Tamilwin Latest News: “கிராம இராஜ்ஜியம் குறித்து ...” plus 16 more | |
- கிராம இராஜ்ஜியம் குறித்து ...
- கம்மன்பில, வீரவன்சவை ...
- கிணற்றுத் தவளைகளைப் போன்று ...
- கோத்தபாயவுக்கு எதிராக ...
- ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய ...
- பண்டிகைக்காலத்தில் அதிக விலை! ...
- புகைப்படத்தில் உள்ளவர் தொடர்பில் ...
- பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ...
- பொதுமக்களுக்கு சலுகைகள் ரத்து! ...
- ஐக்கிய தேசியக்கட்சியின் பதவிகளில் ...
- ஒருநாள் போட்டியில் இடம்பெறாதது ...
- விரைவில் விடை பெறுகிறார் பிரன்டன் ...
- தொடர்ந்து முதலிடத்தில் அஸ்வின்
- ஜாமினில் வெளிவந்தார் எலானோ!
- மெஸ்ஸியிடம் தகராறில் ஈடுபட்ட ...
- டெஸ்ட் போட்டியில் இலங்கையை வென்ற ...
- த்ரில்லிங்கான இறுதிப்போட்டியில் ...
| Posted: 22 Dec 2015 04:19 PM PST கிராம இராஜ்ஜியத் திட்டத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்ப்பதில் எவ்வித அர்த்தமும் கிடையாது. இதன் மூலம் வடக்கு, கிழக்கின் தனித்துவம் பேணப்படும். இதனால் வடமாகாண சபைக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று அரசாங்கம் நேற்று அறிவித்தது. |
| Posted: 22 Dec 2015 04:08 PM PST உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச போன்றவர்களை நீக்கிவிட்டு முற்போக்கு சிந்தனை கொண்ட தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இணைத்துக் கொள்ளும் என்று இராஜாங்க அமைச்சர் டிலான் பெரெரா தெரிவித்தார். |
| கிணற்றுத் தவளைகளைப் போன்று ... Posted: 22 Dec 2015 03:51 PM PST கிணற்றுத் தவளைகளைப் போன்று செயற்பட முடியாது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். |
| Posted: 22 Dec 2015 03:45 PM PST ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டுக் காணாமல் போகச் செய்யப்பட்டமை தொடர்பாக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலமளிக்க, படைவீரர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக, முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
| ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய ... Posted: 22 Dec 2015 03:28 PM PST நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. |
| பண்டிகைக்காலத்தில் அதிக விலை! ... Posted: 22 Dec 2015 03:17 PM PST பண்டிகைக் காலத்தில் அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்த வர்த்தகர்களிடமிருந்து 64 லட்சம் ரூபா அபராதப் பணம் அறவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. |
| புகைப்படத்தில் உள்ளவர் தொடர்பில் ... Posted: 22 Dec 2015 03:15 PM PST பல இலட்சம் ருபா பணம் உள்ளிட்ட திருட்டுச் சம்பவங்ககுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் போரில் தேடப்பட்டு வரும் நபர் ஒருவரை கைதுசெய்வதற்கு உதவுமாறு பொதுமக்களிடம் பொலிஸ் தலைமையகம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ... Posted: 22 Dec 2015 02:55 PM PST பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நண்பகல் வெளிநாடுகளுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. |
| பொதுமக்களுக்கு சலுகைகள் ரத்து! ... Posted: 22 Dec 2015 02:20 PM PST நாடாளுமன்ற உறுப்பினர்களின் சபை அமர்வுகளுக்கான கொடுப்பனவை 20 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. |
| ஐக்கிய தேசியக்கட்சியின் பதவிகளில் ... Posted: 22 Dec 2015 02:13 PM PST ஐக்கிய தேசியக்கட்சியின் பதவிகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கட்சியின் யாப்பு திருத்தியமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். |
| ஒருநாள் போட்டியில் இடம்பெறாதது ... Posted: 22 Dec 2015 05:25 AM PST ஒருநாள் போட்டியில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது என இந்திய அணியின் ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். |
| விரைவில் விடை பெறுகிறார் பிரன்டன் ... Posted: 22 Dec 2015 04:23 AM PST நியூசிலாந்து அணியின் அணித்தலைவரான பிரன்டன் மெக்கல்லம் விரைவில் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. |
| தொடர்ந்து முதலிடத்தில் அஸ்வின் Posted: 22 Dec 2015 01:26 AM PST சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கன தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. |
| Posted: 21 Dec 2015 09:59 PM PST சென்னை எப்.சி கால்பந்து அணியின் அணித்தலைவரான எலானோ ப்ளூமர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். |
| மெஸ்ஸியிடம் தகராறில் ஈடுபட்ட ... Posted: 21 Dec 2015 09:34 PM PST அர்ஜென்டினா கால்பந்தாட்ட அணியின் அணித்தலைவரான மெஸ்ஸியிடம் ரிவர்பிளேட் அணி ரசிகர்கள் தகராறு செய்துள்ளனர். |
| டெஸ்ட் போட்டியில் இலங்கையை வென்ற ... Posted: 21 Dec 2015 09:14 PM PST இலங்கை அணிக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. |
| த்ரில்லிங்கான இறுதிப்போட்டியில் ... Posted: 21 Dec 2015 08:55 PM PST ஐ.எஸ்.எல். போட்டியில் வென்ற கிண்ணத்தை சென்னை மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம் என்று அணியின் உரிமையாளர் அபிஷேக்பச்சன் தெரிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |