Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “இலங்கையில் மருத்துவமனை அமைக்கிறது ...” plus 17 more

Tamilwin Latest News: “இலங்கையில் மருத்துவமனை அமைக்கிறது ...” plus 17 more

Link to Lankasri

இலங்கையில் மருத்துவமனை அமைக்கிறது ...

Posted: 13 Dec 2015 05:03 PM PST

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில் ரூ. 87.29 கோடி செலவில், 200 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையை இந்திய அரசு கட்டிக் கொடுத்துள்ளது.

முக்கிய வி.ஐ.பிக்களின் விமானப் ...

Posted: 13 Dec 2015 04:52 PM PST

முக்கிய பிரபு குடும்பமொன்றின் உறுப்பினர்களினால் மேற்கொள்ளப்பட்ட விமானப் பயணங்களுக்கான கட்டண நிலுவை, அவசர அவசரமாக செலுத்தப்பட்டுள்ளது.

உகண்டா, சீசெல்ஸ் நாடுகளுக்கான ...

Posted: 13 Dec 2015 04:45 PM PST

உகண்டா மற்றும் சீசெல்ஸ் ஆகிய நாடுகளுக்கான இலங்கைத் தூதரகங்கள் மூடப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

என்ட பிள்ளையை காட்டுங்கள்! அவன் ...

Posted: 13 Dec 2015 04:31 PM PST

என்ட பிள்ளையை காட்டுங்கள். நான் அவனின் மடியில் சாகவேணும் என புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாயார் காணாமல் போன ஆணைக்குழுவின் முன்னால் கதறி அழுதார்.

எரிபொருள் விலைகள் உலக சந்தையில் ...

Posted: 13 Dec 2015 03:32 PM PST

எரிபொருள் விலைகள் உலக சந்தையில் வீழ்ச்சியடைந்துள்ள போதும் இலங்கை மக்க ளுக்கு அதற்கான நிவாரணத்தை இந்த அரசாங்கம் ஏன் இதுவரை பெற்றுத்தரவில்லையென அனுரகுமார திஸாநாயக்க எம். பி. பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

ரயில்வே, தனியார் பஸ்கள் நாளை ...

Posted: 13 Dec 2015 02:59 PM PST

வரவு- செலவு திட்டத்தை எதிர்த்து 150 தொழிற்சங்கங்கள் நாளை மறு தினம் (15) நாடு தழுவிய அடையாள வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளன. அரச, தனியார் மற்றும் அரச சார் துறைகளைச் சேர்ந்த மேற்படி தொழிற்சங்கங்களே நாளை வேலை நிறுத்தம் செய்யவுள்ளன.

சீனாவின் 1.4 பில்லியன் டொலர் ...

Posted: 13 Dec 2015 01:28 PM PST

1.4 பில்லியன் டொலர் செலவில், கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு, ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டில் சில திருத்தங்களை செய்ய இணங்க வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.

இந்தியாவிடம் வாங்கக் கூடாது, தடை ...

Posted: 13 Dec 2015 01:08 PM PST

இந்தியாவில் இருந்து, தொடருந்து இயந்திரங்கள் மற்றும் பேருந்து இயந்திரங்கள் போன்றவற்றை இந்தியாவிடம் கடன் அடிப்படையில் கொள்வனவு செய்வதற்கு அனுமதி கோரும் அமைச்சரவைப் பத்திரத்தை போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்திருந்தார்.

அரச ஊழியர்களின் வேலை நிறுத்தம் ...

Posted: 13 Dec 2015 12:51 PM PST

அரச ஊழியர்கள் முன்வைக்கும் பல கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றிக் கொடுத்தும், தொழிற்சங்கங்கள் போராட்டத்துக்குத் தயாராவது நியாயமற்றது.

அமெரிக்காவும்,இந்தியாவும் ...

Posted: 13 Dec 2015 08:48 AM PST

உலக வல்லரசான அமெரிக்காவும் பிராந்திய வல்லரசான இந்தியாவும் வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் அரசியல் ரீதியான நகர்வை விரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் நீங்க எல்லாம் சும்மா.. ...

Posted: 13 Dec 2015 05:33 AM PST

தனது பந்துவீச்சு தொடர்பாக மோசமாக விமர்சனம் செய்தவருக்கு டுவிட்டரில் தக்க பதிலடி கொடுத்துள்ளார் அஸ்வின்.

ஆடுகளத்தில் எப்போதும் ஆவேசம் ஏன்? ...

Posted: 13 Dec 2015 03:56 AM PST

கிரிக்கெட் மைதானத்தில் எப்போதும் கோபமாக இருப்பது பற்றி டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லி கருத்து தெரிவித்துள்ளார்.

மனைவி வந்த நேரம்.. ...

Posted: 13 Dec 2015 02:21 AM PST

திருமண வாழ்க்கை தன்னை முழுமையாக மாற்றி விட்டதாக இந்திய துடுப்பாட்ட வீரர் ரஹானே மனம் திறந்து பேசியுள்ளார்.

சங்கக்காரா ஏமாற்றம்: தொடரை விட்டு ...

Posted: 13 Dec 2015 12:17 AM PST

வங்கதேச பிரீமியர் லீக் தொடரில் இருந்து சங்கக்காரா தலைமையிலான டாக்கா டைனமிட்ஸ் அணி வெளியேறியது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான ...

Posted: 12 Dec 2015 11:32 PM PST

டுனெடினில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு 405 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொடுத்துள்ளது நியூசிலாந்து.

கலங்காதே.. குஷால் பேரேரா: ஆறுதல் ...

Posted: 12 Dec 2015 10:45 PM PST

ஊக்கமருந்து சோதனையில் சிக்கி சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள குஷால் பெரேராவுக்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆறுதல் கூறியுள்ளார்.

டோனி, அஸ்வினுக்கு சம்பளம் எவ்வளவு?

Posted: 12 Dec 2015 10:09 PM PST

புதிய ஐபிஎல் அணியில் விளையாடவுள்ள அஸ்வின், டோனி உள்ளிட்டோரின் சம்பளம் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

டிராவிட் “மேஜிக்”: பரபரப்பான ...

Posted: 12 Dec 2015 09:49 PM PST

19 வயதிற்குட்பட்டோருக்கான முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் இந்தியா 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™