Cinema.tamil.com |
- ஷிவாய் பர்ஸ்ட் லுக் வெளியீடு
- அமிர்தா பிரிதாமாக நடிக்கும் ப்ரியங்கா சோப்ரா.?
- கண் தெரியாதவராக நடிக்கும் காஜல் அகர்வால்!
- பிருத்விராஜ் 2015 - ஒரு பார்வை...!
- 'மணிச்சித்திரதாழு' பட தமிழ் பாடல் வரி மலையாள பட டைட்டிலானது
- மோகன்லாலுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய ராஜமவுலி..!
- கணக்கு வழக்கு: சரத்குமார் மீது சட்ட நடவடிக்கை: நடிகர் சங்கம் முடிவு
- வெளிநாட்டு மொழிகளில் ரீமேக் ஆகும் காஞ்சனா
- சொக்கடே சின்னி நயன பாடல்கள் வெளியீடு
- பிப்ரவரியில் துவங்கும் ஜுனியர் என்.டி.ஆரின் ஜனதா கரகே
- வெற்றிக் களிப்பில் சுதீர் பாபு
- விஜய் 61 படத்தை இயக்கும் மோகன்ராஜா
- இளைய தலைமுறையிடம் உலக சினிமா பேசும் ராஜேஷ்!
- விஜயசேதுபதி பாணிக்கு மாறும் அதர்வா!
- காஜல்அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தும் டைரக்டர் திரு!
- சிம்பு பிரச்னையில் விஷாலை இழுத்த கி.வீரலட்சுமி!
- 30 கோடியில் படம் தயாரிக்க கதை கேட்கும் தனுஷ்!
- கைதாங்கலாக ஓட்டளிக்க வந்த குட்டி பத்மினி!
- எமிஜாக்சனை பாய்ந்து சென்று காப்பாற்றினார் கருணாகரன்! - கெத்து ஆடியோ விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
- வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்தார் க்ரீத்தி சனோன்!
| Posted: பாலிவுட்டி ஆக்ஷ்ன் ஹீரோவான அஜய் தேவ்கன், தனது கனவுப்படமான ஷிவாய் படத்தை இயக்கி, தயாரித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், ஷிவ்வாய் படத்தின் ஸ்டில் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் மலையில் இருந்து தொங்கியபடி அஜய்யின் ஸ்டில் உள்ளது. ஷிவாய் படத்தில் அஜய், சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் ... |
| அமிர்தா பிரிதாமாக நடிக்கும் ப்ரியங்கா சோப்ரா.? Posted: சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், ப்ரியங்கா சோப்ரா நடித்துள்ள ''பாஜிராவ் மஸ்தானி'' படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார் ப்ரியங்கா சோப்ரா. இதனிடையே சஞ்சய் லீலா பன்சாலி அடுத்தப்படியாக பிரபல சாதனை கவிஞர் ஷாகிர் லூதியான்வியின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் இயக்க எண்ணியுள்ளார். இதில் ... |
| கண் தெரியாதவராக நடிக்கும் காஜல் அகர்வால்! Posted: தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தற்போது இந்தி படம் ஒன்றில் நடிக்கிறார். தீபக் திஜோரி இயக்கும் ''டு லாப்சான் கி கஹானி'' எனும் படத்தில் ரன்தீப் ஹூடா ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தில் ரன்தீப் ஹூடா பாக்ஸராகவும், அவரது காதலியாக காஜல் அகர்வாலும் நடிக்கிறார். இதில் காஜல் ... |
| பிருத்விராஜ் 2015 - ஒரு பார்வை...! Posted: இந்த வருடத்தில் மலையாள சினிமாவின் முடி சூடா மன்னனாக மாறினார் பிருத்விராஜ். இந்த வருடத்தில் ஐந்து படங்களில் நடித்த பிருத்விராஜுக்கு 'இவிடே' படம் தவிர மற்ற நான்கு படங்களும் வெற்றி. ஜனவரியில் மேஜர் ரவி - பிருத்விராஜ் கூட்டணியில் வெளியான 'பிக்கெட்-43' வெற்றி பெற்றதோடு பிருத்விராஜுக்கு இந்த வருட துவக்கத்தையே இனிமையாக மாற்றி ... |
| 'மணிச்சித்திரதாழு' பட தமிழ் பாடல் வரி மலையாள பட டைட்டிலானது Posted: தமிழில் தான் டைட்டில் வைக்கவேண்டும் என தமிழ்சினிமாவுக்கென ஒரு எல்லைக்கோடு வகுத்து, இல்லாவிட்டால் வரிவிலக்கு கிடைக்காது என்கிற பயத்தையும் காட்டிவிட்டார்கள். அதனால் நம்மவர்கள் பலர் டைட்டில் வைக்க வசதியாக் கண்டுபிடித்த வழிதான், ஹிட்டான பாடல்களில் இருந்தும், ஹிட்டான வசனங்களில் இருந்தும் ஒரு வரியை உருவி டைட்டிலாக வைப்பது... ... |
| மோகன்லாலுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய ராஜமவுலி..! Posted: இந்திய சினிமா அடையாளங்களில் முக்கியமான இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி.., தான் மோகன்லாலின் தீவிர ரசிகன் என்று அவ்வப்போது கூறிவந்தார். அதற்கேற்ற மாதிரி பாகுபலி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் கொச்சியில் நடைபெற்றபோது, மோகன்லாலை வைத்து படம் இயக்கும் தனது ஆசையை வெளியிட்டார் ராஜமவுலி,. சிறு வயதில் மோகன்லால், மம்முட்டியின் படங்கள் ... |
| கணக்கு வழக்கு: சரத்குமார் மீது சட்ட நடவடிக்கை: நடிகர் சங்கம் முடிவு Posted: நடிகர் சங்க கணக்கு வழக்குகளை சரத்குமார் இன்னும் முறையாக ஒப்படைக்கவில்லை, இதனால் அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க நடிகர் சங்கத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னை, தி.நகரில் நடந்தது. நடிகர் சங்க தலைவர் நாசர், துணை தலைவர் பொன்வண்ணன், செயலாளர் விஷால், பொருளாளர் ... |
| வெளிநாட்டு மொழிகளில் ரீமேக் ஆகும் காஞ்சனா Posted: ராகவா லாரண்ஸ் ராய் லக்ஷ்மி நடிப்பில் திரைக்கு வந்த காஞ்சனா திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவந்து வசூலை அள்ளியது. நடிகர் சரத்குமாரின் மாறுபட்ட நடிப்பில் நடிகை கோவை சரளாவின் கலக்கலான காமெடியில் காஞ்சனா திரைப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்றது. லாரண்ஸ் இயக்கி நடித்த இப்படத்தை பல மொழிகளில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் ... |
| சொக்கடே சின்னி நயன பாடல்கள் வெளியீடு Posted: டோலிவுட்டின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா இரட்டை வேடங்களில் நடித்துள்ள சொக்கடே சின்னி நயன படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. நாகார்ஜுனா, அவரது மகன்கள் நாகசைதன்யா, அகில் மற்றும் படக்குழுவினருடன் பல தெலுங்கு திரை உலக பிரபலங்களும் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர். இசையமைப்பாளர் அனுப் ... |
| பிப்ரவரியில் துவங்கும் ஜுனியர் என்.டி.ஆரின் ஜனதா கரகே Posted: மைத்திரி மூவீஸுடன் இணைந்து மகேஷ் பாபு நடிப்பில் ஸ்ரீமந்துடு எனும் வெற்றிப் படம் கொடுத்த இயக்குனர் கொரடலா சிவா அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் ஜுனியர் என்.டி.ஆர் நாயகனாக நடிக்கவுள்ளார். மைத்திரி மூவீஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜனதா கரகே என பெயரிட்டுள்ளனர். இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்புகள் 2016 பிப்ரவரியில் துவங்கும் ... |
| வெற்றிக் களிப்பில் சுதீர் பாபு Posted: சுதீர் பாபு நடிப்பில் மாறுபட்ட கதைக்களத்தில் திரைக்கு வந்திருக்கும் பலே மஞ்சி ரோஜு எனும் திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களுடன் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பும் பெற்றுள்ளது. அறிமுக இயக்குனர் ஸ்ரீராம் ஆதித்யா இயக்கத்தில் கிரைம் காமெடியாக உருவாகியுள்ள பலே மஞ்சி ரோஜு திரைப்படத்தில் வாமிகா நாயகியாக நடித்துள்ளார். சுதீர் பாபு ... |
| விஜய் 61 படத்தை இயக்கும் மோகன்ராஜா Posted: ஜெயம் ரவியை கதாநாயகனாக வைத்து இயக்கிய தனி ஒருவன் படம் வசூல் ரீதியில் மிகப்பெரிய வெற்றியடைந்த பிறகு தமிழின் மோஸ்ட் வான்டட் டைரக்டராகிவிட்டார் ஜெயம் ராஜா என்கிற மோகன் ராஜா. தமிழக தியேட்டர்களில் கிடைத்த வசூல் மற்றும் பிற மொழி ரீமேக் ரைட்ஸ் ஆகியவற்றின் மூலம் தனி ஒருவன் படம் சுமார் 30 கோடியை சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது. அதன் ... |
| இளைய தலைமுறையிடம் உலக சினிமா பேசும் ராஜேஷ்! Posted: |
| விஜயசேதுபதி பாணிக்கு மாறும் அதர்வா! Posted: பரதேசி, சண்டிவீரன் படங்களுக்குப்பிறகு அதர்வா நடிப்பில் வெளியான ஈட்டி படம் அவருக்கு வெற்றியை கொடுத்தது. அந்த படத்திற்காக சிக்ஸ்பேக் உடல்கட்டுக்கு மாறி நடித்த அதர்வா, தனது உழைப்புக்கு தகுந்த கூலி கிடைத்து விட்டதாக மகிழ்ச்சியடைந்தார். இந்தநிலையில், வானவராயன் வல்லவராயன் படத்தை இயக்கும் ராஜமோகன் இயக்கும் 'ருக்குமணி வண்டி ... |
| காஜல்அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தும் டைரக்டர் திரு! Posted: விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து வரும் காஜல்அகர்வால், அரிமா நம்பி இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கும் மர்ம மனிதன் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கயிருந்தார். ஆனால் அந்த படம் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடைபெறாமல் சில மாதங்கள் தாமதமானது. அதையடுத்து படபடப்பிடிப்பு தொடங்கப்பட்டு ... |
| சிம்பு பிரச்னையில் விஷாலை இழுத்த கி.வீரலட்சுமி! Posted: சிம்பு எழுதி பாடிய ஆபாச பீங் சாங்கிற்கு எதிர்ப்புகள் வலுத்துள்ள நிலையில், நீதிமன்றங்களிலும் வழக்குகள் பதிவாகியிருக்கிறது. இந்த நிலையில், சிம்பு தலைமறைவானதாகவும், போலீசார் அவரை தேடி வருவதாகவும் செய்திகள் வெளியாகின. அதையடுத்து, சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர், சிம்புவை எந்த போலீசில் ஒப்படைக்க வேண்டும் என்று சொன்னாலும் நானே ... |
| 30 கோடியில் படம் தயாரிக்க கதை கேட்கும் தனுஷ்! Posted: வேலையில்லா பட்டதாரிக்கு பிறகு தனுஷின் மார்க்கெட் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. அதோடு ராஞ்சனா படத்திற்கு பிறகு இந்தியிலும் அவ ருக்கு ஒரு மார்க்கெட் உருவாகியிருக்கிறது. அதனால் அதற்கு முன்பு வரை அவர் நடித்த படங்களின் பட்ஜெட் குறைவான நிலையிலேயே இருந்தது. ஆனால் சமீபகாலமாக தனுஷ் நடிக்கும் படங்களில் பட்ஜெட் படிப்படியாக ... |
| கைதாங்கலாக ஓட்டளிக்க வந்த குட்டி பத்மினி! Posted: சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் நேற்று சென்னை விருகம்பாக்கம் மார்க்கெட் ரோட்டில் உள்ள ஏகேஆர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. வசந்தம், புதிய அலைகள், உழைக்கும் கரங்கள் என்ற மூன்று அணியினர் மும்முனைப்போட்டியில் ஈடுபட்டனர். அதிகாலை 8 மணியில் இருந்தே ஓட்டுப்பதிவு தொடங்கியது. அதையடுத்து சின்னத்திரை நடிகர் நடிகைகள் ஆர்வமுடன் வந்து ... |
| எமிஜாக்சனை பாய்ந்து சென்று காப்பாற்றினார் கருணாகரன்! - கெத்து ஆடியோ விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு Posted: ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரித்துள்ள படம் கெத்து. உதயநிதி ஸ்டாலின், எமிஜாக்சன், சத்யராஜ், ராஜேஷ், விக்ராந்த், கருணாகரன், அனுராதா, சச்சு, வாசு விக்ரம், பிரகதி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை திருக்குமரன் இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ஆடியோ விழா நேற்று இரவு 8 மணி அளவில் சென்னையில் நடைபெற்றது. ... |
| வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்தார் க்ரீத்தி சனோன்! Posted: தில்வாலே படத்தில் இரண்டாம் கதாநாயகியான க்ரீத்தி சனோன், 'சுல்தான்' பட வாய்ப்பை நிராகரித்து விட்டார் என்ற வதந்திகள் சமீபகாலமாக வலைதளங்களில் பெரிதும் உலாவி வருகின்றன. இதனைக் கண்டு கோபமுற்ற க்ரீத்தி சனோன், தனது டிவிட்டர் பக்கத்தில், 'நான் மீண்டும் இதை தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். எனக்கு சல்மான்கான் நடிக்கும் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-12-26. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |