Cinema.tamil.com |
- தமிழ், மலையாளமே போதும் என்கிறார் லட்சுமிமேனன்!
- வருடத்துக்கு ஒரு ஆல்பம்! -கானா பாலா முடிவு
- நந்திதாவை மிரட்டிய மதுரைக்கார பெண்கள்!
- ஆர்.வி.உதயகுமாரை டிரைவராக்கிய பிரபுசாலமன்!
- பஞ்ச் டயலாக் விசயத்தில் உஷாராகும் தனுஷ்!
- சூப்பர் ஸ்டார் நடிகையான ராகுல் ப்ரீத் சிங்!
- சிம்புவை மாட்டி விடும் அனிருத்தின் விளக்கம்
- எனக்காக ரீ-டேக் வாங்கியவர் ரஜினிகாந்த் : ஹிருத்திக் ரோஷன் பெருமிதம்
- பாடல் திருட்டு, சிம்பு புகார் தராதது ஏன் ?
- ஆபாசப் பாடல் - அமைதி காக்கும் அனிருத்
- சர்ச்சைப்பாடல் விவகாரம் : அனிருத், சிம்பு கைதாவாரா?
- சீரியல்களில்தான் முழுக்கவனமும் உள்ளது! - ஸ்ருதிராஜ்
- சசிகுமாரின் கதை செலக்சன்!
- மதுரை நேட்டிவிட்டி கதையில் விஜயசேதுபதி!
- தங்கை இமேஜை உடைக்கும் கல்யாணி நாயர்!
- மகனுக்காக நாயகி தேடும் சரண்ராஜ்!
- ஜனவரியில் வெளியாகும் மூன்றாம் உலகப்போர்!
- பேய் படத்தில் சிம்ரன்!
- சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் தள்ளிவைப்பு
- ஜாக்கிசான் படத்திலிருந்து இலியானா நீக்கம்: அமைரா நடிக்கிறார்
| தமிழ், மலையாளமே போதும் என்கிறார் லட்சுமிமேனன்! Posted: மலையாளத்தில் சில படங்களில் நடித்து விட்டு வந்த லட்சுமிமேனன், தமிழில் பிரபலமான பிறகு மீண்டும் மலையாளத்தில் அவதாரம் என்ற படத்தில் திலீப்புடன் நடித்தார். அந்த படம் வெற்றி பெற்றால் அதன்பிறகு தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் சம அளவு கவனம் செலுத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் அவதாரம் லட்சுமிமேனனுக்கு கைகொடுக்கவில்லை. அதனால் ... |
| வருடத்துக்கு ஒரு ஆல்பம்! -கானா பாலா முடிவு Posted: சினிமாவில் பாடகராக அறிமுகமாவதற்கு முன்பெல்லாம் வட சென்னை ஏரியாவில் கோயில் விழா, கல்யாண வீடுகள் என பலதரப்பட்ட நிகழ்ச்சிகளில் கானா பாடல்களை பாடி வந்தவர் கானா பாலா. தானே பாடல்களை எழுதி பாடி வந்த அவர், அந்த சமயத்தில் நிறைய கானா ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார். ஆனால் சினிமாவில் பாடத்தொடங்கியபிறகு அவர் சொந்தமாக ஆல்பம் ... |
| நந்திதாவை மிரட்டிய மதுரைக்கார பெண்கள்! Posted: சமீபகாலமாக கிராமத்து கதைகள் என்றாலே மதுரைக்கு சென்றுதான் படப்பிடிப்பு நடத்துகிறார்கள். குறிப்பாக, மதுரை மண்வாசனை கதைகள் என்றால் முழுப்படப்பிடிப்பையும் மதுரையை சுற்றியுள்ள ஊர்களில்தான் நடத்துகிறார்கள். அதோடு அந்த ஏரியா மக்களையும் நடிக்க வைக்கிறார்கள். ஊர் பஞ்சாயத்து, திருவிழா காட்சிகள் என்றால் லாரிகளில் ஜூனியர் ... |
| ஆர்.வி.உதயகுமாரை டிரைவராக்கிய பிரபுசாலமன்! Posted: மைனா, கும்கி, கயல் என தொடர் ஹிட் கொடுத்தவர் பிரபுசாலமன். இந்த படங்களை புதுமுகங்களை வைத்து சிறிய பட்ஜெட்டில் இயக்கினார். மேலும் கயல் படத்திற்கு முன்பே தற்போது தனுஷை வைத்து இயக்கி வரும் படத்தை இயக்க நினைத்தாராம். அப்படத்தின் பட்ஜெட் பெரிதாக இருந்ததால் பெரிய நிறுவனங்கள் தயாரிக்க முன்வரும்போது அந்த படத்தை இயக்கலாம் என்று அந்த ... |
| பஞ்ச் டயலாக் விசயத்தில் உஷாராகும் தனுஷ்! Posted: பாட்ஷா படத்தில் நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி என்று ரஜினி ஒரே பஞ்ச் டயலாக்கை அடிக்கடி பேசினார். அந்த படம் வந்த நேரத்தில் சிறுவர்களெல்லாம் அதை அடிக்கடி உச்சரித்து வந்தனர். அதேபோல் அருணாச்சலம் படத்தில் அவர் பேசி நடித்த ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் செய்றான் என்ற டயலாக்கும் பிரபலமானது. இப்படி பல படங்களில் ரஜினி பஞ்ச் ... |
| சூப்பர் ஸ்டார் நடிகையான ராகுல் ப்ரீத் சிங்! Posted: தமிழில் தடையறத்தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ போன்ற படங்களில் நடித்தவர் ராகுல் ப்ரீத் சிங். நடித்த படங்கள் அவருக்கு வெற்றியை கொடுக்காததால் பின்னர் கோலிவுட் டைரக்டர்கள் அவரை கண்டு கொள்ளவில்லை. அதனால் மறுபடியும் தெலுங்கு, இந்தியில் அதிரடியாக படங்களை கைப்பற்றி முன்னணி நடிகையாகி விட்டார். குறிப்பாக, இந்தியை விட தெலுங்கில் ராகுல் ... |
| சிம்புவை மாட்டி விடும் அனிருத்தின் விளக்கம் Posted: 'பீப் சாங்' பற்றி அனிருத் கடந்த இரண்டு நாட்களாக காத்து வந்த அமைதியை சற்று முன்னர் விலக்கி விட்டார். அந்தப் பாடல் குறித்த சர்ச்சைகளுக்கு அவருடைய விளக்கத்தை அளித்துள்ளார். "தமிழ்நாட்டு மக்களுக்கு சமர்ப்பணம் செய்வதற்காக டொரன்டோ இசை நிகழ்ச்சிக்காக நான் முழுமையாக ஈடுபட்டிருந்தேன். 'பீப் சாங்' பற்றி என்னுடைய நிலையைத் ... |
| எனக்காக ரீ-டேக் வாங்கியவர் ரஜினிகாந்த் : ஹிருத்திக் ரோஷன் பெருமிதம் Posted: ஷாரூக்கான், சல்மான் கான், அமீர்கான் போன்று ஹிருத்திக் ரோஷன் தமிழக ரசிகர்களிடையே அதிகமாக அறிமுகமில்லாதவராகத்தான் இதுவரை இருந்து வந்தார். ஆனால், வெள்ள நிவாரண நிதியாக 25 லட்ச ரூபாய் கொடுத்து தமிழக ரசிகர்களுக்கு இன்னும் அதிகமாகத் தெரிந்துவிட்டார். அதோடு நேற்று ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் போது ... |
| பாடல் திருட்டு, சிம்பு புகார் தராதது ஏன் ? Posted: சிம்பு, அனிருத்தின் அந்தக் கேலவமான பாட்டைப் பற்றி எழுதவே கூசுகிறது. இருந்தாலும் அப்படி ஒரு தவறை அவர்கள் மட்டுமல்ல வேறு யாரும் மீண்டும் செய்யக் கூடாது என்பதற்காகவே எழுத வேண்டியிருக்கிறது. சில குறிப்பிட்ட தனக்குப் பல வகையிலும் உதவி செய்யும் சிலரிடம் மட்டுமே அந்தப் பாடல் குறித்து சிம்பு வாய் திறந்து ... |
| ஆபாசப் பாடல் - அமைதி காக்கும் அனிருத் Posted: சிம்பு - அனிருத் இருவரும் இணைந்து இரு தினங்களுக்கு முன் வெளியிட்ட 'பீப் சாங்' என்றழைக்கப்படும் அந்த ஆபாசப் பாடலுக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சிம்பு மட்டும் ஆமாம், அந்தப் பாடலை நாங்கள்தான் உருவாக்கினோம். இது போல் எங்களிடம் 150 பாடல்கள் உள்ளன. அப்படிப் பாடலை உருவாக்குவது என் தனி மனித சுதந்திரம் என ஆணவமான ஒரு ... |
| சர்ச்சைப்பாடல் விவகாரம் : அனிருத், சிம்பு கைதாவாரா? Posted: நடிகர் சிம்பு -- அனிருத் கூட்டணியின், பீப் சாங் ஒன்று, இணையத்தில் வெளியாகி, பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கடும் கண்டனத்தை பெற்றுள்ளது. ஆபாச வார்த்தைகள் இடம் பெறும் ... |
| சீரியல்களில்தான் முழுக்கவனமும் உள்ளது! - ஸ்ருதிராஜ் Posted: தென்றல், ஆபீஸ் போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானவர் ஸ்ருதிராஜ். தற்போது அபூர்வ ராகங்கள் தொடரில் நடித்து வருகிறார். தென்றலில் துளசி, ஆபீஸில் ராஜூ கேரக்டர்களுக்கு கிடைத்த வரவேற்பு போலவே தற்போது அபூர்வ ராகங்கள் தொடரில் நடிக்கும் பவித்ரா கேரக்டருக்கும் கிடைத்து வருவதாக சொல்கிறார் ஸ்ருதிராஜ். இதுபற்றி அவர் கூறுகையில், ... |
| Posted: டைரக்டர் பாலாவிடத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி விட்டு சுப்ரமணியபுரம் படத்தை இயக்கி நடித்தவர் சசிகுமார். அதையடுத்து சமுத்திரகனியின் நாடோடிகள் தொடங்கி போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பிரம்மன் என பல படங்களில் நடித்த சசிகுமார், தற்போது தனது குருநாதர் பாலாவின் இயக்கத்தில் தாரைத்தப்பட்டை படத்தில் நடித்து ... |
| மதுரை நேட்டிவிட்டி கதையில் விஜயசேதுபதி! Posted: விஜயசேதுபதி நாயகனாக அறிமுகமான படம் தென்மேற்கு பருவக்காற்று. கூடல் நகர் படத்தை அடுத்து இந்த படத்தை இயக்கினார் சீனுராமசாமி. மதுரை மண்வாசனை கதையில் உருவான அப்படத்தில் சரண்யா லீடு ரோலில் நடித்திருந்தார். அவரது சிறப்பான நடிப்புக்காக தேசிய விருது கிடைத்தது. அதேபோல் இந்த படத்திற்கு பாடல் எழுதிய வைரமுத்துவும் தேசிய விருது பெற்றார். ... |
| தங்கை இமேஜை உடைக்கும் கல்யாணி நாயர்! Posted: டைரக்டர் அன்பழகன் இயக்கிய நதிகள் நனைவதில்லை என்ற படத்தில் தங்கை வேடத்தில் நடித்தவர் மலையாள நடிகை கல்யாணி நாயர். தற்போது புதுசா நான் பொறந்தேன் என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். ஏற்னவே தாய்மொழியான மலையாளத்தில் சில படங்களில் தங்கையாக நடித்து விட்டு தமிழுக்கு வந்த இவருக்கு தமிழில் நடித்த நதிகள் நனைவதில்லை படத்திலும் ... |
| மகனுக்காக நாயகி தேடும் சரண்ராஜ்! Posted: தமிழில் நீதிக்கு தண்டனை, நான் சொல்வதே சட்டம், குற்றவாளி, அண்ணன் தங்கச்சி உள்பட பல படங்களில் ஹீரோ மற்றும் வில்லனாக நடித்தவர் சரண்ராஜ். ஆனால் வேல், தோட்டா படங்களுக்குப்பிறகு அவருக்கு தமிழில் படவாய்ப்புகள் இல்லை. அதனால் தற்போது தெலுங்கு, கன்னடத்தில் அப்பா மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தனது மகன் ... |
| ஜனவரியில் வெளியாகும் மூன்றாம் உலகப்போர்! Posted: கதை திரைக்கதை வசனம் இயக்கம், இனிமே இப்படித்தான் படங்களில் நடித்த அகிலா கிஷோர் அதற்கடுத்து நாயகியாக நடித்துள்ள படம் ''மூன்றாம் உலகப்போர்''. சுகன் கார்த்திக் இயக்கியுள்ள இந்த படத்தில் சுனில்குமார் நாயகனாக நடித்துள்ளார். இந்தியா-சீனா பார்டரில் நடக்கும் ஒரு கதையை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருக்கிறது. அதோடு, ... |
| Posted: தெலுங்கு நடிகர் நானி நடித்த ஆஹா கல்யாணம் படத்தில் ஒரு கேரக்டர் ரோலில் நடித்தபடி ரீ-என்ட்ரி கொடுத்தார் சிம்ரன். அதையடுத்து திரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தில் நடித்த அவர், தற்போது கரையோரம் படத்தில் ஒரு லீடு ரோலில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கான பப்ளிசிட்டி தொடங்கியதில் இருந்து சிம்ரனை தேடி சில படவாய்ப்புகள் செல்லத் ... |
| சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் தள்ளிவைப்பு Posted: தென்னிந்திய சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு கடந்த ஆண்டு தேர்தல் நடந்தது. அதில் நளினி தலைமையிலான அணியினர் வெற்றி பெற்றனர். ஆனால் நடிப்பில் தீவிர கவனம் செலுத்தும் நளினி சங்க பணிகளை முறையாக கவனிப்பதில்லை என்றும் வேறு சிலர் அவர் பெயரைச் சொல்லி தன்னிச்சையாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையொட்டி பெரும்பாலான ... |
| ஜாக்கிசான் படத்திலிருந்து இலியானா நீக்கம்: அமைரா நடிக்கிறார் Posted: இந்தியா, சீனா கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் ஹாலிவுட் படம் குங்பூ யோகா, சீனாவின் குங்பூ கலையையும், இந்தியாவின் யோகா கலையையும் இணைத்து உருவாகும் கமர்ஷியல் ஆக்ஷன் படம். இதில் ஜாக்கி சானும், சீன நடிகையும் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கிறார்கள். சோனுசூட் வில்லனாக நடிக்கிறார். இந்தியாவில் நடக்கும் கதையில் இந்திய நடிகை ஒருவர் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-12-13. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |