஈடுபடவுள்ளதாக அக்கட்சியினை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. |
| மைத்திரியின் உத்தரவால் ஜனாதிபதி ... Posted: 26 Dec 2015 02:42 PM PST ஜனாதிபதி செயலகத்தின் முக்கிய அதிகாரிகள் பலர் தமது பதவிகளிலிருந்து அகற்றப்படும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். |
| Posted: 26 Dec 2015 02:20 PM PST இலங்கையின் சட்டக் கோவையில் இதுவரை உள்ளடக்கப்படாதிருந்த யுத்தக்குற்றங்கள் தொடர்பான புதிய சட்டமூலம் எதிர்வரும் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. |
| மகிந்தவை பின்பற்றும் மைத்திரி! Posted: 26 Dec 2015 12:20 PM PST இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைப் போன்று இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதாக பல்வேறு தரப்பிலிருந்தும் தற்பொழுது விமர்சனங்கள் எழுந்துள்ளன. |
| வௌ்ளத்தில் மூழ்கிய பிரித்தானியா Posted: 26 Dec 2015 11:17 AM PST மூன்று மாதங்களில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்து சென்னையை சிக்குமுக்காடச் செய்தது மழை. அதேபோன்று பிரித்தானியாவிலும் கனமழையினால் மான்செஸ்டர் நகர் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. |
| தமிழ் மக்கள் பேரவையில் சம்பந்தனை ... Posted: 26 Dec 2015 09:46 AM PST தமிழ் மக்கள் பேரவையின் ஆரம்பம் மற்றும் அதன் பின்னரான விமர்சனங்களுக்கு நாளைய தினம் கூடவுள்ள தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாம் கட்ட கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாமென தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான ரி.வசந்தராசா தெரிவித்துள்ளார். |
| தமிழ் மக்கள் பேரவையை பார்த்து த.தே. ... Posted: 26 Dec 2015 09:39 AM PST தமிழ் மக்கள் அவை தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அச்சப்படவில்லை மாறாக தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள், நிராகரிக்கப்பட்ட அரசியல் நிலைப்பாடுகளை பின் கதவு வழியாக முன்கொண்டு வருவதற்கு முயல்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். |
| நாங்கள் முரண்பட்டால் எங்கள் ... Posted: 26 Dec 2015 09:07 AM PST இறால் பண்ணையில் பங்காளர்களுக்கு பாதிப்பு வரும் வகையில் செயற்படுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். |
| கோத்தபாய தலைமையில் புதிய கூட்டணி? ... Posted: 26 Dec 2015 08:49 AM PST எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலின்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குப் பதிலாக புதிய தேர்தல் கூட்டணியொன்றை உருவாக்க விமல் வீரவன்ச தரப்பு கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. |
| லார்ட்ஸ் 'டாப்-20' கிரிக்கெட் ... Posted: 26 Dec 2015 04:17 AM PST லார்ட்ஸ் கிரிக்கெட் மைதான நிர்வாகம் இந்த வருடத்தின் சிறந்த 20 கிரிக்கெட் வீரர்கள் தொடர்பாக கருத்து கணிப்பு நடத்தியது. |
| தலையை பதம் பார்த்த பந்து: சவாலை ... Posted: 26 Dec 2015 03:58 AM PST மேற்கு வங்காளத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியின் போது தலையில் பந்து தாக்கிய பெங்கால் கிரிக்கெட் வீரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். |
| பாக்சிங் டே டெஸ்டில் கவாஜா, பர்ன்ஸ் ... Posted: 26 Dec 2015 01:06 AM PST அவுஸ்திரேலியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. |
| Posted: 25 Dec 2015 11:56 PM PST கிரிக்கெட்டின் முக்கிய ஆண்டான இந்த 2015ம் ஆண்டு இன்னும் 5 நாட்களுடன் முடிவடைகிறது. |
| தெற்காசிய கால்பந்து: இலங்கையை ... Posted: 25 Dec 2015 11:07 PM PST தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் இலங்கை அணியை வீழ்த்தியது. |
| சற்றும் குறையாத மவுசு! நடப்பு ... Posted: 25 Dec 2015 10:33 PM PST இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் தலைவர் டேவிட் பெக்காம் மற்றும் அவரது மனைவி விக்டோரியா இந்த ஆண்டு அதிக அளவில் சம்பாதித்து உள்ளனர். |
| குப்தில், மெக்கல்லம் விளாசல்: முதல் ... Posted: 25 Dec 2015 10:06 PM PST இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. |
| கண்டிப்பாக செய்து காட்டுவேன்: ... Posted: 25 Dec 2015 09:09 PM PST முன்னாள் ஜாம்பவான்கள் பங்கேற்கும் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் டி20 லீக் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 28ம் திகதி துபாயில் தொடங்குகிறது. |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |